சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» விடுகதைகள்
by rammalar Today at 8:57

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by rammalar Today at 8:50

» ’கடிக்கும் நேரம்’...!
by rammalar Today at 8:41

» மொக்க ஜோக்ஸ்
by rammalar Today at 5:41

» பல்சுவை கதம்பம்- பகுதி 1
by rammalar Today at 5:37

» ஒரே நேர்கோட்டில் 6 கோள்கள்: ஜூன் 3ல் அரிய நிகழ்வு
by rammalar Today at 4:12

» கேபிள் டிவிக்கு முடிவு.. வெறும் ரூ.599 போதும்.. 800 டிவி சேனல்கள்.. 12 ஓடிடி சந்தா.. 3 மாதம் வேலிடிட
by rammalar Today at 4:01

» மாம்பழ குல்ஃபி
by rammalar Yesterday at 15:43

» மரவள்ளிக்கிழங்கு வடை
by rammalar Yesterday at 15:41

» மோர்க்களி
by rammalar Yesterday at 15:40

» பேரிக்காய்- மருத்துவ பயன்கள்
by rammalar Yesterday at 15:30

» லுங்கியில் லண்டன் தெருக்களை வலம்வந்த பெண்ணுக்குப் பாராட்டுமழை
by rammalar Yesterday at 15:26

» சாதி குறித்து பேசியதே இல்லை: ஜான்வி
by rammalar Yesterday at 15:21

» குண்டூர் காரம்- ஸ்ரீலீலா...
by rammalar Yesterday at 15:15

» நிர்வாண காட்சிக்கு விளக்கம் தந்த டிமரி
by rammalar Yesterday at 15:07

» தனுஷ் இயக்கியுள்ள 2-வது படம் ராயன். 1 பார்வை
by rammalar Yesterday at 13:52

» நியாயமா? – ஒரு பக்க கதை
by rammalar Yesterday at 12:07

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by rammalar Yesterday at 9:32

» இது, அது அல்ல -(குட்டிக்கதை)- மெலட்டூம் நடராஜன்
by rammalar Yesterday at 9:06

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by rammalar Yesterday at 3:46

» பல்சுவை-3
by rammalar Tue 28 May 2024 - 20:24

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by rammalar Tue 28 May 2024 - 17:14

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by rammalar Tue 28 May 2024 - 17:09

» காதலில் சொதப்புவது எப்படி?
by rammalar Tue 28 May 2024 - 17:05

» நகைச்சுவை கதைகள்
by rammalar Tue 28 May 2024 - 12:02

» பல்சுவை - ரசித்தவை- பகுதி 2
by rammalar Tue 28 May 2024 - 11:19

» எண்ணங்கள் சீரானால் பழக்கங்கள் செம்மையாகும்!
by rammalar Tue 28 May 2024 - 6:26

» மனநிறைவுடன் கூடிய மன அமைதி பாடல்கள்
by rammalar Tue 28 May 2024 - 6:17

» பூமர காத்து -விமர்சனம்
by rammalar Tue 28 May 2024 - 5:10

» வேப்பம் பூவும் எதிர்ப்பு சக்தியும்!
by rammalar Tue 28 May 2024 - 5:05

» தோல் அரிப்பு, சொறி போன்றவற்றுக்கு மருந்தாகும் கற்பூரவள்ளி இலைகள்
by rammalar Tue 28 May 2024 - 4:34

» சூரி வீட்டில் பெரியப்பா, சித்தப்பா எல்லாம் சொல்லக்கூடாது - ஏன் தெரியுமா?
by rammalar Tue 28 May 2024 - 4:29

» மண்ணானாலும் திருச்செந்தூரில் மண்ணாவேன்
by rammalar Mon 27 May 2024 - 20:32

» பல்சுவை - ரசித்தவை- பகுதி 1
by rammalar Mon 27 May 2024 - 18:15

» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by rammalar Sun 26 May 2024 - 18:20

குழந்தை பல் முளைக்க ஆரம்பிக்கும் போது கொடுக்கவேண்டிய உணவுகள் Khan11

குழந்தை பல் முளைக்க ஆரம்பிக்கும் போது கொடுக்கவேண்டிய உணவுகள்

Go down

குழந்தை பல் முளைக்க ஆரம்பிக்கும் போது கொடுக்கவேண்டிய உணவுகள் Empty குழந்தை பல் முளைக்க ஆரம்பிக்கும் போது கொடுக்கவேண்டிய உணவுகள்

Post by ahmad78 Tue 30 Jul 2013 - 12:52

குழந்தைகளுக்கு கஷ்டத்தையும், வலியையும் உண்டாகும் பிரச்சனைகளில் ஒன்று தான் பல் முளைத்தல். பொதுவாக குழந்தைகளுக்கு பத்தாவது மாதத்தில் இருந்து பற்கள் முளைக்க ஆரம்பிக்கும். இவ்வாறு பற்கள் முளைப்பது ஒவ்வொரு குழந்தையைப் பொறுத்தது. ஆனால் அவ்வாறு பற்களானது முளைக்க ஆரம்பிக்கும் போது, கடுமையான வலியை ஏற்படுத்தும். அதனால் தான் குழந்தைகள் பற்கள் முளைக்கும் சமயங்களில் கிடைப்பதையெல்லாம் கடிப்பார்கள். அதுமட்டுமின்றி, கடுமையான வலியால் விடாமல் அழுவார்கள். அப்போது தாய்க்கு என்ன செய்வதென்றே தெரியாது.
 
அதனால் சிலர் பற்கள் முளைக்கும் சமயங்களில் குழந்தைகள் கடிப்பதற்கு, ரப்பர் நிப்புளைக் கொடுப்பார்கள். ஏனெனில் அது வலி தெரியாதவாறு ஒருவித இதத்தைக் கொடுக்கும். ஆனால் அப்படி எதையேனும் கடிப்பதற்கு கொடுப்பதற்கு பதிலாக, ஆரோக்கியத்தை தரும் சில உணவுப் பொருட்களை கடிக்க கொடுத்தால், வலி குறைவதோடு, குழந்தைகளின் உடலில் ஊட்டச்சத்துக்களும் அதிகரிக்கும்.
 

வெள்ளரிக்காய்

குழந்தை பல் முளைக்க ஆரம்பிக்கும் போது கொடுக்கவேண்டிய உணவுகள் 30-1375176225-1-cucumber
பற்கள் முளைக்கும் போது குழந்தைகளுக்கு ஈறுகளில் ஏற்படும் உறுத்தல்கள், வீக்கங்கள் மற்றும் வலிகளை போக்க, வெள்ளரிக்காயைக் கொடுக்கலாம்.
 

வாழைப்பழம்

குழந்தை பல் முளைக்க ஆரம்பிக்கும் போது கொடுக்கவேண்டிய உணவுகள் 30-1375176257-banana
நன்கு கனிந்த வாழைப்பழத்தை குழந்தைகளுக்கு கொடுப்பது நல்லது. இதனால் அதனை சாப்பிடும் குழந்தைகளின் வலி மறக்கப்படுவதோடு, அதில் உள்ள இயற்கை இனிப்புகளான சுக்ரோஸ், ஃபுருக்டோஸ் மற்றும் க்ளுக்கோஸ் போன்றவை நார்ச்சத்துக்களுடன் கிடைத்து, குழந்தைகளுக்கு எனர்ஜியைக் கொடுக்கும்.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

குழந்தை பல் முளைக்க ஆரம்பிக்கும் போது கொடுக்கவேண்டிய உணவுகள் Empty Re: குழந்தை பல் முளைக்க ஆரம்பிக்கும் போது கொடுக்கவேண்டிய உணவுகள்

Post by ahmad78 Tue 30 Jul 2013 - 12:53


அவகேடோ

குழந்தை பல் முளைக்க ஆரம்பிக்கும் போது கொடுக்கவேண்டிய உணவுகள் 30-1375176293-3-avocado
பற்களை முளைக்க ஆரம்பிப்பதால், கிடைத்ததை கடிக்கும் குழந்தைகளுக்கு அவகேடோவைக் கொடுத்தால், வலி குறைவதோடு, அதில் உள்ள வைட்டமின் ஏ மற்றும் கால்சியம் குழந்தைகளுக்கு கிடைக்கும்.
 

பீச்

குழந்தை பல் முளைக்க ஆரம்பிக்கும் போது கொடுக்கவேண்டிய உணவுகள் 30-1375176318-4-peach
குழந்தைகளுக்கு ஒரு துண்டு பீச் பழத்தைக் கொடுத்தால், அதில் உள்ள புளிப்புச் சுவையால் அதைக் கடிக்கும் போது குழந்தைகளின் பல நகைச்சுவையான முகத்தைக் காணலாம். அதுமட்டுமல்லாமல், இந்த பழத்திலும் கால்சியம் சத்து அதிகம் உள்ளது. இது குழந்தைகளின் எலும்புகளின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கும்.
 

கொத்திய சிக்கன்

குழந்தை பல் முளைக்க ஆரம்பிக்கும் போது கொடுக்கவேண்டிய உணவுகள் 30-1375176337-5chicken
அனைத்து குழந்தைகளுக்கும் சிக்கன் சுவை பிடித்ததாக இருக்கும். எனவே பற்கள் முளைக்க ஆரம்பிக்கும் போது கொத்திய சிக்கனைக் கொடுத்தால், அதை மெல்லும் போது வலியானது குணமாகும்.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

குழந்தை பல் முளைக்க ஆரம்பிக்கும் போது கொடுக்கவேண்டிய உணவுகள் Empty Re: குழந்தை பல் முளைக்க ஆரம்பிக்கும் போது கொடுக்கவேண்டிய உணவுகள்

Post by ahmad78 Tue 30 Jul 2013 - 12:55


பயறுகள்

குழந்தை பல் முளைக்க ஆரம்பிக்கும் போது கொடுக்கவேண்டிய உணவுகள் 30-1375176382-6-lentils
நன்கு வேக வைத்த பயறுகளை, குழந்தைகளின் பற்கள் முளைக்கும் போது கொடுப்பது சிறந்தது. இதனால் வலியில்லாமல் ஈறுகளானது எளிதில் வெட்டப்பட்டு, சீக்கிரம் பற்கள் முளைக்கும்.
 
 

கேரட்

குழந்தை பல் முளைக்க ஆரம்பிக்கும் போது கொடுக்கவேண்டிய உணவுகள் 30-1375176399-7-carrot
நன்கு குளிர்ச்சியுடன் இருக்கும் கேரட்டையும், குழந்தைகளுக்கு கொடுக்கலாம். மேலும் கேரட்டின் சுவை குழந்தைகளுக்கு பிடிப்பதோடு, எளிதில் மெல்லக் கூடியதாகவும் இருக்கும்.
 

சீஸ்

குழந்தை பல் முளைக்க ஆரம்பிக்கும் போது கொடுக்கவேண்டிய உணவுகள் 30-1375176422-8-cheese
குழந்தைகளுக்கு ஒரு துண்டு சீஸை கொடுத்து மெல்ல வைத்தால், சீஸானது ஈறுகளில் உள்ள வலியைக் குறைத்துவிடும்.
 
http://tamil.boldsky.com/pregnancy-parenting/baby/2013/healthy-foods-teething-babies-003672.html#slide264313


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

குழந்தை பல் முளைக்க ஆரம்பிக்கும் போது கொடுக்கவேண்டிய உணவுகள் Empty Re: குழந்தை பல் முளைக்க ஆரம்பிக்கும் போது கொடுக்கவேண்டிய உணவுகள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum