சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by rammalar Today at 4:01

» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by rammalar Today at 3:57

» லக்கி பாஸ்கர்-படத்தின் முதல் பாடல் வெளியானது!
by rammalar Today at 3:46

» நடிகர் திலீபன் புகழேந்திக்கு ஜோடியாக 5 கதாநாயகிகள்!
by rammalar Today at 3:38

» `துண்டு ஒரு தடவைதான் தவறும்!' - ஹெட்டை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறிய இந்தியா
by rammalar Today at 3:18

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Yesterday at 8:21

» AUS vs AFG புள்ளிப்பட்டியல் - இந்தியாவுக்கு ஆப்பு வைத்த ஆப்கானிஸ்தான்.. ஆஸி. அரை இறுதி வாய்ப்பு காலி
by rammalar Yesterday at 6:46

» அயோத்தியில் பாஜக தோல்வி எதிரொலி: ஹனுமன் கோயில் மடத் தலைவர் போலீஸ் பாதுகாப்பு வாபஸ்
by rammalar Yesterday at 6:40

» விண்ணிலிருந்து பூமிக்கு திரும்பும் ஏவுகலன் சோதனை வெற்றி! ISRO சாதனை!
by rammalar Yesterday at 6:35

» படித்ததில் ரசித்தது-
by rammalar Sun 23 Jun 2024 - 10:56

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி...
by rammalar Sun 23 Jun 2024 - 6:27

» அப்பாவின் பாசம் - புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:55

» புறக்கணிப்பு - புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:52

» இரவின் மொழியில்...(புதுக்கவிதை)
by rammalar Sat 22 Jun 2024 - 15:50

» ’கடி’ ஜோக்ஸ்
by rammalar Sat 22 Jun 2024 - 15:18

» கிளி-மயில், என்ன வேறுபாடு?
by rammalar Sat 22 Jun 2024 - 15:17

» தினந்தோறும் இறைவனை வழிபடும் முறைகள்
by rammalar Sat 22 Jun 2024 - 15:16

» மூக்குத்தி அம்மன்- 2ம் பாகம்
by rammalar Sat 22 Jun 2024 - 15:15

» கன்னட நடிகை வீடியோவால் சைபர் கிரைம் விசாரணை
by rammalar Sat 22 Jun 2024 - 15:14

» ஆன்மிக சிந்தனை
by rammalar Sat 22 Jun 2024 - 15:12

» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:11

» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:11

» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:10

» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:09

» செல்லக்கோபம் – புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:08

» நித்தம் நித்தம் மாறுகின்றது எத்தனையோ...
by rammalar Sat 22 Jun 2024 - 12:54

» ஜூன் 22: இன்று ஓரளவு குறைந்த தங்கம் விலை!
by rammalar Sat 22 Jun 2024 - 11:30

» வீட்டை எதிர்த்து தான் கல்யாணம் பண்ணுனேன்.. நடிகை தேவயானி
by rammalar Sat 22 Jun 2024 - 11:14

» சட்னி சாம்பார் - வெப் சீரிஸ்
by rammalar Sat 22 Jun 2024 - 10:42

» மீனாட்சி சவுத்ரி
by rammalar Sat 22 Jun 2024 - 7:31

» பயனுள்ள வீட்டு குறிப்புகள்
by rammalar Fri 21 Jun 2024 - 19:47

» உங்க வீட்டுக்கு கருவண்டு வந்தால் என்ன நடக்கும்னு தெரியுமா?
by rammalar Fri 21 Jun 2024 - 15:12

» உலக இசை தினம்
by rammalar Fri 21 Jun 2024 - 4:47

» சர்வதேச யோகா தின வாழ்த்துக்கள்!
by rammalar Fri 21 Jun 2024 - 4:43

» இன்று(ஜூன் 21). வருடத்தின் மிக நீண்ட நாள்.. "கோடைகால சங்கிராந்தி"..!!!
by rammalar Fri 21 Jun 2024 - 4:31

ஆசிரியரிடம் அடி வாங்கிய அனுபவம் உங்களுக்கு உண்டா?  Khan11

ஆசிரியரிடம் அடி வாங்கிய அனுபவம் உங்களுக்கு உண்டா?

+3
நேசமுடன் ஹாசிம்
Nisha
ரமேஸ் குமார்
7 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

ஆசிரியரிடம் அடி வாங்கிய அனுபவம் உங்களுக்கு உண்டா?  Empty ஆசிரியரிடம் அடி வாங்கிய அனுபவம் உங்களுக்கு உண்டா?

Post by ரமேஸ் குமார் Sun 4 May 2014 - 4:23

எனக்கு மறக்க முடியாத அடி....
பரிட்சையில் பார்த்து எழுதி
கடிதம் வரைதலில் அனுப்புநர் & கையொப்பம் அருகில் உள்ள நண்பரின் பெயர் எழுதி மாட்டினேன்.

ரமேஸ் குமார்
புதுமுகம்

பதிவுகள்:- : 11
மதிப்பீடுகள் : 10

Back to top Go down

ஆசிரியரிடம் அடி வாங்கிய அனுபவம் உங்களுக்கு உண்டா?  Empty Re: ஆசிரியரிடம் அடி வாங்கிய அனுபவம் உங்களுக்கு உண்டா?

Post by Nisha Sun 4 May 2014 - 13:24

ஒரு விடயம் குறித்து அரட்டையாய் விவாதிக்க முற்படும் போது  முதலில் திரி தொடங்கியவம் தம்மை தம் கருத்தை பகிர்ந்தே ஆரம்பிக்க வேண்டும்.

இப்படி சும்மா  நான்கு வரியில் சொன்னால் காணாது. ஏங்கே எப்படி ஏன் என நீங்கள் முதல் மனம் திறவுங்கள், அதன் பின் சேனை உறவுகள் தொடர்வார்கள்.

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

ஆசிரியரிடம் அடி வாங்கிய அனுபவம் உங்களுக்கு உண்டா?  Empty Re: ஆசிரியரிடம் அடி வாங்கிய அனுபவம் உங்களுக்கு உண்டா?

Post by நேசமுடன் ஹாசிம் Sun 4 May 2014 - 14:24

ஆசிரியராக அடி கொடுத்த அனுபவம் ஞாபகமிருக்கிறது அடிவாங்கியது மறந்து போய்விட்டது

ஆசிரியரிடம் அடி வாங்கிய அனுபவம் உங்களுக்கு உண்டா?  Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

ஆசிரியரிடம் அடி வாங்கிய அனுபவம் உங்களுக்கு உண்டா?  Empty Re: ஆசிரியரிடம் அடி வாங்கிய அனுபவம் உங்களுக்கு உண்டா?

Post by Nisha Sun 4 May 2014 - 14:28

நேசமுடன் ஹாசிம் wrote:ஆசிரியராக அடி கொடுத்த அனுபவம் ஞாபகமிருக்கிறது அடிவாங்கியது மறந்து போய்விட்டது
ஆமாமாமாமாமாம்!ரெம்பத்தான் பெருமையாக்கும்.எந்தந்த அப்பாவி பசங்க மாட்டிகிட்டார்களோ  பாவம்.  :dance:  :dance:  :dance:  :dance:  :dance:

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

ஆசிரியரிடம் அடி வாங்கிய அனுபவம் உங்களுக்கு உண்டா?  Empty Re: ஆசிரியரிடம் அடி வாங்கிய அனுபவம் உங்களுக்கு உண்டா?

Post by நேசமுடன் ஹாசிம் Sun 4 May 2014 - 14:38

Nisha wrote:
நேசமுடன் ஹாசிம் wrote:ஆசிரியராக அடி கொடுத்த அனுபவம் ஞாபகமிருக்கிறது அடிவாங்கியது மறந்து போய்விட்டது
ஆமாமாமாமாமாம்!ரெம்பத்தான் பெருமையாக்கும்.எந்தந்த அப்பாவி பசங்க மாட்டிகிட்டார்களோ  பாவம்.  :dance:  :dance:  :dance:  :dance:  :dance:
பெருமையெல்லாம் இல்லைங்கோ திருத்துவதற்கு அடித்திருப்பேன் 

ஓடு ஹாசிம் 

(மாட்டினியா மாப்ள ஒடு ஒடு )

ஆசிரியரிடம் அடி வாங்கிய அனுபவம் உங்களுக்கு உண்டா?  Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

ஆசிரியரிடம் அடி வாங்கிய அனுபவம் உங்களுக்கு உண்டா?  Empty Re: ஆசிரியரிடம் அடி வாங்கிய அனுபவம் உங்களுக்கு உண்டா?

Post by Muthumohamed Sun 4 May 2014 - 14:38

நிறைய தடவை அடி வாங்கி இருக்கிறேன் கணக்கே இல்லை
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

ஆசிரியரிடம் அடி வாங்கிய அனுபவம் உங்களுக்கு உண்டா?  Empty Re: ஆசிரியரிடம் அடி வாங்கிய அனுபவம் உங்களுக்கு உண்டா?

Post by Nisha Sun 4 May 2014 - 14:44

நேசமுடன் ஹாசிம் wrote:
Nisha wrote:
நேசமுடன் ஹாசிம் wrote:ஆசிரியராக அடி கொடுத்த அனுபவம் ஞாபகமிருக்கிறது அடிவாங்கியது மறந்து போய்விட்டது
ஆமாமாமாமாமாம்!ரெம்பத்தான் பெருமையாக்கும்.எந்தந்த அப்பாவி பசங்க மாட்டிகிட்டார்களோ  பாவம்.  :dance:  :dance:  :dance:  :dance:  :dance:
பெருமையெல்லாம் இல்லைங்கோ திருத்துவதற்கு அடித்திருப்பேன் 

ஓடு ஹாசிம் 

(மாட்டினியா மாப்ள ஒடு ஒடு )
அப்ப அடிச்சதுக்கு  இப்ப என்கிட்ட மாட்டி முழிக்கறிங்க சார்.  முற்பகல் செய்வது பிற்பகல் விளையிது.. கவனம் கவனம்.. ஓடும் போது நாய்க்குட்டி ஸ்மைலிஸ் போட மாட்டிங்களா..

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

ஆசிரியரிடம் அடி வாங்கிய அனுபவம் உங்களுக்கு உண்டா?  Empty Re: ஆசிரியரிடம் அடி வாங்கிய அனுபவம் உங்களுக்கு உண்டா?

Post by நேசமுடன் ஹாசிம் Sun 4 May 2014 - 14:46

என் கணணியில் ஸ்மைலி எதுவுமே தெரிவதில்லை

ஆசிரியரிடம் அடி வாங்கிய அனுபவம் உங்களுக்கு உண்டா?  Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

ஆசிரியரிடம் அடி வாங்கிய அனுபவம் உங்களுக்கு உண்டா?  Empty Re: ஆசிரியரிடம் அடி வாங்கிய அனுபவம் உங்களுக்கு உண்டா?

Post by பர்ஹாத் பாறூக் Sun 4 May 2014 - 19:09

தரம் 6ல் இருந்து A/L வரைக்கும் வெளியூர்ல உள்ள  பாடசாலைக்கு தினமும் பஸ்ல போய் படிச்சதால(ஆமா.. ஏதோ கொஞ்சம் படிச்சிருக்கிறன் நம்புங்க பாஸ்)  ..

 பாடசாலைக்கு லேட்டா போய்  டிஸ்பிளினுக்கு பொறுப்பான ஆசிரியர் கையால பல பிரம்படிகள் வாங்கியிருக்கிறேன்...
அதுவும் ஓ.எல் டைம்ல சொல்லவா வேணும்.. தினம் தினம் பிரம்படிகள்.
பர்ஹாத் பாறூக்
பர்ஹாத் பாறூக்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 1548
மதிப்பீடுகள் : 281

http://farhacool.site50.net/

Back to top Go down

ஆசிரியரிடம் அடி வாங்கிய அனுபவம் உங்களுக்கு உண்டா?  Empty Re: ஆசிரியரிடம் அடி வாங்கிய அனுபவம் உங்களுக்கு உண்டா?

Post by பானுஷபானா Mon 5 May 2014 - 15:03

அடி வாங்கி இருக்கேன் ஆனா இல்ல
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

ஆசிரியரிடம் அடி வாங்கிய அனுபவம் உங்களுக்கு உண்டா?  Empty Re: ஆசிரியரிடம் அடி வாங்கிய அனுபவம் உங்களுக்கு உண்டா?

Post by Nisha Mon 5 May 2014 - 16:12

பர்ஹாத் பாறூக் wrote:தரம் 6ல் இருந்து A/L வரைக்கும் வெளியூர்ல உள்ள  பாடசாலைக்கு தினமும் பஸ்ல போய் படிச்சதால(ஆமா.. ஏதோ கொஞ்சம் படிச்சிருக்கிறன் நம்புங்க பாஸ்)  ..

 பாடசாலைக்கு லேட்டா போய்  டிஸ்பிளினுக்கு பொறுப்பான ஆசிரியர் கையால பல பிரம்படிகள் வாங்கியிருக்கிறேன்...
அதுவும் ஓ.எல் டைம்ல சொல்லவா வேணும்.. தினம் தினம் பிரம்படிகள்.

பால் வடியும் அறியாப்பிள்ளை அவதார்  வானம் நோக்கி முறைச்சி ஆராய்ச்சி செய்யும்  ஐசக் நீயுட்டன்  அவதாரா மாறி இருக்கே.. அதனால நம்புறம். நம்பிட்டம். ஒக்கேயாப்பா!

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

ஆசிரியரிடம் அடி வாங்கிய அனுபவம் உங்களுக்கு உண்டா?  Empty Re: ஆசிரியரிடம் அடி வாங்கிய அனுபவம் உங்களுக்கு உண்டா?

Post by நண்பன் Tue 6 May 2014 - 16:41

ஆசிரியர் கேட்ட 10 கேள்விக்கு விடை எழுதி விடையில் சந்தேகம் இருந்ததால் ஆசிரியர் இடுவது போன்று அவரின் சிக்னேஜர் இட்டு பாஸ் போட்டு விட்டு அமைதியாக இருந்து விட்டேன்

இதை அறிந்த ஆசிரியர் என்னை அழைத்து பின்னாடி பின்னாடி பின்னாடி பிச்சி எடுத்துட்டார்  )* 

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

ஆசிரியரிடம் அடி வாங்கிய அனுபவம் உங்களுக்கு உண்டா?  Empty Re: ஆசிரியரிடம் அடி வாங்கிய அனுபவம் உங்களுக்கு உண்டா?

Post by நேசமுடன் ஹாசிம் Tue 6 May 2014 - 16:48

நண்பன் wrote:ஆசிரியர் கேட்ட  10 கேள்விக்கு விடை எழுதி விடையில் சந்தேகம் இருந்ததால் ஆசிரியர் இடுவது போன்று அவரின் சிக்னேஜர் இட்டு பாஸ் போட்டு விட்டு   அமைதியாக இருந்து விட்டேன்

இதை அறிந்த ஆசிரியர் என்னை அழைத்து பின்னாடி பின்னாடி  பின்னாடி பிச்சி எடுத்துட்டார்  )* 
ஐயோ ஐயோ அவரா நீங்க 

இப்படியெல்லாம் செய்வது

ஆசிரியரிடம் அடி வாங்கிய அனுபவம் உங்களுக்கு உண்டா?  Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

ஆசிரியரிடம் அடி வாங்கிய அனுபவம் உங்களுக்கு உண்டா?  Empty Re: ஆசிரியரிடம் அடி வாங்கிய அனுபவம் உங்களுக்கு உண்டா?

Post by பர்ஹாத் பாறூக் Tue 6 May 2014 - 20:35

நண்பன் wrote:ஆசிரியர் கேட்ட  10 கேள்விக்கு விடை எழுதி விடையில் சந்தேகம் இருந்ததால் ஆசிரியர் இடுவது போன்று அவரின் சிக்னேஜர் இட்டு பாஸ் போட்டு விட்டு   அமைதியாக இருந்து விட்டேன்

இதை அறிந்த ஆசிரியர் என்னை அழைத்து பின்னாடி பின்னாடி  பின்னாடி பிச்சி எடுத்துட்டார்  )* 

சூப்பர் ஐீ உங்களிடம் இருந்து இதுபோல நிறைய எதிர்பார்க்கிறோம்
பர்ஹாத் பாறூக்
பர்ஹாத் பாறூக்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 1548
மதிப்பீடுகள் : 281

http://farhacool.site50.net/

Back to top Go down

ஆசிரியரிடம் அடி வாங்கிய அனுபவம் உங்களுக்கு உண்டா?  Empty Re: ஆசிரியரிடம் அடி வாங்கிய அனுபவம் உங்களுக்கு உண்டா?

Post by நண்பன் Tue 6 May 2014 - 20:52

பர்ஹாத் பாறூக் wrote:
நண்பன் wrote:ஆசிரியர் கேட்ட  10 கேள்விக்கு விடை எழுதி விடையில் சந்தேகம் இருந்ததால் ஆசிரியர் இடுவது போன்று அவரின் சிக்னேஜர் இட்டு பாஸ் போட்டு விட்டு   அமைதியாக இருந்து விட்டேன்

இதை அறிந்த ஆசிரியர் என்னை அழைத்து பின்னாடி பின்னாடி  பின்னாடி பிச்சி எடுத்துட்டார்  )* 

சூப்பர் ஐீ உங்களிடம் இருந்து இதுபோல நிறைய எதிர்பார்க்கிறோம்
அது சரி நல்லா கேக்குறாங்க டீடேலு
 *# 

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

ஆசிரியரிடம் அடி வாங்கிய அனுபவம் உங்களுக்கு உண்டா?  Empty Re: ஆசிரியரிடம் அடி வாங்கிய அனுபவம் உங்களுக்கு உண்டா?

Post by பர்ஹாத் பாறூக் Tue 6 May 2014 - 21:45

நண்பன் wrote:
பர்ஹாத் பாறூக் wrote:
நண்பன் wrote:ஆசிரியர் கேட்ட  10 கேள்விக்கு விடை எழுதி விடையில் சந்தேகம் இருந்ததால் ஆசிரியர் இடுவது போன்று அவரின் சிக்னேஜர் இட்டு பாஸ் போட்டு விட்டு   அமைதியாக இருந்து விட்டேன்

இதை அறிந்த ஆசிரியர் என்னை அழைத்து பின்னாடி பின்னாடி  பின்னாடி பிச்சி எடுத்துட்டார்  )* 

சூப்பர் ஐீ உங்களிடம் இருந்து இதுபோல நிறைய எதிர்பார்க்கிறோம்
அது சரி நல்லா கேக்குறாங்க டீடேலு
 *# 
தல எங்க ஓடுறிங்க... எங்க ஓடினாலும் வால் மாதிரி பின்னாடியே துரத்தி வருவோம்  *#  *#  *#  *#
பர்ஹாத் பாறூக்
பர்ஹாத் பாறூக்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 1548
மதிப்பீடுகள் : 281

http://farhacool.site50.net/

Back to top Go down

ஆசிரியரிடம் அடி வாங்கிய அனுபவம் உங்களுக்கு உண்டா?  Empty Re: ஆசிரியரிடம் அடி வாங்கிய அனுபவம் உங்களுக்கு உண்டா?

Post by நண்பன் Tue 6 May 2014 - 22:10

கிளம்பிட்டாங்கய்யா கிளம்பிட்டாங்க நண்பா நிக்காதே
 *# 

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

ஆசிரியரிடம் அடி வாங்கிய அனுபவம் உங்களுக்கு உண்டா?  Empty Re: ஆசிரியரிடம் அடி வாங்கிய அனுபவம் உங்களுக்கு உண்டா?

Post by பர்ஹாத் பாறூக் Tue 6 May 2014 - 22:14

பாஸ் ஓடாதிங்க... ரொம்ப காலத்துக்கு பிறகு சந்திச்சிருக்கிறம் செத்து செத்து விளையாடலாம் வாங்க....
பர்ஹாத் பாறூக்
பர்ஹாத் பாறூக்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 1548
மதிப்பீடுகள் : 281

http://farhacool.site50.net/

Back to top Go down

ஆசிரியரிடம் அடி வாங்கிய அனுபவம் உங்களுக்கு உண்டா?  Empty Re: ஆசிரியரிடம் அடி வாங்கிய அனுபவம் உங்களுக்கு உண்டா?

Post by நண்பன் Tue 6 May 2014 - 23:08

என்னாது செத்து செத்தா கொஞ்சம் விளையாடி காட்டுங்க பார்க்கலாம் அப்படியே செத்து காட்டுங்க அதை நான் பார்க்கனும் பயம் 

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

ஆசிரியரிடம் அடி வாங்கிய அனுபவம் உங்களுக்கு உண்டா?  Empty Re: ஆசிரியரிடம் அடி வாங்கிய அனுபவம் உங்களுக்கு உண்டா?

Post by பர்ஹாத் பாறூக் Tue 6 May 2014 - 23:18

பாஸ் எங்க அப்பத்தா சொல்லி இருக்கிறாங்க மூத்தவங்களுக்கு முன்னுரிமை கொடுக்கனும் என்று....
அதனால நீஙகதான் பெஸ்ட்டு ஸ்டாட் பண்ணனும்
பர்ஹாத் பாறூக்
பர்ஹாத் பாறூக்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 1548
மதிப்பீடுகள் : 281

http://farhacool.site50.net/

Back to top Go down

ஆசிரியரிடம் அடி வாங்கிய அனுபவம் உங்களுக்கு உண்டா?  Empty Re: ஆசிரியரிடம் அடி வாங்கிய அனுபவம் உங்களுக்கு உண்டா?

Post by நண்பன் Tue 6 May 2014 - 23:33

சரி சரி நான் வாறன் எனக்கு தெரிய வில்லை எப்படி விளையாடுவது என்று
அதான் நீங்கள் ஒரு தடவை செத்து செத்து விளையாடி காட்டுங்கள் அப்படியே நானும் விளையாடுகிறேன் முடியல

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

ஆசிரியரிடம் அடி வாங்கிய அனுபவம் உங்களுக்கு உண்டா?  Empty Re: ஆசிரியரிடம் அடி வாங்கிய அனுபவம் உங்களுக்கு உண்டா?

Post by பர்ஹாத் பாறூக் Wed 7 May 2014 - 11:05

பாஸ் இந்த விளையாட்டுட பெஸ்ட் ரூலே.. மற்றயவர் செய்றத பார்த்து செய்யக்கூடாது எங்கிறதுதான்... அதோட
முன் அனுபவம் இல்லாமல் செய்றதுதான் இந்த விளையாட்டோட எக்ஸ்டா குவாலிடி...லே .. பயப்படாம ஸ்டாட் பண்ணுங்க பாஸ்
பர்ஹாத் பாறூக்
பர்ஹாத் பாறூக்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 1548
மதிப்பீடுகள் : 281

http://farhacool.site50.net/

Back to top Go down

ஆசிரியரிடம் அடி வாங்கிய அனுபவம் உங்களுக்கு உண்டா?  Empty Re: ஆசிரியரிடம் அடி வாங்கிய அனுபவம் உங்களுக்கு உண்டா?

Post by Nisha Wed 7 May 2014 - 12:11

இந்த மாதிரி உங்களை பேச வைக்கும் சினிமாகாரனை தூக்கில் போடணும். அவனுங்களுக்கு வேலை வெட்டி இல்லாமல் கொடுக்கிற காசுக்கு பேசிக்கிறாங்கன்னா.. நீங்க வேற செத்து பிழைச்சின்னு பேசிட்டிருக்கிங்க.. (_  (_ 

காமெடினாலும் நல்லவார்த்தையாக  பேசுங்கப்பா.. எல்லோரும் வாழும்  வருஷம் நல்லா சீரோடும் சிறபோடும்வாழணும்.. செத்து பிழைச்சி எல்லாம் வாழ வேண்டாம்.    

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

ஆசிரியரிடம் அடி வாங்கிய அனுபவம் உங்களுக்கு உண்டா?  Empty Re: ஆசிரியரிடம் அடி வாங்கிய அனுபவம் உங்களுக்கு உண்டா?

Post by பர்ஹாத் பாறூக் Wed 7 May 2014 - 12:18

Nisha wrote:இந்த மாதிரி உங்களை பேச வைக்கும் சினிமாகாரனை தூக்கில் போடணும். அவனுங்களுக்கு வேலை வெட்டி இல்லாமல் கொடுக்கிற காசுக்கு பேசிக்கிறாங்கன்னா.. நீங்க வேற செத்து பிழைச்சின்னு பேசிட்டிருக்கிங்க.. (_  (_ 

காமெடினாலும் நல்லவார்த்தையாக  பேசுங்கப்பா.. எல்லோரும் வாழும்  வருஷம் நல்லா சீரோடும் சிறபோடும்வாழணும்.. செத்து பிழைச்சி எல்லாம் வாழ வேண்டாம்.    

சாரிக்கா.. அடுத்தவர் மனசு புண்படும்னா இனி அந்த டொபிக் வேணாம் விட்டுர்ரேன்....

இதுக்குத்தான் சொல்றது ஒரு நல்லது கெட்டத சொல்ல ஒரு வயசுல மூத்த ஒரு ஆளு வேணும்னு....
- பார்த்தியா வயசுக்கு ஏத்தமாதிரி எவ்வளவு கரக்க்ட்டா சொல்றாங்கன்னு...
(எனக்கு நானே  ))&  ))&  )
பர்ஹாத் பாறூக்
பர்ஹாத் பாறூக்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 1548
மதிப்பீடுகள் : 281

http://farhacool.site50.net/

Back to top Go down

ஆசிரியரிடம் அடி வாங்கிய அனுபவம் உங்களுக்கு உண்டா?  Empty Re: ஆசிரியரிடம் அடி வாங்கிய அனுபவம் உங்களுக்கு உண்டா?

Post by நண்பன் Wed 7 May 2014 - 16:31

தப்பிச்சோம்டா சாமி நல்ல வேளை பர்ஹாத் மாட்டிட்டாரு நான் தப்பிச்சேன் நண்பா திரும்பிப்பார்க்காம ஓடிடுஊஊஊஊஊஊஊஊஊஊஊஊ
 *# 

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

ஆசிரியரிடம் அடி வாங்கிய அனுபவம் உங்களுக்கு உண்டா?  Empty Re: ஆசிரியரிடம் அடி வாங்கிய அனுபவம் உங்களுக்கு உண்டா?

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

Permissions in this forum:
You cannot reply to topics in this forum