சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Yesterday at 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

திருமணம் செய்து கொள்ளாதது ஏன்? நடிகை தபு விளக்கம் Khan11

திருமணம் செய்து கொள்ளாதது ஏன்? நடிகை தபு விளக்கம்

Go down

திருமணம் செய்து கொள்ளாதது ஏன்? நடிகை தபு விளக்கம் Empty திருமணம் செய்து கொள்ளாதது ஏன்? நடிகை தபு விளக்கம்

Post by rammalar Fri 13 Nov 2020 - 9:53

திருமணம் செய்து கொள்ளாதது ஏன்? நடிகை தபு விளக்கம் 202011062210172202_Why-not-get-married-after-the-age-of-50-Actress-Tabu_SECVPF

தமிழில் காதல் தேசம், இருவர், தாயின் மணிக்கொடி,
கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன், சினேகிதியே
ஆகிய படங்களில் நடித்தவர் தபு,

இந்தியிலும் முன்னணி நடிகை. இவருக்கு இன்னும் திருமணம்
ஆகவில்லை. இதுகுறித்து கேள்வி எழுப்பியபோது தபு
கூறியதாவது:-

எனக்கு 50 வயது ஆகிறது. என்னை சந்திக்கும் எல்லோருமே
ஏன் திருமணம் செய்து கொள்ளவில்லை. உங்கள் திருமணம்
எப்போது என்றுதான் கேட்கின்றனர்.

கிட்டத்தட்ட 25 வருடமாக இதே கேள்வியை கேட்டு விட்டனர்.
திருமணம் பற்றி நான் பெரிதாக யோசிக்கவே இல்லை.
நடப்பது நடக்கப்போவது எதுவாக இருந்தாலும் நமது நல்லதுக்கு
என்றே நினைக்கிறேன்.

ஒரு வேளை நான் காதலை இழந்து விட்டேனோ என்னவோ
எனக்கு தெரியாது. ஆனால் நிஜ வாழ்க்கையில் காதல் என்பது
ஒரு அற்புதமான அனுபவம்தான். எனது வாழ்க்கையை
புத்தகமாக எழுதுகிறேன் என்றும் தகவல்கள் பரவுகிறது.

புத்தகம் எழுதும் அளவுக்கு சிறந்த விஷயங்கள் எனது
வாழ்க்கையில் நடக்கவில்லை. இத்தனை நாள் சினிமாவில்
நீடிப்பது பெரிய விஷயம். இந்த பயணத்தில் நிறைய மேடு
பள்ளங்களை பார்த்துவிட்டேன்.

இப்போது ஓ.டி.டி தளத்தில் நடிக்க அதிக வாய்ப்புகள்
வருகின்றன. கதை பிடித்தால் நடிப்பேன்.

இவ்வாறு தபு கூறினார்.

தினத்தந்தி
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 25298
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

Back to top

- Similar topics
» திருமணம் செய்து கொள்ளுமாறு ராகுலுக்கு குவியும் மின்னஞ்சல்கள்
» எத்தனை தடவை திருமணம் செய்து வைப்பார்கள்: த்ரிஷா மூடு அவுட்
» காலம் கடத்தாமல் இளமையிலேயே திருமணம் செய்து கொள்ளுங்கள்.....
» திருமணம் செய்து கொள்ளாமல் பேரறிவாளனின் விடுதலைக்காக காத்திருக்கும் தங்கை
» உடல்நிலை வதந்தி: நடிகை சாரதா விளக்கம்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum