Latest topics
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!by rammalar Yesterday at 10:11
» அன்னையர் தின வாழ்த்துகள்
by rammalar Yesterday at 6:19
» எதிரி மன்னன் சரியான பாடம் கற்பித்து விட்டான்!
by rammalar Sat 11 May 2024 - 20:23
» குட் பேட் அக்லி - படப்பிடிப்பில் அஜித்!
by rammalar Sat 11 May 2024 - 20:10
» கண்ணப்பா படப்பிடிப்பில் இணைந்த பிரபாஸ்
by rammalar Sat 11 May 2024 - 20:08
» சாய் பல்லவியின் ‘தண்டேல்’ பட காணொளி வெளியானது!
by rammalar Sat 11 May 2024 - 20:04
» அட...ஆமால்ல?
by rammalar Sat 11 May 2024 - 16:02
» மீம்ஸ் - ரசித்தவை
by rammalar Sat 11 May 2024 - 15:50
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by rammalar Sat 11 May 2024 - 10:27
» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by rammalar Sat 11 May 2024 - 10:19
» _*தாம்பத்தியம் என்பது....*_
by rammalar Sat 11 May 2024 - 7:23
» #மனதைத்_தொட்ட_பதிவு
by rammalar Sat 11 May 2024 - 7:12
» இவைகளை செய்யாதீர்கள்!
by rammalar Sat 11 May 2024 - 7:06
» அமீரின் உயிர் தமிழுக்கு -விமர்சனம்!
by rammalar Sat 11 May 2024 - 6:39
» வெயிட்டிங்கில் இருந்த சூரி படம் வருது..
by rammalar Sat 11 May 2024 - 6:32
» வாணி ஜெயராம் பாடிய முத்தான, மணியான பாடல்கள்
by rammalar Fri 10 May 2024 - 15:22
» உனக்கு வாழ்க்கை எப்படி போகுது...
by rammalar Fri 10 May 2024 - 4:39
» அடிக்குற வெயிலுக்கு டீ குடிக்கிற கிறுக்கன்!
by rammalar Fri 10 May 2024 - 4:36
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...
by rammalar Thu 9 May 2024 - 14:49
» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Thu 9 May 2024 - 10:24
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Wed 8 May 2024 - 17:17
» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Wed 8 May 2024 - 16:55
» சிறுகதை - காரணம்
by rammalar Wed 8 May 2024 - 16:18
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Wed 8 May 2024 - 15:16
» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Wed 8 May 2024 - 15:15
» அக்கரன் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:10
» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன் தி பேங்க்’
by rammalar Wed 8 May 2024 - 15:08
» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Wed 8 May 2024 - 15:04
» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:01
» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30
» கதம்பம்
by rammalar Tue 7 May 2024 - 14:46
» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 7 May 2024 - 14:32
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue 7 May 2024 - 13:46
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Tue 7 May 2024 - 13:42
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53
முதுமை தோற்றத்தைத் தடுப்பதற்கு பெர்ரி ஃபேஸ் பேக் போடுங்க...
Page 1 of 1
முதுமை தோற்றத்தைத் தடுப்பதற்கு பெர்ரி ஃபேஸ் பேக் போடுங்க...
பெர்ரிப் பழங்கள் சருமத்திற்கும், உடலுக்கும் மிகவும் நல்லது. மேலும் இந்த பழங்கள் சூப்பர் உணவுகளில் ஒன்றாகவும் கருதப்படுகிறது. ஏனெனில் இதில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் அதிக அளவில் நிறைந்துள்ளது. அதனால் தான் இது சருமத்திற்கு மிகவும் சிறந்ததாக உள்ளது. குறிப்பாக சருமத்தை பொலிவோடும், அழகாகவும் வைத்துக் கொள்ள, இத்தகைய பழங்களைக் கொண்டு ஃபேஸ் பேக்குகள் போட்டால், நல்ல பலன் உடனே கிடைக்கும்.
மேலும் இந்த பெர்ரிப் பழங்களைக் கொண்டு, முகத்திற்கு ஃபேஸ் பேக் போட்டால், முதுமை தோற்றம், சரும சுருக்கம் வராமல் தடுப்பதோடு, பாதிப்படைந்த சரும செல்களை சரிசெய்யும். பெரும்பாலும் பெர்ரிப் பழங்களில் ஸ்ட்ராபெர்ரியை வைத்து தான் ஃபேஸ் பேக் போட்டிருப்போம். ஆனால் வேறு சில பெர்ரிப் பழங்களைக் கொண்டும் முகத்திற்கு ஃபேஸ் பேக் போடலாம்.
இப்போது பெர்ரிப்பழங்களைக் கொண்டு எப்படி ஃபேஸ் பேக் போடுவது என்று பார்ப்போம்.

படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Re: முதுமை தோற்றத்தைத் தடுப்பதற்கு பெர்ரி ஃபேஸ் பேக் போடுங்க...
ஸ்ட்ராபெர்ரி (Strawberry)
ஸ்ட்ராபெர்ரியை அரைத்து, அதில் 2 டேபிள் ஸ்பூன் எலுமிச்சை சாற்றினை விட்டு, முகம் மற்றும் கழுத்தில் தடவி, 10 நிமிடங்கள் ஊற வைத்து கழுவினால், முகத்தில் உள்ள கருமை நீங்கி, முகம் பொலிவாக இருக்கும்.

ராஸ்ப்பெர்ரி (Raspberry)
சமமான அளவில் ஆலிவ் ஆயில் மற்றும் கிரேப் சீட் ஆயிலை எடுத்துக் கொண்டு, சிறிது அதில் ஓட்ஸை சேர்த்து, அரைத்த ராஸ்ப்பெர்ரியை சேர்த்து கலந்து, முகத்தில் தடவி ஊற வைத்து கழுவினால், சுருக்கங்கள் மறையும்.

ப்ளூபெர்ரி (Blueberry)
ப்ளூபெர்ரியை அரைத்து, அத்துடன் 1 டேபிள் ஸ்பூன் தயிர் மற்றும் 1 டீஸ்பூன் தேன் சேர்த்து கலந்து முகத்திற்கு ஃபேஸ் பேக் போட்டால், முகச் சருமத்தின் நிறம் அதிகரிக்கும்.

மல்பெரி (Mulberry)
வறட்சியான சருமம் இருந்தால், அதற்கு மல்பெரி ஃபேஸ் பேக் சிறந்த பலனைத் தரும். அதற்கு மல்பெர்ரியை பால் சேர்த்து அரைத்து, முகம் மற்றும் கழுத்தில் தடவி ஊற வைத்து கழுவினால், சருமம் மென்மையாகவும் பொலிவுடனும் இருக்கும்.

செர்ரி (Cherry)
5-6 செர்ரியை எடுத்து அரைத்து, அதில் 1 டேபிள் ஸ்பூன் தேன் சேர்த்து கலந்து, முகத்திற்கு மாஸ்க் போட்டு, 10 நிமிடம் கழித்து கழுவினால், முகத்தில் தோன்றும் முதுமைத் தோற்றத்தில் இருந்துவிடுபடலாம்.

ப்ளாக்பெர்ரி (Blackberry)
சருமத்திற்கு ஒரு இயற்கையான கிளின்சர் வேண்டுமெனில், ப்ளாக்பெர்ரி ஃபேஸ் பேக்கை ட்ரை செய்யலாம். இந்த ஃபேஸ் பேக்கிற்கு ப்ளாக்பெர்ரியை அரைத்து, அதில் சிறிது புளித்த தயிர் சேர்த்து கலந்து, மாஸ்க் போட்டல், முகம் பளிச்சென்று காணப்படும்.

அகாய் பெர்ரி (Acai Berry)
அகாய் பெர்ரி பொடியை, மசித்த வாழைப்பழம், தயிர் மற்றும் ஓட்ஸ் உடன் சேர்த்து கலந்து, முகத்தில் தடவி ஸ்கரப் செய்து கழுவினால், சருமத்தில் உள்ள இறந்த செல்கள் நீங்கி, முகம் அழகாக காணப்படும்.

நெல்லிக்காய் (Gooseberry)
நெல்லிக்காய் முடிக்கு மட்டுமின்றி, சருமத்திற்கும் நல்லது. அதற்கு நெல்லிக்காய் பொடியில், பப்பாளியை மசித்து சேர்த்து, சிறிது ரோஸ் வாட்டர் ஊற்றி கலந்து, சருமத்தில் தடவினால், முகத்தில் இருக்கும் முகப்பரு, வறட்சி மற்றும் அரிப்பு போன்றவை குணமாகும்.
http://tamil.boldsky.com/beauty/skin-care/2013/8-berry-facepacks-a-younger-skin-003364.html#slide197858

Similar topics
» சிகரெட்டை நிறுத்திட்டீங்களா? உடனே இத படிங்கப்பா..
» பூசணிக்காய் ஃபேஸ் பேக்
» சத்துப் பட்டியல்:பிளாக் பெர்ரி
» சருமப் பிரச்சனைகளை தடுக்கும் வேப்பிலை ஃபேஸ் பேக்...
» சருமத்திற்கு அழகு தரும் மஞ்சள் தூள் ஃபேஸ் பேக்!!!
» பூசணிக்காய் ஃபேஸ் பேக்
» சத்துப் பட்டியல்:பிளாக் பெர்ரி
» சருமப் பிரச்சனைகளை தடுக்கும் வேப்பிலை ஃபேஸ் பேக்...
» சருமத்திற்கு அழகு தரும் மஞ்சள் தூள் ஃபேஸ் பேக்!!!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|