சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by rammalar Yesterday at 10:11

» அன்னையர் தின வாழ்த்துகள்
by rammalar Yesterday at 6:19

» எதிரி மன்னன் சரியான பாடம் கற்பித்து விட்டான்!
by rammalar Sat 11 May 2024 - 20:23

» குட் பேட் அக்லி - படப்பிடிப்பில் அஜித்!
by rammalar Sat 11 May 2024 - 20:10

» கண்ணப்பா படப்பிடிப்பில் இணைந்த பிரபாஸ்
by rammalar Sat 11 May 2024 - 20:08

» சாய் பல்லவியின் ‘தண்டேல்’ பட காணொளி வெளியானது!
by rammalar Sat 11 May 2024 - 20:04

» அட...ஆமால்ல?
by rammalar Sat 11 May 2024 - 16:02

» மீம்ஸ் - ரசித்தவை
by rammalar Sat 11 May 2024 - 15:50

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by rammalar Sat 11 May 2024 - 10:27

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by rammalar Sat 11 May 2024 - 10:19

» _*தாம்பத்தியம் என்பது....*_
by rammalar Sat 11 May 2024 - 7:23

» #மனதைத்_தொட்ட_பதிவு
by rammalar Sat 11 May 2024 - 7:12

» இவைகளை செய்யாதீர்கள்!
by rammalar Sat 11 May 2024 - 7:06

» அமீரின் உயிர் தமிழுக்கு -விமர்சனம்!
by rammalar Sat 11 May 2024 - 6:39

» வெயிட்டிங்கில் இருந்த சூரி படம் வருது..
by rammalar Sat 11 May 2024 - 6:32

» வாணி ஜெயராம் பாடிய முத்தான, மணியான பாடல்கள்
by rammalar Fri 10 May 2024 - 15:22

» உனக்கு வாழ்க்கை எப்படி போகுது...
by rammalar Fri 10 May 2024 - 4:39

» அடிக்குற வெயிலுக்கு டீ குடிக்கிற கிறுக்கன்!
by rammalar Fri 10 May 2024 - 4:36

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...
by rammalar Thu 9 May 2024 - 14:49

» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Thu 9 May 2024 - 10:24

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Wed 8 May 2024 - 17:17

» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Wed 8 May 2024 - 16:55

» சிறுகதை - காரணம்
by rammalar Wed 8 May 2024 - 16:18

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Wed 8 May 2024 - 15:16

» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Wed 8 May 2024 - 15:15

» அக்கரன் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:10

» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன்‌ தி பேங்க்’
by rammalar Wed 8 May 2024 - 15:08

» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Wed 8 May 2024 - 15:04

» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:01

» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30

» கதம்பம்
by rammalar Tue 7 May 2024 - 14:46

» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 7 May 2024 - 14:32

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue 7 May 2024 - 13:46

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Tue 7 May 2024 - 13:42

» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53

காதலால் காதல் செய் Khan11

காதலால் காதல் செய்

+2
பானுஷபானா
கவிப்புயல் இனியவன்
6 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

காதலால் காதல் செய் Empty காதலால் காதல் செய்

Post by கவிப்புயல் இனியவன் Fri 24 Jan 2014 - 5:31

இந்த உலகில் எல்லோரும் உன்னையும் .நீ எல்லோரையும் நேசிக்க வேண்டும் என்றால் ஒரே 
வழி அனைத்தையும் காதல் செய் .காதல் இரு வேறுபட்ட பாலாருக்குரிய கவர்ச்சி செயல் அல்ல .
அது ஒரு பிரம்மம் . ஆம் காதலே கடவுள் ....!!!!!

" மனத்தால் உனக்கு அபிசேகம் 
செய்கிறேன் - என் இதயத்தில் 
தெய்வமாக நீ இருப்பதால் "


இந்த கவிதை ஒவ்வொருவரின் பார்வையை பொறுத்து அர்த்தம் வேறுபாடும் ...!!!

தொடரும்


Last edited by கே.இனியவன் on Thu 30 Jan 2014 - 3:02; edited 1 time in total
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

காதலால் காதல் செய் Empty Re: காதலால் காதல் செய்

Post by கவிப்புயல் இனியவன் Fri 24 Jan 2014 - 5:32

காதலில் இருக்கும் இதயங்களின் செயற்பாட்டுக்கு 
நிகர் ஏதுமில்லை அந்த இதயம் துடிக்கும் செயலுக்கு 
வார்த்தையால் கூறி விடமுடியாது ....!!!

" நீ தலை குனிந்து செல்லும் போது "
" என் தலையே வெடித்து சிதறுகிறது "
" நம்பிக்கையுடன் காத்திருக்கிறது "
" என் இதயம் ஒரு சொல்லுக்காக "


தொடரும்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

காதலால் காதல் செய் Empty Re: காதலால் காதல் செய்

Post by கவிப்புயல் இனியவன் Fri 24 Jan 2014 - 5:34

அன்பு கொண்ட ஒரு செயல் நடைபெறப்போகிறது 
வரப்போகிறது என்றால் தூக்கமே வருவதில்லை 
அந்த நேரத்தில் ஒரு மனம் படும் பாடு அப்பாப்பா 
சொல்லவே முடியாது ....!!!

" நீ வருகிறாய் என்றவுடன் "
" எனக்கு அருள் தரப்போகிறாய் "
" என் இதயம் "
'' உனக்கும் சேர்த்து துடிக்கிறது "
''என் இதயம் "
"எதற்கும் ஒரு அளவு உண்டு அன்பே "


தனி கவிதை தொடரும்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

காதலால் காதல் செய் Empty Re: காதலால் காதல் செய்

Post by கவிப்புயல் இனியவன் Fri 24 Jan 2014 - 5:34

இறைவனை உணர வேண்டும் தவத்தில் இருப்பவனுக்கு ஏக்கம் . காதலியை காண வேண்டும் 
என்று காதலனின் ஏக்கம் .

"உன்னை பார்க்காமல் இருக்கும் "
"ஒவ்வொரு நொடியும் என் பார்வை "
" மங்கிக்கொண்டு போகிறது "
"என் விழித்திரை நீ "

தொடரும்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

காதலால் காதல் செய் Empty Re: காதலால் காதல் செய்

Post by கவிப்புயல் இனியவன் Fri 24 Jan 2014 - 5:36

காலால் உதைத்தார் .இறைவன் 
அருளினார் என்கிறது புராணம் .காதலில் இருப்பவனுக்கு எப்படியும் திருமேனி பட்டால் அதுவும் இன்பம் தான் ....!!!

"வந்தால் உதைப்பேன் "
"என்று நீ சொல்லும் செல்லமான "
"சொல் கூட இன்பம் தான் "
"அப்படியென்றாலும் உன் மேனி "
" என்னில் படட்டுமே "


தொடரும்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

காதலால் காதல் செய் Empty Re: காதலால் காதல் செய்

Post by பானுஷபானா Fri 24 Jan 2014 - 10:51

அருமை
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

காதலால் காதல் செய் Empty Re: காதலால் காதல் செய்

Post by rammalar Sat 25 Jan 2014 - 0:36

அருமை...
-
காதலால் காதல் செய் 1465311_222713847904020_442289150_n
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 24060
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

காதலால் காதல் செய் Empty Re: காதலால் காதல் செய்

Post by மீனு Sun 26 Jan 2014 - 11:10

கே.இனியவன் wrote:இந்த உலகில் எல்லோரும் உன்னையும் .நீ எல்லோரையும் நேசிக்க வேண்டும் என்றால் ஒரே 
வழி அனைத்தையும் காதல் செய் .காதல் இரு வேறுபட்ட பாலாருக்குரிய கவர்ச்சி செயல் அல்ல .
அது ஒரு பிரம்மம் . ஆம் காதலே கடவுள் ....!!!!!

" மனத்தால் உனக்கு அபிசேகம் 
செய்கிறேன் - என் இதயத்தில் 
தெய்வமாக நீ இருப்பதால் "

இந்த கவிதை வரிகளை படிக்கும் போது எனக்கு ஒரு பாடல் நினைவுக்கு வந்தது அது ஹிந்திப் பாடல். இதோ

tu hi meri shab hai subha hai tu hi din hai mera
tu hi mera rab hai jahaan hai tu hi meri duniya
tu waqt mere liye main hoon tera lamha
kaise rahega bhala hoke tu mujhse judaa

Read more: KK - Tu Hi Meri Shab Hai Lyrics | MetroLyrics

இந்த கவிதை ஒவ்வொருவரின் பார்வையை பொறுத்து அர்த்தம் வேறுபாடும் ...!!!

தொடரும்
மீனு
மீனு
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316

Back to top Go down

காதலால் காதல் செய் Empty Re: காதலால் காதல் செய்

Post by மீனு Sun 26 Jan 2014 - 18:36

"வந்தால் உதைப்பேன் "
"என்று நீ சொல்லும் செல்லமான "
"சொல் கூட இன்பம் தான் "
"அப்படியென்றாலும் உன் மேனி "
" என்னில் படட்டுமே "
 சூப்பர் 
மீனு
மீனு
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316

Back to top Go down

காதலால் காதல் செய் Empty Re: காதலால் காதல் செய்

Post by கவிப்புயல் இனியவன் Thu 30 Jan 2014 - 3:01

:”@:  :”@:  :”@:
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

காதலால் காதல் செய் Empty Re: காதலால் காதல் செய்

Post by கவிப்புயல் இனியவன் Thu 30 Jan 2014 - 3:12

காதல் ஒரு ஏக்க காற்று அடுத்து என்ன என்ன ..? என்று ஏங்க வைக்கும் உயிர் துடிப்பு இந்த நிலையில்
அவள் / அவன் திடீரென பார்த்தால் ...?

" உன் கண்ணும் என் கண்ணும் "
" பட்டு தெறித்த போது காதல் மின்னல் "
"பொறி பறந்தது -நீ என்னை பார்த்தாய் "
" நான் பறந்தேன் "
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

காதலால் காதல் செய் Empty Re: காதலால் காதல் செய்

Post by மீனு Thu 30 Jan 2014 - 18:28

கே.இனியவன் wrote:காதல் ஒரு ஏக்க காற்று அடுத்து என்ன என்ன ..? என்று ஏங்க வைக்கும் உயிர் துடிப்பு இந்த நிலையில்
அவள் / அவன் திடீரென பார்த்தால் ...?

" உன் கண்ணும் என் கண்ணும் "
" பட்டு தெறித்த போது காதல் மின்னல் "
"பொறி பறந்தது -நீ என்னை பார்த்தாய் "
" நான் பறந்தேன் "

அழகான அனுபவம் *_ *_ 
மீனு
மீனு
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316

Back to top Go down

காதலால் காதல் செய் Empty Re: காதலால் காதல் செய்

Post by கவிப்புயல் இனியவன் Thu 30 Jan 2014 - 19:12

:”@:  :”@:  :”@:
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

காதலால் காதல் செய் Empty Re: காதலால் காதல் செய்

Post by பானுஷபானா Fri 31 Jan 2014 - 13:16

:/  :/
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

காதலால் காதல் செய் Empty Re: காதலால் காதல் செய்

Post by கவிப்புயல் இனியவன் Thu 6 Feb 2014 - 5:26

:”@:  :”@:  :”@:
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

காதலால் காதல் செய் Empty Re: காதலால் காதல் செய்

Post by கவிப்புயல் இனியவன் Thu 6 Feb 2014 - 7:19

காதலில் தோற்றவர்கள் அனைவரதும் இதயம் ஒரு 
தாஜ்மகால் தான் - என்றார் ஒரு கவிஞன் நான் சொல்லுகிறேன் ....இப்படி 

"மறு திருமணம் "
-----------------------------
மனத்தால் ஒருவரை 
விரும்பி உடலால் 
வேறொருவரை திருமணம் 
செய்தவர்கள் -அனைவரும் 
மறு திருமணம் செய்தவர்கள் 

------------------------------
கே இனியவன்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

காதலால் காதல் செய் Empty Re: காதலால் காதல் செய்

Post by கவிப்புயல் இனியவன் Thu 6 Feb 2014 - 7:41

காதலர் வாழ்க்கையில் ஒவ்வொரு நிகழ்வும் 
ஒருவகையில் திருமணத்துக்கு முந்திய திருமண 
ஒத்திகைதான் .....

கவிதை 
---------------------------
"கோயில் சென்றோம் 
அர்ச்சனை செய்தோம் 
கும்பிட்டோம் 
எனக்கு நீயும் 
உனக்கு நானும் 
யாருக்கும் தெரியாமல் 
வைத்த குங்கும பொட்டு
திருமணத்தின் ஒத்திகை தானே "

-----------------------
கே இனியவன் 
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

காதலால் காதல் செய் Empty Re: காதலால் காதல் செய்

Post by கவிப்புயல் இனியவன் Thu 6 Feb 2014 - 7:47

காதலில் ஒவ்வொரு நொடி தாமதமும் காதலருக்கு
உயிர் கொல்லிதான் ....

கவிதை 
---------------------
உன் தொலைபேசியை 
நிறுத்தி வைக்காதே 
என் இதயம் கொஞ்சம் 
கொஞ்சமாக சாகிறது 
அந்த சில நிமிடங்கள் 
மரண வலிதானே

---------------------------------
கே இனியவன்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

காதலால் காதல் செய் Empty Re: காதலால் காதல் செய்

Post by கவிப்புயல் இனியவன் Thu 6 Feb 2014 - 8:09

காதல் என்றாலே பொய் இருந்தால் தான் வாழமுடியும் .அது கடவுளுக்கு கூட பயப்பிடாது 
காதலை சந்திப்பதே அதன் ஒரே நோக்கம் 

கவிதை 
-----------------
கோயிலுக்கு போகிறேன் 
என்று சொல்லி விட்டு 
காதலர்கள் செல்வது 
காதலே ஒரு கோயில் 
காதலர்கள் அதில் தெய்வம் ...!!!

---------------------
கே இனியவன்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

காதலால் காதல் செய் Empty Re: காதலால் காதல் செய்

Post by கவிப்புயல் இனியவன் Thu 6 Feb 2014 - 8:17

காதலுக்கு மௌனம் தேவைதான் அதுவே அதிகமானால் மரணத்துக்கு நிகரான துன்பம் தான் 

கவிதை 
--------------
என் நெஞ்சு வெந்து 
துடித்து வேதனை படுவதை 
வெளிப்படுத்த ஒரு மொழி 
கண்டுபிடிக்க வில்லை 
ஒரு வேளை கண்டுபிடித்தால் 
அது உன் மௌனத்தை 
கொன்று விடனும் உயிரே ...!!!

-------------------
கே இனியவன் 
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

காதலால் காதல் செய் Empty Re: காதலால் காதல் செய்

Post by கவிப்புயல் இனியவன் Fri 7 Feb 2014 - 5:03

காதலில் ஒரு சொல் கவிதையாகும் .எனக்கு கூட 
கவிதை எழுத தெரியாது .அவளின் பெயரையே எழுதுகிறேன் .அது கவிதையாகிறது 
------------
கவிதை 
------------
உன்னை நினைத்து கவிதை 
எழுதுவதை தவிர எனக்கு 
வேறு கவிதை 
எழுத வருவததில்லை 
நான் படும் அவஸ்தை யாரிடம் 
சொல்லமுடியும் உயிரே 
உன் ஒரு நிகழ்வுகள் எனக்கு 
ஆயிரம் கவிதைகள் 

-------------------------
கே இனியவன்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

காதலால் காதல் செய் Empty Re: காதலால் காதல் செய்

Post by ராகவா Fri 7 Feb 2014 - 5:11

அருமை....எல்லாம்.. *_  *_  *_
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

காதலால் காதல் செய் Empty Re: காதலால் காதல் செய்

Post by கவிப்புயல் இனியவன் Fri 7 Feb 2014 - 5:19

காதலில் சிறு பிரிவும் சுமைதான் .பயணம் கூட 
காதல் தோல்விபோல் உணரப்படும் .அதீத கொடுமை 
என் பயணத்தில் உணர்ந்தேன் அதை 
------------------
கவிதை 
-----------------
தூர 
பயணம் செய்ய போகிறாய் 
என்றவுடன் செத்து துடிக்கிறேன் 
நான் 
சிலநிமிடங்கள் இறக்கிறேன் 
என் இதயத்தை கொண்டு 
செல்லுகிறாய் -பரவாயில்லை 
உன் இதயத்தையும் 
பறித்து கொண்டு செல்லுகிறாய் 

--------------
கே இனியவன்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

காதலால் காதல் செய் Empty Re: காதலால் காதல் செய்

Post by கவிப்புயல் இனியவன் Fri 7 Feb 2014 - 5:25

அச்சலா wrote:அருமை....எல்லாம்.. *_  *_  *_
 :”@:  :”@:
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

காதலால் காதல் செய் Empty Re: காதலால் காதல் செய்

Post by பானுஷபானா Fri 7 Feb 2014 - 13:40

:/  :/  :/
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

காதலால் காதல் செய் Empty Re: காதலால் காதல் செய்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum