சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அன்னையர் தின வாழ்த்துகள்
by rammalar Today at 6:19

» எதிரி மன்னன் சரியான பாடம் கற்பித்து விட்டான்!
by rammalar Yesterday at 20:23

» குட் பேட் அக்லி - படப்பிடிப்பில் அஜித்!
by rammalar Yesterday at 20:10

» கண்ணப்பா படப்பிடிப்பில் இணைந்த பிரபாஸ்
by rammalar Yesterday at 20:08

» சாய் பல்லவியின் ‘தண்டேல்’ பட காணொளி வெளியானது!
by rammalar Yesterday at 20:04

» அட...ஆமால்ல?
by rammalar Yesterday at 16:02

» மீம்ஸ் - ரசித்தவை
by rammalar Yesterday at 15:50

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by rammalar Yesterday at 10:27

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by rammalar Yesterday at 10:19

» _*தாம்பத்தியம் என்பது....*_
by rammalar Yesterday at 7:23

» #மனதைத்_தொட்ட_பதிவு
by rammalar Yesterday at 7:12

» இவைகளை செய்யாதீர்கள்!
by rammalar Yesterday at 7:06

» அமீரின் உயிர் தமிழுக்கு -விமர்சனம்!
by rammalar Yesterday at 6:39

» வெயிட்டிங்கில் இருந்த சூரி படம் வருது..
by rammalar Yesterday at 6:32

» வாணி ஜெயராம் பாடிய முத்தான, மணியான பாடல்கள்
by rammalar Fri 10 May 2024 - 15:22

» உனக்கு வாழ்க்கை எப்படி போகுது...
by rammalar Fri 10 May 2024 - 4:39

» அடிக்குற வெயிலுக்கு டீ குடிக்கிற கிறுக்கன்!
by rammalar Fri 10 May 2024 - 4:36

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...
by rammalar Thu 9 May 2024 - 14:49

» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Thu 9 May 2024 - 10:24

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Wed 8 May 2024 - 17:17

» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Wed 8 May 2024 - 16:55

» சிறுகதை - காரணம்
by rammalar Wed 8 May 2024 - 16:18

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Wed 8 May 2024 - 15:16

» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Wed 8 May 2024 - 15:15

» அக்கரன் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:10

» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன்‌ தி பேங்க்’
by rammalar Wed 8 May 2024 - 15:08

» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Wed 8 May 2024 - 15:04

» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:01

» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30

» கதம்பம்
by rammalar Tue 7 May 2024 - 14:46

» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 7 May 2024 - 14:32

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue 7 May 2024 - 13:46

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Tue 7 May 2024 - 13:42

» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53

» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34

பழம்பொருட்களில் கிடைத்த 'கோக்க-கோலா' தயாரிப்பு ரகசியத்தை விற்று விடப்போவதாக அமெரிக்கர் மிரட்டல் Khan11

பழம்பொருட்களில் கிடைத்த 'கோக்க-கோலா' தயாரிப்பு ரகசியத்தை விற்று விடப்போவதாக அமெரிக்கர் மிரட்டல்

+2
Muthumohamed
*சம்ஸ்
6 posters

Go down

பழம்பொருட்களில் கிடைத்த 'கோக்க-கோலா' தயாரிப்பு ரகசியத்தை விற்று விடப்போவதாக அமெரிக்கர் மிரட்டல் Empty பழம்பொருட்களில் கிடைத்த 'கோக்க-கோலா' தயாரிப்பு ரகசியத்தை விற்று விடப்போவதாக அமெரிக்கர் மிரட்டல்

Post by *சம்ஸ் Thu 16 May 2013 - 6:30

பழம்பொருட்களில் கிடைத்த 'கோக்க-கோலா' தயாரிப்பு ரகசியத்தை விற்று விடப்போவதாக அமெரிக்கர் மிரட்டல் A6db2ee5-780e-44b3-a99f-be175e85d7d4_S_secvpf
நியூயார்க், மே 16-

புகழ்பெற்ற குளிர் பானமான கோக்க-கோலா உலகம் முழுவதும் விற்பனையில் சக்கைப்போடு போட்டு வருகிறது.

1943-ம் ஆண்டிலிருந்து ஒரே மாதிரி சுவையுடன் கோக்க-கோலா தயாரிக்கப்பட்டு வருகிறது. இந்த தயாரிப்புக்கான ரகசிய குறிப்புகள் அமெரிக்காவின் அட்லாண்டா மாகாணத்தில் உள்ள டவுன்ட்டவுன் நகரில் உள்ள பழங்கால பேழை ஒன்றில் வைக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டு வந்தது.

அமெரிக்காவில் பழங்கால பொருட்களை விலைக்கு வாங்கி விற்கும் கிளிஃப் க்ளூக் என்பவர் 'தற்போது கோக்க-கோலாவின் தயாரிப்பு ரகசியம் என்னிடம் உள்ளது' என்று பேட்டியளித்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

சமீபத்தில் ஒரு எஸ்டேட்டில் உள்ள பழங்கால பொருட்களை நானும் என் மனைவி அர்லேனும் ஏலத்தில் எடுத்தோம். அந்த பொருட்களில் ஒரு மரப்பெட்டியும் இருந்தது.

பெட்டிக்குள் இருந்த கடிதங்களில் கோக்க-கோலா தயாரிப்பதற்கு தேவைப்படும் மூலப்பொருட்கள், தயாரிக்கும் முறை தொடர்பான குறிப்புகள் எழுதப்பட்டுள்ளன.

இந்த குறிப்பு எனக்கு கிடைத்துள்ளது என கோக்க-கோலா நிறுவனத்திடம் நான் தெரிவித்தேன். 10 நாட்களுக்குள் என்னை தொடர்புகொள்வதாக அவர்கள் கூறினார்கள். ஆனால், சொன்ன வார்த்தையை அவர்கள் காப்பாற்றவில்லை.

எனவே, அந்த தயாரிப்பு ரகசியத்தை இணையதளம் (ஆன் லைன்) மூலம் ஏலத்தில் விட முடிவு செய்துள்ளேன். ஆரம்ப விலையாக 50 லட்சம் அமெரிக்க டாலர்களை முன்னர் அறிவித்தேன். இப்போது 1 1/2 கோடி டாலர்களாக உயர்த்தி விட்டேன்.

விருப்பம் உள்ளவர்கள் மேற்கொண்டு கேட்டு ஏலம் எடுத்துக் கொள்ளலாம் என கிளிஃப் க்ளூக் கூறியுள்ளார்.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

பழம்பொருட்களில் கிடைத்த 'கோக்க-கோலா' தயாரிப்பு ரகசியத்தை விற்று விடப்போவதாக அமெரிக்கர் மிரட்டல் Empty Re: பழம்பொருட்களில் கிடைத்த 'கோக்க-கோலா' தயாரிப்பு ரகசியத்தை விற்று விடப்போவதாக அமெரிக்கர் மிரட்டல்

Post by Muthumohamed Thu 16 May 2013 - 9:42

இதற்க்கு போய் இவ்வளவு விலையா ?
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

பழம்பொருட்களில் கிடைத்த 'கோக்க-கோலா' தயாரிப்பு ரகசியத்தை விற்று விடப்போவதாக அமெரிக்கர் மிரட்டல் Empty Re: பழம்பொருட்களில் கிடைத்த 'கோக்க-கோலா' தயாரிப்பு ரகசியத்தை விற்று விடப்போவதாக அமெரிக்கர் மிரட்டல்

Post by rammalar Thu 16 May 2013 - 9:48

தொழில் ரகசியங்கள் என்பதால்,
அந்த விலை நிர்ணயித்திருப்பார் போல் இருக்கிறது
-
தமிழ் நாட்டில் அந்த காலத்தில் அசோகா பாக்குத்தூள்
பிரமாதமாக விற்பனை ஆயிற்று...
-
பாக்குத்தூளில் வாசனை எசன்ஸ் கலப்பதை உரிமையாளர்
மட்டுமே இருந்து செய்வாராம்...அது சமயம்,யாரும் அந்த கூடத்தில்
நுழைய அனுமதி இல்லை...
-
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 24059
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

பழம்பொருட்களில் கிடைத்த 'கோக்க-கோலா' தயாரிப்பு ரகசியத்தை விற்று விடப்போவதாக அமெரிக்கர் மிரட்டல் Empty Re: பழம்பொருட்களில் கிடைத்த 'கோக்க-கோலா' தயாரிப்பு ரகசியத்தை விற்று விடப்போவதாக அமெரிக்கர் மிரட்டல்

Post by பானுஷபானா Thu 16 May 2013 - 11:54

rammalar wrote:தொழில் ரகசியங்கள் என்பதால்,
அந்த விலை நிர்ணயித்திருப்பார் போல் இருக்கிறது
-
தமிழ் நாட்டில் அந்த காலத்தில் அசோகா பாக்குத்தூள்
பிரமாதமாக விற்பனை ஆயிற்று...
-
பாக்குத்தூளில் வாசனை எசன்ஸ் கலப்பதை உரிமையாளர்
மட்டுமே இருந்து செய்வாராம்...அது சமயம்,யாரும் அந்த கூடத்தில்
நுழைய அனுமதி இல்லை...
-

இப்ப அசோகா பாக்கு இல்லையே
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

பழம்பொருட்களில் கிடைத்த 'கோக்க-கோலா' தயாரிப்பு ரகசியத்தை விற்று விடப்போவதாக அமெரிக்கர் மிரட்டல் Empty Re: பழம்பொருட்களில் கிடைத்த 'கோக்க-கோலா' தயாரிப்பு ரகசியத்தை விற்று விடப்போவதாக அமெரிக்கர் மிரட்டல்

Post by தம்பி Thu 16 May 2013 - 12:10

ஓனர் மண்டைய போட்டிருப்பாரோ? .#
தம்பி
தம்பி
புதுமுகம்

பதிவுகள்:- : 268
மதிப்பீடுகள் : 35

Back to top Go down

பழம்பொருட்களில் கிடைத்த 'கோக்க-கோலா' தயாரிப்பு ரகசியத்தை விற்று விடப்போவதாக அமெரிக்கர் மிரட்டல் Empty Re: பழம்பொருட்களில் கிடைத்த 'கோக்க-கோலா' தயாரிப்பு ரகசியத்தை விற்று விடப்போவதாக அமெரிக்கர் மிரட்டல்

Post by Muthumohamed Thu 16 May 2013 - 12:11

தம்பி wrote:ஓனர் மண்டைய போட்டிருப்பாரோ? .#

:” :” :” :” :”
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

பழம்பொருட்களில் கிடைத்த 'கோக்க-கோலா' தயாரிப்பு ரகசியத்தை விற்று விடப்போவதாக அமெரிக்கர் மிரட்டல் Empty Re: பழம்பொருட்களில் கிடைத்த 'கோக்க-கோலா' தயாரிப்பு ரகசியத்தை விற்று விடப்போவதாக அமெரிக்கர் மிரட்டல்

Post by ahmad78 Thu 16 May 2013 - 16:31

உடலுக்கு ஆரோக்கியம்தரும் பானமல்லவா?

அதனால் இந்த விலையாக இருக்கும்!பழம்பொருட்களில் கிடைத்த 'கோக்க-கோலா' தயாரிப்பு ரகசியத்தை விற்று விடப்போவதாக அமெரிக்கர் மிரட்டல் 224381


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

பழம்பொருட்களில் கிடைத்த 'கோக்க-கோலா' தயாரிப்பு ரகசியத்தை விற்று விடப்போவதாக அமெரிக்கர் மிரட்டல் Empty Re: பழம்பொருட்களில் கிடைத்த 'கோக்க-கோலா' தயாரிப்பு ரகசியத்தை விற்று விடப்போவதாக அமெரிக்கர் மிரட்டல்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum