Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
பொய் பேசுவதில் கெட்டிகாரர்கள் ஆண்களா பெண்களா....????
4 posters
Page 1 of 1
பொய் பேசுவதில் கெட்டிகாரர்கள் ஆண்களா பெண்களா....????
பொய் பேசுவதில் கெட்டிகாரர்கள் ஆண்களா பெண்களா....????
ஆண்கள் தான் இந்த உலகின் பொய்யர்கள் என அடித்து கூறுகிறது லண்டனின் எடுக்கப்பட்ட சர்வே..
இதை ஏத்துக்கிறீங்களா...???
அப்படியே அவங்கவங்க சொன்ன பொய்களோடு மாட்டிக்கிட்டு முழித்த அனுபவங்களையும் சொல்லுங்க..
ஆண்கள் தான் இந்த உலகின் பொய்யர்கள் என அடித்து கூறுகிறது லண்டனின் எடுக்கப்பட்ட சர்வே..
இதை ஏத்துக்கிறீங்களா...???
அப்படியே அவங்கவங்க சொன்ன பொய்களோடு மாட்டிக்கிட்டு முழித்த அனுபவங்களையும் சொல்லுங்க..
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: பொய் பேசுவதில் கெட்டிகாரர்கள் ஆண்களா பெண்களா....????
நல்ல கேள்வி.
இருபாலரும் பொய் பேசுகிறார்கள். ஆனால் பெண்களை விட ஆண்கள் வெளியில் செல்கின்ற வாய்ப்புகள் பழகுகின்ற வாய்ப்புகள் அதிகம் இருப்பதால் அதிகம் பொய் பேசவேண்டி வருகிறது என நினைக்கின்றேன்.
இருபாலரும் பொய் பேசுகிறார்கள். ஆனால் பெண்களை விட ஆண்கள் வெளியில் செல்கின்ற வாய்ப்புகள் பழகுகின்ற வாய்ப்புகள் அதிகம் இருப்பதால் அதிகம் பொய் பேசவேண்டி வருகிறது என நினைக்கின்றேன்.
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Re: பொய் பேசுவதில் கெட்டிகாரர்கள் ஆண்களா பெண்களா....????
ம்ம்
வீட்டில மனைவியிடம் பொய்யே பேசுவதில்லையாக்கும்.
வீட்டுக்கு வெளியேதான் பேசுவிங்களா சார்.
வீட்டில மனைவியிடம் பொய்யே பேசுவதில்லையாக்கும்.
வீட்டுக்கு வெளியேதான் பேசுவிங்களா சார்.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: பொய் பேசுவதில் கெட்டிகாரர்கள் ஆண்களா பெண்களா....????
நீ ரெம்ப அழகா இருக்கே!
உன் சாப்பாடு என் அம்மா சாப்பாடு போலவே இருக்கு!
இன்னும் இன்னுமின்னும் வரணும் சார்..

-
அதாவது கணவன் பொய் சொன்னாலும் கூட,
அதை பெருந்தன்மையாக கருதுவதுதான் ஒரு
மனைவியின் குணம்.
புதிதாக ஒரு புடவையை கட்டிக் கொண்டு போய்
கணவன் முன் நின்று என்னங்க இந்த சேலை எப்படி
இருக்கு என்று மனைவி கேட்பாள்.
உடனே சேலை ரொம்ப நல்லா இருக்கும்மா என்பார்கள்.
-
அவர்கள் சொல்வது சேலையைத் தான் அந்த சேலை
உங்களுக்கு நன்றாக இருக்காவிட்டாலும் கூட
பெரும்பாலானவர்கள் அப்படித்தான் சொல்கிறார்களாம்.
நல்லா இல்லைன்னு சொன்னா அடுத்து என்ன நடக்கும்
என்பது ஆண்களுக்குத்தானே தெரியும்..!
கணவருக்கு ஒரு சட்டையைத் தேர்ந்தெடுத்து அது
அவருக்கு பிடிக்காவிட்டாலும் சூப்பர் என்று சொல்லி
விடுவார்கள் மனைவிகள். உடனே அது தனக்கு
பிடிக்காவிட்டாலும் மனைவியின் சந்தோஷத்திற்காக
அந்த சட்டையை அணிந்து கொள்வார்கள் ஆண்கள்.
இந்த மாதிரி சின்னச் சின்ன விஷயங்களில் ஆண்கள்
பொய் சொல்வது மனைவி மனம் வருத்தப்படக் கூடாது,
தாம்பத்யத்தில் இனிமை கெட்டு விடக் கூடாது,
குடும்பத்தில் பூசல் வெடித்து விடக் கூடாது என்பதற்காகத்
தானாம்.
இதையே சாக்காக வைத்து எதுக்கெடுத்தாலும்
பொய் சொன்னா கண்டிப்பாக பூகம்பம்தான் வெடிக்கும்
என்பதை கணவர்கள் மனதில் வைத்துக்கொள்ளவேண்டும்.
-
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 25298
மதிப்பீடுகள் : 1186
Re: பொய் பேசுவதில் கெட்டிகாரர்கள் ஆண்களா பெண்களா....????
இதெல்லாம் பொய் என தெரிந்தே தன்னை தானே ஏமாற்றும் தாய்க்குலம் இருக்கும் வரை ஆண்களின் பொய் பொய்ய்ய்யென பெய்யுமாம்.
ஆனாலும் என்னதான் எப்படித்தான் பொய் சொன்னாலும் மாட்டிக்கும் படி பொய் சொல்வதிலும் வல்லவர்களாய் இருக்கிறார்கள் என நினைக்கும் போதுதான் ரெம்ப பாவமாயிருக்கும்.
ஆனாலும் என்னதான் எப்படித்தான் பொய் சொன்னாலும் மாட்டிக்கும் படி பொய் சொல்வதிலும் வல்லவர்களாய் இருக்கிறார்கள் என நினைக்கும் போதுதான் ரெம்ப பாவமாயிருக்கும்.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: பொய் பேசுவதில் கெட்டிகாரர்கள் ஆண்களா பெண்களா....????
அதென்னவோ தெரியல, பெண்கள் தான் அதிகம்
பொய் சொல்வாங்கன்னு ஒரு பேச்சை நம்ம ஊரில்
ரொம்ப சகஜமா கேக்கலாம்.
-
இளச்சவன் தலைல மிளகா அரைக்கிறதுங்கறது
இது தான். நம்ம ஊரு தான் காலங் காலமா ஆண்கள்
சொல்றதுக்கு “ஆமாம்” போடற ஊராச்சே.
அதனால தான் இந்த பழமொழியெல்லாம் இன்னும்
கிழ மொழியாகாம வழக்கத்துல இருக்கு.
-
ஆனா உண்மை என்ன சொல்லுது தெரியுமா ?
அதிகமா பொய் சொல்றது ஆண்கள் தானாம்.
அப்போ பெண்கள் ? அவங்க திறமையா பொய்
சொல்லுவாங்களாம் ! அடடா !
இதுல கூட நுணுக்கமான வெற்றி பெண்களுக்குத்
தானா ?
-
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 25298
மதிப்பீடுகள் : 1186
Re: பொய் பேசுவதில் கெட்டிகாரர்கள் ஆண்களா பெண்களா....????
rammalar wrote:

ஹாஹா
கவலைபடுகின்றீர்களா! இல்லை மாட்டிக்காமல் பெண்கள் பொய் சொல்றாங்கன்னு பெருமை படுத்றிங்களான்னு புரியலலயே!
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: பொய் பேசுவதில் கெட்டிகாரர்கள் ஆண்களா பெண்களா....????
Nisha wrote:பொய் பேசுவதில் கெட்டிகாரர்கள் ஆண்களா பெண்களா....????
ஆண்கள் தான் இந்த உலகின் பொய்யர்கள் என அடித்து கூறுகிறது லண்டனின் எடுக்கப்பட்ட சர்வே..
இதை ஏத்துக்கிறீங்களா...???
.
^) ^)
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: பொய் பேசுவதில் கெட்டிகாரர்கள் ஆண்களா பெண்களா....????
மாட்டிக்காம பொய் சொல்லும் திறமை
படைத்தவர்கள் வளைகரங்களுக்கு
சொந்தக்காரர்கள் என்பது எட்டுப்பட்டி
பஞ்சாயத்தின் தீர்ப்பு..!
-
படைத்தவர்கள் வளைகரங்களுக்கு
சொந்தக்காரர்கள் என்பது எட்டுப்பட்டி
பஞ்சாயத்தின் தீர்ப்பு..!
-
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 25298
மதிப்பீடுகள் : 1186
Re: பொய் பேசுவதில் கெட்டிகாரர்கள் ஆண்களா பெண்களா....????
"என்ன லுக்கு?"
"ஆமா! லுக்குதான் விட்டேன்.. என்னான்ற இப்ப?
நான் எதையெல்லாம் மிஸ் பண்ணியிருக்கேன்னு
தெரிஞ்சுக்க ஒரு லுக்கு விடக்கூட சுதந்திரம் கிடையாதா?"
இப்படிச் சொல்லும் ஆளின் கதி என்ன என்பதை
அருகாமையில் உள்ள மருத்துவமனையின் ட்யூட்டி
டாக்டரைக் கேட்டுத் தெரிந்து கொள்ளலாம்.
"ICU லே சேத்தாங்களே அந்த ஆளு" என்று சொன்னால்
ரிசப்ஷனில் வழி காட்டுவார்கள்.
-
ஆகவே பொய் அவசியம்..!!
ஆனால் அதில் பெண்கள் அளவு
திறமை இல்லாததால் ஆண்
அவ்வப்போது மாட்டிக்கிட்டு
விழிக்கிறான்..!!
--
"ஆமா! லுக்குதான் விட்டேன்.. என்னான்ற இப்ப?
நான் எதையெல்லாம் மிஸ் பண்ணியிருக்கேன்னு
தெரிஞ்சுக்க ஒரு லுக்கு விடக்கூட சுதந்திரம் கிடையாதா?"
இப்படிச் சொல்லும் ஆளின் கதி என்ன என்பதை
அருகாமையில் உள்ள மருத்துவமனையின் ட்யூட்டி
டாக்டரைக் கேட்டுத் தெரிந்து கொள்ளலாம்.
"ICU லே சேத்தாங்களே அந்த ஆளு" என்று சொன்னால்
ரிசப்ஷனில் வழி காட்டுவார்கள்.
-
ஆகவே பொய் அவசியம்..!!
ஆனால் அதில் பெண்கள் அளவு
திறமை இல்லாததால் ஆண்
அவ்வப்போது மாட்டிக்கிட்டு
விழிக்கிறான்..!!
--
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 25298
மதிப்பீடுகள் : 1186
Re: பொய் பேசுவதில் கெட்டிகாரர்கள் ஆண்களா பெண்களா....????
நீ ரெம்ப அழகா இருக்கே!
உன் சாப்பாடு என் அம்மா சாப்பாடு போலவே இருக்கு!
இன்னும் இன்னுமின்னும் வரணும் சார்..
பொதுவா பெண்களை ஆண்களைவிட அழகாகத்தான் இறைவன் படைத்திருக்கின்றான்.
ஆனால் மனைவியை பார்த்து அழகு என்று கூறுவது பொய் என்று கூறுவது பொய் இல்லை. உண்மைதான்
அதற்காக மற்றைய பெண்கள் அழகாக இல்லை என்பதல்ல. ஏனைய பெண்கள் அழகாக இருந்தாலும் அவர்களை காட்டிலும் நம் கண்களுக்கு நம் மனைவிதான் அழகாக தெரியவேண்டும் என்பதற்காக சொல்கின்ற ஒரு வார்த்தை.
சாப்பாடு விஸயத்தில் அதுபொய் கலந்த உண்மைதான்.
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Re: பொய் பேசுவதில் கெட்டிகாரர்கள் ஆண்களா பெண்களா....????
ahmad78 wrote:நீ ரெம்ப அழகா இருக்கே!
உன் சாப்பாடு என் அம்மா சாப்பாடு போலவே இருக்கு!
இன்னும் இன்னுமின்னும் வரணும் சார்..
பொதுவா பெண்களை ஆண்களைவிட அழகாகத்தான் இறைவன் படைத்திருக்கின்றான்.
இது வரை சொன்ன் பொய்களில் இது எத்தனையாவது சார்!
ஆனால் மனைவியை பார்த்து அழகு என்று கூறுவது பொய் என்று கூறுவது பொய் இல்லை. உண்மைதான்
அதற்காக மற்றைய பெண்கள் அழகாக இல்லை என்பதல்ல. ஏனைய பெண்கள் அழகாக இருந்தாலும் அவர்களை காட்டிலும் நம் கண்களுக்கு நம் மனைவிதான் அழகாக தெரியவேண்டும் என்பதற்காக சொல்கின்ற ஒரு வார்த்தை.
ஜஸ்ட் சமாளிப்பாய் ஒரு வார்த்தை அப்படித்தானே! நிஜமாய் உணர்ந்து சொல்லலை! ஒரு நிர்ப்பந்தம் இது பொய்யில்லாமல் வேறென்னவாம் !
சாப்பாடு விஸயத்தில் அதுபொய் கலந்த உண்மைதான்.
அதென்ன பொய் கலங்க உண்மை! உண்மை கலந்த பொய்!
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: பொய் பேசுவதில் கெட்டிகாரர்கள் ஆண்களா பெண்களா....????
1000 பேரிடம் சொல்லி ஒரு திருமணம் செய்
என்று கூறுவார்கள்
நம்மாட்கள் அதை 1000 பொய் சொல்லி ஒரு
திருமணம் செய் என்று நமக்கு தகுந்தாற் போல்
மாற்றிவிட்டார்கள்.
-
திருமணத்தின் போது பேசும் பொய் தான் கொஞ்சம்
நிறையவே இருக்கும். மாப்பிள்ளை பெங்களூரில்
வேலை மாத வருமானம் 40 ஆயிரம் என்பார்கள்.
அங்கு பார்த்தால் நம்ம ஆள் பெங்களூரில் டெலிபோன்
பூத் வைத்து இருப்பான்
இப்படி பொய் நம் வாழ்வில் அத்தியாவசய தேவை
ஆகிவிட்டது...
-
என்று கூறுவார்கள்
நம்மாட்கள் அதை 1000 பொய் சொல்லி ஒரு
திருமணம் செய் என்று நமக்கு தகுந்தாற் போல்
மாற்றிவிட்டார்கள்.
-
திருமணத்தின் போது பேசும் பொய் தான் கொஞ்சம்
நிறையவே இருக்கும். மாப்பிள்ளை பெங்களூரில்
வேலை மாத வருமானம் 40 ஆயிரம் என்பார்கள்.
அங்கு பார்த்தால் நம்ம ஆள் பெங்களூரில் டெலிபோன்
பூத் வைத்து இருப்பான்
இப்படி பொய் நம் வாழ்வில் அத்தியாவசய தேவை
ஆகிவிட்டது...
-
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 25298
மதிப்பீடுகள் : 1186
Re: பொய் பேசுவதில் கெட்டிகாரர்கள் ஆண்களா பெண்களா....????
ஆயிரம் பொய் சொல்லி அல்ல ஆயிரம் முறை போய்ச்சொல்லியாம்.
திருமண விடயத்தில் பொய் கலக்காத திருமணம் இருக்கிறதா என தேடித்தான் பார்க்க வேண்டும்.
திருமண விடயத்தில் பொய் கலக்காத திருமணம் இருக்கிறதா என தேடித்தான் பார்க்க வேண்டும்.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: பொய் பேசுவதில் கெட்டிகாரர்கள் ஆண்களா பெண்களா....????
"என்ன லுக்கு?"
"என்ன, அதெல்லாம் ஒண்ணும் இல்லையே"
இத்தோடு மேட்டர் முடிந்துவிட்டது போலத்
தோன்றும்.. ஆனால் டேக் இட் ஈஸி பாலிஸி
தங்கமணிகளுக்குத் தெரியாத பாலிஸி.
அவர்களுக்குத் தெரிந்த ஒரே பாலிஸி கிவ் அண்ட்
டேக் பாலிஸி (போட்டு வாங்கறதுதான்)
-
எதிர்பாராத நேரத்தில் உங்களை இப்படி ஒரு
கேள்வி தாக்கும் -
"அந்தப் பொண்ணு போட்டிருந்த மாதிரி ஒரு
யெல்லோ ட்ரெஸ் எனக்கு வாங்கித் தரீங்களா?"
-
எதோ ஞாபகத்தில் "உங்கிட்டதான் அதே ட்ரெஸ்
ஏற்கனவே இருக்கே" என்றோ, "அவ போட்டிருந்தது
யெல்லோ இல்லையே ப்ளூ வாச்சே" என்று
சொல்லியும் விடுவீர்கள்!
பொய் சொல்வதற்கு நிறைய ஞாபகசக்தி வேண்டும்.
இல்லையென்றால் மாட்டுவது நிச்சயம். .
அடி வாங்குவது சர்வ நிச்சயம்..

ஹாஹா!
நீங்க எழுதியதை பார்த்து நான் சிரிக்க அம்மாவுக்கு என்னாச்சுன்னு என் மகன் எட்டி பார்த்துட்டு போகிறான்!
நீங்க எழுதியதை பார்த்து நான் சிரிக்க அம்மாவுக்கு என்னாச்சுன்னு என் மகன் எட்டி பார்த்துட்டு போகிறான்!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: பொய் பேசுவதில் கெட்டிகாரர்கள் ஆண்களா பெண்களா....????
அவ்வளவு சத்தமாவா சிரிச்சீங்க
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Re: பொய் பேசுவதில் கெட்டிகாரர்கள் ஆண்களா பெண்களா....????
ahmad78 wrote:அவ்வளவு சத்தமாவா சிரிச்சீங்க
10 கிலோமீற்றருக்கு அப்பால் தானே என் பையன் இருந்தான்! அவன் ரூமில் இருந்து எட்டிபார்க்க மொதுவா முணுமுணு்த்தாலே போதும்! (_
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: பொய் பேசுவதில் கெட்டிகாரர்கள் ஆண்களா பெண்களா....????
பொய் சொல்வது சாதாரண விஷயம் அல்ல.
அது ஒரு கலை. பொய் சொல்ல அசாத்திய
திறமை வேண்டும். ஏராளமான ஞாபக சக்தி
வேண்டும்.
ஆனால் பொய் சொல்லி பிறரை ஏமாற்றுபவர்கள்
மற்ற ஏமாற்றுக்காரர்களாலேயே பாடம் பெறுவார்கள்.
-
>விவேகானந்தர்
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 25298
மதிப்பீடுகள் : 1186
Similar topics
» பொய் பேசுவதில் கெட்டிகாரர்கள் ஆண்களா பெண்களா....?
» பெண்களுக்கு எதிரி...ஆண்களா? இல்லை பெண்களா?
» பொய்…பொய்…பொய்: – பி.ச குப்புசாமி
» உண்மையை பேசுவதில் உள்ள சௌகரியம்!
» டீன்ஏஜ் பெண்களா நீங்கள்?
» பெண்களுக்கு எதிரி...ஆண்களா? இல்லை பெண்களா?
» பொய்…பொய்…பொய்: – பி.ச குப்புசாமி
» உண்மையை பேசுவதில் உள்ள சௌகரியம்!
» டீன்ஏஜ் பெண்களா நீங்கள்?
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum