Latest topics
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!by rammalar Today at 10:11
» அன்னையர் தின வாழ்த்துகள்
by rammalar Today at 6:19
» எதிரி மன்னன் சரியான பாடம் கற்பித்து விட்டான்!
by rammalar Yesterday at 20:23
» குட் பேட் அக்லி - படப்பிடிப்பில் அஜித்!
by rammalar Yesterday at 20:10
» கண்ணப்பா படப்பிடிப்பில் இணைந்த பிரபாஸ்
by rammalar Yesterday at 20:08
» சாய் பல்லவியின் ‘தண்டேல்’ பட காணொளி வெளியானது!
by rammalar Yesterday at 20:04
» அட...ஆமால்ல?
by rammalar Yesterday at 16:02
» மீம்ஸ் - ரசித்தவை
by rammalar Yesterday at 15:50
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by rammalar Yesterday at 10:27
» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by rammalar Yesterday at 10:19
» _*தாம்பத்தியம் என்பது....*_
by rammalar Yesterday at 7:23
» #மனதைத்_தொட்ட_பதிவு
by rammalar Yesterday at 7:12
» இவைகளை செய்யாதீர்கள்!
by rammalar Yesterday at 7:06
» அமீரின் உயிர் தமிழுக்கு -விமர்சனம்!
by rammalar Yesterday at 6:39
» வெயிட்டிங்கில் இருந்த சூரி படம் வருது..
by rammalar Yesterday at 6:32
» வாணி ஜெயராம் பாடிய முத்தான, மணியான பாடல்கள்
by rammalar Fri 10 May 2024 - 15:22
» உனக்கு வாழ்க்கை எப்படி போகுது...
by rammalar Fri 10 May 2024 - 4:39
» அடிக்குற வெயிலுக்கு டீ குடிக்கிற கிறுக்கன்!
by rammalar Fri 10 May 2024 - 4:36
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...
by rammalar Thu 9 May 2024 - 14:49
» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Thu 9 May 2024 - 10:24
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Wed 8 May 2024 - 17:17
» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Wed 8 May 2024 - 16:55
» சிறுகதை - காரணம்
by rammalar Wed 8 May 2024 - 16:18
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Wed 8 May 2024 - 15:16
» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Wed 8 May 2024 - 15:15
» அக்கரன் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:10
» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன் தி பேங்க்’
by rammalar Wed 8 May 2024 - 15:08
» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Wed 8 May 2024 - 15:04
» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:01
» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30
» கதம்பம்
by rammalar Tue 7 May 2024 - 14:46
» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 7 May 2024 - 14:32
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue 7 May 2024 - 13:46
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Tue 7 May 2024 - 13:42
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53
பழங்கள் பல விதம் ஒவ்வொன்றும் ஒரு விதம்..
+3
kalainilaa
ahmad78
Nisha
7 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
பழங்கள் பல விதம் ஒவ்வொன்றும் ஒரு விதம்..
வெள்ளரிப்பழம்
இந்த வெள்ளரிப்பழம் உடலுக்கு குளிர்ச்சியைத் தருவதோடு மட்டுமல்லாமல் கண் பொங்குதல், உடல் சூடு, சீறுநீரக எரிச்சல், கல் அடைப்பு, மூலச்சூடு, மூலவியாதிகள், உடல் பருமன், உடல் தொப்பை, மூட்டுப் பிணிகள், இரத்த அழுத்தம், நீரிழிவு போன்ற உடல் உபாதைகளுக்கு சிறந்த மருந்தாக இருக்கிறது. வெள்ளரிக்காயில் நீர்ச்சத்து அதிகம் உள்ளது. மேலும் புரதச்சத்து, கொழுப்பு, தாது உப்புக்கள், சுண்ணாம்புச்சத்து, பாஸ்பரஸ், இரும்பு போன்ற சத்துக்களும், வைட்டமின் பி மற்றும் சி ஆகியவை இதில் அடங்கியுள்ளது. ஆகவே நாமும் தாராளமாக நம் கைகளுக்கு கிட்டும் இந்த இறைவனின் அருட்கொடையை, தவறாமல் ருசிக்கலாம் தானே...

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: பழங்கள் பல விதம் ஒவ்வொன்றும் ஒரு விதம்..
இந்தப் பழத்தின் பெயர் என்ன சொல்லுங்கள்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: பழங்கள் பல விதம் ஒவ்வொன்றும் ஒரு விதம்..
புத்துணர்வு தரும் மங்குஷ்தான் பழம்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: பழங்கள் பல விதம் ஒவ்வொன்றும் ஒரு விதம்..
புளியம் பழமா!?
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: பழங்கள் பல விதம் ஒவ்வொன்றும் ஒரு விதம்..
கொடுக்காப்புளி (எ) சீனிப்புளியங்காய்
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Re: பழங்கள் பல விதம் ஒவ்வொன்றும் ஒரு விதம்..
புளியம் பழம் மாதிரி ஆனால் புளியம் பழம் இல்லை கோலக்க மாலக்க புளியம் பழம்Nisha wrote:புளியம் பழமா!?
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: பழங்கள் பல விதம் ஒவ்வொன்றும் ஒரு விதம்..
நோய் எதிர்பு சக்திகள் நிறைந்த மாதுளம் பழம்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: பழங்கள் பல விதம் ஒவ்வொன்றும் ஒரு விதம்..
ahmad78 wrote:கொடுக்காப்புளி (எ) சீனிப்புளியங்காய்
அப்படியும் சொல்வார்கள் கொடுக்காப்புளி
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: பழங்கள் பல விதம் ஒவ்வொன்றும் ஒரு விதம்..
மகிழ்ச்சி தல
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: பழங்கள் பல விதம் ஒவ்வொன்றும் ஒரு விதம்..
எனக்கும் தொடர்ந்து இணைந்திருங்கள் உங்களுக்கு நேரம் கிடைக்கும் போதுkalainilaa wrote:மகிழ்ச்சி தல
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 24060
மதிப்பீடுகள் : 1186
Re: பழங்கள் பல விதம் ஒவ்வொன்றும் ஒரு விதம்..
ரம்புட்டான்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: பழங்கள் பல விதம் ஒவ்வொன்றும் ஒரு விதம்..
எங்கள் ஊரில் எல்லாம் கிடைக்கும்..
மீண்டும் ஞாபகங்கள்...
மீண்டும் ஞாபகங்கள்...
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: பழங்கள் பல விதம் ஒவ்வொன்றும் ஒரு விதம்..
அனுராகவன் wrote:எங்கள் ஊரில் எல்லாம் கிடைக்கும்..
மீண்டும் ஞாபகங்கள்...
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: பழங்கள் பல விதம் ஒவ்வொன்றும் ஒரு விதம்..
அன்னாசி சாப்பிடுங்க தொப்பை குறையும்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: பழங்கள் பல விதம் ஒவ்வொன்றும் ஒரு விதம்..
பப்பாளி சாப்பிடுங்க நல்ல சத்து நிறைந்தது
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: பழங்கள் பல விதம் ஒவ்வொன்றும் ஒரு விதம்..
அனைத்து பழமும் கண்ணே கவருது...
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: பழங்கள் பல விதம் ஒவ்வொன்றும் ஒரு விதம்..
இப்பொழுது நாட்டில் சீசன் வீதியெல்லாம் குவிந்துள்ளது.. அதிகம் சாப்பிட்டு கடியும் பிடித்து விட்டது.. 100ரூபாவுக்கு 30ரம்புட்டான்நண்பன் wrote:ரம்புட்டான்
Re: பழங்கள் பல விதம் ஒவ்வொன்றும் ஒரு விதம்..
கண்ணில் நீர் வடிதல், மாலைக்கண் போன்றவற்றை மாம்பழம் குணப்படுத்தும்
நரம்புத்தளர்ச்சி போன்ற வற்றுக்கு
நரம்புத்தளர்ச்சி போன்ற வற்றுக்கு
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Page 1 of 2 • 1, 2
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|