Latest topics
» அன்னையர் தின வாழ்த்துகள்by rammalar Today at 6:19
» எதிரி மன்னன் சரியான பாடம் கற்பித்து விட்டான்!
by rammalar Yesterday at 20:23
» குட் பேட் அக்லி - படப்பிடிப்பில் அஜித்!
by rammalar Yesterday at 20:10
» கண்ணப்பா படப்பிடிப்பில் இணைந்த பிரபாஸ்
by rammalar Yesterday at 20:08
» சாய் பல்லவியின் ‘தண்டேல்’ பட காணொளி வெளியானது!
by rammalar Yesterday at 20:04
» அட...ஆமால்ல?
by rammalar Yesterday at 16:02
» மீம்ஸ் - ரசித்தவை
by rammalar Yesterday at 15:50
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by rammalar Yesterday at 10:27
» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by rammalar Yesterday at 10:19
» _*தாம்பத்தியம் என்பது....*_
by rammalar Yesterday at 7:23
» #மனதைத்_தொட்ட_பதிவு
by rammalar Yesterday at 7:12
» இவைகளை செய்யாதீர்கள்!
by rammalar Yesterday at 7:06
» அமீரின் உயிர் தமிழுக்கு -விமர்சனம்!
by rammalar Yesterday at 6:39
» வெயிட்டிங்கில் இருந்த சூரி படம் வருது..
by rammalar Yesterday at 6:32
» வாணி ஜெயராம் பாடிய முத்தான, மணியான பாடல்கள்
by rammalar Fri 10 May 2024 - 15:22
» உனக்கு வாழ்க்கை எப்படி போகுது...
by rammalar Fri 10 May 2024 - 4:39
» அடிக்குற வெயிலுக்கு டீ குடிக்கிற கிறுக்கன்!
by rammalar Fri 10 May 2024 - 4:36
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...
by rammalar Thu 9 May 2024 - 14:49
» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Thu 9 May 2024 - 10:24
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Wed 8 May 2024 - 17:17
» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Wed 8 May 2024 - 16:55
» சிறுகதை - காரணம்
by rammalar Wed 8 May 2024 - 16:18
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Wed 8 May 2024 - 15:16
» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Wed 8 May 2024 - 15:15
» அக்கரன் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:10
» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன் தி பேங்க்’
by rammalar Wed 8 May 2024 - 15:08
» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Wed 8 May 2024 - 15:04
» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:01
» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30
» கதம்பம்
by rammalar Tue 7 May 2024 - 14:46
» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 7 May 2024 - 14:32
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue 7 May 2024 - 13:46
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Tue 7 May 2024 - 13:42
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53
» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34
பெண்களை மயிலோடு ஒப்பிடுகிறார்கள்…
Page 1 of 1
பெண்களை மயிலோடு ஒப்பிடுகிறார்கள்…
குயில்கூவும் ;மயில் அகவும் என்று சொல்லவேண்டுமாம்!!!
மயில்கூவினால் கேட்க சகிக்காது!!*
-
*திருவண்ணாமலை ரமணாஸ்ரமத்தில் நிறைய மயில்களைக்
காணலாம்.விராலிமலையிலும் ரொம்பவே உண்டு. *
-
*பெண்களை மயிலோடு இலக்கியகாலம்முதல் ஒப்பிடுகிறார்கள்..ஆண்மயில்தான் தோகைவிரித்தாடும்.
-
எனினும் ‘மயில் போல பொண்ணு ஒண்ணு ‘என்று பாடல் வேறு!!!
-
சிக்குபுக்குசிக்குபுக்கு ரயிலே சிக்குவாளா சிக்குவாளா மயிலே என்ற பாட்டு வந்தபுதுசுல என்ன போடு போட்டது?:) அசைந்தாடும் மயில் ஒன்று என்ற
பாடலை சுதாரகுநாதன் பாடிக்கேட்கவேண்டும்.*
-
வேறென்ன புகழ்பெற்ற மயில்பாடல்கள்?
-
முருகன் மயில்வாகனன். *
மயில் ராவணன் என்று ஒரு பெயர் அது எதனால் எப்படிவந்தது?*
-
*மயிலாப்பூருக்கும் மயிலுக்கும் சம்பந்தம் உண்டா?*
-
*மயிலாடுதுறை ஊருக்கு கதை இருக்கு..* * *
-
*மயில்துத்தம் என்று ஒரு மருத்துவப்பொருள் உண்டோ?* * *
-
*மயூர் என்றால் சம்ஸ்க்ருததில் மயில்.. மயூராசனம் கூட இருக்கிறது.
-
*
*மயிலிறகில் விசிறி உண்டு..மயிலிறகுகளை புத்தக நடுவில் சின்னவயசில்
சேர்த்து ஒளித்துவைத்திருக்கிறோம் அல்லவா?
-
*க்ருஷ்ணர் தலையில் மயிற்பீலி இருக்கும்.*
-
*மயிலாட்டம் நாட்டிய நிகழ்ச்சியில் சிலர் இன்னமும் ஆடறாங்க..*
-
மயில் செய்திகள் இன்னும் நிறைய இருக்கும் மற்றவர்களும் பகிர்ந்து கொள்ளலாமே? -

rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 24059
மதிப்பீடுகள் : 1186
Similar topics
» சவூதி : பெண்களை கேலி செய்தவருக்கு நூதன தண்டனை! inShare3 சவூதி : பெண்களை கேலி செய்தவருக்கு நூதன தண்ட
» செக்ஸ்சியில் பெண்களை உச்சகட்டத்திற்கு அழைத்துச்செல்லுங்கள்
» பெண்களை கொச்சைப்படுத்திய விளம்பரம்...
» பெண்களை அடிமைப்படுத்தும் இஸ்லாம்!!!
» பெண்களை திருப்த்திப்படுத்தவே முடியாது
» செக்ஸ்சியில் பெண்களை உச்சகட்டத்திற்கு அழைத்துச்செல்லுங்கள்
» பெண்களை கொச்சைப்படுத்திய விளம்பரம்...
» பெண்களை அடிமைப்படுத்தும் இஸ்லாம்!!!
» பெண்களை திருப்த்திப்படுத்தவே முடியாது
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|