சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by rammalar Today at 10:11

» அன்னையர் தின வாழ்த்துகள்
by rammalar Today at 6:19

» எதிரி மன்னன் சரியான பாடம் கற்பித்து விட்டான்!
by rammalar Yesterday at 20:23

» குட் பேட் அக்லி - படப்பிடிப்பில் அஜித்!
by rammalar Yesterday at 20:10

» கண்ணப்பா படப்பிடிப்பில் இணைந்த பிரபாஸ்
by rammalar Yesterday at 20:08

» சாய் பல்லவியின் ‘தண்டேல்’ பட காணொளி வெளியானது!
by rammalar Yesterday at 20:04

» அட...ஆமால்ல?
by rammalar Yesterday at 16:02

» மீம்ஸ் - ரசித்தவை
by rammalar Yesterday at 15:50

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by rammalar Yesterday at 10:27

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by rammalar Yesterday at 10:19

» _*தாம்பத்தியம் என்பது....*_
by rammalar Yesterday at 7:23

» #மனதைத்_தொட்ட_பதிவு
by rammalar Yesterday at 7:12

» இவைகளை செய்யாதீர்கள்!
by rammalar Yesterday at 7:06

» அமீரின் உயிர் தமிழுக்கு -விமர்சனம்!
by rammalar Yesterday at 6:39

» வெயிட்டிங்கில் இருந்த சூரி படம் வருது..
by rammalar Yesterday at 6:32

» வாணி ஜெயராம் பாடிய முத்தான, மணியான பாடல்கள்
by rammalar Fri 10 May 2024 - 15:22

» உனக்கு வாழ்க்கை எப்படி போகுது...
by rammalar Fri 10 May 2024 - 4:39

» அடிக்குற வெயிலுக்கு டீ குடிக்கிற கிறுக்கன்!
by rammalar Fri 10 May 2024 - 4:36

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...
by rammalar Thu 9 May 2024 - 14:49

» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Thu 9 May 2024 - 10:24

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Wed 8 May 2024 - 17:17

» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Wed 8 May 2024 - 16:55

» சிறுகதை - காரணம்
by rammalar Wed 8 May 2024 - 16:18

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Wed 8 May 2024 - 15:16

» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Wed 8 May 2024 - 15:15

» அக்கரன் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:10

» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன்‌ தி பேங்க்’
by rammalar Wed 8 May 2024 - 15:08

» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Wed 8 May 2024 - 15:04

» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:01

» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30

» கதம்பம்
by rammalar Tue 7 May 2024 - 14:46

» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 7 May 2024 - 14:32

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue 7 May 2024 - 13:46

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Tue 7 May 2024 - 13:42

» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53

இலங்கையில் தமிழ் சினிமாவுக்கு தடை Khan11

இலங்கையில் தமிழ் சினிமாவுக்கு தடை

3 posters

Go down

இலங்கையில் தமிழ் சினிமாவுக்கு தடை Empty இலங்கையில் தமிழ் சினிமாவுக்கு தடை

Post by *சம்ஸ் Sat 12 Feb 2011 - 23:41

இலங்கையில் தமிழ் சினிமாவுக்கு தடை 2039sivappumazhai
இலங்கையில் நடைபெறும் திரைப்பட விழாவுக்கு நாம் தமிழர் இயக்கத்தை சேர்ந்தவர்கள் எதிர்ப்பு குரல் கொடுத்து வரும் நிலையில் தமிழ் சினிமா ஒன்றிற்கு இலங்கையில் தடை விதிக்கப்பட்டுள்ளது. கின்னஸ் சாத‌னைக்காக 12 நாட்களில் உருவாக்கப்பட்ட படம் சிவப்பு மழை. உலகிலேயே மிக குறைந்த நாட்களில் தயாரான முழுநீள பொழுதுபோக்கு படம் இதுதான். இந்த படத்தில் சுரேஷ் ஜோகிம் நாயகனாகவும், மீராஜாஸ்மின் நாயகியாகவும் நடித்திருக்கிறார்கள். டைரக்டர் கிருஷ்ணமூர்த்தி இயக்கியுள்ளார். படத்தின் கதைப்படி, இலங்கை ராணுவத்தால் பாதிக்கப்பட்ட ஒரு இளைஞன் தமிழ்நாட்டுக்கு வந்து, மத்திய அமைச்சரின் மகளை கடத்தி, தனது கோரிக்கையை நிறைவேற்றிக் கொள்கிறான். சமீபத்தில் திரைக்கு வந்த இந்த படம், இப்போது தமிழ்நாடு முழுவதும் ஓடிக்கொண்டு இருக்கிறது. இந்த படத்துக்கு, இலங்கையில் தடை விதிக்கப்பட்டு இருக்கிறது. இலங்கை ராணுவத்தால் பாதிக்கப்பட்ட இளைஞர் பற்றிய கதையம்சம் கொண்ட படம் என்பதால் இலங்கையில் இப்படத்துக்கு தடை விதித்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

நன்றி தினமலர்


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

இலங்கையில் தமிழ் சினிமாவுக்கு தடை Empty Re: இலங்கையில் தமிழ் சினிமாவுக்கு தடை

Post by நண்பன் Sun 13 Feb 2011 - 13:35

:*&#: :*&#:


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

இலங்கையில் தமிழ் சினிமாவுக்கு தடை Empty Re: இலங்கையில் தமிழ் சினிமாவுக்கு தடை

Post by SENAIULA81 Sun 13 Feb 2011 - 17:31

இலங்கையில் தமிழ் சினிமாவுக்கு தடை 688909 இலங்கையில் தமிழ் சினிமாவுக்கு தடை 688909
SENAIULA81
SENAIULA81
புதுமுகம்

பதிவுகள்:- : 57
மதிப்பீடுகள் : 5

Back to top Go down

இலங்கையில் தமிழ் சினிமாவுக்கு தடை Empty Re: இலங்கையில் தமிழ் சினிமாவுக்கு தடை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» தமிழ் சினிமாவுக்கு 80 வயது பூர்த்தியானது நேற்றோடு...
» மீண்டும் தமிழ் சினிமாவுக்கு வரு கிறார் கமலினி முகர்ஜி.
» திறமைக்கு வாய்ப்பளிப்பதில் தமிழ் சினிமாவுக்கு தான் முதலிடம் - மலையாள நடிகர் புகழாரம்
» சினிமாவுக்கு குட்பை சொல்கிறார் மீராஜாஸ்மின்!
» 1895 டிசம்பர் 28 - சினிமாவுக்கு 'டிக்கெட்' அறிமுகமான நாள்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum