Latest topics
» மட்டற்ற மகிழ்ச்சி...by rammalar Today at 13:17
» உங்க ராசிக்கு இன்னிக்கு ‘மகிழ்ச்சி’னு போடிருக்கு!
by rammalar Today at 12:57
» செய்திகள் -பல்சுவை
by rammalar Today at 10:35
» பீட்ரூட் ரசம்
by rammalar Today at 10:07
» கவிதைகள்- ரசித்தவை
by rammalar Today at 10:00
» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by rammalar Today at 4:22
» பல்சுவை கதம்பம்- பகுதி 2
by rammalar Yesterday at 17:41
» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by rammalar Yesterday at 15:38
» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by rammalar Yesterday at 15:37
» காக்கும் கை வைத்தியம்
by rammalar Yesterday at 13:53
» வரகு வடை
by rammalar Yesterday at 13:40
» கை வைத்தியம்
by rammalar Yesterday at 13:35
» சின்னச் சின்ன கை வைத்தியம்!
by rammalar Yesterday at 13:28
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by rammalar Yesterday at 10:49
» விடுகதைகள்
by rammalar Yesterday at 8:57
» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by rammalar Yesterday at 8:50
» ’கடிக்கும் நேரம்’...!
by rammalar Yesterday at 8:41
» மொக்க ஜோக்ஸ்
by rammalar Yesterday at 5:41
» பல்சுவை கதம்பம்- பகுதி 1
by rammalar Yesterday at 5:37
» ஒரே நேர்கோட்டில் 6 கோள்கள்: ஜூன் 3ல் அரிய நிகழ்வு
by rammalar Yesterday at 4:12
» கேபிள் டிவிக்கு முடிவு.. வெறும் ரூ.599 போதும்.. 800 டிவி சேனல்கள்.. 12 ஓடிடி சந்தா.. 3 மாதம் வேலிடிட
by rammalar Yesterday at 4:01
» மாம்பழ குல்ஃபி
by rammalar Wed 29 May 2024 - 15:43
» மரவள்ளிக்கிழங்கு வடை
by rammalar Wed 29 May 2024 - 15:41
» மோர்க்களி
by rammalar Wed 29 May 2024 - 15:40
» பேரிக்காய்- மருத்துவ பயன்கள்
by rammalar Wed 29 May 2024 - 15:30
» லுங்கியில் லண்டன் தெருக்களை வலம்வந்த பெண்ணுக்குப் பாராட்டுமழை
by rammalar Wed 29 May 2024 - 15:26
» சாதி குறித்து பேசியதே இல்லை: ஜான்வி
by rammalar Wed 29 May 2024 - 15:21
» குண்டூர் காரம்- ஸ்ரீலீலா...
by rammalar Wed 29 May 2024 - 15:15
» நிர்வாண காட்சிக்கு விளக்கம் தந்த டிமரி
by rammalar Wed 29 May 2024 - 15:07
» தனுஷ் இயக்கியுள்ள 2-வது படம் ராயன். 1 பார்வை
by rammalar Wed 29 May 2024 - 13:52
» நியாயமா? – ஒரு பக்க கதை
by rammalar Wed 29 May 2024 - 12:07
» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by rammalar Wed 29 May 2024 - 9:32
» இது, அது அல்ல -(குட்டிக்கதை)- மெலட்டூம் நடராஜன்
by rammalar Wed 29 May 2024 - 9:06
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by rammalar Wed 29 May 2024 - 3:46
» பல்சுவை-3
by rammalar Tue 28 May 2024 - 20:24
உங்களை ஊக்கப்படுத்தும் இணையதளம்
4 posters
Page 1 of 1
உங்களை ஊக்கப்படுத்தும் இணையதளம்
காலத்தினால் செய்த நன்றி பெரிது என வள்ளுவர் சொல்லியிருக்கிறார். காலத்தினால செய்யப்படும் பாராட்டும் பெரிது தான். உரிய நேரத்தில் கிடைக்கும் பாராட்டு எவரையும் ஊக்கப்படுத்தும். பல சாதனை மனிதர்கள் இத்தகைய பாராட்டுகளால் தான் உருவாகியுள்ளனர்.
சரி, இத்தகைய பாராட்டு கிடைக்காவிட்டால் என்ன செய்வது? அவசரகால பாராட்டுக்களை வழங்க இருக்கவே இருக்கிறது இணையம். ஆம், நீங்கள் சோர்வுக்கு ஆளாகிய்ருந்தாலோ , அல்லது கொஞ்சம் ஊக்கம் தேவை என்றாலோ, எமர்ஜன்சி காம்ப்லிமெண்ட் இணையதளத்திற்கு விஜயம் செய்யுங்கள். ‘ உங்களைப்போல உலகில் யாருமே இல்லை’ என்பது போன்ற பாராட்டு வாசகத்தோடு இந்த இணையதளம் உங்களை வரவேற்கும்.
நல்லதாக நாலு வார்த்தை என்பார்களே, அதே போல இந்த இணையதளத்தில் எப்போதுமே ஊங்களைப்பற்றி ஊக்கம் அளிக்கும் வாசகம் இடம்பெற்றிருக்கும். இந்த வாசகம் உங்களை புன்னகைக்க வைத்து, உற்சாகம் கொள்ள வைத்தால், கிழே உள்ள நன்றி, பட்டனை அழுத்தலாம். ( உங்களை மகிழ்வித்த வாசகத்தை அச்சிட்ட வடிவில் ஆர்டர் செய்து கொள்ளும் வசதி தரப்பட்டுள்ளது ). இல்லை, இன்னும் மோசமான மனநிலை தான் நீடிக்கிறது எனும் பட்டனை அழுத்தினால், உங்களை ஊக்கப்படுத்தக்கூடிய வேறு ஒரு வாசகம் தோன்றும்.
குறிப்பாக உங்களுக்கு என்று இல்லாமல் பொதுவாக எல்லோருக்குமான வாசகங்கள் தான் என்றாலும், இந்த பாராட்டுக்கள் நிச்சயம் மன மகிழ்ச்சியை தரும்.
அவசர உலகில் இப்படி அவசரகால பாராட்டும் தேவைப்பட தான் செய்கிறது இல்லையா?
இணையதள முகவரி: http://emergencycompliment.com/
–
இந்த எளிமையான ஆனால் புத்திசாலித்தனமான இணையதளத்தை அமெரிக்காவை சேர்ந்த மேக் செங் என்பவர் உருவககியுள்ளார். அவரே எதிர்பார்க்காத அளவுக்கு இந்த நல்லெண்ண இணையதளம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளதாம். இதன் பாதிப்பால் ஒரு யூடியூப் வீடியோ உருவாக்கப்பட்டுள்ளதாம். இந்த வாசகங்களை தொகுத்து புத்தகமாக்கும் வாய்ப்பும் கிடைத்துள்ளதாம். இது அவ்ரது இணையதளம்: http://megssenk.com/
நன்றி : cybersimman
Re: உங்களை ஊக்கப்படுத்தும் இணையதளம்
இதோ போல் ஒரு பதிவு இங்கே ஏற்கனவே கண்ட நினைவு இருக்குப்பா!
ஆனாலும் நன்றி.. இந்தமாதிரி யார்,என்ன,ஏதுன்னு தெரியாமல் இணையம் தேடி செல்வதை விட சேனைக்கு வந்து மற்றவர்களையும் ஊக்கபடுத்தி நீங்களும் உயிர்ப்பு பெறலாமே!. நம்மை அறிந்து தெரிந்து பாராட்டினால் அதைவிட மகிழ்ச்சி உண்டா.. நமக்கே நிச்சயமாய் தெரியாத ஒனறை நாம் மற்றவருக்காக அறிமுகப்படுத்தலாமா..
உங்கள் வாழ்த்துக்களில் வரும் படத்தெரிவுகள், பின்னனிகள், வர்ணங்களின் தேர்வு எனக்கு ரெம்ப பிடிக்கும் பர்ஹாத் பாறூக் .

Last edited by Nisha on Mon 24 Mar 2014 - 2:00; edited 2 times in total
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: உங்களை ஊக்கப்படுத்தும் இணையதளம்
Nisha wrote:இதோ போல் ஒரு பதிவு இங்கே ஏற்கனவே கண்ட நினைவு இருக்குப்பா!
ஆனாலும் நன்றி.. இந்தமாதிரி யார்,என்ன,ஏதுன்னு தெரியாமல் இணையம் தேடி செல்வதை விட சேனைக்கு வந்து மற்றவர்களையும் ஊக்கபடுத்தி நீங்களும் உயிர்ப்பு பெறலாமே!. நம்மை அறிந்து தெரிந்து பாராட்டினால் அதைவிட மகிழ்ச்சி உண்டா.. நமக்கே நிச்சயமாய் தெரியாத ஒனறை நாம் மற்றவருக்காக அறிமுகப்படுத்தலாமா..
உங்கள் வாழ்த்துக்களில் வரும் படத்தெரிவுகள், பின்னனிகள், வர்ணங்களின் தேர்வு எனக்கு ரெம்ப பிடிக்கும் பர்ஹாத் பாறூக் .
நன்றி மேடம்...
ஏதோ நானும் பதிவு போடனும் எங்கிற ஆர்வக்கோளாறுல முன்னாடி போட்டிருக்கா என்று பார்க்காமல் அவசரப்பட்டு பதிவ போட்டுட்டேன்... இனிமேல் போடும் போது ஏற்கனவே பதியப்பட்டிருக்கான்னு செக்பண்ணிட்டே போடுறன் சுட்டிக்காட்டியதுக்கு நன்றி மேடம்...
Re: உங்களை ஊக்கப்படுத்தும் இணையதளம்
பர்ஹாத் பாறூக் wrote:Nisha wrote:இதோ போல் ஒரு பதிவு இங்கே ஏற்கனவே கண்ட நினைவு இருக்குப்பா!
ஆனாலும் நன்றி.. இந்தமாதிரி யார்,என்ன,ஏதுன்னு தெரியாமல் இணையம் தேடி செல்வதை விட சேனைக்கு வந்து மற்றவர்களையும் ஊக்கபடுத்தி நீங்களும் உயிர்ப்பு பெறலாமே!. நம்மை அறிந்து தெரிந்து பாராட்டினால் அதைவிட மகிழ்ச்சி உண்டா.. நமக்கே நிச்சயமாய் தெரியாத ஒனறை நாம் மற்றவருக்காக அறிமுகப்படுத்தலாமா..
உங்கள் வாழ்துக்களில் வரும் படத்தெரிவுகள், பின்னனிகள், வர்ணங்களின் தேர்வு எனக்கு ரெம்ப பிடிக்கும் பர்ஹாத் பாறூக் .
நன்றி மேடம்...
ஏதோ நானும் பதிவு போடனும் எங்கிற ஆர்வக்கோளாறுல முன்னாடி போட்டிருக்கா என்று பார்க்காமல் அவசரப்பட்டு பதிவ போட்டுட்டேன்... இனிமேல் போடும் போது ஏற்கனவே பதியப்பட்டிருக்கான்னு செக்பண்ணிட்டே போடுறன் சுட்டிக்காட்டியதுக்கு நன்றி மேடம்...
ஆஹா! போடுங்க போடுங்க!
கணினி வல்லுனருக்கு கணினி சம்பந்தமான செய்திகள் மட்டும்தான் ஆர்வம் இருக்குமா.. புத்தகம் படிப்பதில் ஆர்வம் உண்டா!
பாலமுனை எனும் ஊர் எங்கே இருக்கிறது? இலங்கையில் மட்டக்களப்பு பகுதியில் இருக்கும் பாலமுனையா?
Last edited by Nisha on Mon 24 Mar 2014 - 2:04; edited 1 time in total
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: உங்களை ஊக்கப்படுத்தும் இணையதளம்
பாலமுனை என்பது எனது பக்கத்து ஊர் நிஷா அவர் எனது நெருங்கிய நண்பரும் கூடNisha wrote:பர்ஹாத் பாறூக் wrote:Nisha wrote:இதோ போல் ஒரு பதிவு இங்கே ஏற்கனவே கண்ட நினைவு இருக்குப்பா!
ஆனாலும் நன்றி.. இந்தமாதிரி யார்,என்ன,ஏதுன்னு தெரியாமல் இணையம் தேடி செல்வதை விட சேனைக்கு வந்து மற்றவர்களையும் ஊக்கபடுத்தி நீங்களும் உயிர்ப்பு பெறலாமே!. நம்மை அறிந்து தெரிந்து பாராட்டினால் அதைவிட மகிழ்ச்சி உண்டா.. நமக்கே நிச்சயமாய் தெரியாத ஒனறை நாம் மற்றவருக்காக அறிமுகப்படுத்தலாமா..
உங்கள் வாழ்துக்களில் வரும் படத்தெரிவுகள், பின்னனிகள், வர்ணங்களின் தேர்வு எனக்கு ரெம்ப பிடிக்கும் பர்ஹாத் பாறூக் .
நன்றி மேடம்...
ஏதோ நானும் பதிவு போடனும் எங்கிற ஆர்வக்கோளாறுல முன்னாடி போட்டிருக்கா என்று பார்க்காமல் அவசரப்பட்டு பதிவ போட்டுட்டேன்... இனிமேல் போடும் போது ஏற்கனவே பதியப்பட்டிருக்கான்னு செக்பண்ணிட்டே போடுறன் சுட்டிக்காட்டியதுக்கு நன்றி மேடம்...
ஆஹா! போடுங்க போடுங்க!
கணினி வல்லுனருக்கு கணினி சம்பந்தமான செய்திகள் மட்டும்தான் ஆர்வம் இருக்குமா.. புத்தகம் படிப்பதில் ஆர்வம் உண்டா!
பாலமுனை எனும் ஊர் எங்கே இருக்கிறது? இலங்கையில் மட்டக்களப்பு பகுதியில் இருக்கும் பாலமுனையா?
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: உங்களை ஊக்கப்படுத்தும் இணையதளம்
Nisha wrote:பர்ஹாத் பாறூக் wrote:Nisha wrote:இதோ போல் ஒரு பதிவு இங்கே ஏற்கனவே கண்ட நினைவு இருக்குப்பா!
ஆனாலும் நன்றி.. இந்தமாதிரி யார்,என்ன,ஏதுன்னு தெரியாமல் இணையம் தேடி செல்வதை விட சேனைக்கு வந்து மற்றவர்களையும் ஊக்கபடுத்தி நீங்களும் உயிர்ப்பு பெறலாமே!. நம்மை அறிந்து தெரிந்து பாராட்டினால் அதைவிட மகிழ்ச்சி உண்டா.. நமக்கே நிச்சயமாய் தெரியாத ஒனறை நாம் மற்றவருக்காக அறிமுகப்படுத்தலாமா..
உங்கள் வாழ்துக்களில் வரும் படத்தெரிவுகள், பின்னனிகள், வர்ணங்களின் தேர்வு எனக்கு ரெம்ப பிடிக்கும் பர்ஹாத் பாறூக் .
நன்றி மேடம்...
ஏதோ நானும் பதிவு போடனும் எங்கிற ஆர்வக்கோளாறுல முன்னாடி போட்டிருக்கா என்று பார்க்காமல் அவசரப்பட்டு பதிவ போட்டுட்டேன்... இனிமேல் போடும் போது ஏற்கனவே பதியப்பட்டிருக்கான்னு செக்பண்ணிட்டே போடுறன் சுட்டிக்காட்டியதுக்கு நன்றி மேடம்...
ஆஹா! போடுங்க போடுங்க!
கணினி வல்லுனருக்கு கணினி சம்பந்தமான செய்திகள் மட்டும்தான் ஆர்வம் இருக்குமா.. புத்தகம் படிப்பதில் ஆர்வம் உண்டா!
பாலமுனை எனும் ஊர் எங்கே இருக்கிறது? இலங்கையில் மட்டக்களப்பு பகுதியில் இருக்கும் பாலமுனையா?
கதை, கவிதை , நாவல், சஞ்சிகை என்று எல்லாம் வாசிப்பேன் ஆனால் எதுவுமே சுத்தமா எழுத வராது....
அதிகமா விரும்பி பார்க்கிறது ஜொக்ஸ் தான்...
Re: உங்களை ஊக்கப்படுத்தும் இணையதளம்
அப்படியா!பர்ஹாத் பாறூக் wrote:Nisha wrote:பர்ஹாத் பாறூக் wrote:Nisha wrote:இதோ போல் ஒரு பதிவு இங்கே ஏற்கனவே கண்ட நினைவு இருக்குப்பா!
ஆனாலும் நன்றி.. இந்தமாதிரி ர்,என்ன,ஏதுன்னு தெரியாமல் இணையம் தேடி செல்வதை விட சேனைக்கு வந்து மற்றவர்களையும் ஊக்கபடுத்தி நீங்களும் உயிர்ப்பு பெறலாமேப்பா!. நம்மை அறிந்து தெரிந்து பாராட்டினால் அதைவிட மகிழ்ச்சி உண்டா.. நமக்கே நிச்சயமாய் தெரியாத ஒன்ரை நாம் மற்றவருக்காக அறிமுகப்படுத்தலாமா..
சொன்னது தப்பெனில் மன்னித்து விடுங்கள்!
உங்கள் வாழ்துக்களில் வரும் படத்தெரிவுகள், பின்னனிகள், வர்ணங்களின் தேர்வு எனக்கு ரெம்ப பிடிக்கும் பர்ஹாத் பாறூக் .
நன்றி மேடம்...
ஏதோ நானும் பதிவு போடனும் எங்கிற ஆர்வக்கோளாறுல முன்னாடி போட்டிருக்கா என்று பார்க்காமல் அவசரப்பட்டு பதிவ போட்டுட்டேன்... இனிமேல் போடும் போது ஏற்கனவே பதியப்பட்டிருக்கான்னு செக்பண்ணிட்டே போடுறன் சுட்டிக்காட்டியதுக்கு நன்றி மேடம்...
ஆஹா! போடுங்க போடுங்க!
கணினி வல்லுனருக்கு கணினி சம்பந்தமான செய்திகள் மட்டும்தான் ஆர்வம் இருக்குமா.. புத்தகம் படிப்பதில் ஆர்வம் உண்டா!
பாலமுனை எனும் ஊர் எங்கே இருக்கிறது? இலங்கையில் மட்டக்களப்பு பகுதியில் இருக்கும் பாலமுனையா?
கதை, கவிதை , நாவல், சஞ்சிகை என்று எல்லாம் வாசிப்பேன் ஆனால் எதுவுமே சுத்தமா எழுத வராது....
அதிகமா விரும்பி பார்க்கிறது ஜொக்ஸ் தான்...
ரெம்ப நல்ல விடயமாச்சுதே! சேனையில் ஏதாவ்து பதிய வேண்டுமெனும் நோக்கம் இருக்கிறது அல்லவா.. சேனையில் இப்போது நூலகம் என ஒரு புதிய பகுதி தொடங்கி இருக்கிறார்கள்!
நீங்கள் படிப்பதை , நாவல்களை, மின்னூல்களை அங்கே பதியுங்களேன்பா! கணினிவல்லுனராய் பணி செய்வதால் அதிலிருந்தும் கொஞ்சம் ரிலாக்ஸ் கிடைக்குமே!
Last edited by Nisha on Mon 24 Mar 2014 - 0:43; edited 1 time in total
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: உங்களை ஊக்கப்படுத்தும் இணையதளம்
Nisha wrote:அப்படியா!பர்ஹாத் பாறூக் wrote:Nisha wrote:பர்ஹாத் பாறூக் wrote:Nisha wrote:இதோ போல் ஒரு பதிவு இங்கே ஏற்கனவே கண்ட நினைவு இருக்குப்பா!
ஆனாலும் நன்றி.. இந்தமாதிரி ர்,என்ன,ஏதுன்னு தெரியாமல் இணையம் தேடி செல்வதை விட சேனைக்கு வந்து மற்றவர்களையும் ஊக்கபடுத்தி நீங்களும் உயிர்ப்பு பெறலாமேப்பா!. நம்மை அறிந்து தெரிந்து பாராட்டினால் அதைவிட மகிழ்ச்சி உண்டா.. நமக்கே நிச்சயமாய் தெரியாத ஒன்ரை நாம் மற்றவருக்காக அறிமுகப்படுத்தலாமா..
சொன்னது தப்பெனில் மன்னித்து விடுங்கள்!
உங்கள் வாழ்துக்களில் வரும் படத்தெரிவுகள், பின்னனிகள், வர்ணங்களின் தேர்வு எனக்கு ரெம்ப பிடிக்கும் பர்ஹாத் பாறூக் .
நன்றி மேடம்...
ஏதோ நானும் பதிவு போடனும் எங்கிற ஆர்வக்கோளாறுல முன்னாடி போட்டிருக்கா என்று பார்க்காமல் அவசரப்பட்டு பதிவ போட்டுட்டேன்... இனிமேல் போடும் போது ஏற்கனவே பதியப்பட்டிருக்கான்னு செக்பண்ணிட்டே போடுறன் சுட்டிக்காட்டியதுக்கு நன்றி மேடம்...
ஆஹா! போடுங்க போடுங்க!
கணினி வல்லுனருக்கு கணினி சம்பந்தமான செய்திகள் மட்டும்தான் ஆர்வம் இருக்குமா.. புத்தகம் படிப்பதில் ஆர்வம் உண்டா!
பாலமுனை எனும் ஊர் எங்கே இருக்கிறது? இலங்கையில் மட்டக்களப்பு பகுதியில் இருக்கும் பாலமுனையா?
கதை, கவிதை , நாவல், சஞ்சிகை என்று எல்லாம் வாசிப்பேன் ஆனால் எதுவுமே சுத்தமா எழுத வராது....
அதிகமா விரும்பி பார்க்கிறது ஜொக்ஸ் தான்...
ரெம்ப நல்ல விடயமாச்சுதே! சேனையில் ஏதாவ்து பதிய வேண்டுமெனும் நோக்கம் இருக்கிறது அல்லவா.. சேனையில் இப்போது நூலகம் என ஒரு புதிய பகுதி தொடங்கி இருக்கிறார்கள்!
நீங்கள் படிப்பதை , நாவல்களை, மின்னூல்களை அங்கே பதியுங்களேன்பா! கணினிவல்லுனராய் பணி செய்வதால் அதிலிருந்தும் கொஞ்சம் ரிலாக்ஸ் கிடைக்குமே!
நான் படித்த நூல்கள், சஞ்சிகைகள் மின்நூல் வடிவில் கிடைத்தால் தேடிப்பதிவிடுகிறேன்...
Re: உங்களை ஊக்கப்படுத்தும் இணையதளம்
*சம்ஸ் wrote:பாலமுனை என்பது எனது பக்கத்து ஊர் நிஷா அவர் எனது நெருங்கிய நண்பரும் கூடNisha wrote:பர்ஹாத் பாறூக் wrote:Nisha wrote:இதோ போல் ஒரு பதிவு இங்கே ஏற்கனவே கண்ட நினைவு இருக்குப்பா!
ஆனாலும் நன்றி.. இந்தமாதிரி யார்,என்ன,ஏதுன்னு தெரியாமல் இணையம் தேடி செல்வதை விட சேனைக்கு வந்து மற்றவர்களையும் ஊக்கபடுத்தி நீங்களும் உயிர்ப்பு பெறலாமே!. நம்மை அறிந்து தெரிந்து பாராட்டினால் அதைவிட மகிழ்ச்சி உண்டா.. நமக்கே நிச்சயமாய் தெரியாத ஒனறை நாம் மற்றவருக்காக அறிமுகப்படுத்தலாமா..
உங்கள் வாழ்துக்களில் வரும் படத்தெரிவுகள், பின்னனிகள், வர்ணங்களின் தேர்வு எனக்கு ரெம்ப பிடிக்கும் பர்ஹாத் பாறூக் .
நன்றி மேடம்...
ஏதோ நானும் பதிவு போடனும் எங்கிற ஆர்வக்கோளாறுல முன்னாடி போட்டிருக்கா என்று பார்க்காமல் அவசரப்பட்டு பதிவ போட்டுட்டேன்... இனிமேல் போடும் போது ஏற்கனவே பதியப்பட்டிருக்கான்னு செக்பண்ணிட்டே போடுறன் சுட்டிக்காட்டியதுக்கு நன்றி மேடம்...
ஆஹா! போடுங்க போடுங்க!
கணினி வல்லுனருக்கு கணினி சம்பந்தமான செய்திகள் மட்டும்தான் ஆர்வம் இருக்குமா.. புத்தகம் படிப்பதில் ஆர்வம் உண்டா!
பாலமுனை எனும் ஊர் எங்கே இருக்கிறது? இலங்கையில் மட்டக்களப்பு பகுதியில் இருக்கும் பாலமுனையா?
அப்படியா! பாலமுனைப்பிரதேசம் என இலங்கை நாவல் ஒன்றில் படித்த நினைவு சம்ஸ்..
பாலமுனைகிராமம், வயல் வெளி காட்டு யானைகள், பாலப்பழம் பறிக்க காட்டுக்கு செல்வது என அந்த எழுத்தாளர் எழுதி இருப்பார். நாவலில் பெயர் நினைவுக்கு வரவே மாட்டேன் என்கிறது.அதனால் தான் பாலமுனை என்றதும் எங்கே என கேட்டேன்!
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 24352
மதிப்பீடுகள் : 1186
Similar topics
» இணையதளம் விபரீதம் !
» இணையதளம்: மைக்ரோசாப்ட் எச்சரிக்கை
» புத்தக பிரியர்களுக்கான இணையதளம்
» கணணி பயனாளர்களுக்கான இணையதளம்
» யாதுமானவளின் இணையதளம் - லதாராணியின் சொற்சித்திரங்கள்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|