சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அன்னையர் தின வாழ்த்துகள்
by rammalar Today at 6:19

» எதிரி மன்னன் சரியான பாடம் கற்பித்து விட்டான்!
by rammalar Yesterday at 20:23

» குட் பேட் அக்லி - படப்பிடிப்பில் அஜித்!
by rammalar Yesterday at 20:10

» கண்ணப்பா படப்பிடிப்பில் இணைந்த பிரபாஸ்
by rammalar Yesterday at 20:08

» சாய் பல்லவியின் ‘தண்டேல்’ பட காணொளி வெளியானது!
by rammalar Yesterday at 20:04

» அட...ஆமால்ல?
by rammalar Yesterday at 16:02

» மீம்ஸ் - ரசித்தவை
by rammalar Yesterday at 15:50

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by rammalar Yesterday at 10:27

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by rammalar Yesterday at 10:19

» _*தாம்பத்தியம் என்பது....*_
by rammalar Yesterday at 7:23

» #மனதைத்_தொட்ட_பதிவு
by rammalar Yesterday at 7:12

» இவைகளை செய்யாதீர்கள்!
by rammalar Yesterday at 7:06

» அமீரின் உயிர் தமிழுக்கு -விமர்சனம்!
by rammalar Yesterday at 6:39

» வெயிட்டிங்கில் இருந்த சூரி படம் வருது..
by rammalar Yesterday at 6:32

» வாணி ஜெயராம் பாடிய முத்தான, மணியான பாடல்கள்
by rammalar Fri 10 May 2024 - 15:22

» உனக்கு வாழ்க்கை எப்படி போகுது...
by rammalar Fri 10 May 2024 - 4:39

» அடிக்குற வெயிலுக்கு டீ குடிக்கிற கிறுக்கன்!
by rammalar Fri 10 May 2024 - 4:36

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...
by rammalar Thu 9 May 2024 - 14:49

» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Thu 9 May 2024 - 10:24

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Wed 8 May 2024 - 17:17

» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Wed 8 May 2024 - 16:55

» சிறுகதை - காரணம்
by rammalar Wed 8 May 2024 - 16:18

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Wed 8 May 2024 - 15:16

» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Wed 8 May 2024 - 15:15

» அக்கரன் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:10

» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன்‌ தி பேங்க்’
by rammalar Wed 8 May 2024 - 15:08

» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Wed 8 May 2024 - 15:04

» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:01

» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30

» கதம்பம்
by rammalar Tue 7 May 2024 - 14:46

» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 7 May 2024 - 14:32

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue 7 May 2024 - 13:46

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Tue 7 May 2024 - 13:42

» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53

» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34

இடம் மாறும் உள்ளம் Khan11

இடம் மாறும் உள்ளம்

3 posters

Go down

இடம் மாறும் உள்ளம் Empty இடம் மாறும் உள்ளம்

Post by rammalar Mon 16 Sep 2013 - 17:03

உள்ளத்துக்குள்
அமைதியாய் ஆனால் அடங்காமல்
வெடிக்காத எரிமலையாய்
கண்டு பிடிக்க முடியாத பாதுகாப்பில்
இன்னொரு உள்ளம்
-
அதுதான்
திறமைகளின் உறைவிடம்
உண்மைகளின் கல்லறை
ஆசைகளின் பாசறை
இருப்பினும்
அவ்வப்போது அதிர்ந்து காட்டும்
ஆறிலிருந்து நூறுக்குள்
எப்போதாவது
வெடித்துச் சிதறி அடங்கும்
அதற்குள்
பாதகாப்பாய் இடம் மாறி
வேறு
உள்ளத்துக்குள்
அமைதியாய் ஆனால்…
-
------------------------
>பாஸ்கரசேதுபதி
நன்றி: கதகதப்பாய்க் கூதற்காற்று (கவிதைகள்)
-
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 24059
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

இடம் மாறும் உள்ளம் Empty Re: இடம் மாறும் உள்ளம்

Post by ராகவா Mon 16 Sep 2013 - 17:36

:”@: :”@: :”@:
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

இடம் மாறும் உள்ளம் Empty Re: இடம் மாறும் உள்ளம்

Post by நண்பன் Mon 16 Sep 2013 - 17:39

அச்சலா wrote::”@: :”@: :”@:
இந்தக் கவிதையைப் பற்றி கொஞ்சம் விளக்குங்கள் அச்சலா இந்த மரமண்டைக்கு புரியல_* 


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

இடம் மாறும் உள்ளம் Empty Re: இடம் மாறும் உள்ளம்

Post by ராகவா Mon 16 Sep 2013 - 17:56

ஒருவரின் திறமை அவரின் அனைத்து உழைப்பின் கீழ் அவர் தாம் கொண்டு செல்லும் நாள் இறுதில் தான் அல்ல..
ஆசைகள் அனைத்தும் அடுத்தவரின் மன நிலைகள் தான்,...
அதை பூர்த்திச்செய்தால் அவரின் மனதில் நல்ல இடம் கிடைக்குது..
இறுதியில் நாம் மற்றவர்காக எதையும் கொடுக்க முடியாது..
கொஞ்சம் சமதானம் செய்ய முடியும் அவ்வளவுதான்..
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

இடம் மாறும் உள்ளம் Empty Re: இடம் மாறும் உள்ளம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum