சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை- ரசித்தவை - 9
by rammalar Today at 8:43 pm

» சின்ன சிட்டுக்கு எட்டு முழ சீலை! - விடுகதைகள்
by rammalar Today at 6:01 pm

» ஜூகாத் (எளிய செயல்பாடு) புகைப்படங்கள்
by rammalar Today at 4:11 pm

» சென்னையில் இப்படி ஒரு பார்க்
by rammalar Today at 4:02 pm

» சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
by rammalar Today at 3:45 pm

» எல்லாம் சில காலம்தான்…
by rammalar Today at 3:31 pm

» பல்சுவை
by rammalar Today at 3:27 pm

» வாழ்க்கையை அதிகம் கற்றுக் கொடுப்பவர்கள்!
by rammalar Today at 3:18 pm

» இங்க நான்தான் கிங்கு - விமர்சனம்
by rammalar Today at 9:43 am

» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Yesterday at 11:26 pm

» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Yesterday at 11:13 pm

» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Yesterday at 11:08 pm

» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Yesterday at 11:03 pm

» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Yesterday at 11:01 pm

» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Yesterday at 10:58 pm

» ’ஹிட்லிஸ்ட்’ டை வெளியிட்ட சூர்யா
by rammalar Yesterday at 10:57 pm

» உன்னை நினைக்கையிலே...
by rammalar Yesterday at 8:07 pm

» முகத்தில் முகம் பார்க்கலாம்
by rammalar Yesterday at 8:03 pm

» இணையத்தில் ரசித்த இறைவன்-திரு உருவ படங்கள்
by rammalar Yesterday at 1:42 pm

» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by rammalar Yesterday at 12:17 pm

» எதையும் பார்க்காம பேசாதே...
by rammalar Yesterday at 11:59 am

» வாழ்க்கையில் ரிஸ்க் எடுக்க கற்றுக்கொள்ளுங்கள்
by rammalar Yesterday at 8:51 am

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Thu May 16, 2024 7:57 pm

» அவளே பேரரழகி...!
by rammalar Thu May 16, 2024 11:31 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by rammalar Thu May 16, 2024 11:19 am

» பேசி ! பேசி ஆளை வீழ்த்துவது எப்படி !
by rammalar Thu May 16, 2024 11:16 am

» இன்றைய கோபுர தரிசனம் ????????
by rammalar Thu May 16, 2024 11:15 am

» அழகான ரோஜாக்கள் உங்களுக்காக இங்கே..
by rammalar Thu May 16, 2024 11:14 am

» தட்கலில் டிக்கெட் புக்கிங் செய்ய எளிதான வழிகள் என்ன?
by rammalar Thu May 16, 2024 8:05 am

» ஜொலிப்பதில்லை!
by rammalar Wed May 15, 2024 3:40 pm

» ஸ்டார் விமர்சனம்
by rammalar Wed May 15, 2024 2:22 pm

» கவினின் 'ஸ்டார்' படத்தை ஓடிடியில் எப்போது, எங்கு பார்க்கலாம்.?
by rammalar Wed May 15, 2024 2:14 pm

» சிந்தனை சிதறல்கள் ( மலை இலக்கானால்...)
by rammalar Wed May 15, 2024 11:04 am

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by rammalar Wed May 15, 2024 8:10 am

» சிறுகதை - ஒரு காதலி தாயாகும்போது!
by rammalar Tue May 14, 2024 11:44 pm

 பொய் பேசுவதில் கெட்டிகாரர்கள் ஆண்களா பெண்களா....? Khan11

பொய் பேசுவதில் கெட்டிகாரர்கள் ஆண்களா பெண்களா....?

+8
கவியருவி ம. ரமேஷ்
ராகவா
ahmad78
நேசமுடன் ஹாசிம்
jaleelge
பானுஷபானா
நண்பன்
Nisha
12 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

 பொய் பேசுவதில் கெட்டிகாரர்கள் ஆண்களா பெண்களா....? Empty பொய் பேசுவதில் கெட்டிகாரர்கள் ஆண்களா பெண்களா....?

Post by Nisha Mon Jun 09, 2014 2:55 pm

பொய் பேசுவதில் கெட்டிகாரர்கள் ஆண்களா பெண்களா....?


ஆண்கள் தான் இந்த உலகின் பொய்யர்கள் என அடித்து கூறுகிறது லண்டனின் எடுக்கப்பட்ட சர்வே..

இதை ஏத்துக்கிறீங்களா...???

அப்படியே அவங்கவங்க சொன்ன பொய்களோடு மாட்டிக்கிட்டு முழித்த அனுபவங்களையும் சொல்லுங்க


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

 பொய் பேசுவதில் கெட்டிகாரர்கள் ஆண்களா பெண்களா....? Empty Re: பொய் பேசுவதில் கெட்டிகாரர்கள் ஆண்களா பெண்களா....?

Post by நண்பன் Mon Jun 09, 2014 2:57 pm

பொய்யா அப்படின்னா இன்னாக்கா............


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

 பொய் பேசுவதில் கெட்டிகாரர்கள் ஆண்களா பெண்களா....? Empty Re: பொய் பேசுவதில் கெட்டிகாரர்கள் ஆண்களா பெண்களா....?

Post by Nisha Mon Jun 09, 2014 3:52 pm

நண்பன் wrote:பொய்யா அப்படின்னா இன்னாக்கா............

தலைப்பை மெய்ப்பிக்கின்றீர்கள்!

பொய் சொல்லி மாட்டிக்கொண்ட அனுபவம் பகிருங்கள்.


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

 பொய் பேசுவதில் கெட்டிகாரர்கள் ஆண்களா பெண்களா....? Empty Re: பொய் பேசுவதில் கெட்டிகாரர்கள் ஆண்களா பெண்களா....?

Post by பானுஷபானா Mon Jun 09, 2014 4:36 pm

இது கண்டிப்பா ஆண்கள் தான் நிஷா மாற்றுக் கருத்தே இல்ல
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

 பொய் பேசுவதில் கெட்டிகாரர்கள் ஆண்களா பெண்களா....? Empty Re: பொய் பேசுவதில் கெட்டிகாரர்கள் ஆண்களா பெண்களா....?

Post by Nisha Mon Jun 09, 2014 4:47 pm

பானுஷபானா wrote:இது கண்டிப்பா ஆண்கள் தான் நிஷா  மாற்றுக் கருத்தே இல்ல

மாட்டிகும் விதமாய் பொய் பேசுவதில் தானே ஆண்கள் வலல்வர்கள்.

மாட்டிக்காமல் பொய் பேசுவதில் வல்லவர்கள் யார்?


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

 பொய் பேசுவதில் கெட்டிகாரர்கள் ஆண்களா பெண்களா....? Empty Re: பொய் பேசுவதில் கெட்டிகாரர்கள் ஆண்களா பெண்களா....?

Post by பானுஷபானா Mon Jun 09, 2014 4:47 pm

Nisha wrote:
பானுஷபானா wrote:இது கண்டிப்பா ஆண்கள் தான் நிஷா  மாற்றுக் கருத்தே இல்ல

மாட்டிகும் விதமாய் பொய் பேசுவதில் தானே ஆண்கள் வலல்வர்கள்.

மாட்டிக்காமல் பொய் பேசுவதில் வல்லவர்கள் யார்?

அதுவும் அவுங்களெ தான்.... i* 
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

 பொய் பேசுவதில் கெட்டிகாரர்கள் ஆண்களா பெண்களா....? Empty Re: பொய் பேசுவதில் கெட்டிகாரர்கள் ஆண்களா பெண்களா....?

Post by Nisha Mon Jun 09, 2014 4:55 pm

ஹம்மாடி !

தலைப்பில் பொய் பேசுவதில் கெட்டிக்காரர்கள்னு போட்டிருக்குதே.. நாம் பேசுவதுலாம் பொய்யா உண்மையான்னு தலை சுத்துதே!


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

 பொய் பேசுவதில் கெட்டிகாரர்கள் ஆண்களா பெண்களா....? Empty Re: பொய் பேசுவதில் கெட்டிகாரர்கள் ஆண்களா பெண்களா....?

Post by jaleelge Mon Jun 09, 2014 5:02 pm

Nisha wrote:ஹம்மாடி !

தலைப்பில்  பொய் பேசுவதில் கெட்டிக்காரர்கள்னு போட்டிருக்குதே.. நாம் பேசுவதுலாம் பொய்யா உண்மையான்னு தலை சுத்துதே!

மானிடரில் எவரும் விதி விலக்கல்ல.......
jaleelge
jaleelge
புதுமுகம்

பதிவுகள்:- : 1479
மதிப்பீடுகள் : 150

Back to top Go down

 பொய் பேசுவதில் கெட்டிகாரர்கள் ஆண்களா பெண்களா....? Empty Re: பொய் பேசுவதில் கெட்டிகாரர்கள் ஆண்களா பெண்களா....?

Post by Nisha Mon Jun 09, 2014 5:05 pm

நீங்கள் ரெம்ப நல்லவங்க ஜலீல் சார்!

ரெம்ம்ம்ம்ம்ம்ப தெளிவாக புரிந்திட்டிங்களே!

தலைப்புக்கு ஏற்ப நானும் ஒரு பதிவு போட்டு விட்டேன்பா


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

 பொய் பேசுவதில் கெட்டிகாரர்கள் ஆண்களா பெண்களா....? Empty Re: பொய் பேசுவதில் கெட்டிகாரர்கள் ஆண்களா பெண்களா....?

Post by jaleelge Mon Jun 09, 2014 5:14 pm

நண்பன் wrote:பொய்யா அப்படின்னா இன்னா
இன்னா சொல்லுறீங்களே !!!
நண்பனே!!!!!!    
இதுதானுங்கோ    “அஸலான  பொய்” என்கிறது......
jaleelge
jaleelge
புதுமுகம்

பதிவுகள்:- : 1479
மதிப்பீடுகள் : 150

Back to top Go down

 பொய் பேசுவதில் கெட்டிகாரர்கள் ஆண்களா பெண்களா....? Empty Re: பொய் பேசுவதில் கெட்டிகாரர்கள் ஆண்களா பெண்களா....?

Post by நண்பன் Mon Jun 09, 2014 5:22 pm

jaleelge wrote:
நண்பன் wrote:பொய்யா அப்படின்னா இன்னா
இன்னா சொல்லுறீங்களே !!!
நண்பனே!!!!!!    
இதுதானுங்கோ    “அஸலான  பொய்” என்கிறது......
சும்மா போங்க பாஸ் ஒரு அப்பாவியைப்போய் தப்பா சொல்லிட்டு
இந்தப்பெண்ணுங்க எங்ககிட்ட கேள்வி கேட்காம இருந்தா நாங்க ஏன் பாஸ் பொய் சொல்றோம் இயற்கையில நாங்க உண்மை மட்டும்தான் பேசினவங்க பாஸ் இந்த பெண்ணுங்க நம்ம வாழ்வில் எப்போது வந்தார்களோ அன்று ஆரம்பித்தது நாம் பொய் சொல்ல
ஷப்பே தாய்க்குலம் உறுட்டுக்கட்டையுடன் வருவது தெரியுது நண்பா ஓடிடு
 *# *# 


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

 பொய் பேசுவதில் கெட்டிகாரர்கள் ஆண்களா பெண்களா....? Empty Re: பொய் பேசுவதில் கெட்டிகாரர்கள் ஆண்களா பெண்களா....?

Post by Nisha Mon Jun 09, 2014 5:34 pm

நண்பன் wrote:
jaleelge wrote:
நண்பன் wrote:பொய்யா அப்படின்னா இன்னா
இன்னா சொல்லுறீங்களே !!!
நண்பனே!!!!!!    
இதுதானுங்கோ    “அஸலான  பொய்” என்கிறது......
சும்மா போங்க பாஸ் ஒரு அப்பாவியைப்போய் தப்பா சொல்லிட்டு
இந்தப்பெண்ணுங்க எங்ககிட்ட கேள்வி கேட்காம இருந்தா நாங்க ஏன் பாஸ் பொய் சொல்றோம் இயற்கையில நாங்க உண்மை மட்டும்தான் பேசினவங்க பாஸ் இந்த பெண்ணுங்க நம்ம வாழ்வில் எப்போது வந்தார்களோ அன்று ஆரம்பித்தது நாம் பொய் சொல்ல
ஷப்பே தாய்க்குலம உருட்டுக்கட்டையுடன் வருவது தெரியுது நண்பா ஓடிடு
 *# *# 

நான் ஒன்றுமே சொல்லல்லப்பா!



நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

 பொய் பேசுவதில் கெட்டிகாரர்கள் ஆண்களா பெண்களா....? Empty Re: பொய் பேசுவதில் கெட்டிகாரர்கள் ஆண்களா பெண்களா....?

Post by jaleelge Mon Jun 09, 2014 5:54 pm

தற்போது  இம்போட்  வானொலியில்......
 நிசா உறவு....... நண்பணுக்காக பாடல் கேட்டாங்கலாமே !!!!!
jaleelge
jaleelge
புதுமுகம்

பதிவுகள்:- : 1479
மதிப்பீடுகள் : 150

Back to top Go down

 பொய் பேசுவதில் கெட்டிகாரர்கள் ஆண்களா பெண்களா....? Empty Re: பொய் பேசுவதில் கெட்டிகாரர்கள் ஆண்களா பெண்களா....?

Post by நண்பன் Mon Jun 09, 2014 6:02 pm

jaleelge wrote:தற்போது  இம்போட்  வானொலியில்......
 நிசா உறவு....... நண்பணுக்காக பாடல் கேட்டாங்கலாமே !!!!!
நீங்களும் கேட்டிங்களா அடடடடடா சாரி பாஸ் உங்களுக்கு சேனை எப்படியோ அவங்களுக்கு இம்போட் வானொலி அடிப்படி


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

 பொய் பேசுவதில் கெட்டிகாரர்கள் ஆண்களா பெண்களா....? Empty Re: பொய் பேசுவதில் கெட்டிகாரர்கள் ஆண்களா பெண்களா....?

Post by Nisha Mon Jun 09, 2014 6:09 pm

தகவல் சொன்னவர் சரியாக சொல்லாமல் இந்த ஒரு லிஞ்கை அனுப்பி இதுக்கு போய் அழைத்து பேசுங்கள் என்றால்  ))& .. அதுவும் உடனே அழையுங்கள் .. உங்களால் முடிந்தால் மட்டும்.. பிரியென்றால் மட்டும் எனக்காக அழையுங்கள் எனும் கொசுறு வைத்து. சொன்னால் சொன்னவங்களை நம்பி அழைத்து என்ன ஏதுன்னு புரியால் குழப்பி அடிச்சாச்சு.

முதலல் அந்த லிங்க் உடலே லைன்ல வரும் என்பதே எனக்கு எதிர்பாராத விடயம்பா. உடனே நீங்க யாரு,, என்னன்னு கேள்வி யோடு ஒரூ கேள்வியும்.. எழுதுகோல் வைத்திருக்கும் பறவை என எழுதுகோலை தமிழாக்கியது போல் பறவை பெயரும் தமிழாய் இருக்குமோ எனும் குழப்பம் வேற..

சரி சரி இன்னொரு சந்தர்ப்பத்தில் பார்க்கலாம்.

அடுத்த முறை நிகழ்ச்சி குறித்த சிறு விளக்கத்தோட சொன்னால் மட்டும் தான் பேசுவேன்.


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

 பொய் பேசுவதில் கெட்டிகாரர்கள் ஆண்களா பெண்களா....? Empty Re: பொய் பேசுவதில் கெட்டிகாரர்கள் ஆண்களா பெண்களா....?

Post by நண்பன் Mon Jun 09, 2014 7:09 pm

Nisha wrote:தகவல் சொன்னவர் சரியாக சொல்லாமல்  இந்த ஒரு லிஞ்கை அனுப்பி இதுக்கு போய் அழைத்து  பேசுங்கள் என்றால்   ))& .. அதுவும் உடனே  அழையுங்கள் .. உங்களால் முடிந்தால் மட்டும்.. பிரியென்றால் மட்டும் எனக்காக அழையுங்கள் எனும் கொசுறு வைத்து.  சொன்னால்  சொன்னவங்களை நம்பி அழைத்து என்ன ஏதுன்னு புரியால் குழப்பி அடிச்சாச்சு.

முதலல் அந்த லிங்க் உடலே லைன்ல வரும் என்பதே எனக்கு  எதிர்பாராத  விடயம்பா.  உடனே நீங்க யாரு,, என்னன்னு கேள்வி யோடு ஒரூ கேள்வியும்..  எழுதுகோல் வைத்திருக்கும் பறவை  என எழுதுகோலை தமிழாக்கியது போல் பறவை பெயரும் தமிழாய் இருக்குமோ எனும்  குழப்பம் வேற..

சரி சரி இன்னொரு சந்தர்ப்பத்தில் பார்க்கலாம்.

அடுத்த முறை நிகழ்ச்சி குறித்த சிறு விளக்கத்தோட சொன்னால் மட்டும் தான் பேசுவேன்.  
இப்போது அந்தி வரும் நேரம் செல்கிறது அழைத்தால் கவிதை சொல்லலாம் நீங்கள் சொல்லும் கவிதைக்கு அங்கு அறிவிப்புப்பணியில் உள்ளவரும் ஒரு பதில் கவிதை சொல்ல தயாறாகுவார் அழைக்க நீங்க ரெடியா பாடகன்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

 பொய் பேசுவதில் கெட்டிகாரர்கள் ஆண்களா பெண்களா....? Empty Re: பொய் பேசுவதில் கெட்டிகாரர்கள் ஆண்களா பெண்களா....?

Post by Nisha Mon Jun 09, 2014 7:14 pm



சரி


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

 பொய் பேசுவதில் கெட்டிகாரர்கள் ஆண்களா பெண்களா....? Empty Re: பொய் பேசுவதில் கெட்டிகாரர்கள் ஆண்களா பெண்களா....?

Post by jaleelge Mon Jun 09, 2014 7:51 pm

Nisha wrote:

சரி

நிஸா அந்திவரும் நேரத்தில்........


காலனோடு நீ போராடி.....

காலமெலாம் வாழ......

காப்போம்..........

உங்களுக்காக இறைஞ்சுகிறேன் நானும்.......!!!!!
jaleelge
jaleelge
புதுமுகம்

பதிவுகள்:- : 1479
மதிப்பீடுகள் : 150

Back to top Go down

 பொய் பேசுவதில் கெட்டிகாரர்கள் ஆண்களா பெண்களா....? Empty Re: பொய் பேசுவதில் கெட்டிகாரர்கள் ஆண்களா பெண்களா....?

Post by நண்பன் Mon Jun 09, 2014 7:55 pm

jaleelge wrote:
Nisha wrote:

சரி

நிஸா அந்திவரும் நேரத்தில்........


காலனோடு நீ போராடி.....

காலமெலாம் வாழ......

காப்போம்..........

உங்களுக்காக இறைஞ்சுகிறேன் நானும்.......!!!!!
எவ்வளவு அருமையாக இருந்தது ஜலீல் ஜீ நானும் கேட்டுக்கொண்டிருந்தேன் இதன் பேரும் புகழும் என்னையே சேரும் சரிதானே ((( 


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

 பொய் பேசுவதில் கெட்டிகாரர்கள் ஆண்களா பெண்களா....? Empty Re: பொய் பேசுவதில் கெட்டிகாரர்கள் ஆண்களா பெண்களா....?

Post by Nisha Mon Jun 09, 2014 9:57 pm

நான் கேட்கவே இல்லை!  )* 

ஆமாம் உங்கள் எல்லோருக்க்காகவும் பாடல் போடுவதாய் சொன்னவங்க என்ன பாடல் போட்டார்கள்?


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

 பொய் பேசுவதில் கெட்டிகாரர்கள் ஆண்களா பெண்களா....? Empty Re: பொய் பேசுவதில் கெட்டிகாரர்கள் ஆண்களா பெண்களா....?

Post by நேசமுடன் ஹாசிம் Tue Jun 10, 2014 12:00 am

நானும் கேட்கவில்லை


 பொய் பேசுவதில் கெட்டிகாரர்கள் ஆண்களா பெண்களா....? Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

 பொய் பேசுவதில் கெட்டிகாரர்கள் ஆண்களா பெண்களா....? Empty Re: பொய் பேசுவதில் கெட்டிகாரர்கள் ஆண்களா பெண்களா....?

Post by நண்பன் Tue Jun 10, 2014 12:35 am

நேசமுடன் ஹாசிம் wrote:நானும் கேட்கவில்லை
உங்களுக்கு கொடுத்து வைத்தது அவ்வளவுதான் பரிசு பெற்ற கவிதை நிஷா அக்காவின் கவிதை அருமையாக இருந்தது


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

 பொய் பேசுவதில் கெட்டிகாரர்கள் ஆண்களா பெண்களா....? Empty Re: பொய் பேசுவதில் கெட்டிகாரர்கள் ஆண்களா பெண்களா....?

Post by Nisha Tue Jun 10, 2014 12:58 am

பரிசு பெற்றேனா?

என்னப்பா பரிசு பெற்றேன். புரியவில்லையே!


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

 பொய் பேசுவதில் கெட்டிகாரர்கள் ஆண்களா பெண்களா....? Empty Re: பொய் பேசுவதில் கெட்டிகாரர்கள் ஆண்களா பெண்களா....?

Post by நண்பன் Tue Jun 10, 2014 1:02 am

Nisha wrote: பரிசு பெற்றேனா?

என்னப்பா பரிசு பெற்றேன்.  புரியவில்லையே!
பாராட்டுக்களைப் பரிசாகப்பெற்ற கவிதை அத சொன்னேன் அக்கா


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

 பொய் பேசுவதில் கெட்டிகாரர்கள் ஆண்களா பெண்களா....? Empty Re: பொய் பேசுவதில் கெட்டிகாரர்கள் ஆண்களா பெண்களா....?

Post by ahmad78 Tue Jun 10, 2014 3:10 pm

இருவருமே பொய் பேசுகிறார்கள்.

ஆண்கள் பொய் சமாளிப்புக்காக இருக்கும். சில்லறை விஷயங்களுக்காக இருக்கும். அதுவம் பொய் பேசி சிக்கிவிடுவார்கள்.

ஆனால் பெண்கள் பேசும் பொய் கண்டுபிடிக்கவே முடியாது.

அவ்வளவு சாமார்த்தியமாக பொய்பேசுவார்கள்.

இதிலும் அவர்கள்தான் முன்னேற்றம்


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

 பொய் பேசுவதில் கெட்டிகாரர்கள் ஆண்களா பெண்களா....? Empty Re: பொய் பேசுவதில் கெட்டிகாரர்கள் ஆண்களா பெண்களா....?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum