சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by rammalar Today at 10:11

» அன்னையர் தின வாழ்த்துகள்
by rammalar Today at 6:19

» எதிரி மன்னன் சரியான பாடம் கற்பித்து விட்டான்!
by rammalar Yesterday at 20:23

» குட் பேட் அக்லி - படப்பிடிப்பில் அஜித்!
by rammalar Yesterday at 20:10

» கண்ணப்பா படப்பிடிப்பில் இணைந்த பிரபாஸ்
by rammalar Yesterday at 20:08

» சாய் பல்லவியின் ‘தண்டேல்’ பட காணொளி வெளியானது!
by rammalar Yesterday at 20:04

» அட...ஆமால்ல?
by rammalar Yesterday at 16:02

» மீம்ஸ் - ரசித்தவை
by rammalar Yesterday at 15:50

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by rammalar Yesterday at 10:27

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by rammalar Yesterday at 10:19

» _*தாம்பத்தியம் என்பது....*_
by rammalar Yesterday at 7:23

» #மனதைத்_தொட்ட_பதிவு
by rammalar Yesterday at 7:12

» இவைகளை செய்யாதீர்கள்!
by rammalar Yesterday at 7:06

» அமீரின் உயிர் தமிழுக்கு -விமர்சனம்!
by rammalar Yesterday at 6:39

» வெயிட்டிங்கில் இருந்த சூரி படம் வருது..
by rammalar Yesterday at 6:32

» வாணி ஜெயராம் பாடிய முத்தான, மணியான பாடல்கள்
by rammalar Fri 10 May 2024 - 15:22

» உனக்கு வாழ்க்கை எப்படி போகுது...
by rammalar Fri 10 May 2024 - 4:39

» அடிக்குற வெயிலுக்கு டீ குடிக்கிற கிறுக்கன்!
by rammalar Fri 10 May 2024 - 4:36

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...
by rammalar Thu 9 May 2024 - 14:49

» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Thu 9 May 2024 - 10:24

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Wed 8 May 2024 - 17:17

» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Wed 8 May 2024 - 16:55

» சிறுகதை - காரணம்
by rammalar Wed 8 May 2024 - 16:18

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Wed 8 May 2024 - 15:16

» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Wed 8 May 2024 - 15:15

» அக்கரன் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:10

» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன்‌ தி பேங்க்’
by rammalar Wed 8 May 2024 - 15:08

» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Wed 8 May 2024 - 15:04

» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:01

» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30

» கதம்பம்
by rammalar Tue 7 May 2024 - 14:46

» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 7 May 2024 - 14:32

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue 7 May 2024 - 13:46

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Tue 7 May 2024 - 13:42

» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53

இதம் தரும் திரைப்பட பாடல் வரிகள் (ரஸித்தவை) Khan11

இதம் தரும் திரைப்பட பாடல் வரிகள் (ரஸித்தவை)

Go down

இதம் தரும் திரைப்பட பாடல் வரிகள் (ரஸித்தவை) Empty இதம் தரும் திரைப்பட பாடல் வரிகள் (ரஸித்தவை)

Post by rammalar Fri 10 May 2013 - 15:43

--

உன் புடவை முந்தானை சாய்கயில்
இந்த பூமி பூப்பூத்தது



இது கம்பன்பாடாத சிந்தனை
உன்தன் காதோடு யார் சொன்னது

-
------------------------------

கடவுள்
இல்லையென்றேன்- தாயை காணும்வரை;

கனவு இல்லையென்றேன்- ஆசை தோன்றும் வரை;

காதல் போய்என்று சொன்னேன்- உன்னை காணும் வரை;


கவிதை வரியின் சுவை- அர்த்தம்
புரியும் வரை;



கங்கை நீரின்
சுவை-கடலை சேரும் வரை;



காதல் சுவை ஒன்று தானே
காற்று வீசும் வரை;
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 24060
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

இதம் தரும் திரைப்பட பாடல் வரிகள் (ரஸித்தவை) Empty Re: இதம் தரும் திரைப்பட பாடல் வரிகள் (ரஸித்தவை)

Post by rammalar Fri 10 May 2013 - 15:44

-
உலகத்திலயே
மிக பெரும் பூவும் நீயடி;

நதிகளிளியே
சின்னஞ்சிறு நதியும் நீயடி;
-
------------------------------------




பெண்ணே உனது
மெல்லிடை பார்த்தேன்-

அடடா பிரமன் கஞ்சனடி;


சற்றே நிமிர்ந்தேன் தலை சுற்றி போனேன்-
ஆஹா அவனே வள்ளலடி;
-
------------------------------------------------
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 24060
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

இதம் தரும் திரைப்பட பாடல் வரிகள் (ரஸித்தவை) Empty Re: இதம் தரும் திரைப்பட பாடல் வரிகள் (ரஸித்தவை)

Post by rammalar Fri 10 May 2013 - 15:46

வான் மழையில் நனைந்தால் பயிர்கள்
உருவாகும்;



ஆண் மழையில் நனைந்தால் உயிர்கள்
உருவாகும்;
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 24060
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

இதம் தரும் திரைப்பட பாடல் வரிகள் (ரஸித்தவை) Empty Re: இதம் தரும் திரைப்பட பாடல் வரிகள் (ரஸித்தவை)

Post by rammalar Tue 14 May 2013 - 19:02

தேன் முத்தம் சிந்த ஏன் நேரம் இல்லை
உன் அலட்சியம் பிடிக்கவில்லை
சிலுமிஷம் பண்ண உன் சிருந்தாடி கேட்டேன்
நீ Shave செய்தால் பிடிக்கவில்லை

என் காவேரி உன் தொல்லை அன்புதொல்லை
என் காதலி உன் பிள்ளை கோபம் பிடிக்கவில்லை
என் காவேரி உன் தொல்லை அன்புதொல்லை
உன் அன்பிலே என் வன்முறை
உன் ஆசை இம்சை பிடிக்கவில்லை

தேன் முத்தம் சிந்த சிந்த.. என் காவேரி..
தேன் முத்தம் சிந்த ஏன் நேரம் இல்லை
உன் அலட்சியம் பிடிக்கவில்லை

அஞ்சல் தலை முதிரைபோல
அன்பால் ஒரு முத்தம் வைத்தேன்
ஆனால் நீ துடைத்து பிடிக்கவில்லை
அழகான எசாம் வைத்து
அன்போடு பருகத்தந்த
தேநீரை கொட்டியது பிடிக்கவில்லை

காக்க வைத்து பெண் கயுதருது
கயுதருது பின் காதலித்து
நீ போடும் ரெட்டை வேஷம்
பிடி பிடி பிடிக்கவில்லை

தேன் முத்தம் சிந்த ஏன் நேரம் இல்லை
உன் அலட்சியம் பிடி பிடி பிடிக்கவில்லை

கூடல் அதுகூடல் இல்லை
காதல் இடமாறும் வேஷம்
உள்ளத்தால் உன்னை என்றும் வெறுக்கவில்லை
காமம் அதுகூடல் தேடும்
காதல் அது ஊடல் தேடும்
கண்ணோடு இமைகள் மோதி காயமில்லை
காவேரிபோல் நாம் பிரிந்திருந்தோம்
கொள்ளிடத்தில் வந்து கூடிகொண்டோம்
நீரென்றும் நீரடித்து பிரி பிரி பிரிவதில்லை

தேன் முத்தம் சிந்த..
தேன் முத்தம் சிந்த..
தேன் முத்தம் சிந்த ஏன் நேரம் இல்லை
உன் அலட்சியம் பிடிக்கவில்லை
சிலுமிஷம் பண்ண உன் சிருந்தாடி கேட்டேன்
நீ Shave செய்தால் பிடிக்கவில்லை

படம்: மாஸ்கோவின் காவேரி
இசை: தமன்
பாடியவர்கள்: நரேஷ் ஐயர், சுசித்ரா
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 24060
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

இதம் தரும் திரைப்பட பாடல் வரிகள் (ரஸித்தவை) Empty Re: இதம் தரும் திரைப்பட பாடல் வரிகள் (ரஸித்தவை)

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum