Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
எமது நாட்டுப் பிரச்சினைகளை சர்வதேசத்திடம் ஒப்படைக்க முடியாது
Page 1 of 1

மக்களின் எதிர்பார்ப்பிற்கேற்ப மண்ணிலேயே தீர்க்கப்பட வேண்டும்; இது அரசின் நிலைப்பாடு
லோரன்ஸ் செல்வநாயகம், எம்.எஸ். பாஹிம்
எமது நாட்டுப் பிரச்சினைகளை நாம் சர்வதேசத்திடம் ஒப்படைக்க முடியாது. அவை எமது மக்களின் எதிர்பார்ப்பிற்கேற்ப எமது மண்ணிலேயே தீர்க்கப்படவேண்டும் என்பதே அரசாங்கத்தின் உறுதியான நிலைப்பாடாகுமென அமைச்சர் பேராசிரியர் ஜீ. எல். பீரிஸ் பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
எதிர்க்கட்சித் தலைவர் ரணில்விக்கிரமசிங்க எமது நாட்டின் சகல பிரச்சினைகளையும் சர்வதேசத்திடம் ஒப்படைக்க வேண்டுமென எதிர்பார்க்கின்றார். அது ஒருபோதும் நடக்காது. எமக்கென தனித்துவமான கலாசாரம், இறைமை பண்பாட்டு விழுமியங்கள் உள்ளன. அதனை அடிப்படையாகக் கொண்டதாக எமது நாட்டிற்கேற்ற தீர்வை நாமே பெற்றுக்கொள்ள முடியும் எனவும் அமைச்சர் தெரிவித்தார்.
ஜனாதிபதி செயலகத்துக்கான நிதி ஒதுக்கீட்டு குழு நிலை விவாதத்தில் நேற்று உரையாற்றிய அமைச்சர் பீரிஸ் தமதுரையில் மேலும் தெரிவிக்கையில்;
எமது நாட்டுப் பிரச்சினைகளை இரண்டு மூன்று நாடுகளுக்கு ஒப்படைக்க முடியாது. பிரச்சினைக்குத் தீர்வு காணும் உரிமை எமது மக்களுக்கு உள்ளது. அவர்களின் விருப்பத்திற்கேற்ப உள்நாட்டிலேயே தீர்வு காணப்படும்.
குழுநிலை விவாதத்தில் உரையாற்றிய எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க அவுஸ்திரேலிய பேர்க்கூரில் நடைபெற்ற பொதுநலவாய நாடுகளின் மாநாட்டில் மனித உரிமை குழுவுக்கு ஆணையாளர் ஒருவரை நியமிக்கக் கோரிக்கை விடுக்கப்பட்டபோது எமது அரசாங்கம் அதற்குப் பயந்து ஆணையாளரை நியமிப்பதை நிராகரித்தது எனக் கூறினார்.
நாம் ஒருபோதும் பயமில்லை எம்மிடம் எந்த ஒழிவு மறைவுமில்லை. உண்மையில் அந்த கோரிக்கையை மாநாட்டில் பங்குபற்றிய 54 நாடுகளில் 50 நாடுகள் நிராகரித்தன.
அதற்குக் காரணம் அதற்கென 500,000 ஸ்டேலின் பவுண்களை செலவிட முடியாது என அந்த நாடுகள் குறிப்பிட்டன. தற்போது அதற்கு முன்னுரிமையளிக்க முடியாது பின்னர் அதுபற்றி யோசிக்கலாம் எனவும் அந்த நாடுகள் குறிப்பிட்டன. எதிர்க்கட்சித் தலைவர் உண்மைநிலையை புரியாமல்பேசுகிறார்.
இந்த மாநாட்டின் முடிவில் ஒரு ஊடக மாநாடு ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது. அதில் என்னிடம் மனித உரிமை உட்பட பல்வேறு கேள்விகள் கேட்கப்பட்டன. அவை அனைத்திற்கும் நான் பதில் கூறினேன். இன்னும் கேள்விகள் உள்ளனவா எனவும் கேட்டுவிட்டே நான் அதிலிருந்து விடைபெற்றேன்.
அந்த ஊடக மாநாட்டில் ‘செனல் 4’ தொலைக்காட்சி அதிகாரியும் கலந்து கொண்டு கேள்விகள் கேட்டார். அதற்கும் நான் பதில் கொடுத்தேன். எமக்கு எதிலும் ஒழிவுமறைவோ பயமோ எதுவுமில்லை.
எமது நாட்டுக்கென ஒரு கொள்கை உள்ளது. அதே போன்று சர்வதேச நாடுகளுக்கென கொள்கைகள் உள்ளன. எமது கொள்கைகளை அடிப்படையாகக் கொண்டே பிரச்சினைகளுக்குத் தீர்வு காணப்படவேண்டும் எனவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Similar topics
» ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது!
» தைராய்டு பிரச்சினைகளை சரி செய்யும் ஜுஸ்
» ஆயுதங்களை ஒப்படைக்க விடுதலைப்புலிகள் சம்மதம்
» பாதுகாப்பு வலயங்கள் அகற்றப்பட்டு காணிகளை உரியோரிடம் ஒப்படைக்க வேண்டும்
» கடலில் மீட்கப்பட்ட 138 பேரையும் மிரிஹான தடுப்பு முகாமில் ஒப்படைக்க உத்தரவு

Permissions in this forum:
You cannot reply to topics in this forum