Latest topics
» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?by rammalar Yesterday at 16:08
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Yesterday at 16:01
» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by rammalar Yesterday at 4:01
» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by rammalar Yesterday at 3:57
» லக்கி பாஸ்கர்-படத்தின் முதல் பாடல் வெளியானது!
by rammalar Yesterday at 3:46
» நடிகர் திலீபன் புகழேந்திக்கு ஜோடியாக 5 கதாநாயகிகள்!
by rammalar Yesterday at 3:38
» `துண்டு ஒரு தடவைதான் தவறும்!' - ஹெட்டை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறிய இந்தியா
by rammalar Yesterday at 3:18
» AUS vs AFG புள்ளிப்பட்டியல் - இந்தியாவுக்கு ஆப்பு வைத்த ஆப்கானிஸ்தான்.. ஆஸி. அரை இறுதி வாய்ப்பு காலி
by rammalar Mon 24 Jun 2024 - 6:46
» அயோத்தியில் பாஜக தோல்வி எதிரொலி: ஹனுமன் கோயில் மடத் தலைவர் போலீஸ் பாதுகாப்பு வாபஸ்
by rammalar Mon 24 Jun 2024 - 6:40
» விண்ணிலிருந்து பூமிக்கு திரும்பும் ஏவுகலன் சோதனை வெற்றி! ISRO சாதனை!
by rammalar Mon 24 Jun 2024 - 6:35
» படித்ததில் ரசித்தது-
by rammalar Sun 23 Jun 2024 - 10:56
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி...
by rammalar Sun 23 Jun 2024 - 6:27
» அப்பாவின் பாசம் - புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:55
» புறக்கணிப்பு - புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:52
» இரவின் மொழியில்...(புதுக்கவிதை)
by rammalar Sat 22 Jun 2024 - 15:50
» ’கடி’ ஜோக்ஸ்
by rammalar Sat 22 Jun 2024 - 15:18
» கிளி-மயில், என்ன வேறுபாடு?
by rammalar Sat 22 Jun 2024 - 15:17
» தினந்தோறும் இறைவனை வழிபடும் முறைகள்
by rammalar Sat 22 Jun 2024 - 15:16
» மூக்குத்தி அம்மன்- 2ம் பாகம்
by rammalar Sat 22 Jun 2024 - 15:15
» கன்னட நடிகை வீடியோவால் சைபர் கிரைம் விசாரணை
by rammalar Sat 22 Jun 2024 - 15:14
» ஆன்மிக சிந்தனை
by rammalar Sat 22 Jun 2024 - 15:12
» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:11
» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:11
» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:10
» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:09
» செல்லக்கோபம் – புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:08
» நித்தம் நித்தம் மாறுகின்றது எத்தனையோ...
by rammalar Sat 22 Jun 2024 - 12:54
» ஜூன் 22: இன்று ஓரளவு குறைந்த தங்கம் விலை!
by rammalar Sat 22 Jun 2024 - 11:30
» வீட்டை எதிர்த்து தான் கல்யாணம் பண்ணுனேன்.. நடிகை தேவயானி
by rammalar Sat 22 Jun 2024 - 11:14
» சட்னி சாம்பார் - வெப் சீரிஸ்
by rammalar Sat 22 Jun 2024 - 10:42
» மீனாட்சி சவுத்ரி
by rammalar Sat 22 Jun 2024 - 7:31
» பயனுள்ள வீட்டு குறிப்புகள்
by rammalar Fri 21 Jun 2024 - 19:47
» உங்க வீட்டுக்கு கருவண்டு வந்தால் என்ன நடக்கும்னு தெரியுமா?
by rammalar Fri 21 Jun 2024 - 15:12
» உலக இசை தினம்
by rammalar Fri 21 Jun 2024 - 4:47
» சர்வதேச யோகா தின வாழ்த்துக்கள்!
by rammalar Fri 21 Jun 2024 - 4:43
சிரங்கு நோயால் அவதிபடுகிறீர்களா?
2 posters
Page 1 of 1
சிரங்கு நோயால் அவதிபடுகிறீர்களா?
சிரங்கு ஒரு நாள்பட்ட தோல் வியாதி. இந்த நோய் வந்தால், பாதிக்கப்பட்ட பகுதியில் கடுமையான அரிப்பு ஏற்படும். இது நோய் அனைத்து வயது ஆண்கள் அல்லது பெண்களுக்கு வரலாம். இந்த நோயை நுண்ணுயிர்கள் ஏற்படுத்துகின்றன. அதிலும் பெண் நுண்ணுயிர் தான், சருமத்தை மெதுவாக துளையிட்டு முட்டைகளையிட்டு ஆங்காங்கு கொப்புளங்கள் போன்று உருவாக்குகின்றன.
இந்த நோய் மிகவும் இலகுவாக பரவக்கூடியது. அதிலும் ஒருவரிடம் இருந்து மற்றொருவருக்கு எளிதில் பரவக்கூடியது. இத்தகைய நோயை சில வீட்டு வைத்தியங்கள் மூலம் குணப்படுத்தலாம். அத்தகைய வீட்டு வைத்தியங்கள் பின்வருமாறு. கீழே கொடுக்கப்பட்டுள்ள அனைத்தும் சிரங்கு நோய்கான மருந்துகள் மற்றும் எந்த பக்க விளைவும் இல்லாத சிரங்கு நோயை குறைக்க அல்லது நீக்க உதவும். இந்த பொருட்கள் அழற்சியை ஏற்பாடுத்துமா என சோதனை செய்ய காதின் பின்புறம் அல்லது முழங்கையில் தடவி அறிந்து கொள்ளலாம்.
ADVERTISEMENT

![](https://i.servimg.com/u/f19/18/80/30/70/end_ba10.gif)
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Re: சிரங்கு நோயால் அவதிபடுகிறீர்களா?
தேங்காய் எண்ணெய்
![சிரங்கு நோயால் அவதிபடுகிறீர்களா? 21-1363846613-coconutoil](https://2img.net/h/tamil.boldsky.com/img/106x50/2013/03/21-1363846613-coconutoil.jpg)
சிரங்கை குணப்படுத்த தேங்காய் எண்ணெயை பாதிக்கப்பட்ட பகுதியில் தடவலாம். இது தோலை மிகவும் மென்மையாகவும் மற்றும் மிருதுவாகவும் மாற்றுகிறது.
--------------
சந்தனம்
![சிரங்கு நோயால் அவதிபடுகிறீர்களா? 21-1363846666-sandalwoodpowder](https://2img.net/h/tamil.boldsky.com/img/106x50/2013/03/21-1363846666-sandalwoodpowder.jpg)
ஒரு டீஸ்பூன் சந்தனம் மற்றும் ஒரு டீஸ்பூன் கற்பூரம் இரண்டையும் சேர்த்த கலவையை சிரங்கு புண் இருக்கும் இடத்தில் தடவினால் அரிப்பு குணமடையும்.
-------------
மஞ்சள் தூள்
![சிரங்கு நோயால் அவதிபடுகிறீர்களா? 21-1363846759-turmericpowder](https://2img.net/h/tamil.boldsky.com/img/106x50/2013/03/21-1363846759-turmericpowder.jpg)
ஒரு டேபிள் ஸ்பூன் மஞ்சள் தூள் மற்றும் வேப்பிலை இழையும் சேர்த்து அரைத்து, அதை இந்த சிரங்கின் மேல் தடவி வர விரைவாக குணமடையும்.

குளிர்ந்த நீர்
![சிரங்கு நோயால் அவதிபடுகிறீர்களா? 21-1363846773-water](https://2img.net/h/tamil.boldsky.com/img/106x50/2013/03/21-1363846773-water.jpg)
ஒரு நாளைக்கு இரண்டு முறை குளிர்ந்த நீரால் அரிப்பெடுக்கும் இடத்தில், ஒத்தடம் கொடுத்தால் சற்று இதமாக இருக்கும்.
------------
பாதாம் இலை
![சிரங்கு நோயால் அவதிபடுகிறீர்களா? 21-1363846786-almond](https://2img.net/h/tamil.boldsky.com/img/106x50/2013/03/21-1363846786-almond.jpg)
பாதாம் இலைகளை தண்ணீருடன் சேர்த்து பிசைந்து, அதை சிரங்கால் பாதிக்கப்பட்ட பகுதியில் தடவி வர குணமடையும்.
--------------
வேப்பிலை
![சிரங்கு நோயால் அவதிபடுகிறீர்களா? 21-1363846799-neem](https://2img.net/h/tamil.boldsky.com/img/106x50/2013/03/21-1363846799-neem.jpg)
ஒரு இரும்பு பாத்திரத்தில் 200 கிராம் கடுகு எண்ணெய் மற்றும் 50 கிராம் வேப்பிலையை சேர்த்து, அந்த இலை கருப்படையும் வரை கொதிக்க விடவும். பின்னர் அதை குளிர வைத்து, தினமும் 4 முறை சிரங்கு புண்ணில் தடவ குணமடையும்.

நன்றி பகிற்வுக்கு...
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: சிரங்கு நோயால் அவதிபடுகிறீர்களா?
பப்பாளி விதை
![சிரங்கு நோயால் அவதிபடுகிறீர்களா? 21-1363846816-papaya](https://2img.net/h/tamil.boldsky.com/img/106x50/2013/03/21-1363846816-papaya.jpg)
பப்பாளி பழ விதையை நன்றாக பிசைந்து, அந்த விழுதை தடவ சிரங்கு புண்ணால் ஏற்படும் அரிப்பிற்கு ஒரு சிறந்த மருந்தாக இருக்கும்.
------------
புதினா இலை
![சிரங்கு நோயால் அவதிபடுகிறீர்களா? 21-1363846834-mint](https://2img.net/h/tamil.boldsky.com/img/106x50/2013/03/21-1363846834-mint.jpg)
புதினா இலையை கையில் பிழிந்து அந்த சாறை தடவலாம்.
-------------
கேரட்
![சிரங்கு நோயால் அவதிபடுகிறீர்களா? 21-1363846900-carrotjuice-600](https://2img.net/h/tamil.boldsky.com/img/106x50/2013/03/21-1363846900-carrotjuice-600.jpg)
மூன்று கேரட் நன்றாக வேக வைத்து, அதை பிசைந்து 15 நிமிடம் வரை சிரங்கால் பாதிக்கப்பட்ட பகுதியில் வைத்து, பிறகு குளிர்ந்த நீரால் துடைக்க வேண்டும்.

இயற்கை சோப்பு
![சிரங்கு நோயால் அவதிபடுகிறீர்களா? 21-1363846986-soap](https://2img.net/h/tamil.boldsky.com/img/106x50/2013/03/21-1363846986-soap.jpg)
அதிக கெமிக்கல் பொருட்கள் இருக்கும் சோப்பை தவிர்ப்பது நல்லது.
---------------
ஆலிவ் ஆயில்
![சிரங்கு நோயால் அவதிபடுகிறீர்களா? 21-1363847008-oliveoil](https://2img.net/h/tamil.boldsky.com/img/106x50/2013/03/21-1363847008-oliveoil.jpg)
குளித்த பிறகு சிரங்கு புண் இருக்கும் இடத்தில் ஆலிவ் எண்ணெயை தடவ குணமடையும்.
http://tamil.boldsky.com/

![-](https://2img.net/i/fa/m/tabs_less2.gif)
» நீரிழிவு நோயால் ஏற்படும் விழித்திரை பாதிப்புகள்
» நீரிழிவு நோயால் அவதிப்படுபவர்கள்.
» நீரிழிவு நோயால் ஏற்படும் விழித்திரை பாதிப்புகள்..
» நல்லவர்கள் நோயால் அவதியுறுவது ஏன்?
» நுரையீரல் நோயால் மனச்சோர்வு அதிகரிக்கும்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|