Latest topics
» உன்னை நினைக்கையிலே...by rammalar Today at 16:07
» முகத்தில் முகம் பார்க்கலாம்
by rammalar Today at 16:03
» இணையத்தில் ரசித்த இறைவன்-திரு உருவ படங்கள்
by rammalar Today at 9:42
» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by rammalar Today at 8:17
» எதையும் பார்க்காம பேசாதே...
by rammalar Today at 7:59
» வாழ்க்கையில் ரிஸ்க் எடுக்க கற்றுக்கொள்ளுங்கள்
by rammalar Today at 4:51
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Yesterday at 15:57
» அவளே பேரரழகி...!
by rammalar Yesterday at 7:31
» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by rammalar Yesterday at 7:19
» பேசி ! பேசி ஆளை வீழ்த்துவது எப்படி !
by rammalar Yesterday at 7:16
» இன்றைய கோபுர தரிசனம் ????????
by rammalar Yesterday at 7:15
» அழகான ரோஜாக்கள் உங்களுக்காக இங்கே..
by rammalar Yesterday at 7:14
» தட்கலில் டிக்கெட் புக்கிங் செய்ய எளிதான வழிகள் என்ன?
by rammalar Yesterday at 4:05
» ஜொலிப்பதில்லை!
by rammalar Wed 15 May 2024 - 11:40
» ஸ்டார் விமர்சனம்
by rammalar Wed 15 May 2024 - 10:22
» கவினின் 'ஸ்டார்' படத்தை ஓடிடியில் எப்போது, எங்கு பார்க்கலாம்.?
by rammalar Wed 15 May 2024 - 10:14
» சிந்தனை சிதறல்கள் ( மலை இலக்கானால்...)
by rammalar Wed 15 May 2024 - 7:04
» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by rammalar Wed 15 May 2024 - 4:10
» சிறுகதை - ஒரு காதலி தாயாகும்போது!
by rammalar Tue 14 May 2024 - 19:44
» வாயுள்ள பிள்ளை பிழைக்கும்!
by rammalar Tue 14 May 2024 - 19:37
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 14 May 2024 - 19:24
» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by rammalar Tue 14 May 2024 - 16:18
» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by rammalar Tue 14 May 2024 - 16:06
» வீட்டில் தங்கம் சேர வேண்டுமா?
by rammalar Tue 14 May 2024 - 15:53
» ரசித்தவை...
by rammalar Tue 14 May 2024 - 13:49
» ஆரிய பவன்
by rammalar Tue 14 May 2024 - 11:33
» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by rammalar Tue 14 May 2024 - 10:54
» இதுதான் கலிகாலம்…
by rammalar Tue 14 May 2024 - 9:34
» வாசமில்லா மலரிது
by rammalar Tue 14 May 2024 - 9:21
» தேனில்லா மலர்...
by rammalar Tue 14 May 2024 - 9:17
» இனிய காலை வணக்கம்
by rammalar Tue 14 May 2024 - 7:36
» சார்! இந்த கிரைன்டர் என்ன விலை?
by rammalar Tue 14 May 2024 - 7:32
» வாழ்வின் வலிகளும் உண்மைகளும்!
by rammalar Tue 14 May 2024 - 7:23
» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by rammalar Tue 14 May 2024 - 6:08
» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by rammalar Mon 13 May 2024 - 19:05
பெண்கள் திருமணமான புதிதில்... - அதற்குப்பிறகு...
4 posters
Page 1 of 1
பெண்கள் திருமணமான புதிதில்... - அதற்குப்பிறகு...
[b style="line-height: 17px;"] திருமணமான புதியதில் [/b]
1. கணவர் கூப்பிடாத போதே... என்னங்க கூப்பிட்டீங்களா? இதோ வரேன்.
2. எங்கம்மாவைப் பார்க்கணும் போல இருக்கு. வாங்க இரண்டு நாள் அம்மா வீட்டிற்கு போய் விட்டு வரலாம்
3. உங்களுக்கு பிடிக்காத முட்டைகோஸ் எனக்கும் வேண்டாம். இனிமேல் செய்ய மாட்டேன்.
4. எனக்கு புடைவையை நீங்கதான் செலக்ட் செய்யணும்.
5. அத்தை லெட்டர் போட்டு இருக்காங்க.
6 .உங்க ஹேர்ஸ்டைல் ரொம்ப நல்லா இருக்கு.
7. நீங்க சிரிக்கும் போது பல் வரிசையாக அழகா இருக்கு.
8. உங்க வீட்டுல எல்லோரும் கலகலப்பான டைப். நல்லா பேசுறாங்க.
சிறிது ஆண்டுகள் கழித்து
1.நான் வேலையா இருக்கேன். அலறாதீங்க.பக்கத்தில் வந்து சொல்லிட்டு போனா என்ன?
2. நானும் குழந்தைகளும் போறோம். 10 நாள்கள் கழித்து வந்தால் போதும் புரியுதா..?
3. எனக்கு கோஸ் பொரியல்.உங்களுக்கு ஒன்றும் பண்ணவில்லை. ஊறுகாய் போதும்ல?
4. இது ஒரு கலர்னு எப்படிதான் இந்த சேலையை எடுத்தீங்களோ.
5. ம்ம்ம்.உங்க அம்மாகிட்ட இருந்து தான் லெட்டர்.
6. எவ்வளவு நேரம் தான் தலையை வாருவீங்களோ. நல்லாதான் இருக்கு.
7. எது சொன்னாலும் சிரிச்சே மழுப்புவீங்களே!
8. உங்க வீட்டு மனிதர்களிடம் வாய் கொடுத்து ஜெயிக்க முடியுமா?
பல ஆண்டுகள் கழித்து
1. காதில் வாங்குவதே இல்லை.
2. போறவளுக்கு வர்ற வழி தெரியும்.யாரும் வர வேண்டாம்
3. இன்னைக்கு கோஸ் மட்டும் தான். பிடிச்சா தின்னுங்க. இல்லாட்டி போங்க.
4. ஒரு 5000 ரூபாய் மட்டும் வெட்டுங்க.புடைவையெல்லாம் நான் பார்த்துக்கிறேன்.
5. உங்களை பெத்த இம்சை மகராசி தான் லெட்டர்.
6. போதும்.போதும் வாரி வாரி தலை சொட்டை ஆனது தான் மிச்சம்.
7. எப்ப பார்த்தாலும் என்ன ஈ...? வாயை மூடுங்க. கொசு போய்ட போது.
8. உங்க பரம்பரையே ஓட்டை வாய்தானோ
nidur.info

gud boy- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2147
மதிப்பீடுகள் : 290
Re: பெண்கள் திருமணமான புதிதில்... - அதற்குப்பிறகு...
உண்மைதான்
இந்த பொண்ணுங்களே இப்படித்தான்
தெரிஞ்சருந்தா கல்யாணம் கட்டாமலே இருந்திருக்கலாம் இல்ல?
இந்த பொண்ணுங்களே இப்படித்தான்
தெரிஞ்சருந்தா கல்யாணம் கட்டாமலே இருந்திருக்கலாம் இல்ல?
Re: பெண்கள் திருமணமான புதிதில்... - அதற்குப்பிறகு...
jafuras kaseem wrote:உண்மைதான்
இந்த பொண்ணுங்களே இப்படித்தான்
தெரிஞ்சருந்தா கல்யாணம் கட்டாமலே இருந்திருக்கலாம் இல்ல?
காலம் கடந்த ஞானம்
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: பெண்கள் திருமணமான புதிதில்... - அதற்குப்பிறகு...
நாம் எவ்வாறு நம் மனைவியை நடத்துகிறோம் என்பதைப் பொறுத்தும்,நாம் எந்த அளவுக்கு உண்மையாக இருக்கிறோம் என்பதைப் பொறுத்தும் தான் மனைவியின் செயல்பாடுகள் அமையும் என்பது என் கருத்து..
gud boy- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2147
மதிப்பீடுகள் : 290
Re: பெண்கள் திருமணமான புதிதில்... - அதற்குப்பிறகு...
gud boy wrote:நாம் எவ்வாறு நம் மனைவியை நடத்துகிறோம் என்பதைப் பொறுத்தும்,நாம் எந்த அளவுக்கு உண்மையாக இருக்கிறோம் என்பதைப் பொறுத்தும் தான் மனைவியின் செயல்பாடுகள் அமையும் என்பது என் கருத்து..
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: பெண்கள் திருமணமான புதிதில்... - அதற்குப்பிறகு...
gud boy wrote:நாம் எவ்வாறு நம் மனைவியை நடத்துகிறோம் என்பதைப் பொறுத்தும்,நாம் எந்த அளவுக்கு உண்மையாக இருக்கிறோம் என்பதைப் பொறுத்தும் தான் மனைவியின் செயல்பாடுகள் அமையும் என்பது என் கருத்து..
நானும் இந்த கருதிற்க்கு உடன் படுகிறேன் !_
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Similar topics
» திருமணமான பெண்கள் மத்தியிலும் அழகு பற்றிய விழிப்புணர்வு!
» புதிதில் சில தவறுகள் செய்தேன்- பூர்ணா
» திருமணமான ஆண்களுக்கு இது சமர்ப்பணம்!
» திருமணமான பெண்களுக்கு 'செக்ஸ்' பிடிக்காதா?
» திருமணமான 10 நாளில் இளைஞர் கொலை?
» புதிதில் சில தவறுகள் செய்தேன்- பூர்ணா
» திருமணமான ஆண்களுக்கு இது சமர்ப்பணம்!
» திருமணமான பெண்களுக்கு 'செக்ஸ்' பிடிக்காதா?
» திருமணமான 10 நாளில் இளைஞர் கொலை?
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum