சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by rammalar Today at 2:58 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by rammalar Today at 2:56 pm

» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by rammalar Today at 2:48 pm

» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by rammalar Today at 2:44 pm

» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by rammalar Today at 2:41 pm

» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by rammalar Today at 12:48 pm

» ஆதிராஜன் இயக்கத்தில் தீராப்பகை
by rammalar Today at 8:39 am

» இன்றைய பொன்மொழிகள்
by rammalar Today at 12:01 am

» பல்சுவை கதம்பம்- பகுதி -11
by rammalar Yesterday at 11:48 pm

» காதுகளைப் பார்க்க முடியாத உயிரினங்கள்
by rammalar Yesterday at 5:41 pm

» தயாரிப்பாளர் சென்சார் மேல கடுப்புல இருக்கார்!
by rammalar Yesterday at 5:35 pm

» என்ன பட்டிமன்றம் நடக்குது?
by rammalar Yesterday at 5:28 pm

» இயற்கை கிளென்சர்
by rammalar Yesterday at 9:24 am

» புரதம் நிறைந்த சைவ உணவுகள்
by rammalar Yesterday at 9:20 am

» பல்சுவை கதம்பம்- பகுதி 9
by rammalar Yesterday at 12:21 am

» முசுகுந்த சக்கரவர்த்தி... சப்த விடங்க தலங்கள்!
by rammalar Fri Jun 14, 2024 11:55 pm

» பிரபல கவிஞர்களின் காதல் கவிதைகள்…
by rammalar Fri Jun 14, 2024 6:04 pm

» ஹைக்கூ – துளிப்பாக்கள்
by rammalar Fri Jun 14, 2024 5:57 pm

» நகைச்சுவை- ரசித்தவை
by rammalar Fri Jun 14, 2024 5:26 pm

» கபிலன் கவிதைகள்
by rammalar Fri Jun 14, 2024 5:13 pm

» இனி அனைத்து பேருந்துகளிலும் டீசலுக்கு பதில் இதுதான்..
by rammalar Fri Jun 14, 2024 10:34 am

» பல்சுவை -
by rammalar Thu Jun 13, 2024 8:24 pm

» கரன்சியும் வெள்ளைத்தாளும் - கவிதை
by rammalar Thu Jun 13, 2024 8:07 pm

» ஆத்தா ஆத்தோரமா!- கவிதை
by rammalar Thu Jun 13, 2024 8:05 pm

» காதலுக்கு காவல் கதவு- கவிதை
by rammalar Thu Jun 13, 2024 8:04 pm

» பாடுபடும் விவசாயி - கவிதை
by rammalar Thu Jun 13, 2024 8:03 pm

» விதிமுறை மீறாத எறும்புகள் படை! - துளிப்பா
by rammalar Thu Jun 13, 2024 8:00 pm

» காடுகள் அழிப்பு - துளிப்பா
by rammalar Thu Jun 13, 2024 7:59 pm

» இனி - துளிப்பா
by rammalar Thu Jun 13, 2024 7:57 pm

» உன் அழகை வர்ணிக்க…
by rammalar Thu Jun 13, 2024 7:56 pm

» மகா பெரியவா.
by rammalar Thu Jun 13, 2024 7:47 pm

» பலாப்பழமும் பாலபாடமும்
by rammalar Thu Jun 13, 2024 7:09 pm

» குட்டி குட்டி வீட்டுக் குறிப்புகள்
by rammalar Thu Jun 13, 2024 7:05 pm

» உலகத்தை முதலில் சுத்தி வந்தது யாரு?
by rammalar Thu Jun 13, 2024 6:03 pm

» பல்சுவை 11
by rammalar Wed Jun 12, 2024 9:13 pm

கேவலமான உண்மைகள்!  Khan11

கேவலமான உண்மைகள்!

5 posters

Go down

கேவலமான உண்மைகள்!  Empty கேவலமான உண்மைகள்!

Post by ராகவா Tue Feb 11, 2014 11:42 am

அத்தியாவசிய தேவையான அரிசியின விலை கிலோ 30 லிருந்து 40 ரூபாய். ஆனால் சிம்கார்டு இலவசமாகக் கிடைக்கிறது.
பொது வினியோகத்தில் விற்கப்படும் அரிசியின் விலை கிலோ ஒரு ரூபாய். ஆனால் பொதுக்கழிப்பறையின் கட்டணம் மூன்று ரூபாய்..!!

வங்கிகளில் வாகனக் கடன்களுக்கான வட்டி 5 சதவிகிதம். ஆனால் கல்விக்கடனுக்கான வட்டி 12 சதவிகிதம்..!!
Pizza வீட்டிற்கு வந்து சேரும் வேகத்தில், பாதியளவு வேகத்தில் கூட அதாவது பாதி நேரத்தில் கூட அம்புலன்சும், தீயணைப்பு வாகனங்களும் வந்து சேர்வதில்லை..!!


ஒரு கிரிகெட் குழுவையே கோடிக்கணக்கான பணத்தைக் கொடுத்து விலைக்கு வாங்கக்கூடிய செல்வந்தர்கள் இருக்கிறார்கள். அதே பணத்தில் பத்தில் ஒரு பங்கைக்கூட நாட்டு நலப்பணிகளுக்குச் செலவு செய்யக்கூடிய செல்வந்தர்கள் மட்டும் இல்லை..!!


அணியும் ஆடைகளும், காலணிகளும் குளிரூட்டப்பட்ட கடைகளில் விற்கப்படுகின்றன. ஆனால் உண்ணும் காய்கறிகளும், பழங்களும் நடைபாதை கடைகளில் விற்கப்படுகின்றன..!!
குடிக்கும் Lemon Juice,Orange juice...etc இவையெல்லாம் செயற்கையான இரசாயனப்பொருட்களால் தயாரிக்கப்படுகின்றன. பாத்திரம் கழுவ உதவும் நீர்க் கலவை இயற்கையான எழுமிச்சையில் (லெமனில்) தயாரிக்கப்படுவதாக சொல்லப்படுகிறது..!!
மொத்தமாகப் பள்ளிகளையும், கல்லூரிகளையும் நடத்த வேண்டிய அரசு, வீதிக்கு வீதி சாராயம் விற்றுக்கொண்டிருக்கிறது. சாராயம் விற்றுக்கொண்டிருந்த பலர் இன்று கல்லூரிகளை வைத்து வியாபாரம் நடத்திக்கொண்டிருக்கிறார்கள்.
கோதுமைக்கு வரியில்லை. அது விளைபொருள். கோதுமையை மாவாகத் திரித்தால் வரியுண்டு. கோதுமை மாவை சப்பாத்தியாக செய்து விற்றால் வரியில்லை...அதே மாவை பிஸ்கட், கேக், பிரெட்டாகச் செய்து விற்றால் வரி உண்டு..!!
பிரபலமாக வேண்டும் என்ற அபிலாசைகள் அனைவருக்கும் உண்டு. ஆனால் பிரபலமாவதற்கு உரிய உண்மையான வழியில் செல்ல மட்டும் ஒருவருக்கும் விருப்பம் இல்லை..!!!
குழந்தைத் தொழிலாளர்களை ஒழிக்க வேண்டும் என்போம். ஆனால் தேநீர்க்கடைகளில் வேலை பார்க்கும் சிறுவர்கள் கொண்டு வந்து கொடுக்கும் டீயை மட்டும் சுவாரசியமாக உறிஞ்சிக்குடிப்போம்...!!!

- இது நமது முகப்புப் பக்கத்தில் தென்பட்டது, பதிந்தவருக்கு நன்றி!
(பதிந்தவர் பெயர் தெரியவில்லை - இவனும் பாதிக்கப்பட்டிருக்கான்!)

இனி நம் மனதை உருத்துபவை!


டெல்லி சென்று ஜனலோக்பாலுக்கு ஆதரவு தரும் நடிகர், அதே நபர் அந்த நடிகரின் ஊருக்கு வந்தால் கண்டுகொள்வதில்லை. கொட்டும் மழையில் தமிழர்களுக்காக போராட்டம் நடத்தியவர், இப்போ தமிழர்களுக்காக முல்லை பெரியார் பிரச்சினைல ஒரு லட்சம் பேர் ரோட்ல இறங்கி போராடும்போது உதட்டைக்கூட திறக்கவில்லை.


நாட்டின் உள்துறைக்கே பாதுகாப்பனவர் வீட்டில் கொள்ளை போகிறது! உலகையே மறந்து விடுகிறார். இன்று பேசியதை நாளை வாபஸ் பெற்று கொள்வார்.

காந்தி ஜெயிலுக்கு போனப்ப யாரும் பாராட்டு விழா நடத்தவில்லை. இப்ப எதுக்கு ஜெயிலுக்குப் போயி திரும்ப வந்தாலும் ஊர் முழுதும் போஸ்டர், மேளதாளம், வரவேற்பு விழா. அடுத்த முதல்வருன்னு பட்டம்.

நீதிமன்றத்திற்கு போறதிற்கு அரசுப் பணத்தை கோடில செலவு பண்றாங்க. பின் கஜானா காலியாயிடுச்சுன்னு பஸ் டிக்கெட், பால் என எல்லாத்துக்கும் விலை ஏற்றுகிறார்கள்.
செய்தி தொலைக்காட்சிகளில் நாள் முழுவதும் கவர் ஸ்டோரின்னு சொல்லி கவர் பண்ணாத சாமியார்களோட நிர்வாண படத்தைக் காட்டுறாங்க, ஊரெல்லாம் பார்க்கிறது. அவர்களோட பங்கு விலை ஒரே நாளில் 4% அதிகமாகிறது.
மோசடி மோசடின்னு தினமும் ஒரு செய்தி. இன்றைய செய்தியில் நேற்றயதை மறந்து விடுகிறோம்.
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

கேவலமான உண்மைகள்!  Empty Re: கேவலமான உண்மைகள்!

Post by rammalar Tue Feb 11, 2014 11:51 am

பொதுவா மக்களுக்கு துரோகம் செய்யறாங்கன்னு
சொல்ல வருவது ஓரளவு புரியுது...!!
-
எருமையைக் கூட திறமை இருப்பவன்தான்
மேய்க்க முடியும்..!
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 24580
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

கேவலமான உண்மைகள்!  Empty Re: கேவலமான உண்மைகள்!

Post by பானுஷபானா Tue Feb 11, 2014 2:26 pm

:”@: :”@: 
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

கேவலமான உண்மைகள்!  Empty Re: கேவலமான உண்மைகள்!

Post by மீனு Wed Feb 12, 2014 2:27 pm

கேவலமான உண்மைகள்தான் !* 
மீனு
மீனு
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316

Back to top Go down

கேவலமான உண்மைகள்!  Empty Re: கேவலமான உண்மைகள்!

Post by ahmad78 Wed Feb 12, 2014 8:41 pm

கேவலமான உண்மைகள்தான் கேவலமான உண்மைகள்!  688909


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

கேவலமான உண்மைகள்!  Empty Re: கேவலமான உண்மைகள்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum