சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சிறுகதை - ஒரு காதலி தாயாகும்போது!
by rammalar Today at 19:44

» வாயுள்ள பிள்ளை பிழைக்கும்!
by rammalar Today at 19:37

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Today at 19:24

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by rammalar Today at 16:18

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by rammalar Today at 16:06

» வீட்டில் தங்கம் சேர வேண்டுமா?
by rammalar Today at 15:53

» ரசித்தவை...
by rammalar Today at 13:49

» ஆரிய பவன்
by rammalar Today at 11:33

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by rammalar Today at 10:54

» இதுதான் கலிகாலம்…
by rammalar Today at 9:34

» வாசமில்லா மலரிது
by rammalar Today at 9:21

» தேனில்லா மலர்...
by rammalar Today at 9:17

» இனிய காலை வணக்கம்
by rammalar Today at 7:36

» சார்! இந்த கிரைன்டர் என்ன விலை?
by rammalar Today at 7:32

» வாழ்வின் வலிகளும் உண்மைகளும்!
by rammalar Today at 7:23

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by rammalar Today at 6:08

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by rammalar Yesterday at 19:05

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by rammalar Yesterday at 18:58

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by rammalar Yesterday at 18:52

» கன்னத்தில் விழும் குழி அதிர்ஷ்டத்தின் அறிகுறியா?
by rammalar Yesterday at 10:53

» சாளக்ராமம் என்றால் என்ன?
by rammalar Yesterday at 10:30

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by rammalar Sun 12 May 2024 - 10:11

» அன்னையர் தின வாழ்த்துகள்
by rammalar Sun 12 May 2024 - 6:19

» எதிரி மன்னன் சரியான பாடம் கற்பித்து விட்டான்!
by rammalar Sat 11 May 2024 - 20:23

» குட் பேட் அக்லி - படப்பிடிப்பில் அஜித்!
by rammalar Sat 11 May 2024 - 20:10

» கண்ணப்பா படப்பிடிப்பில் இணைந்த பிரபாஸ்
by rammalar Sat 11 May 2024 - 20:08

» சாய் பல்லவியின் ‘தண்டேல்’ பட காணொளி வெளியானது!
by rammalar Sat 11 May 2024 - 20:04

» அட...ஆமால்ல?
by rammalar Sat 11 May 2024 - 16:02

» மீம்ஸ் - ரசித்தவை
by rammalar Sat 11 May 2024 - 15:50

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by rammalar Sat 11 May 2024 - 10:27

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by rammalar Sat 11 May 2024 - 10:19

» _*தாம்பத்தியம் என்பது....*_
by rammalar Sat 11 May 2024 - 7:23

» #மனதைத்_தொட்ட_பதிவு
by rammalar Sat 11 May 2024 - 7:12

» இவைகளை செய்யாதீர்கள்!
by rammalar Sat 11 May 2024 - 7:06

» அமீரின் உயிர் தமிழுக்கு -விமர்சனம்!
by rammalar Sat 11 May 2024 - 6:39

அரபு நாடுகளுக்கு பயணிப்பவர்களுக்கு எச்சரிக்கை...! Khan11

அரபு நாடுகளுக்கு பயணிப்பவர்களுக்கு எச்சரிக்கை...!

3 posters

Go down

அரபு நாடுகளுக்கு பயணிப்பவர்களுக்கு எச்சரிக்கை...! Empty அரபு நாடுகளுக்கு பயணிப்பவர்களுக்கு எச்சரிக்கை...!

Post by பானுஷபானா Fri 8 Aug 2014 - 10:26

அரபு நாடுகளுக்கு பயணிப்பவர்களுக்கு எச்சரிக்கை...! 10552368_266278360227868_2040345176428982546_n

சமீபத்தில் ஒரு ஈமெயில் வழியாக வந்த
எச்சரிக்கை செய்தியை இங்கு உங்களிடம்
பகிர்ந்துக்கொள்வது மிகவும் முக்கியம்
என்று கருதுகிறேன்.
அமீரகத்தில் இருக்கும் ஒரு இந்திய சகோதரரின் நண்பர்
லண்டன் செல்வதற்காக துபாய் வழியாக வந்துள்ளார்.
அவர் தான் கொண்டுவந்த லக்கேஜில் நம்ம ஊர்களில்
விருந்து சமையளுக்காக பயன்படுத்தப்படும்
கஸகஸா இருந்துள்ளது. கஸகஸா (paapy seeds)
போதைப் பொருட்கள் தயாரிக்க உதவும்
கொடுமையான பொருள்
என்று கண்டுபிடிக்கப்பட்டு, பல அரபு நாடுகளில்
சமீப காலமாக தடைசெய்து,
இதை கொண்டு வருபவர்களுக்கு கடுமையான
தண்டனையை நிர்ணயித்துள்ளார்கள். அந்த
அப்பாவி மனுசனுக்கு தெரியாது போல
இங்கு அனேக அரபு நாடுகளில்
கஸகஸா தடை செய்யப்பட்ட பொருள் என்று.
துபாய் போலீஸ் அவரை கைது செய்து சிறையில்
அடைத்துள்ளது. கடந்த சில வாரங்களாக சிறையில்
உள்ளார். அவரை வெளியில் கொண்டுவர அவரின்
நண்பர்கள் எவ்வளவோ முயற்சி செய்து வருகிறார்கள்.
கைதானவர் மிக கடினமான பிரிவின் கீழ் குற்றம்
சாட்டப்பட்டுள்ளார், அவர் குற்றமற்றவர்
என்று நீதிமன்றத்தில் நிரூபிக்க இங்குள்ள
வக்கீல்களுக்கு ஆகும் செலவு இந்திய ரூபாய் 12
லட்சம் மேல் செலவு ஆகுமாம்.
என்னா கொடுமை பார்த்தீங்களா சிறிய
கவனகுறைவால் வந்த வினை.
இந்த செய்தியை வெளிநாடுகளில் இருக்கும்
சகோதரர்களுக்கும், இந்தியாவில்
இருந்து அரபு நாடுகளுக்கு பயனம்
செய்பவர்களுக்கும், டிரான்சிடாக வருபவர்களுக்கும்
தெரிவிப்பது நம் அனைவரின் கடமை.
தடை செய்யப்பட்ட சில பொருள்கள்:
1. கஸகஸா
2. பான்
3. சுபாரி (beetal nuts), பான் பராக்
அமீரகத்தில் தடை செய்யப்பட்ட பொருள்கள் மட்டும்
இது தொடர்பான சட்டங்களை தெரிந்துக்கொள்ள இந்த
சுட்டிக்கு சென்று பாருங்கள்.
http://www.dubai.ae/en.portal?topic
%2CArticle_000827%2C1%2C&_nfpb=true&_pageLabel=home
இது போன்று ஏற்கனவே இணையத்தளங்களில்
படித்ததாக இருந்தாலும், மேலே உள்ள
செய்தி எப்போது நடந்தது என்ற தகவல்
தெரியவில்லை, இச்செய்தி நமக்கு ஒரு நல்ல
எச்சரிக்கை என்பது மட்டும் உண்மை.
தடை செய்யப்பட்ட பொருட்கள் தொடர்பான மேலும்
தகவல்கள் தெரிந்தவர்கள், நம்
மக்களுக்கு புரியும்படி இங்கு
பகிர்ந்துக்கொண்டால் நம் அனைவருக்கும்
பயனுள்ளதாக இருக்கும். தயவு செய்து பயணங்களில்
இருக்கும் சகோதரர்கள் தான் கொண்டுவரும்
பொருட்களிலும் எச்சரிக்கையாக இருப்பது மிகவும்
அவசியம்...!

நன்றி முகநூல்
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

அரபு நாடுகளுக்கு பயணிப்பவர்களுக்கு எச்சரிக்கை...! Empty Re: அரபு நாடுகளுக்கு பயணிப்பவர்களுக்கு எச்சரிக்கை...!

Post by ராகவா Fri 8 Aug 2014 - 10:39

நன்றி அக்கா...பயனுலுள்ள பகிர்வு...
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

அரபு நாடுகளுக்கு பயணிப்பவர்களுக்கு எச்சரிக்கை...! Empty Re: அரபு நாடுகளுக்கு பயணிப்பவர்களுக்கு எச்சரிக்கை...!

Post by Nisha Fri 8 Aug 2014 - 10:50

நல்ல விழிப்புணர்வு பகிர்வு பானு! ஏற்கனவே அறிந்திருந்தாலும் மீண்டும் மீண்டும் பகிர்ந்தால் தான் எம்மவர் மனசில் ஆழமாய் பதியும்!

கசகசா குறித்த தெளிவே எனக்கு போன வாரம் தான் கிடைத்ததுப்பா!

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

அரபு நாடுகளுக்கு பயணிப்பவர்களுக்கு எச்சரிக்கை...! Empty Re: அரபு நாடுகளுக்கு பயணிப்பவர்களுக்கு எச்சரிக்கை...!

Post by பானுஷபானா Fri 8 Aug 2014 - 11:04

Nisha wrote: நல்ல விழிப்புணர்வு பகிர்வு பானு! ஏற்கனவே அறிந்திருந்தாலும் மீண்டும் மீண்டும் பகிர்ந்தால் தான்  எம்மவர் மனசில் ஆழமாய் பதியும்!

கசகசா குறித்த தெளிவே எனக்கு போன வாரம் தான் கிடைத்ததுப்பா!

நன்றி நிஷா

சர்பத்ல போட்டுக் குடிக்கிறதுனு சொல்லும்போதே தெரிஞ்சதே... நாங்க அதை சமோசா விதை எனச் சொல்வோம்...
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

அரபு நாடுகளுக்கு பயணிப்பவர்களுக்கு எச்சரிக்கை...! Empty Re: அரபு நாடுகளுக்கு பயணிப்பவர்களுக்கு எச்சரிக்கை...!

Post by பானுஷபானா Fri 8 Aug 2014 - 11:05

ராகவா wrote:நன்றி அக்கா...பயனுலுள்ள பகிர்வு...

நன்றி ராகவா
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

அரபு நாடுகளுக்கு பயணிப்பவர்களுக்கு எச்சரிக்கை...! Empty Re: அரபு நாடுகளுக்கு பயணிப்பவர்களுக்கு எச்சரிக்கை...!

Post by Nisha Fri 8 Aug 2014 - 11:09

பானுஷபானா wrote:
Nisha wrote: நல்ல விழிப்புணர்வு பகிர்வு பானு! ஏற்கனவே அறிந்திருந்தாலும் மீண்டும் மீண்டும் பகிர்ந்தால் தான்  எம்மவர் மனசில் ஆழமாய் பதியும்!

கசகசா குறித்த தெளிவே எனக்கு போன வாரம் தான் கிடைத்ததுப்பா!

நன்றி நிஷா

சர்பத்ல போட்டுக் குடிக்கிறதுனு சொல்லும்போதே தெரிஞ்சதே... நாங்க அதை சமோசா விதை எனச் சொல்வோம்...

ஹாஹா சர்பத்தில குடிப்பது என சொன்னது பரவாயில்லை! அதை்தான் அந்த கசகசாதான் என நினைத்து குருமா, பிரியாணி என கறிகளுக்கும் போட்டிருக்கேனேம்மா! இதை என்ன வென சொல்வது _* _* _* _* 

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

அரபு நாடுகளுக்கு பயணிப்பவர்களுக்கு எச்சரிக்கை...! Empty Re: அரபு நாடுகளுக்கு பயணிப்பவர்களுக்கு எச்சரிக்கை...!

Post by பானுஷபானா Fri 8 Aug 2014 - 11:12

Nisha wrote:

அடப்பாவமே... வழுவழுனு இருந்திருக்குமே. எப்படி சாப்பிட்டிங்க? பிரியாணிக்கு கசக்சாவா கேள்விப்பட்டதே இல்லை?
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

அரபு நாடுகளுக்கு பயணிப்பவர்களுக்கு எச்சரிக்கை...! Empty Re: அரபு நாடுகளுக்கு பயணிப்பவர்களுக்கு எச்சரிக்கை...!

Post by ராகவா Fri 8 Aug 2014 - 11:14

எங்க மாமா வீட்டிலும் இதை பயன்படுத்துவார்கள்....நல்ல மணமாக இருக்குமாம்...
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

அரபு நாடுகளுக்கு பயணிப்பவர்களுக்கு எச்சரிக்கை...! Empty Re: அரபு நாடுகளுக்கு பயணிப்பவர்களுக்கு எச்சரிக்கை...!

Post by Nisha Fri 8 Aug 2014 - 11:28

பிரியாணிக்கு இல்லை அதன் கறிக்கு!

ஒரு வகை வட இந்திய பிரியாணிக்கு கசகசா கஜூ எல்லாம் அரைத்து செர்க்க சொல்வார்கள்.

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

அரபு நாடுகளுக்கு பயணிப்பவர்களுக்கு எச்சரிக்கை...! Empty Re: அரபு நாடுகளுக்கு பயணிப்பவர்களுக்கு எச்சரிக்கை...!

Post by பானுஷபானா Fri 8 Aug 2014 - 11:46

Nisha wrote:பிரியாணிக்கு இல்லை அதன் கறிக்கு!

ஒரு வகை வட இந்திய பிரியாணிக்கு கசகசா கஜூ எல்லாம் அரைத்து செர்க்க சொல்வார்கள்.

கசகசாவுக்கு பதில் முந்திரிபருப்பு அரைத்து ஊற்றலாம்.
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

அரபு நாடுகளுக்கு பயணிப்பவர்களுக்கு எச்சரிக்கை...! Empty Re: அரபு நாடுகளுக்கு பயணிப்பவர்களுக்கு எச்சரிக்கை...!

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Back to top

Permissions in this forum:
You cannot reply to topics in this forum