Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
பொய் பேசுவதில் கெட்டிகாரர்கள் ஆண்களா பெண்களா....?
+8
கவியருவி ம. ரமேஷ்
ராகவா
ahmad78
நேசமுடன் ஹாசிம்
jaleelge
பானுஷபானா
நண்பன்
Nisha
12 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
பொய் பேசுவதில் கெட்டிகாரர்கள் ஆண்களா பெண்களா....?
பொய் பேசுவதில் கெட்டிகாரர்கள் ஆண்களா பெண்களா....?
ஆண்கள் தான் இந்த உலகின் பொய்யர்கள் என அடித்து கூறுகிறது லண்டனின் எடுக்கப்பட்ட சர்வே..
இதை ஏத்துக்கிறீங்களா...???
அப்படியே அவங்கவங்க சொன்ன பொய்களோடு மாட்டிக்கிட்டு முழித்த அனுபவங்களையும் சொல்லுங்க
ஆண்கள் தான் இந்த உலகின் பொய்யர்கள் என அடித்து கூறுகிறது லண்டனின் எடுக்கப்பட்ட சர்வே..
இதை ஏத்துக்கிறீங்களா...???
அப்படியே அவங்கவங்க சொன்ன பொய்களோடு மாட்டிக்கிட்டு முழித்த அனுபவங்களையும் சொல்லுங்க
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: பொய் பேசுவதில் கெட்டிகாரர்கள் ஆண்களா பெண்களா....?
பொய்யா அப்படின்னா இன்னாக்கா............
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: பொய் பேசுவதில் கெட்டிகாரர்கள் ஆண்களா பெண்களா....?
நண்பன் wrote:பொய்யா அப்படின்னா இன்னாக்கா............
தலைப்பை மெய்ப்பிக்கின்றீர்கள்!
பொய் சொல்லி மாட்டிக்கொண்ட அனுபவம் பகிருங்கள்.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: பொய் பேசுவதில் கெட்டிகாரர்கள் ஆண்களா பெண்களா....?
இது கண்டிப்பா ஆண்கள் தான் நிஷா மாற்றுக் கருத்தே இல்ல
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: பொய் பேசுவதில் கெட்டிகாரர்கள் ஆண்களா பெண்களா....?
பானுஷபானா wrote:இது கண்டிப்பா ஆண்கள் தான் நிஷா மாற்றுக் கருத்தே இல்ல
மாட்டிகும் விதமாய் பொய் பேசுவதில் தானே ஆண்கள் வலல்வர்கள்.
மாட்டிக்காமல் பொய் பேசுவதில் வல்லவர்கள் யார்?
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: பொய் பேசுவதில் கெட்டிகாரர்கள் ஆண்களா பெண்களா....?
Nisha wrote:பானுஷபானா wrote:இது கண்டிப்பா ஆண்கள் தான் நிஷா மாற்றுக் கருத்தே இல்ல
மாட்டிகும் விதமாய் பொய் பேசுவதில் தானே ஆண்கள் வலல்வர்கள்.
மாட்டிக்காமல் பொய் பேசுவதில் வல்லவர்கள் யார்?
அதுவும் அவுங்களெ தான்.... i*
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: பொய் பேசுவதில் கெட்டிகாரர்கள் ஆண்களா பெண்களா....?
ஹம்மாடி !
தலைப்பில் பொய் பேசுவதில் கெட்டிக்காரர்கள்னு போட்டிருக்குதே.. நாம் பேசுவதுலாம் பொய்யா உண்மையான்னு தலை சுத்துதே!
தலைப்பில் பொய் பேசுவதில் கெட்டிக்காரர்கள்னு போட்டிருக்குதே.. நாம் பேசுவதுலாம் பொய்யா உண்மையான்னு தலை சுத்துதே!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: பொய் பேசுவதில் கெட்டிகாரர்கள் ஆண்களா பெண்களா....?
Nisha wrote:ஹம்மாடி !
தலைப்பில் பொய் பேசுவதில் கெட்டிக்காரர்கள்னு போட்டிருக்குதே.. நாம் பேசுவதுலாம் பொய்யா உண்மையான்னு தலை சுத்துதே!
மானிடரில் எவரும் விதி விலக்கல்ல.......
jaleelge- புதுமுகம்
- பதிவுகள்:- : 1479
மதிப்பீடுகள் : 150
Re: பொய் பேசுவதில் கெட்டிகாரர்கள் ஆண்களா பெண்களா....?
நீங்கள் ரெம்ப நல்லவங்க ஜலீல் சார்!
ரெம்ம்ம்ம்ம்ம்ப தெளிவாக புரிந்திட்டிங்களே!
தலைப்புக்கு ஏற்ப நானும் ஒரு பதிவு போட்டு விட்டேன்பா
ரெம்ம்ம்ம்ம்ம்ப தெளிவாக புரிந்திட்டிங்களே!
தலைப்புக்கு ஏற்ப நானும் ஒரு பதிவு போட்டு விட்டேன்பா
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: பொய் பேசுவதில் கெட்டிகாரர்கள் ஆண்களா பெண்களா....?
இன்னா சொல்லுறீங்களே !!!நண்பன் wrote:பொய்யா அப்படின்னா இன்னா
நண்பனே!!!!!!
இதுதானுங்கோ “அஸலான பொய்” என்கிறது......
jaleelge- புதுமுகம்
- பதிவுகள்:- : 1479
மதிப்பீடுகள் : 150
Re: பொய் பேசுவதில் கெட்டிகாரர்கள் ஆண்களா பெண்களா....?
சும்மா போங்க பாஸ் ஒரு அப்பாவியைப்போய் தப்பா சொல்லிட்டுjaleelge wrote:இன்னா சொல்லுறீங்களே !!!நண்பன் wrote:பொய்யா அப்படின்னா இன்னா
நண்பனே!!!!!!
இதுதானுங்கோ “அஸலான பொய்” என்கிறது......
இந்தப்பெண்ணுங்க எங்ககிட்ட கேள்வி கேட்காம இருந்தா நாங்க ஏன் பாஸ் பொய் சொல்றோம் இயற்கையில நாங்க உண்மை மட்டும்தான் பேசினவங்க பாஸ் இந்த பெண்ணுங்க நம்ம வாழ்வில் எப்போது வந்தார்களோ அன்று ஆரம்பித்தது நாம் பொய் சொல்ல
ஷப்பே தாய்க்குலம் உறுட்டுக்கட்டையுடன் வருவது தெரியுது நண்பா ஓடிடு
*# *#
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: பொய் பேசுவதில் கெட்டிகாரர்கள் ஆண்களா பெண்களா....?
நண்பன் wrote:சும்மா போங்க பாஸ் ஒரு அப்பாவியைப்போய் தப்பா சொல்லிட்டுjaleelge wrote:இன்னா சொல்லுறீங்களே !!!நண்பன் wrote:பொய்யா அப்படின்னா இன்னா
நண்பனே!!!!!!
இதுதானுங்கோ “அஸலான பொய்” என்கிறது......
இந்தப்பெண்ணுங்க எங்ககிட்ட கேள்வி கேட்காம இருந்தா நாங்க ஏன் பாஸ் பொய் சொல்றோம் இயற்கையில நாங்க உண்மை மட்டும்தான் பேசினவங்க பாஸ் இந்த பெண்ணுங்க நம்ம வாழ்வில் எப்போது வந்தார்களோ அன்று ஆரம்பித்தது நாம் பொய் சொல்ல
ஷப்பே தாய்க்குலம உருட்டுக்கட்டையுடன் வருவது தெரியுது நண்பா ஓடிடு
*# *#
நான் ஒன்றுமே சொல்லல்லப்பா!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: பொய் பேசுவதில் கெட்டிகாரர்கள் ஆண்களா பெண்களா....?
தற்போது இம்போட் வானொலியில்......
நிசா உறவு....... நண்பணுக்காக பாடல் கேட்டாங்கலாமே !!!!!
நிசா உறவு....... நண்பணுக்காக பாடல் கேட்டாங்கலாமே !!!!!
jaleelge- புதுமுகம்
- பதிவுகள்:- : 1479
மதிப்பீடுகள் : 150
Re: பொய் பேசுவதில் கெட்டிகாரர்கள் ஆண்களா பெண்களா....?
நீங்களும் கேட்டிங்களா அடடடடடா சாரி பாஸ் உங்களுக்கு சேனை எப்படியோ அவங்களுக்கு இம்போட் வானொலி அடிப்படிjaleelge wrote:தற்போது இம்போட் வானொலியில்......
நிசா உறவு....... நண்பணுக்காக பாடல் கேட்டாங்கலாமே !!!!!
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: பொய் பேசுவதில் கெட்டிகாரர்கள் ஆண்களா பெண்களா....?
தகவல் சொன்னவர் சரியாக சொல்லாமல் இந்த ஒரு லிஞ்கை அனுப்பி இதுக்கு போய் அழைத்து பேசுங்கள் என்றால் ))& .. அதுவும் உடனே அழையுங்கள் .. உங்களால் முடிந்தால் மட்டும்.. பிரியென்றால் மட்டும் எனக்காக அழையுங்கள் எனும் கொசுறு வைத்து. சொன்னால் சொன்னவங்களை நம்பி அழைத்து என்ன ஏதுன்னு புரியால் குழப்பி அடிச்சாச்சு.
முதலல் அந்த லிங்க் உடலே லைன்ல வரும் என்பதே எனக்கு எதிர்பாராத விடயம்பா. உடனே நீங்க யாரு,, என்னன்னு கேள்வி யோடு ஒரூ கேள்வியும்.. எழுதுகோல் வைத்திருக்கும் பறவை என எழுதுகோலை தமிழாக்கியது போல் பறவை பெயரும் தமிழாய் இருக்குமோ எனும் குழப்பம் வேற..
சரி சரி இன்னொரு சந்தர்ப்பத்தில் பார்க்கலாம்.
அடுத்த முறை நிகழ்ச்சி குறித்த சிறு விளக்கத்தோட சொன்னால் மட்டும் தான் பேசுவேன்.
முதலல் அந்த லிங்க் உடலே லைன்ல வரும் என்பதே எனக்கு எதிர்பாராத விடயம்பா. உடனே நீங்க யாரு,, என்னன்னு கேள்வி யோடு ஒரூ கேள்வியும்.. எழுதுகோல் வைத்திருக்கும் பறவை என எழுதுகோலை தமிழாக்கியது போல் பறவை பெயரும் தமிழாய் இருக்குமோ எனும் குழப்பம் வேற..
சரி சரி இன்னொரு சந்தர்ப்பத்தில் பார்க்கலாம்.
அடுத்த முறை நிகழ்ச்சி குறித்த சிறு விளக்கத்தோட சொன்னால் மட்டும் தான் பேசுவேன்.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: பொய் பேசுவதில் கெட்டிகாரர்கள் ஆண்களா பெண்களா....?
இப்போது அந்தி வரும் நேரம் செல்கிறது அழைத்தால் கவிதை சொல்லலாம் நீங்கள் சொல்லும் கவிதைக்கு அங்கு அறிவிப்புப்பணியில் உள்ளவரும் ஒரு பதில் கவிதை சொல்ல தயாறாகுவார் அழைக்க நீங்க ரெடியாNisha wrote:தகவல் சொன்னவர் சரியாக சொல்லாமல் இந்த ஒரு லிஞ்கை அனுப்பி இதுக்கு போய் அழைத்து பேசுங்கள் என்றால் ))& .. அதுவும் உடனே அழையுங்கள் .. உங்களால் முடிந்தால் மட்டும்.. பிரியென்றால் மட்டும் எனக்காக அழையுங்கள் எனும் கொசுறு வைத்து. சொன்னால் சொன்னவங்களை நம்பி அழைத்து என்ன ஏதுன்னு புரியால் குழப்பி அடிச்சாச்சு.
முதலல் அந்த லிங்க் உடலே லைன்ல வரும் என்பதே எனக்கு எதிர்பாராத விடயம்பா. உடனே நீங்க யாரு,, என்னன்னு கேள்வி யோடு ஒரூ கேள்வியும்.. எழுதுகோல் வைத்திருக்கும் பறவை என எழுதுகோலை தமிழாக்கியது போல் பறவை பெயரும் தமிழாய் இருக்குமோ எனும் குழப்பம் வேற..
சரி சரி இன்னொரு சந்தர்ப்பத்தில் பார்க்கலாம்.
அடுத்த முறை நிகழ்ச்சி குறித்த சிறு விளக்கத்தோட சொன்னால் மட்டும் தான் பேசுவேன்.
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: பொய் பேசுவதில் கெட்டிகாரர்கள் ஆண்களா பெண்களா....?
ஓ
சரி
சரி
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: பொய் பேசுவதில் கெட்டிகாரர்கள் ஆண்களா பெண்களா....?
Nisha wrote:ஓ
சரி
நிஸா அந்திவரும் நேரத்தில்........
காலனோடு நீ போராடி.....
காலமெலாம் வாழ......
காப்போம்..........
உங்களுக்காக இறைஞ்சுகிறேன் நானும்.......!!!!!
jaleelge- புதுமுகம்
- பதிவுகள்:- : 1479
மதிப்பீடுகள் : 150
Re: பொய் பேசுவதில் கெட்டிகாரர்கள் ஆண்களா பெண்களா....?
எவ்வளவு அருமையாக இருந்தது ஜலீல் ஜீ நானும் கேட்டுக்கொண்டிருந்தேன் இதன் பேரும் புகழும் என்னையே சேரும் சரிதானே (((jaleelge wrote:Nisha wrote:ஓ
சரி
நிஸா அந்திவரும் நேரத்தில்........
காலனோடு நீ போராடி.....
காலமெலாம் வாழ......
காப்போம்..........
உங்களுக்காக இறைஞ்சுகிறேன் நானும்.......!!!!!
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: பொய் பேசுவதில் கெட்டிகாரர்கள் ஆண்களா பெண்களா....?
நான் கேட்கவே இல்லை! )*
ஆமாம் உங்கள் எல்லோருக்க்காகவும் பாடல் போடுவதாய் சொன்னவங்க என்ன பாடல் போட்டார்கள்?
ஆமாம் உங்கள் எல்லோருக்க்காகவும் பாடல் போடுவதாய் சொன்னவங்க என்ன பாடல் போட்டார்கள்?
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: பொய் பேசுவதில் கெட்டிகாரர்கள் ஆண்களா பெண்களா....?
உங்களுக்கு கொடுத்து வைத்தது அவ்வளவுதான் பரிசு பெற்ற கவிதை நிஷா அக்காவின் கவிதை அருமையாக இருந்ததுநேசமுடன் ஹாசிம் wrote:நானும் கேட்கவில்லை
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: பொய் பேசுவதில் கெட்டிகாரர்கள் ஆண்களா பெண்களா....?
பரிசு பெற்றேனா?
என்னப்பா பரிசு பெற்றேன். புரியவில்லையே!
என்னப்பா பரிசு பெற்றேன். புரியவில்லையே!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: பொய் பேசுவதில் கெட்டிகாரர்கள் ஆண்களா பெண்களா....?
பாராட்டுக்களைப் பரிசாகப்பெற்ற கவிதை அத சொன்னேன் அக்காNisha wrote: பரிசு பெற்றேனா?
என்னப்பா பரிசு பெற்றேன். புரியவில்லையே!
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: பொய் பேசுவதில் கெட்டிகாரர்கள் ஆண்களா பெண்களா....?
இருவருமே பொய் பேசுகிறார்கள்.
ஆண்கள் பொய் சமாளிப்புக்காக இருக்கும். சில்லறை விஷயங்களுக்காக இருக்கும். அதுவம் பொய் பேசி சிக்கிவிடுவார்கள்.
ஆனால் பெண்கள் பேசும் பொய் கண்டுபிடிக்கவே முடியாது.
அவ்வளவு சாமார்த்தியமாக பொய்பேசுவார்கள்.
இதிலும் அவர்கள்தான் முன்னேற்றம்

படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Page 1 of 2 • 1, 2
Similar topics
» பொய் பேசுவதில் கெட்டிகாரர்கள் ஆண்களா பெண்களா....????
» பெண்களுக்கு எதிரி...ஆண்களா? இல்லை பெண்களா?
» பொய்…பொய்…பொய்: – பி.ச குப்புசாமி
» உண்மையை பேசுவதில் உள்ள சௌகரியம்!
» டீன்ஏஜ் பெண்களா நீங்கள்?
» பெண்களுக்கு எதிரி...ஆண்களா? இல்லை பெண்களா?
» பொய்…பொய்…பொய்: – பி.ச குப்புசாமி
» உண்மையை பேசுவதில் உள்ள சௌகரியம்!
» டீன்ஏஜ் பெண்களா நீங்கள்?
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum