சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சர்க்கரை நோயை கட்டப்படுத்தும் 15 வகையான சிறந்த உணவுகள்
by rammalar Today at 10:09

» மருந்து
by rammalar Today at 9:32

» அடுத்தவர் ரகசியம் அறிய முற்படாதீர்
by rammalar Today at 5:55

» சினிமா - பழைய பால்கள்- ரசித்தவை
by rammalar Yesterday at 18:04

» ஐபிஎல்2024:
by rammalar Yesterday at 11:42

» சினி பிட்ஸ்
by rammalar Yesterday at 11:28

» கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஹைக்கூ கவிதை
by rammalar Yesterday at 11:05

» வாழ்க்கை என்பதன் விதிமுறை!
by rammalar Yesterday at 10:30

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by rammalar Yesterday at 8:51

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by rammalar Thu 25 Apr 2024 - 10:57

» பான் கார்டுக்கு கீழே 10 இலக்கங்கள் எழுதப்பட்டிருக்கும்.. அந்த 10 எண்களின் அர்த்தம்
by rammalar Thu 25 Apr 2024 - 6:46

» AC-யை எப்படி சரியான முறையில் ON செய்து OFF செய்வது?
by rammalar Thu 25 Apr 2024 - 6:38

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by rammalar Wed 24 Apr 2024 - 5:09

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்.. என்ன நடந்தது?
by rammalar Wed 24 Apr 2024 - 4:41

» உலகில் சூரியன் மறையவே மறையாத 6 நாடுகள் பற்றி தெரியுமா?
by rammalar Tue 23 Apr 2024 - 19:14

» காலை வணக்கம்
by rammalar Tue 23 Apr 2024 - 15:33

» காமெடி டைம்
by rammalar Tue 23 Apr 2024 - 14:30

» கத்திரிக்காய் கொத்சு: ஒரு முறை இப்படி செய்யுங்க
by rammalar Tue 23 Apr 2024 - 10:12

» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by rammalar Tue 23 Apr 2024 - 1:46

» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by rammalar Tue 23 Apr 2024 - 1:39

» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..!
by rammalar Tue 23 Apr 2024 - 1:19

» வத்தல் -வடகம்
by rammalar Mon 22 Apr 2024 - 19:50

» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by rammalar Mon 22 Apr 2024 - 19:40

» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by rammalar Mon 22 Apr 2024 - 19:35

» பிரபல தமிழ் சினிமா இயக்குனர் 'பசி' துரை காலமானார்..
by rammalar Mon 22 Apr 2024 - 16:47

» பாரம்பரிய சந்தவம்
by rammalar Mon 22 Apr 2024 - 16:44

» உலகிலேயே மிகப்பெரிய நகைச்சுவை...
by rammalar Mon 22 Apr 2024 - 14:51

» சும்மா இருப்பதே சுகம்!
by rammalar Mon 22 Apr 2024 - 14:36

» மனிதாபிமானத்துடன் வாழ்...!!
by rammalar Mon 22 Apr 2024 - 14:33

» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by rammalar Mon 22 Apr 2024 - 14:30

» அன்புச் செடியில் புன்னகைப் பூக்கள்...
by rammalar Mon 22 Apr 2024 - 14:27

» இழந்ததை மறந்து விடு...
by rammalar Mon 22 Apr 2024 - 14:23

» - உன் தங்கை 'யை கண்டதும் உன்னை 'யே மறந்தேன் ..!
by rammalar Mon 22 Apr 2024 - 8:58

» கிராம பெண்கள் - கவிதை
by rammalar Sun 21 Apr 2024 - 19:43

» கிராமத்து பெண்.
by rammalar Sun 21 Apr 2024 - 19:30

கூகுள் அறிமுகப்படுத்தும் புதிய பாதுகாப்பு வழிமுறை Khan11

கூகுள் அறிமுகப்படுத்தும் புதிய பாதுகாப்பு வழிமுறை

2 posters

Go down

கூகுள் அறிமுகப்படுத்தும் புதிய பாதுகாப்பு வழிமுறை Empty கூகுள் அறிமுகப்படுத்தும் புதிய பாதுகாப்பு வழிமுறை

Post by நண்பன் Tue 15 Feb 2011 - 23:15

கூகுள் அறிமுகப்படுத்தும் புதிய பாதுகாப்பு வழிமுறை Gmail_001கூகிள்
நிறுவனம் தனது பயனர்களின் பாதுகாப்பினை அதிகரிக்கும் நோக்கில் புதிய
பாதுகாப்பு முறையை அமைத்துள்ளது. இதற்கு 2 step verification என்று பெயர்.குறித்த
கூகிள் கணக்கினை லொகின்(Login) செய்யும் நபரின் உரிமைத்துவத்தை
உறுதிப்படுத்தும் முறை தான் இது. குறித்த சேவையினை செயற்படுத்தும் போது
உங்கள் தொலைபேசிக்கு ஒரு இரகசிய இலக்கம் அனுப்பப்படும்(SMS மூலம் அல்லது
நேரடி தொலைபேசி அழைப்பு மூலம்).
இந்த இரகசிய இலக்கத்தினை தெரிந்தால் மட்டுமே குறித்த கூகிள் கணக்கினை
திறக்க முடியும். தொலைபேசி என்பது எமது அத்தியாவசிய பொருளாக மாறியுள்ள
காரணத்தினாலேயே கூகிள் இந்த முறையைக் கையாளத் தொடங்கியுள்ளது. 2 step
verification னை செயற்படுத்த
1. முதலில் உங்கள் கூகிள் கணக்கின் settings பக்கத்திற்கு செல்லவும்.
2. பின்னர் security பகுதியில் புதிதாக காணப்படும் இணைப்பை க்ளிக் செய்யவும்.

கூகுள் அறிமுகப்படுத்தும் புதிய பாதுகாப்பு வழிமுறை Google_002
3. பின்னர் உங்கள் கடவுச் சொல்லினை மீண்டும் ஒரு டைப் செய்து உள்நுழைக.

கூகுள் அறிமுகப்படுத்தும் புதிய பாதுகாப்பு வழிமுறை Google_003
இவ்வாறு செய்தால் இந்த புதிய முறைமையினை செயற்படுத்திக் கொள்ளலாம். இந்த
புதிய வசதி உங்கள் கணக்கில் செயற்படுத்தப்பட்ட பின்னர், புதியதொரு
விண்டோ(Window) கூகிள் கணக்கினை லொகின் செய்யும் போது தோற்றுவிக்கப்படும்.
அந்தப் பகுதியில் உங்கள் இரகசிய இலக்கத்தை வழங்கி உள்நுழைய வேண்டும்.
ஒவ்வொரு லொகின் செயற்பாட்டிலும் கூகிள் SMS மூலமோ அல்லது நேரடி அழைப்பு
மூலமோ இரகசிய குறியீட்டினை அனுப்பிவைக்கும்.
நீங்கள் விரும்பினால் அந்த இரகசிய இலக்கத்தை குறித்த கணணியில் 30
நாட்களுக்கு ஞாபகம்(Remember) வைத்துக்கொள்ள முடியும்(இது தனிப்பட்ட கணணியை
பாவிப்பவர்களுக்கு மட்டுமே பாதுகாப்பாக இருக்கும்).
இங்கு நீங்கள் இரண்டு தொலைபேசி இலக்கங்களை உபயோகிக்கும் வசதியும்
காணப்படுகிறது. அதாவது முதலாவது தொலைபேசி தொலைந்து போகுமிடத்து Backup
தொலைபேசியாக அடுத்த தொலைபேசியை பாவிக்க முடியும். இந்த Backup இலக்கத்தினை
தேர்வு செய்யும் போது உங்களுக்கு நெருக்கமான இன்னொருவரின் இலக்கத்தை
வழங்குவது மிகச் சிறந்தது.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

கூகுள் அறிமுகப்படுத்தும் புதிய பாதுகாப்பு வழிமுறை Empty Re: கூகுள் அறிமுகப்படுத்தும் புதிய பாதுகாப்பு வழிமுறை

Post by ஹம்னா Wed 16 Feb 2011 - 10:50

:”@: :”@:


கூகுள் அறிமுகப்படுத்தும் புதிய பாதுகாப்பு வழிமுறை X_be45e21
ஹம்னா
ஹம்னா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum