சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by rammalar Today at 4:01

» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by rammalar Today at 3:57

» லக்கி பாஸ்கர்-படத்தின் முதல் பாடல் வெளியானது!
by rammalar Today at 3:46

» நடிகர் திலீபன் புகழேந்திக்கு ஜோடியாக 5 கதாநாயகிகள்!
by rammalar Today at 3:38

» `துண்டு ஒரு தடவைதான் தவறும்!' - ஹெட்டை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறிய இந்தியா
by rammalar Today at 3:18

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Yesterday at 8:21

» AUS vs AFG புள்ளிப்பட்டியல் - இந்தியாவுக்கு ஆப்பு வைத்த ஆப்கானிஸ்தான்.. ஆஸி. அரை இறுதி வாய்ப்பு காலி
by rammalar Yesterday at 6:46

» அயோத்தியில் பாஜக தோல்வி எதிரொலி: ஹனுமன் கோயில் மடத் தலைவர் போலீஸ் பாதுகாப்பு வாபஸ்
by rammalar Yesterday at 6:40

» விண்ணிலிருந்து பூமிக்கு திரும்பும் ஏவுகலன் சோதனை வெற்றி! ISRO சாதனை!
by rammalar Yesterday at 6:35

» படித்ததில் ரசித்தது-
by rammalar Sun 23 Jun 2024 - 10:56

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி...
by rammalar Sun 23 Jun 2024 - 6:27

» அப்பாவின் பாசம் - புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:55

» புறக்கணிப்பு - புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:52

» இரவின் மொழியில்...(புதுக்கவிதை)
by rammalar Sat 22 Jun 2024 - 15:50

» ’கடி’ ஜோக்ஸ்
by rammalar Sat 22 Jun 2024 - 15:18

» கிளி-மயில், என்ன வேறுபாடு?
by rammalar Sat 22 Jun 2024 - 15:17

» தினந்தோறும் இறைவனை வழிபடும் முறைகள்
by rammalar Sat 22 Jun 2024 - 15:16

» மூக்குத்தி அம்மன்- 2ம் பாகம்
by rammalar Sat 22 Jun 2024 - 15:15

» கன்னட நடிகை வீடியோவால் சைபர் கிரைம் விசாரணை
by rammalar Sat 22 Jun 2024 - 15:14

» ஆன்மிக சிந்தனை
by rammalar Sat 22 Jun 2024 - 15:12

» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:11

» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:11

» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:10

» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:09

» செல்லக்கோபம் – புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:08

» நித்தம் நித்தம் மாறுகின்றது எத்தனையோ...
by rammalar Sat 22 Jun 2024 - 12:54

» ஜூன் 22: இன்று ஓரளவு குறைந்த தங்கம் விலை!
by rammalar Sat 22 Jun 2024 - 11:30

» வீட்டை எதிர்த்து தான் கல்யாணம் பண்ணுனேன்.. நடிகை தேவயானி
by rammalar Sat 22 Jun 2024 - 11:14

» சட்னி சாம்பார் - வெப் சீரிஸ்
by rammalar Sat 22 Jun 2024 - 10:42

» மீனாட்சி சவுத்ரி
by rammalar Sat 22 Jun 2024 - 7:31

» பயனுள்ள வீட்டு குறிப்புகள்
by rammalar Fri 21 Jun 2024 - 19:47

» உங்க வீட்டுக்கு கருவண்டு வந்தால் என்ன நடக்கும்னு தெரியுமா?
by rammalar Fri 21 Jun 2024 - 15:12

» உலக இசை தினம்
by rammalar Fri 21 Jun 2024 - 4:47

» சர்வதேச யோகா தின வாழ்த்துக்கள்!
by rammalar Fri 21 Jun 2024 - 4:43

» இன்று(ஜூன் 21). வருடத்தின் மிக நீண்ட நாள்.. "கோடைகால சங்கிராந்தி"..!!!
by rammalar Fri 21 Jun 2024 - 4:31

ஆண்களுக்கு ஏற்படும் முடி கழிதலை தடுப்பதற்கான வழிகள்!!! Khan11

ஆண்களுக்கு ஏற்படும் முடி கழிதலை தடுப்பதற்கான வழிகள்!!!

2 posters

Go down

ஆண்களுக்கு ஏற்படும் முடி கழிதலை தடுப்பதற்கான வழிகள்!!! Empty ஆண்களுக்கு ஏற்படும் முடி கழிதலை தடுப்பதற்கான வழிகள்!!!

Post by ahmad78 Thu 16 May 2013 - 13:09

நம் அழகை மேம்படுத்த பலவற்றை நாம் செய்கின்றோம். அவற்றில் முக்கிய பங்கு வகிப்பது சிகை அலங்காரம். ஆள் பாதி, ஆடை பாதி என்று சொல்வர். அதே போல் ஒருவருடைய அழகை தீர்மானிப்பதில், தலை முடி சமபங்கு வகிக்கிறது. அப்படிப்பட்ட தலை முடி கொட்டினால்?

முடி கழிதல் என்பது உலகளாவிய பிரச்சனை ஆகும். அதற்கு பத்திய சாப்பாடு, கனிமங்களின் குறைபாடு, பலவித மருந்துகளை உண்ணுதல், மன அழுத்தம், சுகாதார சீர்கேடு மற்றும் மரபியல் போன்ற பல காரணங்கள் உள்ளன. தொப்பி மற்றும் ஹெல்மெட் அணிவதாலும், ஆண்களுக்கு முடி கழியும். இதனால் சிலருக்கு இளமையிலேயே வழுக்கை தலை ஏற்படும் நிலைக்கு ஆளாகின்றனர். இத்தகைய முடி கழிதலை குறைக்க, உங்களுக்காக நாங்கள் கூறும் 20 தீர்வுகள், இதோ இங்கே...


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

ஆண்களுக்கு ஏற்படும் முடி கழிதலை தடுப்பதற்கான வழிகள்!!! Empty Re: ஆண்களுக்கு ஏற்படும் முடி கழிதலை தடுப்பதற்கான வழிகள்!!!

Post by ahmad78 Thu 16 May 2013 - 13:09

மிதமான ஷாம்புவால் சீரான இடைவெளியில் முடியை கழுவவும்



ஆண்களுக்கு ஏற்படும் முடி கழிதலை தடுப்பதற்கான வழிகள்!!! 15-1368600563-1-shampoohairwash

சீரான இடைவெளியில் முடியை அலசினால், தலையும் தலைச் சருமமும் சுத்தமாக இருக்கும். அதனால் முடி கழிதலும் குறையும். இது தொற்று மற்றும் பொடுகு பிரச்சனைகளில் இருந்தும் தலையை காப்பாற்றுவதால், முடி உடைதலும், கழிதலும் கணிசமான அளவு குறையும். இது போக சுத்தமான தலைமுடி தோற்றத்துக்கு மேலும் பலம் சேர்க்கும்.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

ஆண்களுக்கு ஏற்படும் முடி கழிதலை தடுப்பதற்கான வழிகள்!!! Empty Re: ஆண்களுக்கு ஏற்படும் முடி கழிதலை தடுப்பதற்கான வழிகள்!!!

Post by ahmad78 Thu 16 May 2013 - 13:10

முடி கொட்டுதலை தடுக்க வைட்டமின்களின் பங்களிப்பு



ஆண்களுக்கு ஏற்படும் முடி கழிதலை தடுப்பதற்கான வழிகள்!!! 15-1368600588-2-vitamins

வைட்டமின்கள் உடல்நலத்தை பேணுவதற்கு மட்டுமல்லாமல் முடி ஆரோக்கியத்துக்கும் உறுதுணையாக இருக்கிறது. வைட்டமின் ஏ தலையில் உள்ள மயிரடிச்சுரப்பு வளமாக சுரக்க உதவி புரியும். வைட்டமின் ஈ, தலைச் சருமத்திற்கு அடியில் இரத்த ஓட்டம் சீராக இருக்க உதவும். இது முடியின் சுரப்பிகள் செழிப்பாக இருக்க உதவும். வைட்டமின் பி, முடியின் நிறத்தை பேணுவதற்கு பயன்படும்.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

ஆண்களுக்கு ஏற்படும் முடி கழிதலை தடுப்பதற்கான வழிகள்!!! Empty Re: ஆண்களுக்கு ஏற்படும் முடி கழிதலை தடுப்பதற்கான வழிகள்!!!

Post by ahmad78 Thu 16 May 2013 - 13:10

ஊட்டச்சத்தும் புரதச்சத்தும் நிறைந்த உணவுகள்



ஆண்களுக்கு ஏற்படும் முடி கழிதலை தடுப்பதற்கான வழிகள்!!! 15-1368600608-3-protienfoods

கொழுப்பில்லா இறைச்சி, மீன்கள் மற்றும் இதர புரதச்சத்துள்ள உணவுகளை உண்ணுவதால் முடி உதிர்தல் குறையும்.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

ஆண்களுக்கு ஏற்படும் முடி கழிதலை தடுப்பதற்கான வழிகள்!!! Empty Re: ஆண்களுக்கு ஏற்படும் முடி கழிதலை தடுப்பதற்கான வழிகள்!!!

Post by ahmad78 Thu 16 May 2013 - 13:11

முக்கிய எண்ணெய்களை கொண்டு தலைக்கு மசாஜ் செய்தல்



ஆண்களுக்கு ஏற்படும் முடி கழிதலை தடுப்பதற்கான வழிகள்!!! 15-1368600630-4-oilmassage

பல காலமாக முடி கொட்டும் பிரச்சனை உள்ளவர்கள், தலைக்கு முக்கிய எண்ணெய்களை கொண்டு சில நிமிடம் மசாஜ் செய்ய வேண்டும். இது மயிர்ச்சுரப்பிகளை சுறுசுறுப்பாக இருக்க உதவும். அதிலும் பாதாம் அல்லது நல்லெண்ணெயை பயன்படுத்தலாம்.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

ஆண்களுக்கு ஏற்படும் முடி கழிதலை தடுப்பதற்கான வழிகள்!!! Empty Re: ஆண்களுக்கு ஏற்படும் முடி கழிதலை தடுப்பதற்கான வழிகள்!!!

Post by ahmad78 Thu 16 May 2013 - 13:11

ஈர முடியை சீவ வேண்டாம்



ஆண்களுக்கு ஏற்படும் முடி கழிதலை தடுப்பதற்கான வழிகள்!!! 15-1368600702-5-haircomb

முடி ஈரத்துடன் இருக்கும் போது, வலுவிழந்த நிலையில் இருக்கும். அதனால் ஈர முடியை சீவ முயற்சித்தால் முடி கழிதலுக்கான வாய்ப்புகள் அதிகம். அதிலும் ஈரத்துடன் இருக்கும் போதே முடியை சீவ வேண்டுமானால், அகன்ற பற்களை கொண்ட சீப்பை பயன்படுத்தவும். அதே போல் முடியை அடிக்கடி சீவுவதையும் நிறுத்த வேண்டும். இது முடியை சேதப்படுத்தி கொட்டவும் செய்யும். முடிந்த வரை முடியில் ஏற்படும் சிக்கல்களை கைகளைக் கொண்டே எடுங்கள்.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

ஆண்களுக்கு ஏற்படும் முடி கழிதலை தடுப்பதற்கான வழிகள்!!! Empty Re: ஆண்களுக்கு ஏற்படும் முடி கழிதலை தடுப்பதற்கான வழிகள்!!!

Post by ahmad78 Thu 16 May 2013 - 13:12

பூண்டுச்சாறு, வெங்காயச்சாறு அல்லது இஞ்சிச்சாறு



ஆண்களுக்கு ஏற்படும் முடி கழிதலை தடுப்பதற்கான வழிகள்!!! 15-1368600746-6-garlic

மேற்கூறிய சாறுகளில் ஏதாவது ஒன்றை தலைச் சருமத்தில் தடவுங்கள். இரவு முழுவதும் அப்படியே விட்டு விடுங்கள். பின் காலையில், முடியை நன்கு அலசுங்கள். இதை வாரம் முழுவதும் தொடர்ந்து செய்தால், நல்ல பலனை காணலாம்.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

ஆண்களுக்கு ஏற்படும் முடி கழிதலை தடுப்பதற்கான வழிகள்!!! Empty Re: ஆண்களுக்கு ஏற்படும் முடி கழிதலை தடுப்பதற்கான வழிகள்!!!

Post by ahmad78 Thu 16 May 2013 - 13:13

க்ரீன் டீயை தலையில் தடவவும்



ஆண்களுக்கு ஏற்படும் முடி கழிதலை தடுப்பதற்கான வழிகள்!!! 15-1368600780-8-greentea

க்ரீன் டீயை தலையில் தடவினால், முடி கொட்டுதலை தடுக்கலாம் என்று ஆய்வுகள் கூறுகின்றன. ஆகவே இரண்டு க்ரீன் டீ பைகளை எடுத்து, ஒரு கப் தண்ணீரில் ஊற விட்டு, சிறிது நேரம் கழித்து அந்த நீரை தலையில் நன்கு தடவி, ஒரு மணி நேரம் கழித்து முடியை அலச வேண்டும். நல்ல பலனைக் காண, இதனை ஒரு வாரம் முதல் பத்து நாள் வரை தொடர்ந்து செய்ய வேண்டும்.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

ஆண்களுக்கு ஏற்படும் முடி கழிதலை தடுப்பதற்கான வழிகள்!!! Empty Re: ஆண்களுக்கு ஏற்படும் முடி கழிதலை தடுப்பதற்கான வழிகள்!!!

Post by ahmad78 Thu 16 May 2013 - 13:13

தலைமுடிக்கு எது கேடு விளைவிக்கும் என்பதை தெரிந்துக் கொள்ளவும்



ஆண்களுக்கு ஏற்படும் முடி கழிதலை தடுப்பதற்கான வழிகள்!!! 15-1368600822-9-dryhair-towel

முடியை ஆரோக்கியமாக பாதுகாக்க, அதனை எப்படி பராமரிக்க வேண்டும் என்பதை முதலில் தெரிந்து கொள்ள வேண்டும். முடியை துண்டை வைத்து துவட்டுவதை தவிர்க்கவும். அதற்கு பதில் முடியை இயற்கையாகவே காய விட வேண்டும்.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

ஆண்களுக்கு ஏற்படும் முடி கழிதலை தடுப்பதற்கான வழிகள்!!! Empty Re: ஆண்களுக்கு ஏற்படும் முடி கழிதலை தடுப்பதற்கான வழிகள்!!!

Post by ahmad78 Thu 16 May 2013 - 13:14

மதுபான வகைகள் பயன்பாட்டை குறைக்க வேண்டும்



ஆண்களுக்கு ஏற்படும் முடி கழிதலை தடுப்பதற்கான வழிகள்!!! 15-1368600838-10-alcohol

முடி கொட்டுவதை உணர்ந்தீர்கள் என்றால், மது பயன்பாட்டை குறைத்துக் கொள்ள வேண்டும். ஏனென்றால் மது, முடி வளர்ச்சிக்கு தடை போடும். அதனால் குடி பழக்கத்தை குறைத்தாலோ அல்லது முற்றிலும் நிறுத்தினாலோ, தலை முடி வளர்ச்சியில் முன்னேற்றம் இருக்கும்.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

ஆண்களுக்கு ஏற்படும் முடி கழிதலை தடுப்பதற்கான வழிகள்!!! Empty Re: ஆண்களுக்கு ஏற்படும் முடி கழிதலை தடுப்பதற்கான வழிகள்!!!

Post by ahmad78 Thu 16 May 2013 - 13:15

புகைப்பிடிக்கும் பழக்கத்தை தவிர்க்கவும்



ஆண்களுக்கு ஏற்படும் முடி கழிதலை தடுப்பதற்கான வழிகள்!!! 15-1368600854-11-smoking

புகைப்பிடித்தால், தலைச் சருமத்திற்கு செல்லும் இரத்த அளவு குறையும். இது முடி வளர்ச்சிக்கு தடையாக நிற்கும்.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

ஆண்களுக்கு ஏற்படும் முடி கழிதலை தடுப்பதற்கான வழிகள்!!! Empty Re: ஆண்களுக்கு ஏற்படும் முடி கழிதலை தடுப்பதற்கான வழிகள்!!!

Post by ahmad78 Thu 16 May 2013 - 13:15

உடற்பயிர்ச்சியில் ஈடுபடவும்



ஆண்களுக்கு ஏற்படும் முடி கழிதலை தடுப்பதற்கான வழிகள்!!! 15-1368600874-12-swimming

தினமும் ஏதாவது ஒரு உடற்பயிர்சியில் ஈடுபட வேண்டும். நடை, நீச்சல் அல்லது பைக் ஓட்டுதல் போன்றவற்றை தினமும் 30 நிமிடங்கள் செய்தால், அது உடலில் ஹார்மோன் அளவை சீராக்கி, மன அழுத்தத்தை குறைத்து, முடி கொட்டுதலையும் குறைக்கும்.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

ஆண்களுக்கு ஏற்படும் முடி கழிதலை தடுப்பதற்கான வழிகள்!!! Empty Re: ஆண்களுக்கு ஏற்படும் முடி கழிதலை தடுப்பதற்கான வழிகள்!!!

Post by ahmad78 Thu 16 May 2013 - 13:16

மன அழுத்தத்தை குறைக்கவும்



ஆண்களுக்கு ஏற்படும் முடி கழிதலை தடுப்பதற்கான வழிகள்!!! 15-1368600889-13-yoga

மன அழுத்தத்திற்கும், முடி கொட்டுதலுக்கும் நேரடியாக தொடர்பு உள்ளது என்று மருத்துவ சான்றுகளோடு பல ஆய்வுகள் நடத்தப்பட்டுள்ளது. அதனால் மன அழுத்தத்தை வளர விடாமல் தடுக்க வேண்டும். அதற்கு தியானம் கைக்கொடுக்கிறது. தியானத்தையும், யோகாசனத்தையும் ஒழுங்காக செய்தால், அது ஹார்மோன் அளவையும் சீராக வைத்திருக்கும்.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

ஆண்களுக்கு ஏற்படும் முடி கழிதலை தடுப்பதற்கான வழிகள்!!! Empty Re: ஆண்களுக்கு ஏற்படும் முடி கழிதலை தடுப்பதற்கான வழிகள்!!!

Post by ahmad78 Thu 16 May 2013 - 13:16

ஹேர் ட்ரையரை தவிர்க்கவும்



ஆண்களுக்கு ஏற்படும் முடி கழிதலை தடுப்பதற்கான வழிகள்!!! 15-1368600980-14-hairdryer

முடியை கருவிகள் மூலம் அடிக்கடி உலர்த்தவோ அல்லது சூடாக்கவோ முயற்சிக்க கூடாது. அடிக்கடி அப்படிச் செய்தால், முடியில் உள்ள புரதச்சத்து வலுவிழந்து போகும். முடியின் சத்தும் குறைந்து, முடி கழிதலுக்கு வழிவகுக்கும்.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

ஆண்களுக்கு ஏற்படும் முடி கழிதலை தடுப்பதற்கான வழிகள்!!! Empty Re: ஆண்களுக்கு ஏற்படும் முடி கழிதலை தடுப்பதற்கான வழிகள்!!!

Post by ahmad78 Thu 16 May 2013 - 13:17

தலையில் வியர்வை உண்டாகாமல் பார்த்துக் கொள்ளவும்



ஆண்களுக்கு ஏற்படும் முடி கழிதலை தடுப்பதற்கான வழிகள்!!! 15-1368600993-15-sweating

எண்ணெய் பசையுடன் கூடிய முடியை கொண்ட ஆண்களுக்கு, கோடைக்காலத்தில் வியர்வை உண்டாவதால் பொடுகு அதிகரிக்கும். இதுவே முடி கொட்டவும் காரணமாக அமையும். கற்றாழை மற்றும் வேப்ப இலைகளைக் கொண்டு செய்யப்பட்ட ஷாம்புவை பயன்படுத்தினால், தலை குளிர்ச்சியோடு இருப்பதோடு, பொடுகிலிருந்தும் விடுதலை கிடைக்கும்.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

ஆண்களுக்கு ஏற்படும் முடி கழிதலை தடுப்பதற்கான வழிகள்!!! Empty Re: ஆண்களுக்கு ஏற்படும் முடி கழிதலை தடுப்பதற்கான வழிகள்!!!

Post by ahmad78 Thu 16 May 2013 - 13:17

ஹெல்மெட் அணிவதை தவிர்க்கவும்



ஆண்களுக்கு ஏற்படும் முடி கழிதலை தடுப்பதற்கான வழிகள்!!! 15-1368601019-16-helmet

கோடைக்காலத்தில் ஹெல்மெட் அணியும் ஆண்களுக்கு முடி கொட்டும் பிரச்சனை அதிகமாக உள்ளது. ஹெல்மெட் அணிவதால், வியர்வையானது தலையில் உள்ள துளைகள் வழியாக உள்ளிறங்கும். அதனால் முடியின் வேர்கள் வலுவிழக்கச் செய்து, முடி கொட்ட ஆரம்பித்து விடும். எனவே தலையை சுற்றி ஸ்கார்பை கட்டிக் கொண்டால் முடி உதிர்வு குறையும்.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

ஆண்களுக்கு ஏற்படும் முடி கழிதலை தடுப்பதற்கான வழிகள்!!! Empty Re: ஆண்களுக்கு ஏற்படும் முடி கழிதலை தடுப்பதற்கான வழிகள்!!!

Post by ahmad78 Thu 16 May 2013 - 13:18

தலை முடியின் ஸ்டைலை மாற்றவும் (ஆண்கள் நீளமான முடியை வளர்க்கலாம்)



ஆண்களுக்கு ஏற்படும் முடி கழிதலை தடுப்பதற்கான வழிகள்!!! 15-1368601061-17-hairstyle

முடி கழிகிறதா,முடியை தளர்த்திக் கொள்ள வேண்டும். ஏனெனில் போனி டைல், பின்னல் போன்ற ஸ்டைல்கள் முடியை இறுக்கமாக்கி முடியை உதிரச் செய்து சீக்கிரமே வழுக்கையும் விழச் செய்யும்.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

ஆண்களுக்கு ஏற்படும் முடி கழிதலை தடுப்பதற்கான வழிகள்!!! Empty Re: ஆண்களுக்கு ஏற்படும் முடி கழிதலை தடுப்பதற்கான வழிகள்!!!

Post by ahmad78 Thu 16 May 2013 - 13:18

உடல்நலத்தை பார்த்துக் கொள்ளவும்



ஆண்களுக்கு ஏற்படும் முடி கழிதலை தடுப்பதற்கான வழிகள்!!! 15-1368601108-18-men

உடல்நல கோளாறுகள் முடி உதிர்வுக்கு முக்கிய காரணம். தீராத நோய், கடும் காய்ச்சல் மற்றும் தொற்று போன்றவைகளை ஒழுங்காக கவனித்தால், ஆரோக்கியமான முடியை பாதுகாக்கலாம்.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

ஆண்களுக்கு ஏற்படும் முடி கழிதலை தடுப்பதற்கான வழிகள்!!! Empty Re: ஆண்களுக்கு ஏற்படும் முடி கழிதலை தடுப்பதற்கான வழிகள்!!!

Post by ahmad78 Thu 16 May 2013 - 13:19

மருந்து உண்ணுதலில் கவனம் தேவை



ஆண்களுக்கு ஏற்படும் முடி கழிதலை தடுப்பதற்கான வழிகள்!!! 15-1368601121-19-tablets

சில மருந்துகளை சாப்பிடுவதால் பக்க விளைவுகள் ஏற்படும். அதில் ஒன்று தான் முடி உதிர்வு. ஆகவே எப்போதும் மருத்துவரை கலந்தாலோசித்து விட்டு, பக்க விளைவுக்களை பற்றி அறிந்து கொண்டு, பின் மருந்துகளை வாங்கவும். அப்படி முடியை பாதிக்கும் படி பக்க விளைவு ஏற்பட்டால், மருத்துவரை வேறு மருந்துகளை மாற்றி தரச் சொல்லவும்.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

ஆண்களுக்கு ஏற்படும் முடி கழிதலை தடுப்பதற்கான வழிகள்!!! Empty Re: ஆண்களுக்கு ஏற்படும் முடி கழிதலை தடுப்பதற்கான வழிகள்!!!

Post by ahmad78 Thu 16 May 2013 - 13:19

ரசாயனங்களை விட்டு தள்ளியே இருக்கவும்



ஆண்களுக்கு ஏற்படும் முடி கழிதலை தடுப்பதற்கான வழிகள்!!! 15-1368601185-20-haircolor

கடுமையான ரசாயனங்கள் மற்றும் நிரந்தர முடிச் சாயங்கள், முடியின் ஆரோக்கியத்தை பாதித்து விடும். முடி கொட்டும் போது தலை முடிக்கு சாயம் பூசுவதை நிறுத்திக் கொள்ள வேண்டும்.

http://tamil.boldsky.com/beauty/hair-care/2013/20-ways-reduce-hair-loss-men-003204.html#slide169053


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

ஆண்களுக்கு ஏற்படும் முடி கழிதலை தடுப்பதற்கான வழிகள்!!! Empty Re: ஆண்களுக்கு ஏற்படும் முடி கழிதலை தடுப்பதற்கான வழிகள்!!!

Post by பானுஷபானா Thu 16 May 2013 - 13:43

பகிர்வுக்கு :”@:
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

ஆண்களுக்கு ஏற்படும் முடி கழிதலை தடுப்பதற்கான வழிகள்!!! Empty Re: ஆண்களுக்கு ஏற்படும் முடி கழிதலை தடுப்பதற்கான வழிகள்!!!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum