Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Yesterday at 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
எத்தனை தடவை திருமணம் செய்து வைப்பார்கள்: த்ரிஷா மூடு அவுட்
3 posters
Page 1 of 1
எத்தனை தடவை திருமணம் செய்து வைப்பார்கள்: த்ரிஷா மூடு அவுட்
தமிழ்,தெலுங்கு சினிமா உலகில் பிஸியாக நடித்து வரும் த்ரிஷா பற்றி செல்லுலாயிட் ஏரியாவின் 'ரூமர் மில்' ஓயாமல் வகை வகையாக வந்து கொண்டு இருக்கின்றன.
வதந்திகளை உற்பத்தி செய்வதாகவும், இதையொட்டி த்ரிஷா சமீபத்தில் அலுத்துக்கொண்டதையும் கோலிவுட் வட்டாரம் கூறியுள்ளது.
எனக்கு எத்தனை தடவை திருமணம் செய்து வைப்பார்கள், வதந்திகள் மூலமாக தெளிவில்லாமல்,தவறான தகவல்கள் என்னை பற்றி கிளம்புவது வருத்தமளிக்கிறது.
எனக்கு பொருத்தமான ஆண்மகனை திருமணம் செய்து கொள்ளும் போது, நிச்சயம் அதை வெளி உலகிற்கு பகிரங்கமாக தயக்கமின்றி சொல்வேன்.
நான் யாரை திருமணம் செய்து கொள்ளப்போகிறேன் என்பதையும் கற்பனை வளத்தோடு கதை கட்டி விடுகிறார்கள் என்று அப்செட்டானாராம்.
தெலுங்கில் பவன் கல்யாணுடன் த்ரிஷா நடிக்கிறார். மங்காத்தா படத்திற்காக டைரக்டர் வெங்கட் பிரபு, 'தலஅஜித்' ஆகியோரின் கூட்டணியில் கடைசி கட்ட படப்பிடிப்பில் பங்கேற்க மும்பை செல்கிறாராம் த்ரிஷா.
தமிழ் சினிமாதான் என் முதல் காதல். நல்ல ஸ்கிரிப்ட், திறமையான டைரக்டர் படங்களில் நடிக்க விரும்புகிறேன். சரியான வாய்ப்புகளை நான் தவற விடுவதில்லை.
ஒரு நடிகையாக படங்களில் நடிப்பு கலையை அனுபவித்து செய்கிறேன். திருமணம் பற்றி எந்த வித திட்டம், இப்போதைக்கு என்னிடம் இல்லை என்கிறார் அவர். பாலிவுட் படங்களில் 'வெயிட்டான' ரோல்களில் நடிக்க விரும்புவதாக த்ரிஷா தெரிவித்துள்ளார்.

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
ஹம்னா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573
Re: எத்தனை தடவை திருமணம் செய்து வைப்பார்கள்: த்ரிஷா மூடு அவுட்
:flower: :()
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: எத்தனை தடவை திருமணம் செய்து வைப்பார்கள்: த்ரிஷா மூடு அவுட்
:];: :];:சரண்யா wrote: :) :)
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: எத்தனை தடவை திருமணம் செய்து வைப்பார்கள்: த்ரிஷா மூடு அவுட்
:];: :];:*ரசிகன் wrote: :flower: :()
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Similar topics
» திருமணம் செய்து கொள்ளாதது ஏன்? நடிகை தபு விளக்கம்
» 11 பேரை திருமணம் செய்து நகை, பணத்தை சுருட்டிய பலே பெண்
» காலம் கடத்தாமல் இளமையிலேயே திருமணம் செய்து கொள்ளுங்கள்.....
» திருமணம் செய்து கொள்ளுமாறு ராகுலுக்கு குவியும் மின்னஞ்சல்கள்
» விமானத்தில் திருமணம் செய்து பாராசூட் மூலம் குதித்த தம்பதி

Permissions in this forum:
You cannot reply to topics in this forum