Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
பொய் பேசுவதில் கெட்டிகாரர்கள் ஆண்களா பெண்களா....?
+8
கவியருவி ம. ரமேஷ்
ராகவா
ahmad78
நேசமுடன் ஹாசிம்
jaleelge
பானுஷபானா
நண்பன்
Nisha
12 posters
Page 2 of 2
Page 2 of 2 • 1, 2
பொய் பேசுவதில் கெட்டிகாரர்கள் ஆண்களா பெண்களா....?
First topic message reminder :
பொய் பேசுவதில் கெட்டிகாரர்கள் ஆண்களா பெண்களா....?
ஆண்கள் தான் இந்த உலகின் பொய்யர்கள் என அடித்து கூறுகிறது லண்டனின் எடுக்கப்பட்ட சர்வே..
இதை ஏத்துக்கிறீங்களா...???
அப்படியே அவங்கவங்க சொன்ன பொய்களோடு மாட்டிக்கிட்டு முழித்த அனுபவங்களையும் சொல்லுங்க

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: பொய் பேசுவதில் கெட்டிகாரர்கள் ஆண்களா பெண்களா....?
பொய்கள் பேசுவது மனிதனுக்கு சுபாவம்..
ஆனால் அப்படி இருந்தால் தோல்வியே அடைவர்..
உண்மையே வெற்றிக்கு வழி.....சரிதானே...
ஆனால் அப்படி இருந்தால் தோல்வியே அடைவர்..
உண்மையே வெற்றிக்கு வழி.....சரிதானே...
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: பொய் பேசுவதில் கெட்டிகாரர்கள் ஆண்களா பெண்களா....?
ஆண்கள் சொல்லும் பொய்யை
பெண்கள் நம்புகிறார்கள்
பெண்கள் சொல்லும் உண்மையை
ஆண்கள் நம்ப தயாராக இல்லை
பெண்கள் நம்புகிறார்கள்
பெண்கள் சொல்லும் உண்மையை
ஆண்கள் நம்ப தயாராக இல்லை
கவியருவி ம. ரமேஷ்- புதுமுகம்
- பதிவுகள்:- : 423
மதிப்பீடுகள் : 50
Re: பொய் பேசுவதில் கெட்டிகாரர்கள் ஆண்களா பெண்களா....?
அக்காக்கள் காதில் விழ போகுது... *# *#கவியருவி ம. ரமேஷ் wrote:ஆண்கள் சொல்லும் பொய்யை
பெண்கள் நம்புகிறார்கள்
பெண்கள் சொல்லும் உண்மையை
ஆண்கள் நம்ப தயாராக இல்லை
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: பொய் பேசுவதில் கெட்டிகாரர்கள் ஆண்களா பெண்களா....?
கவியருவி ம. ரமேஷ் wrote:ஆண்கள் சொல்லும் பொய்யை
பெண்கள் நம்புகிறார்கள்
பெண்கள் சொல்லும் உண்மையை
ஆண்கள் நம்ப தயாராக இல்லை
சரியான ரூட்ட பிடிச்சிங்க நன்றீ ரமேஷ் i*
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: பொய் பேசுவதில் கெட்டிகாரர்கள் ஆண்களா பெண்களா....?
உண்மை ------ துன்பம்
பொய் ------ இன்பம்
வாழும் வரை இன்பமாக வாழலாம்....... என்ன சொல்றீங்க ?????????????
பொய் ------ இன்பம்
வாழும் வரை இன்பமாக வாழலாம்....... என்ன சொல்றீங்க ?????????????
mathi- புதுமுகம்
- பதிவுகள்:- : 2
மதிப்பீடுகள் : 10
Re: பொய் பேசுவதில் கெட்டிகாரர்கள் ஆண்களா பெண்களா....?
mathi wrote:உண்மை ------ துன்பம்
பொய் ------ இன்பம்
வாழும் வரை இன்பமாக வாழலாம்....... என்ன சொல்றீங்க ?????????????
உங்களை அறிமுகம் செய்து கொள்ளுங்க மதி
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
சேனைப் பூங்காற்று- புதுமுகம்
- பதிவுகள்:- : 32
மதிப்பீடுகள் : 10
சேனைப் பூங்காற்று- புதுமுகம்
- பதிவுகள்:- : 32
மதிப்பீடுகள் : 10
Re: பொய் பேசுவதில் கெட்டிகாரர்கள் ஆண்களா பெண்களா....?
என்னைத்தானே சொன்னீர்கள் சிஹானா ??RJ Fathima Sihana Jafeer wrote:நல்லவர்கள்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: பொய் பேசுவதில் கெட்டிகாரர்கள் ஆண்களா பெண்களா....?
நண்பன் wrote:என்னைத்தானே சொன்னீர்கள் சிஹானா ??RJ Fathima Sihana Jafeer wrote:நல்லவர்கள்
அப்படிக் கேக்கப்படாது !!!!!!
கேட்டுப் பெறுவோர் சிறியோர்....
கேளாமல் பெறுவோர் தான் .....????
jaleelge- புதுமுகம்
- பதிவுகள்:- : 1479
மதிப்பீடுகள் : 150
Re: பொய் பேசுவதில் கெட்டிகாரர்கள் ஆண்களா பெண்களா....?
நேரத்துக்கு ஏற்றப்ப சொல்லப்படும் பொயை உண்மையாய் மாற்ற இருவரும் கெட்டிக்காரர்கள்
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: பொய் பேசுவதில் கெட்டிகாரர்கள் ஆண்களா பெண்களா....?
-
பெண்களுக்கு கை வந்த கலை...!
-
ஆண்கள் சமயத்தில் சொல்லிவிட்டு மாட்டிக்
கொள்வார்கள்..!
-
பெண்களுக்கு கை வந்த கலை...!
-
ஆண்கள் சமயத்தில் சொல்லிவிட்டு மாட்டிக்
கொள்வார்கள்..!
-
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 25298
மதிப்பீடுகள் : 1186
Re: பொய் பேசுவதில் கெட்டிகாரர்கள் ஆண்களா பெண்களா....?
அடியேன் சிறியவனே i*jaleelge wrote:நண்பன் wrote:என்னைத்தானே சொன்னீர்கள் சிஹானா ??RJ Fathima Sihana Jafeer wrote:நல்லவர்கள்
அப்படிக் கேக்கப்படாது !!!!!!
கேட்டுப் பெறுவோர் சிறியோர்....
கேளாமல் பெறுவோர் தான் .....????
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: பொய் பேசுவதில் கெட்டிகாரர்கள் ஆண்களா பெண்களா....?
நீங்கள் எப்படி அடிக்கடி மாட்டிக்கொள்வீர்களா மாஸ்டர்kalainilaa wrote:நேரத்துக்கு ஏற்றப்ப சொல்லப்படும் பொயை உண்மையாய் மாற்ற இருவரும் கெட்டிக்காரர்கள்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: பொய் பேசுவதில் கெட்டிகாரர்கள் ஆண்களா பெண்களா....?
நண்பன் wrote:நீங்கள் எப்படி அடிக்கடி மாட்டிக்கொள்வீர்களா மாஸ்டர்kalainilaa wrote:நேரத்துக்கு ஏற்றப்ப சொல்லப்படும் பொயை உண்மையாய் மாற்ற இருவரும் கெட்டிக்காரர்கள்
மாஸ்டர் விடை சொல்லமாட்டார்.
நம்மிடத்தில் ரொம்ப..ரொம்பப் பேர் மாட்டிருக்காங்க பாஸ்...
அனேகம் பேர் நீள்கூந்தலுடையோர்தான் பாஸ் !!!!!!!!!!!!!!!
jaleelge- புதுமுகம்
- பதிவுகள்:- : 1479
மதிப்பீடுகள் : 150
Page 2 of 2 • 1, 2
Page 2 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum