சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உன்னை நினைக்கையிலே...
by rammalar Today at 16:07

» முகத்தில் முகம் பார்க்கலாம்
by rammalar Today at 16:03

» இணையத்தில் ரசித்த இறைவன்-திரு உருவ படங்கள்
by rammalar Today at 9:42

» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by rammalar Today at 8:17

» எதையும் பார்க்காம பேசாதே...
by rammalar Today at 7:59

» வாழ்க்கையில் ரிஸ்க் எடுக்க கற்றுக்கொள்ளுங்கள்
by rammalar Today at 4:51

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Yesterday at 15:57

» அவளே பேரரழகி...!
by rammalar Yesterday at 7:31

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by rammalar Yesterday at 7:19

» பேசி ! பேசி ஆளை வீழ்த்துவது எப்படி !
by rammalar Yesterday at 7:16

» இன்றைய கோபுர தரிசனம் ????????
by rammalar Yesterday at 7:15

» அழகான ரோஜாக்கள் உங்களுக்காக இங்கே..
by rammalar Yesterday at 7:14

» தட்கலில் டிக்கெட் புக்கிங் செய்ய எளிதான வழிகள் என்ன?
by rammalar Yesterday at 4:05

» ஜொலிப்பதில்லை!
by rammalar Wed 15 May 2024 - 11:40

» ஸ்டார் விமர்சனம்
by rammalar Wed 15 May 2024 - 10:22

» கவினின் 'ஸ்டார்' படத்தை ஓடிடியில் எப்போது, எங்கு பார்க்கலாம்.?
by rammalar Wed 15 May 2024 - 10:14

» சிந்தனை சிதறல்கள் ( மலை இலக்கானால்...)
by rammalar Wed 15 May 2024 - 7:04

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by rammalar Wed 15 May 2024 - 4:10

» சிறுகதை - ஒரு காதலி தாயாகும்போது!
by rammalar Tue 14 May 2024 - 19:44

» வாயுள்ள பிள்ளை பிழைக்கும்!
by rammalar Tue 14 May 2024 - 19:37

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 14 May 2024 - 19:24

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by rammalar Tue 14 May 2024 - 16:18

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by rammalar Tue 14 May 2024 - 16:06

» வீட்டில் தங்கம் சேர வேண்டுமா?
by rammalar Tue 14 May 2024 - 15:53

» ரசித்தவை...
by rammalar Tue 14 May 2024 - 13:49

» ஆரிய பவன்
by rammalar Tue 14 May 2024 - 11:33

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by rammalar Tue 14 May 2024 - 10:54

» இதுதான் கலிகாலம்…
by rammalar Tue 14 May 2024 - 9:34

» வாசமில்லா மலரிது
by rammalar Tue 14 May 2024 - 9:21

» தேனில்லா மலர்...
by rammalar Tue 14 May 2024 - 9:17

» இனிய காலை வணக்கம்
by rammalar Tue 14 May 2024 - 7:36

» சார்! இந்த கிரைன்டர் என்ன விலை?
by rammalar Tue 14 May 2024 - 7:32

» வாழ்வின் வலிகளும் உண்மைகளும்!
by rammalar Tue 14 May 2024 - 7:23

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by rammalar Tue 14 May 2024 - 6:08

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by rammalar Mon 13 May 2024 - 19:05

எத்தனை தடவை திருமணம் செய்து வைப்பார்கள்: த்ரிஷா மூடு அவுட் Khan11

எத்தனை தடவை திருமணம் செய்து வைப்பார்கள்: த்ரிஷா மூடு அவுட்

3 posters

Go down

எத்தனை தடவை திருமணம் செய்து வைப்பார்கள்: த்ரிஷா மூடு அவுட் Empty எத்தனை தடவை திருமணம் செய்து வைப்பார்கள்: த்ரிஷா மூடு அவுட்

Post by நண்பன் Wed 9 Feb 2011 - 23:11

எத்தனை தடவை திருமணம் செய்து வைப்பார்கள்: த்ரிஷா மூடு அவுட் 018தமிழ்,தெலுங்கு சினிமா உலகில் பிஸியாக நடித்து வரும் த்ரிஷா பற்றி செல்லுலாயிட் ஏரியாவின் 'ரூமர் மில்' ஓயாமல் வகை வகையாக வந்து கொண்டு இருக்கின்றன.
வதந்திகளை உற்பத்தி செய்வதாகவும், இதையொட்டி த்ரிஷா சமீபத்தில் அலுத்துக்கொண்டதையும் கோலிவுட் வட்டாரம் கூறியுள்ளது.

எனக்கு எத்தனை தடவை திருமணம் செய்து வைப்பார்கள், வதந்திகள் மூலமாக தெளிவில்லாமல்,தவறான தகவல்கள் என்னை பற்றி கிளம்புவது வருத்தமளிக்கிறது.

எனக்கு பொருத்தமான ஆண்மகனை திருமணம் செய்து கொள்ளும் போது, நிச்சயம் அதை வெளி உலகிற்கு பகிரங்கமாக தயக்கமின்றி சொல்வேன்.

நான் யாரை திருமணம் செய்து கொள்ளப்போகிறேன் என்பதையும் கற்பனை வளத்தோடு கதை கட்டி விடுகிறார்கள் என்று அப்செட்டானாராம்.

தெலுங்கில் பவன் கல்யாணுடன் த்ரிஷா நடிக்கிறார். மங்காத்தா படத்திற்காக டைரக்டர் வெங்கட் பிரபு, 'தலஅஜித்' ஆகியோரின் கூட்டணியில் கடைசி கட்ட படப்பிடிப்பில் பங்கேற்க மும்பை செல்கிறாராம் த்ரிஷா.

தமிழ் சினிமாதான் என் முதல் காதல். நல்ல ஸ்கிரிப்ட், திறமையான டைரக்டர் படங்களில் நடிக்க விரும்புகிறேன். சரியான வாய்ப்புகளை நான் தவற விடுவதில்லை.

ஒரு நடிகையாக படங்களில் நடிப்பு கலையை அனுபவித்து செய்கிறேன். திருமணம் பற்றி எந்த வித திட்டம், இப்போதைக்கு என்னிடம் இல்லை என்கிறார் அவர். பாலிவுட் படங்களில் 'வெயிட்டான' ரோல்களில் நடிக்க விரும்புவதாக த்ரிஷா தெரிவித்துள்ளார்.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

எத்தனை தடவை திருமணம் செய்து வைப்பார்கள்: த்ரிஷா மூடு அவுட் Empty Re: எத்தனை தடவை திருமணம் செய்து வைப்பார்கள்: த்ரிஷா மூடு அவுட்

Post by ஹம்னா Thu 10 Feb 2011 - 19:56

:) :)


எத்தனை தடவை திருமணம் செய்து வைப்பார்கள்: த்ரிஷா மூடு அவுட் X_be45e21
ஹம்னா
ஹம்னா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573

Back to top Go down

எத்தனை தடவை திருமணம் செய்து வைப்பார்கள்: த்ரிஷா மூடு அவுட் Empty Re: எத்தனை தடவை திருமணம் செய்து வைப்பார்கள்: த்ரிஷா மூடு அவுட்

Post by *சம்ஸ் Thu 10 Feb 2011 - 21:38

:flower: :()


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

எத்தனை தடவை திருமணம் செய்து வைப்பார்கள்: த்ரிஷா மூடு அவுட் Empty Re: எத்தனை தடவை திருமணம் செய்து வைப்பார்கள்: த்ரிஷா மூடு அவுட்

Post by நண்பன் Thu 10 Feb 2011 - 21:58

சரண்யா wrote: :) :)
:];: :];:


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

எத்தனை தடவை திருமணம் செய்து வைப்பார்கள்: த்ரிஷா மூடு அவுட் Empty Re: எத்தனை தடவை திருமணம் செய்து வைப்பார்கள்: த்ரிஷா மூடு அவுட்

Post by நண்பன் Thu 10 Feb 2011 - 21:59

*ரசிகன் wrote: :flower: :()
:];: :];:


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

எத்தனை தடவை திருமணம் செய்து வைப்பார்கள்: த்ரிஷா மூடு அவுட் Empty Re: எத்தனை தடவை திருமணம் செய்து வைப்பார்கள்: த்ரிஷா மூடு அவுட்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» திருமணம் செய்து கொள்ளாதது ஏன்? நடிகை தபு விளக்கம்
» காலம் கடத்தாமல் இளமையிலேயே திருமணம் செய்து கொள்ளுங்கள்.....
» திருமணம் செய்து கொள்ளுமாறு ராகுலுக்கு குவியும் மின்னஞ்சல்கள்
» 11 பேரை திருமணம் செய்து நகை, பணத்தை சுருட்டிய பலே பெண்
» திருமணம் செய்து கொள்ளாமல் பேரறிவாளனின் விடுதலைக்காக காத்திருக்கும் தங்கை

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum