Latest topics
» அப்பாவின் பாசம் - புதுக்கவிதைby rammalar Yesterday at 15:55
» புறக்கணிப்பு - புதுக்கவிதை
by rammalar Yesterday at 15:52
» இரவின் மொழியில்...(புதுக்கவிதை)
by rammalar Yesterday at 15:50
» ’கடி’ ஜோக்ஸ்
by rammalar Yesterday at 15:18
» கிளி-மயில், என்ன வேறுபாடு?
by rammalar Yesterday at 15:17
» தினந்தோறும் இறைவனை வழிபடும் முறைகள்
by rammalar Yesterday at 15:16
» மூக்குத்தி அம்மன்- 2ம் பாகம்
by rammalar Yesterday at 15:15
» கன்னட நடிகை வீடியோவால் சைபர் கிரைம் விசாரணை
by rammalar Yesterday at 15:14
» ஆன்மிக சிந்தனை
by rammalar Yesterday at 15:12
» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by rammalar Yesterday at 15:11
» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by rammalar Yesterday at 15:11
» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by rammalar Yesterday at 15:10
» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by rammalar Yesterday at 15:09
» செல்லக்கோபம் – புதுக்கவிதை
by rammalar Yesterday at 15:08
» நித்தம் நித்தம் மாறுகின்றது எத்தனையோ...
by rammalar Yesterday at 12:54
» ஜூன் 22: இன்று ஓரளவு குறைந்த தங்கம் விலை!
by rammalar Yesterday at 11:30
» வீட்டை எதிர்த்து தான் கல்யாணம் பண்ணுனேன்.. நடிகை தேவயானி
by rammalar Yesterday at 11:14
» சட்னி சாம்பார் - வெப் சீரிஸ்
by rammalar Yesterday at 10:42
» மீனாட்சி சவுத்ரி
by rammalar Yesterday at 7:31
» பயனுள்ள வீட்டு குறிப்புகள்
by rammalar Fri 21 Jun 2024 - 19:47
» உங்க வீட்டுக்கு கருவண்டு வந்தால் என்ன நடக்கும்னு தெரியுமா?
by rammalar Fri 21 Jun 2024 - 15:12
» உலக இசை தினம்
by rammalar Fri 21 Jun 2024 - 4:47
» சர்வதேச யோகா தின வாழ்த்துக்கள்!
by rammalar Fri 21 Jun 2024 - 4:43
» இன்று(ஜூன் 21). வருடத்தின் மிக நீண்ட நாள்.. "கோடைகால சங்கிராந்தி"..!!!
by rammalar Fri 21 Jun 2024 - 4:31
» நாங்க இந்த டார்கெட்டை சாதாரணமா அடிப்போம்.. ஆனா நாங்க தோத்ததுக்கு காரணம் இந்த ஒரு விஷயம்தான் - ரஷீத்
by rammalar Fri 21 Jun 2024 - 4:25
» கவிஞர் சுரதா அவர்களின் நினைவு நாள்
by rammalar Thu 20 Jun 2024 - 15:50
» சிரிக்க சிந்திக்க மட்டும்.- 1
by rammalar Thu 20 Jun 2024 - 12:53
» `பேயா சுத்துறதுக்கு கூட இங்க கவர்ச்சி தேவைப்படுது' - சுந்தர் சி
by rammalar Thu 20 Jun 2024 - 10:53
» சிரிக்க சிந்திக்க மட்டும்.
by rammalar Thu 20 Jun 2024 - 10:11
» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by rammalar Thu 20 Jun 2024 - 6:55
» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by rammalar Thu 20 Jun 2024 - 6:52
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by rammalar Thu 20 Jun 2024 - 6:48
» முத்த மழை!- புதுக்கவிதை
by rammalar Thu 20 Jun 2024 - 6:42
» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by rammalar Thu 20 Jun 2024 - 4:21
» 4 பந்து 6 ரன்.. W,W,1B,0.. கடைசி ஓவர் கலக்கல்.. தெ.ஆ-வை இந்திய பெண்கள் அணி வீழ்த்தி திரில் வெற்றி
by rammalar Thu 20 Jun 2024 - 4:14
சுறாவிடமிருந்து உயிர் பிழைத்த மீனவர்
3 posters
சேனைத்தமிழ் உலா :: தகவலறை :: உலகவலம்
Page 1 of 1
சுறாவிடமிருந்து உயிர் பிழைத்த மீனவர்
![சுறாவிடமிருந்து உயிர் பிழைத்த மீனவர் Bluewhale_001](https://2img.net/h/www.newsonews.com/photos/thumbs/countries/australia/bluewhale_001.jpg)
கடல் அலைகளால் படகில் இருந்து நீரில் விழுந்த அவுஸ்திரேலிய மீனவர் ஒருவர்
சுறா அபாயம் உள்ள பகுதியில் 6 மணிநேரம் நீந்தி உயிர் பிழைத்தார்.
இந்த
சம்பவம் குறித்து ட்விட் ஹெட்ஸ் பொலிஸ் இன்ஸ்பெக்டர் டாரன் ஸ்டீல்
கூறுகையில்,"பெரும் கடல் அலைதாக்கப்பட்டு 25 வயது மீனவர் தண்ணீரில்
விழுந்துள்ளார். அவரது படகு யாரும் இன்றி தொடர்ந்து சென்றது. இதனால் அந்த
மீனவர் 4.7 மைல் தொலைவுக்கு நீந்தி கரை சேர வேண்டி இருந்தது. கடுமையான
அலைகளை எதிர்த்து நீந்த வேண்டி இருந்தது" என்றார்.
இதே தண்ணீர்ப் பகுதியில் சமீப நாட்களில் அபாயகரமான சுறாக்கள் நீந்துவதை
மீனவர் கண்டுள்ளனர். கடலில் விழுந்த மீனவரின் காலியான படகு வான்வழி மற்றும்
கடல் தேடுதல் நடவடிக்கை மூலம் மீண்டும் கண்டெக்கப்பட்டது.
பெயர் குறிப்பிடப்படாத 25 வயது மீனவரின் படகு நியூசவுத் வேல்சின்
வடக்குப் பகுதியில் பிங்கல் கடற்கரையில் தென்பட்டபோது, மீனவர் மாயமானதை
நிர்வாகத்தினர் கண்டறிந்தனர். உயிர் பிழைத்த மீனவர் மிக மோசமான நிலையில்
இருந்தார்.
அவர் மருத்துவமனையில் உடனடியாக சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டார். அவர்
இயல்பு நிலைக்கு திரும்பியதை தொடர்ந்து வீட்டிற்கு அனுப்பட்டதாக பொலிஸ்
அதிகாரி ஸ்டீல் கூறினார்.
![](https://i.servimg.com/u/f19/18/80/30/70/end_ba10.gif)
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
ஹம்னா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573
Re: சுறாவிடமிருந்து உயிர் பிழைத்த மீனவர்
:”@: :”@:
இன்பத் அஹ்மத்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 12949
மதிப்பீடுகள் : 180
![-](https://2img.net/i/fa/m/tabs_less2.gif)
» ரஜினியால் ‘உயிர் பிழைத்த’ தனுஷ்!
» மும்பை துயர சம்பவம் - உயிர் பிழைத்த 10 மாத குழந்தை!
» இரண்டாவது முறையும் தப்பிப் பிழைத்த கனிமொழி
» உடல் இரத்தம் இல்லாமல் பிறந்த குழந்தை உயிர் பிழைத்த அதிசயம்!
» நாள் முழுக்க ஐஸ் கட்டிக்குள் இருந்து உயிர் பிழைத்த அதிசயம்! (Exclusive Video)
» மும்பை துயர சம்பவம் - உயிர் பிழைத்த 10 மாத குழந்தை!
» இரண்டாவது முறையும் தப்பிப் பிழைத்த கனிமொழி
» உடல் இரத்தம் இல்லாமல் பிறந்த குழந்தை உயிர் பிழைத்த அதிசயம்!
» நாள் முழுக்க ஐஸ் கட்டிக்குள் இருந்து உயிர் பிழைத்த அதிசயம்! (Exclusive Video)
சேனைத்தமிழ் உலா :: தகவலறை :: உலகவலம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|