Latest topics
» சிறுகதை - ஒரு காதலி தாயாகும்போது!by rammalar Today at 19:44
» வாயுள்ள பிள்ளை பிழைக்கும்!
by rammalar Today at 19:37
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Today at 19:24
» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by rammalar Today at 16:18
» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by rammalar Today at 16:06
» வீட்டில் தங்கம் சேர வேண்டுமா?
by rammalar Today at 15:53
» ரசித்தவை...
by rammalar Today at 13:49
» ஆரிய பவன்
by rammalar Today at 11:33
» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by rammalar Today at 10:54
» இதுதான் கலிகாலம்…
by rammalar Today at 9:34
» வாசமில்லா மலரிது
by rammalar Today at 9:21
» தேனில்லா மலர்...
by rammalar Today at 9:17
» இனிய காலை வணக்கம்
by rammalar Today at 7:36
» சார்! இந்த கிரைன்டர் என்ன விலை?
by rammalar Today at 7:32
» வாழ்வின் வலிகளும் உண்மைகளும்!
by rammalar Today at 7:23
» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by rammalar Today at 6:08
» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by rammalar Yesterday at 19:05
» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by rammalar Yesterday at 18:58
» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by rammalar Yesterday at 18:52
» கன்னத்தில் விழும் குழி அதிர்ஷ்டத்தின் அறிகுறியா?
by rammalar Yesterday at 10:53
» சாளக்ராமம் என்றால் என்ன?
by rammalar Yesterday at 10:30
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by rammalar Sun 12 May 2024 - 10:11
» அன்னையர் தின வாழ்த்துகள்
by rammalar Sun 12 May 2024 - 6:19
» எதிரி மன்னன் சரியான பாடம் கற்பித்து விட்டான்!
by rammalar Sat 11 May 2024 - 20:23
» குட் பேட் அக்லி - படப்பிடிப்பில் அஜித்!
by rammalar Sat 11 May 2024 - 20:10
» கண்ணப்பா படப்பிடிப்பில் இணைந்த பிரபாஸ்
by rammalar Sat 11 May 2024 - 20:08
» சாய் பல்லவியின் ‘தண்டேல்’ பட காணொளி வெளியானது!
by rammalar Sat 11 May 2024 - 20:04
» அட...ஆமால்ல?
by rammalar Sat 11 May 2024 - 16:02
» மீம்ஸ் - ரசித்தவை
by rammalar Sat 11 May 2024 - 15:50
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by rammalar Sat 11 May 2024 - 10:27
» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by rammalar Sat 11 May 2024 - 10:19
» _*தாம்பத்தியம் என்பது....*_
by rammalar Sat 11 May 2024 - 7:23
» #மனதைத்_தொட்ட_பதிவு
by rammalar Sat 11 May 2024 - 7:12
» இவைகளை செய்யாதீர்கள்!
by rammalar Sat 11 May 2024 - 7:06
» அமீரின் உயிர் தமிழுக்கு -விமர்சனம்!
by rammalar Sat 11 May 2024 - 6:39
தீவிரவாதிகள் அச்சத்தில் பாகிஸ்தானிய விமானம் இங்கிலாந்தில் இடைமறித்து இறக்கம்: இருவர் கைது
2 posters
சேனைத்தமிழ் உலா :: தகவலறை :: உலகவலம்
Page 1 of 1
தீவிரவாதிகள் அச்சத்தில் பாகிஸ்தானிய விமானம் இங்கிலாந்தில் இடைமறித்து இறக்கம்: இருவர் கைது
லண்டன், மே 25-
பாகிஸ்தானில் உள்ள பஞ்சாப் மாகாண தலைநகரான லாகூரில் இருந்து, பி,கே709 என்ற பாகிஸ்தான் சர்வதேச விமானம், நேற்று காலை 9.35 மணிக்கு இங்கிலாந்தின் மான்செஸ்டர் நகர் நோக்கி புறப்பட்டு சென்றது. இங்கிலாந்து நேரப்படி மதியம் 2 மணிக்கு, மான்செஸ்டர் செல்ல வேண்டிய அந்த விமானத்தில் 297 பேர் பயணம் மேற்கொண்டனர்.
மான்செஸ்டர் நகரை நெருங்கிக்கொண்டிருந்த அரை மணி நேரத்திற்கு முன்பாக, அந்த விமானத்தில் தீவிரவாதிகள் இருப்பதாக வந்த செய்தியை அடுத்து பிரிட்டன் போர் விமானங்கள் பாகிஸ்தான் விமானத்தை இடைமறித்தன.
பின்னர் மான்செஸ்டர் விமான நிலையத்தில் இறக்குவதற்கு பதில் ஸ்டான்ஸ்டெட் விமான நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்ட அந்த விமானம் அங்கு தரையிறக்கம் செய்யப்பட்டது. உடனடியாக அங்கு தயாராக இருந்த போலீசார், அதிரடியாக பாகிஸ்தான் விமானத்திற்குள் புகுந்து சோதனையிட்டனர்.
பின்னர் சந்தேகத்தின் பேரில் 30 மற்றும் 41 வயது மதிக்கத்தக்க இருவரைக் கைது செய்துதனர். பிரிட்டனை சேர்ந்த அவர்கள் இருவரும் குற்றவாளிகளா? என்பது குறித்து தீவிரவிசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இருந்தும் அவர்களிடமிருந்து எந்தவித ஆயுதங்களும் கைப்பற்றப்படவில்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
விமானத்தில் அச்சுறுத்தல்கள் இருப்பதாக வந்த தகவலை அடுத்து விமானத்தை ஸ்டான்ஸ்டெட் விமான நிலையத்தில் விமானத்தை இறக்கியிருப்பதாக விமானி தெரிவித்ததாக பயணிகள் தெரிவித்தனர்.
ஆனால், விமானத்தில் பயணம் செய்த பயணிகள் அனைவரும் பத்திரமாக இருப்பதாக பாகிஸ்தானிய விமான நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது. கடந்த 2011-ம் ஆண்டு பாகிஸ்தானில் இருந்து வந்த இரு விமானங்கள் இதுபோன்று சோதனைக்கு உள்ளானது குறிப்பிடத்தக்கது.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: தீவிரவாதிகள் அச்சத்தில் பாகிஸ்தானிய விமானம் இங்கிலாந்தில் இடைமறித்து இறக்கம்: இருவர் கைது
அவ்வளவு பயம் அவர்களுக்கு
Similar topics
» திருமலைக் காட்டில் பரசூட் மூலம் இனந்தெரியாதேர் இறக்கம்: மர்ம மனிதர்கள் என அச்சத்தில் மக்கள்!
» இலங்கையில் மர்ம விமானம் அச்சத்தில் விமானப்படை!
» இங்கிலாந்தில் சமையல் எண்ணை மூலம் இயங்கிய பயணிகள் விமானம்
» கனடா ரெயிலில் தாக்குதல் நடத்த திட்டமிட்ட இரு அல்கொய்தா தீவிரவாதிகள் கைது
» பெண்ணை தாக்கிய இருவர் கைது
» இலங்கையில் மர்ம விமானம் அச்சத்தில் விமானப்படை!
» இங்கிலாந்தில் சமையல் எண்ணை மூலம் இயங்கிய பயணிகள் விமானம்
» கனடா ரெயிலில் தாக்குதல் நடத்த திட்டமிட்ட இரு அல்கொய்தா தீவிரவாதிகள் கைது
» பெண்ணை தாக்கிய இருவர் கைது
சேனைத்தமிழ் உலா :: தகவலறை :: உலகவலம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|