சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by rammalar Today at 10:49

» விடுகதைகள்
by rammalar Today at 8:57

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by rammalar Today at 8:50

» ’கடிக்கும் நேரம்’...!
by rammalar Today at 8:41

» மொக்க ஜோக்ஸ்
by rammalar Today at 5:41

» பல்சுவை கதம்பம்- பகுதி 1
by rammalar Today at 5:37

» ஒரே நேர்கோட்டில் 6 கோள்கள்: ஜூன் 3ல் அரிய நிகழ்வு
by rammalar Today at 4:12

» கேபிள் டிவிக்கு முடிவு.. வெறும் ரூ.599 போதும்.. 800 டிவி சேனல்கள்.. 12 ஓடிடி சந்தா.. 3 மாதம் வேலிடிட
by rammalar Today at 4:01

» மாம்பழ குல்ஃபி
by rammalar Yesterday at 15:43

» மரவள்ளிக்கிழங்கு வடை
by rammalar Yesterday at 15:41

» மோர்க்களி
by rammalar Yesterday at 15:40

» பேரிக்காய்- மருத்துவ பயன்கள்
by rammalar Yesterday at 15:30

» லுங்கியில் லண்டன் தெருக்களை வலம்வந்த பெண்ணுக்குப் பாராட்டுமழை
by rammalar Yesterday at 15:26

» சாதி குறித்து பேசியதே இல்லை: ஜான்வி
by rammalar Yesterday at 15:21

» குண்டூர் காரம்- ஸ்ரீலீலா...
by rammalar Yesterday at 15:15

» நிர்வாண காட்சிக்கு விளக்கம் தந்த டிமரி
by rammalar Yesterday at 15:07

» தனுஷ் இயக்கியுள்ள 2-வது படம் ராயன். 1 பார்வை
by rammalar Yesterday at 13:52

» நியாயமா? – ஒரு பக்க கதை
by rammalar Yesterday at 12:07

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by rammalar Yesterday at 9:32

» இது, அது அல்ல -(குட்டிக்கதை)- மெலட்டூம் நடராஜன்
by rammalar Yesterday at 9:06

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by rammalar Yesterday at 3:46

» பல்சுவை-3
by rammalar Tue 28 May 2024 - 20:24

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by rammalar Tue 28 May 2024 - 17:14

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by rammalar Tue 28 May 2024 - 17:09

» காதலில் சொதப்புவது எப்படி?
by rammalar Tue 28 May 2024 - 17:05

» நகைச்சுவை கதைகள்
by rammalar Tue 28 May 2024 - 12:02

» பல்சுவை - ரசித்தவை- பகுதி 2
by rammalar Tue 28 May 2024 - 11:19

» எண்ணங்கள் சீரானால் பழக்கங்கள் செம்மையாகும்!
by rammalar Tue 28 May 2024 - 6:26

» மனநிறைவுடன் கூடிய மன அமைதி பாடல்கள்
by rammalar Tue 28 May 2024 - 6:17

» பூமர காத்து -விமர்சனம்
by rammalar Tue 28 May 2024 - 5:10

» வேப்பம் பூவும் எதிர்ப்பு சக்தியும்!
by rammalar Tue 28 May 2024 - 5:05

» தோல் அரிப்பு, சொறி போன்றவற்றுக்கு மருந்தாகும் கற்பூரவள்ளி இலைகள்
by rammalar Tue 28 May 2024 - 4:34

» சூரி வீட்டில் பெரியப்பா, சித்தப்பா எல்லாம் சொல்லக்கூடாது - ஏன் தெரியுமா?
by rammalar Tue 28 May 2024 - 4:29

» மண்ணானாலும் திருச்செந்தூரில் மண்ணாவேன்
by rammalar Mon 27 May 2024 - 20:32

» பல்சுவை - ரசித்தவை- பகுதி 1
by rammalar Mon 27 May 2024 - 18:15

கர்ப்பிணிகள் மசாஜ் செய்வதால் ஏற்படும் நன்மைகள் Khan11

கர்ப்பிணிகள் மசாஜ் செய்வதால் ஏற்படும் நன்மைகள்

2 posters

Go down

கர்ப்பிணிகள் மசாஜ் செய்வதால் ஏற்படும் நன்மைகள் Empty கர்ப்பிணிகள் மசாஜ் செய்வதால் ஏற்படும் நன்மைகள்

Post by *சம்ஸ் Tue 2 Jul 2013 - 8:37

கர்ப்பிணிகள் மசாஜ் செய்வதால் ஏற்படும் நன்மைகள் 5eec36ca-c250-4c69-bfc1-88a0e46c524b_S_secvpf



பிரசவகாலத்தில் செய்யப்படும் மசாஜ் மன அழுத்தத்தை குறைத்து தாயின் உடலுக்கு தேவையான சுகாதார நன்மைகளை அதிகரித்துக் கொள்ள சிறந்த வழியாக உள்ளது...கர்ப்பகாலத்தில் செய்யும் மசாஜ் செய்வதால் ஏற்படும் நன்மைகள் என்ன என்று பார்க்கலாம். 

கர்ப்பகாலத்தில் கர்ப்பிணி பெண்கள் மசாஜ் செய்வதால் அவர்களின் உடலில் ஏற்படும் மாற்றங்கள் காரணமாக உடல் உளைச்சல், கவலை, மன அழுத்தம் ஆகியவற்றை தீர்த்து சந்தோஷத்தை தரக்கூடியது.. மசாஜ் செய்வது பொதுவாக நன்மையளிக்ககூடியது. 

அதுவும் கர்ப்பகாலத்தில் செய்யப்படும் மசாஜ் தாய்க்கும், குழந்தைக்கும் கூடுதல் நன்மைகளை வழங்குகிறது. கர்ப்ப கால மசாஜ் உடலியல் உணர்ச்சி மற்றும் மனரீதியான நன்மைகளை பரவலாக வழங்குகிறது. 

கர்ப்ப காலத்தில் ஏற்படும் பொதுவான உடல் உபாதைகளான தசை உபாதைகள், முதுகு வலி, மேல் முதுகு வலி, தசைவலி, கால்பிடிப்புகள், கால் வலி, பதற்றம், மற்றும் முடிச்சு, மணிக்கட்டு,  தலைவலி, நெஞ்செரிச்சல், சோர்வு, 

வீங்கி பருத்து வலிக்கிற நரம்புகள், நாசி நெரிச்சல், மூச்சுதிணறல், வீக்கம், கீழ்முனைப்புள்ளிகள், கழுத்து வலி,  இடுப்பு மூட்டு வலி மற்றும் மலச்சிக்கள் போன்றவற்றிக்கு இந்த மசாஜ் உதவிபுரிகிறது.. ஹார்மோன் மாற்றங்களை ஏற்படுத்தி மன அழுத்தம் மற்றும் கவலை போன்றவற்றிற்கு நிவாரணம் வழங்குகிறது. 

தாயின் உடலில் உள்ள எண்டோர்பின் வெளியிட்டு நரம்பு மண்டலத்தினை அமைதிபடுத்துகிறது. இதன் விளைவாக தாய் மிகவும் தளர்வாகவும் நிம்மதியாக தூங்கவும் வழிவகுக்கிறது. தாய் மற்றும் குழந்தைக்கு தேவையான ஆக்ஸிஜன் மற்றும் சத்துகளை வழங்குகிறது. 

கர்ப்பிணிகளுக்கு ஏற்படும் மன அழுத்தத்தை குறைக்கிறது. உடலில் ஏற்படும் மாற்றங்களான முதுகு வலி மற்றும் கை,கால் வலி போன்ற அனைத்து பிரச்சனைகளையும் சரிசெய்கிறது. 

கால்களில் ஏற்படும் வீக்கம், கணுக்கால் வீக்கம் போன்றவற்றை குறைக்கிறது. தோல் நெகிழ்ச்சியை மேம்படுத்துகிறது. செரிமானத்தை அதிகப்படுத்தி நல்ல தூக்கத்திற்கு வழிவகுக்கிறது. இடுப்புகளில் ஏற்படும் வலியை குறைக்கிறது. மசாஜ் செய்வது தாயையும், சேயையும் பாதுகாக்கிறது.  


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

கர்ப்பிணிகள் மசாஜ் செய்வதால் ஏற்படும் நன்மைகள் Empty Re: கர்ப்பிணிகள் மசாஜ் செய்வதால் ஏற்படும் நன்மைகள்

Post by ahmad78 Tue 2 Jul 2013 - 10:27

பெண்கள் தெரியவேண்டிய தகவல்கள்
 
பதிவிற்கு நன்றி


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum