சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Today at 8:19

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Today at 7:56

» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Today at 7:44

» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Today at 7:42

» தீக்குளியல் & சந்திர வாசம் - கவிதைகள்
by rammalar Today at 7:39

» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Today at 6:45

» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Today at 6:37

» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Today at 6:33

» காகம் தலையில் அடித்து விட்டுச் சென்றால்...
by rammalar Today at 6:29

» அகால மரணம் அடைந்தோரின் ஆவிகள்...
by rammalar Today at 6:25

» கல்கி 2898 கி.பி - ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Today at 4:34

» மீண்டும் திரைக்கு வரும் ’குமுதா ஹேப்பி அண்ணாச்சி’
by rammalar Today at 4:32

» மே 4ம் தேதி வரை இந்த மாவட்டங்களில் வெப்ப அலை அதிகரிக்கும்!
by rammalar Today at 4:30

» MI vs DC - போராடி தோற்ற மும்பை..
by rammalar Yesterday at 18:19

» வாழ்க்கையை ஈசியா எடுத்துக்குவோம்....
by rammalar Yesterday at 17:35

» nisc
by rammalar Yesterday at 16:21

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by rammalar Yesterday at 15:51

» பெண்ணின் சீதனத்தில் கணவருக்கு உரிமை இல்லை.. கஷ்ட காலத்திலும் தொடக்கூடாது! சுப்ரீம் கோர்ட் உத்தரவு
by rammalar Yesterday at 11:05

» சர்க்கரை நோயை கட்டப்படுத்தும் 15 வகையான சிறந்த உணவுகள்
by rammalar Yesterday at 10:09

» மருந்து
by rammalar Yesterday at 9:32

» அடுத்தவர் ரகசியம் அறிய முற்படாதீர்
by rammalar Yesterday at 5:55

» சினிமா - பழைய பால்கள்- ரசித்தவை
by rammalar Fri 26 Apr 2024 - 18:04

» ஐபிஎல்2024:
by rammalar Fri 26 Apr 2024 - 11:42

» சினி பிட்ஸ்
by rammalar Fri 26 Apr 2024 - 11:28

» கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஹைக்கூ கவிதை
by rammalar Fri 26 Apr 2024 - 11:05

» வாழ்க்கை என்பதன் விதிமுறை!
by rammalar Fri 26 Apr 2024 - 10:30

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by rammalar Fri 26 Apr 2024 - 8:51

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by rammalar Thu 25 Apr 2024 - 10:57

» பான் கார்டுக்கு கீழே 10 இலக்கங்கள் எழுதப்பட்டிருக்கும்.. அந்த 10 எண்களின் அர்த்தம்
by rammalar Thu 25 Apr 2024 - 6:46

» AC-யை எப்படி சரியான முறையில் ON செய்து OFF செய்வது?
by rammalar Thu 25 Apr 2024 - 6:38

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by rammalar Wed 24 Apr 2024 - 5:09

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்.. என்ன நடந்தது?
by rammalar Wed 24 Apr 2024 - 4:41

» உலகில் சூரியன் மறையவே மறையாத 6 நாடுகள் பற்றி தெரியுமா?
by rammalar Tue 23 Apr 2024 - 19:14

» காலை வணக்கம்
by rammalar Tue 23 Apr 2024 - 15:33

» காமெடி டைம்
by rammalar Tue 23 Apr 2024 - 14:30

அமெரிக்காவின் இரண்டாவது மிகப் பெரிய மதம் “இஸ்லாம்“  Khan11

அமெரிக்காவின் இரண்டாவது மிகப் பெரிய மதம் “இஸ்லாம்“

4 posters

Go down

அமெரிக்காவின் இரண்டாவது மிகப் பெரிய மதம் “இஸ்லாம்“  Empty அமெரிக்காவின் இரண்டாவது மிகப் பெரிய மதம் “இஸ்லாம்“

Post by Naseeb Mohammed Tue 10 Jun 2014 - 19:43

இஸ்லாத்தை கடுமையாக எதிர்க்கும் நாடுகளில் முதன்மையாக திகழும் அமெரிக்காவில் இரண்டாவது மிகப்பெரிய மதமாக இஸ்லாம் மாறியுள்ளது. அமெரிக்க மக்கள் தொகை கணக்கெடுப்பு அதிகார சபை வெளியிட்டுள்ள புதிய தரவின் படி, இருபது அமெரிக்க மாநிலங்களில் இரண்டாவது மிகப் பெரிய மதமாக இஸ்லாம் மாறியுள்ளதை அறியமுடிகிறது. அமெரிக்காவின் பிரபல பத்திரிக்கையான “வாஷிங்டன் போஸ்ட்” வெளியிட்டுள்ள தகவலின்படி இஸ்லாம் அமெரிக்காவின் மத்திய, மேற்கு மற்றும் தென் பகுதிகளில் பாரிய வளர்ச்சியை கண்டுவருவதாக தெரிய வந்துள்ளது.

அதே நேரத்தில், அமெரிக்காவில் கிறிஸ்தவர்களாக தங்களை அடையாளப்படுத்திக் கொள்ளும் அதிகமான அமெரிக்கர்கள் முஸ்லிம்களாக உள்ளதாக அமெரிக்க மத அமைப்புகளின் கூட்டமைப்பின் புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன. இஸ்லாத்தை அழிக்கத் துடிக்கும் அமெரிக்காவையே வெற்றி பெரும் அளவுக்கு இஸ்லாத்தின் வளர்ச்சி மிக வேகமாக இருப்பதை நாம் தொடர்ந்து அவதானிக்க முடிகின்றது. அமெரிக்கா, பிரான்ஸ் மற்றும் பிரித்தானியா போன்ற நாடுகளில் அமைந்திருந்த பல கிருத்தவ தேவாலயங்கள் தற்போது பள்ளிவாயல்களாகவே மாற்றப்பட்டு வருகின்றன. அது மட்டுமல்லாமல் சுமார் 2050 ம் ஆண்டுகள் அளவில் பிரான்ஸ் முழுமையாக இஸ்லாமிய நாடாக மாறிவிடும் என்றும் புள்ளி விபரங்கள் தெரிவித்துக் கொண்டிருக்கின்றன.

இஸ்லாத்தை அழிக்க நினைப்பது முட்டால் தனம் என்பதை ஆட்சியாளர்கள் புரிந்து கொள்ளும் நேரம் சரியாகிவிட்டது என்பதையே இந்த புள்ளி விபரங்கள் தெரிவித்துக் கொண்டிருக்கின்றன. அல்லாஹ்வின் ஒளியைத் தமது வாய்களால் ஊதி அணைக்க நினைக்கின்றனர். (தன்னை) மறுப்போர் வெறுத்தாலும் அல்லாஹ் தனது ஒளியை முழுமைப்படுத்தாமல் விட மாட்டான். (அல்குர்ஆன்09:32) -
Naseeb Mohammed
Naseeb Mohammed
புதுமுகம்

பதிவுகள்:- : 105
மதிப்பீடுகள் : 10

http://www.importmirror.com

Back to top Go down

அமெரிக்காவின் இரண்டாவது மிகப் பெரிய மதம் “இஸ்லாம்“  Empty Re: அமெரிக்காவின் இரண்டாவது மிகப் பெரிய மதம் “இஸ்லாம்“

Post by ராகவா Tue 10 Jun 2014 - 19:46

இஸ்லாம் பகுதியில் இட்டு இருக்கலாம்...
நன்றி..சரியான தலைப்பில் இடலாமே...
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

அமெரிக்காவின் இரண்டாவது மிகப் பெரிய மதம் “இஸ்லாம்“  Empty Re: அமெரிக்காவின் இரண்டாவது மிகப் பெரிய மதம் “இஸ்லாம்“

Post by Naseeb Mohammed Tue 10 Jun 2014 - 20:02

நான் தடுமாற்றத்தில் உள்ளேன் நன்பரே எனக்கு உதவுங்கள் ......
Naseeb Mohammed
Naseeb Mohammed
புதுமுகம்

பதிவுகள்:- : 105
மதிப்பீடுகள் : 10

http://www.importmirror.com

Back to top Go down

அமெரிக்காவின் இரண்டாவது மிகப் பெரிய மதம் “இஸ்லாம்“  Empty Re: அமெரிக்காவின் இரண்டாவது மிகப் பெரிய மதம் “இஸ்லாம்“

Post by ராகவா Tue 10 Jun 2014 - 20:04

Naseeb Mohammed wrote:நான் தடுமாற்றத்தில் உள்ளேன் நன்பரே எனக்கு உதவுங்கள் ......
என்ன வேண்டும் சொல்லுங்கள்....நிச்சயம் உதவுகிறேன்..
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

அமெரிக்காவின் இரண்டாவது மிகப் பெரிய மதம் “இஸ்லாம்“  Empty Re: அமெரிக்காவின் இரண்டாவது மிகப் பெரிய மதம் “இஸ்லாம்“

Post by Nisha Tue 10 Jun 2014 - 21:59

உலகில் கிறிஸ்தவர்கள் அடுத்து இஸ்லாமியர்கள் தான் அதிகம். அமெரிக்காவில் மட்டுமல்ல முழு உலகுக்குமே இதுதான் இன்றைய நிலை.

கி்றிஸ்தவ மதம் வேகமாக பரவி முஸ்லீம் மதத்தை விட இரண்டந்தனையாக உள்ளது.

முழு உலகத்துக்குமே இரண்டாவது மதமாய் இருப்பதை விடவா அமேரிக்காவில் இராண்டாமிடம் பெறுதல் பெரியது.


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

அமெரிக்காவின் இரண்டாவது மிகப் பெரிய மதம் “இஸ்லாம்“  Empty Re: அமெரிக்காவின் இரண்டாவது மிகப் பெரிய மதம் “இஸ்லாம்“

Post by நண்பன் Tue 10 Jun 2014 - 22:25

கடவுளே இல்லை என்று சொல்லக்கூடியவர்கள் உலகில் மூன்றாமிடத்தில் உள்ளார்கள்  !* 


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

அமெரிக்காவின் இரண்டாவது மிகப் பெரிய மதம் “இஸ்லாம்“  Empty Re: அமெரிக்காவின் இரண்டாவது மிகப் பெரிய மதம் “இஸ்லாம்“

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum