Latest topics
» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!by rammalar Today at 8:19
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Today at 7:56
» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Today at 7:44
» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Today at 7:42
» தீக்குளியல் & சந்திர வாசம் - கவிதைகள்
by rammalar Today at 7:39
» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Today at 6:45
» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Today at 6:37
» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Today at 6:33
» காகம் தலையில் அடித்து விட்டுச் சென்றால்...
by rammalar Today at 6:29
» அகால மரணம் அடைந்தோரின் ஆவிகள்...
by rammalar Today at 6:25
» கல்கி 2898 கி.பி - ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Today at 4:34
» மீண்டும் திரைக்கு வரும் ’குமுதா ஹேப்பி அண்ணாச்சி’
by rammalar Today at 4:32
» மே 4ம் தேதி வரை இந்த மாவட்டங்களில் வெப்ப அலை அதிகரிக்கும்!
by rammalar Today at 4:30
» MI vs DC - போராடி தோற்ற மும்பை..
by rammalar Yesterday at 18:19
» வாழ்க்கையை ஈசியா எடுத்துக்குவோம்....
by rammalar Yesterday at 17:35
» nisc
by rammalar Yesterday at 16:21
» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by rammalar Yesterday at 15:51
» பெண்ணின் சீதனத்தில் கணவருக்கு உரிமை இல்லை.. கஷ்ட காலத்திலும் தொடக்கூடாது! சுப்ரீம் கோர்ட் உத்தரவு
by rammalar Yesterday at 11:05
» சர்க்கரை நோயை கட்டப்படுத்தும் 15 வகையான சிறந்த உணவுகள்
by rammalar Yesterday at 10:09
» மருந்து
by rammalar Yesterday at 9:32
» அடுத்தவர் ரகசியம் அறிய முற்படாதீர்
by rammalar Yesterday at 5:55
» சினிமா - பழைய பால்கள்- ரசித்தவை
by rammalar Fri 26 Apr 2024 - 18:04
» ஐபிஎல்2024:
by rammalar Fri 26 Apr 2024 - 11:42
» சினி பிட்ஸ்
by rammalar Fri 26 Apr 2024 - 11:28
» கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஹைக்கூ கவிதை
by rammalar Fri 26 Apr 2024 - 11:05
» வாழ்க்கை என்பதன் விதிமுறை!
by rammalar Fri 26 Apr 2024 - 10:30
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by rammalar Fri 26 Apr 2024 - 8:51
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by rammalar Thu 25 Apr 2024 - 10:57
» பான் கார்டுக்கு கீழே 10 இலக்கங்கள் எழுதப்பட்டிருக்கும்.. அந்த 10 எண்களின் அர்த்தம்
by rammalar Thu 25 Apr 2024 - 6:46
» AC-யை எப்படி சரியான முறையில் ON செய்து OFF செய்வது?
by rammalar Thu 25 Apr 2024 - 6:38
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by rammalar Wed 24 Apr 2024 - 5:09
» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்.. என்ன நடந்தது?
by rammalar Wed 24 Apr 2024 - 4:41
» உலகில் சூரியன் மறையவே மறையாத 6 நாடுகள் பற்றி தெரியுமா?
by rammalar Tue 23 Apr 2024 - 19:14
» காலை வணக்கம்
by rammalar Tue 23 Apr 2024 - 15:33
» காமெடி டைம்
by rammalar Tue 23 Apr 2024 - 14:30
நல்லுள்ளங்களுடன் உலாவரும் சேனைத்தமிழ் உலாவுக்கு வாழ்த்துக்கள்
4 posters
Page 1 of 1
நல்லுள்ளங்களுடன் உலாவரும் சேனைத்தமிழ் உலாவுக்கு வாழ்த்துக்கள்
அண்மையில் அளுத்கம, தர்காநகர் போன்ற இடங்களில் காவிக்காடையர்களால் கட்டவிழ்த்து விடப்பட்ட அசம்பாவிதத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்காக சேனைத்தமிழ் உலா இணையத்தளம் 85000/= ரூபாப் பெறுமதியான நிவாரணப்பொருட்களைப் பெற்று பாதிக்கப்பட்ட மக்களுக்கு அனுப்பிய விடையம் அனைவராலும் பாராட்டத்தக்கதாக அமைந்துள்ளது.
ஒரு சமூகத்தளமாக, ஒரு அரட்டைத் தளமாக மட்டுமின்றி சமூகச்சேவை செய்கின்ற ஒருதளமாகவும் இந்த சேனைத்தமிழ் உலா வலம் வருவதனைப் பார்க்கின்ற பொழுது சந்தோஷமாக இருக்கின்றது.
இப்படியான நல்லெண்ணம் கொண்ட அன்பான உறவுகளுடன் சேர்ந்து நானும் பயணிப்பது எனக்கு இன்னும் மட்டில்லா மகிழ்ச்சி உங்கள் நன்மையின் பட்டியலில் என்னையும் சேர்த்துக்கொள்ளுங்கள் உறவுகளே.. நன்றி
மேலதிக செய்தி www.impormirror.com இணைத்தயத்தில் http://www.importmirror.com/2014/06/blog-post_4752.html

Re: நல்லுள்ளங்களுடன் உலாவரும் சேனைத்தமிழ் உலாவுக்கு வாழ்த்துக்கள்
அறிவுக்களஞ்சியமாகத் திகழும் சேனை தமிழ் உலா நல் உள்ளங்களுடன் நானும் பயணிக்கிறேன் என்றெண்ணும் போது எனக்கும் மட்டில்லா மகிழ்ச்சி ~/
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: நல்லுள்ளங்களுடன் உலாவரும் சேனைத்தமிழ் உலாவுக்கு வாழ்த்துக்கள்
வாவ்....வாழ்த்துக்கள் சேனையிலுள்ள உள்ளங்கள் அனைவருக்கும் என் வாழ்த்துக்கள்...
எத்துனை வாழ்த்தினாலும் மிகையில்லை...அனைவரும் நானும் இருக்கிறேன் என்பதில் பெருமைப்படுகிறேன்..
எத்துனை வாழ்த்தினாலும் மிகையில்லை...அனைவரும் நானும் இருக்கிறேன் என்பதில் பெருமைப்படுகிறேன்..
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: நல்லுள்ளங்களுடன் உலாவரும் சேனைத்தமிழ் உலாவுக்கு வாழ்த்துக்கள்
நாம் செய்ய வேண்டியதும் செல்ல வேண்டியதுமான தூரம் இன்னும் அனேகம் அல்லவா?
அனைத்தையும் இறைவன் கரம் ஒப்புவித்து அவன் சித்தப்படி செயல்படுவோம்!
அனைத்தையும் இறைவன் கரம் ஒப்புவித்து அவன் சித்தப்படி செயல்படுவோம்!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: நல்லுள்ளங்களுடன் உலாவரும் சேனைத்தமிழ் உலாவுக்கு வாழ்த்துக்கள்
Nisha wrote: நாம் செய்ய வேண்டியதும் செல்ல வேண்டியதுமான தூரம் இன்னும் அனேகம் அல்லவா?
அனைத்தையும் இறைவன் கரம் ஒப்புவித்து அவன் சித்தப்படி செயல்படுவோம்!
நிச்சயமாக நல்லது நினைப்போம் நல்லவை நடக்கும் நாமும் பின் தொடர்வோம்... வாழ்க நல்லுள்ளங்கள்..
Similar topics
» வீதி உலாவரும் யானை..!
» வாழ்த்துக்கள் 4000 பதிவுகளை தாண்டிய அன்புக்கு வாழ்த்துக்கள்.
» சேனை தமிழ் உலாவுக்கு நன்றி................
» 20000 பதிவுகளைத்தாண்டி வெற்றி நடைபோடும் நமது சேனைத்தழிழ் உலாவுக்கு வாழ்த்தலாம் வாருங்கள்
» வாழ்த்துக்கள் சரண்யா 4000 வாழ்த்துக்கள்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|