சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இணையத்தில் ரசித்த இறைவன்-திரு உருவ படங்கள்
by rammalar Today at 9:42

» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by rammalar Today at 8:17

» எதையும் பார்க்காம பேசாதே...
by rammalar Today at 7:59

» வாழ்க்கையில் ரிஸ்க் எடுக்க கற்றுக்கொள்ளுங்கள்
by rammalar Today at 4:51

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Yesterday at 15:57

» அவளே பேரரழகி...!
by rammalar Yesterday at 7:31

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by rammalar Yesterday at 7:19

» பேசி ! பேசி ஆளை வீழ்த்துவது எப்படி !
by rammalar Yesterday at 7:16

» இன்றைய கோபுர தரிசனம் ????????
by rammalar Yesterday at 7:15

» அழகான ரோஜாக்கள் உங்களுக்காக இங்கே..
by rammalar Yesterday at 7:14

» தட்கலில் டிக்கெட் புக்கிங் செய்ய எளிதான வழிகள் என்ன?
by rammalar Yesterday at 4:05

» ஜொலிப்பதில்லை!
by rammalar Wed 15 May 2024 - 11:40

» ஸ்டார் விமர்சனம்
by rammalar Wed 15 May 2024 - 10:22

» கவினின் 'ஸ்டார்' படத்தை ஓடிடியில் எப்போது, எங்கு பார்க்கலாம்.?
by rammalar Wed 15 May 2024 - 10:14

» சிந்தனை சிதறல்கள் ( மலை இலக்கானால்...)
by rammalar Wed 15 May 2024 - 7:04

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by rammalar Wed 15 May 2024 - 4:10

» சிறுகதை - ஒரு காதலி தாயாகும்போது!
by rammalar Tue 14 May 2024 - 19:44

» வாயுள்ள பிள்ளை பிழைக்கும்!
by rammalar Tue 14 May 2024 - 19:37

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 14 May 2024 - 19:24

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by rammalar Tue 14 May 2024 - 16:18

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by rammalar Tue 14 May 2024 - 16:06

» வீட்டில் தங்கம் சேர வேண்டுமா?
by rammalar Tue 14 May 2024 - 15:53

» ரசித்தவை...
by rammalar Tue 14 May 2024 - 13:49

» ஆரிய பவன்
by rammalar Tue 14 May 2024 - 11:33

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by rammalar Tue 14 May 2024 - 10:54

» இதுதான் கலிகாலம்…
by rammalar Tue 14 May 2024 - 9:34

» வாசமில்லா மலரிது
by rammalar Tue 14 May 2024 - 9:21

» தேனில்லா மலர்...
by rammalar Tue 14 May 2024 - 9:17

» இனிய காலை வணக்கம்
by rammalar Tue 14 May 2024 - 7:36

» சார்! இந்த கிரைன்டர் என்ன விலை?
by rammalar Tue 14 May 2024 - 7:32

» வாழ்வின் வலிகளும் உண்மைகளும்!
by rammalar Tue 14 May 2024 - 7:23

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by rammalar Tue 14 May 2024 - 6:08

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by rammalar Mon 13 May 2024 - 19:05

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by rammalar Mon 13 May 2024 - 18:58

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by rammalar Mon 13 May 2024 - 18:52

காதலித்துப்பார் வலி தெரியும் Khan11

காதலித்துப்பார் வலி தெரியும்

+2
கவிதை ரசிகன்
கவிப்புயல் இனியவன்
6 posters

Go down

காதலித்துப்பார் வலி தெரியும் Empty காதலித்துப்பார் வலி தெரியும்

Post by கவிப்புயல் இனியவன் Wed 13 Aug 2014 - 13:17

அவள் 
அவளை விரும்பியதை ....
காட்டிலும் நான் அவளை ....
விரும்பிய அளவு அதிகமாய் ...
இருந்ததால் என்னை... 
 தூக்கி எறிந்து விட்டாள்...!!!

அளவுக்கு மிஞ்சினால் 
அமிர்தமும் நஞ்சு 
என்பதை என் காதல் 
கற்று தந்தது ......!!!


கே இனியவன் 
காதலித்துப்பார் வலி தெரியும்
கவிதை தளம்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

காதலித்துப்பார் வலி தெரியும் Empty Re: காதலித்துப்பார் வலி தெரியும்

Post by கவிதை ரசிகன் Wed 13 Aug 2014 - 13:24

அருமை
உங்கள் கவிதை வரும் வரை காத்திருந்தேன்
பார்த்தது விட்டேன்  சென்று வருகிறேன் 
மீண்டும் வருவேன் சேனையில் சேர்வேன்
கவிதை ரசிகன்
கவிதை ரசிகன்
புதுமுகம்

பதிவுகள்:- : 64
மதிப்பீடுகள் : 10

Back to top Go down

காதலித்துப்பார் வலி தெரியும் Empty Re: காதலித்துப்பார் வலி தெரியும்

Post by நேசமுடன் ஹாசிம் Wed 13 Aug 2014 - 13:26

காதலித்துப்பார் கவிதை பிறக்கும் 
காதலித்துப்பார் இன்பம் இருக்கும் 
காதலித்துப்பார் விண்ணில் பறப்பாய் 
காதலித்துப்பார் தனிமையை ரசிப்பாய் 
காதலித்துப்பார் அழகாய்த் தெரிவாய் 
காதலித்துப்பார் உன்னை இழப்பாய் 
காதலித்துப்பார் வலியும் உணர்வாய் 


நல்ல கவிதை சார் காதலின் சுகம் தெரியாதோரால் 
உண்டாக்கப்படுவது வலி


காதலித்துப்பார் வலி தெரியும் Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

காதலித்துப்பார் வலி தெரியும் Empty Re: காதலித்துப்பார் வலி தெரியும்

Post by ராகவா Wed 13 Aug 2014 - 13:29

கவிதை ரசிகன் wrote:அருமை
உங்கள் கவிதை வரும் வரை காத்திருந்தேன்
பார்த்தது விட்டேன்  சென்று வருகிறேன் 
மீண்டும் வருவேன் சேனையில் சேர்வேன்
தம்பி....நான் எதிர்ப்பார்த்தேன் உங்களை பதிலை...
இனியவன் அண்ணாவின் பதிவை பார்க்காமல் உங்களுக்கு நாளே போகாது போல...
நன்றி தம்பி மற்றவர்களின் பதிவையும் கொஞ்சம் பார்க்கனும் ...அன்பு வேண்டுகோள்..
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

காதலித்துப்பார் வலி தெரியும் Empty Re: காதலித்துப்பார் வலி தெரியும்

Post by ராகவா Wed 13 Aug 2014 - 13:31

நேசமுடன் ஹாசிம் wrote:காதலித்துப்பார் கவிதை பிறக்கும் 
காதலித்துப்பார் இன்பம் இருக்கும் 
காதலித்துப்பார் விண்ணில் பறப்பாய் 
காதலித்துப்பார் தனிமையை ரசிப்பாய் 
காதலித்துப்பார் அழகாய்த் தெரிவாய் 
காதலித்துப்பார் உன்னை இழப்பாய் 
காதலித்துப்பார் வலியும் உணர்வாய் 


நல்ல கவிதை சார் காதலின் சுகம் தெரியாதோரால் 
உண்டாக்கப்படுவது வலி
கவிஞர்களின் அழகு கவிதையே கொஞ்சம் ரசிப்போம்...
கவிக்கவி...பாராட்டுக்கள் கவிஞர் ஹாசிம் அண்ணா....
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

காதலித்துப்பார் வலி தெரியும் Empty Re: காதலித்துப்பார் வலி தெரியும்

Post by கவிப்புயல் இனியவன் Wed 13 Aug 2014 - 13:33

நான் 
உன்னை காதலித்தபோது 
சிலுவையில் அறைய பட்டேன் 
நிச்சயம் உன்வலி இதயத்தில் 
இரத்தத்தை சொட்டும் என்று 
நன்றாக தெரியும் ....!!!

கலியாணத்தை கட்டிப்பார் 
குழந்தையை பெற்றுப்பார் 
என்பதுபோல் -காதலித்துபார் 
வலியை சுமந்துபார் 
என்றாகிவிட்டது என் காதல் ...!!!


கே இனியவன் 
காதலித்துப்பார் வலி தெரியும்
கவிதை தளம்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

காதலித்துப்பார் வலி தெரியும் Empty Re: காதலித்துப்பார் வலி தெரியும்

Post by நேசமுடன் ஹாசிம் Wed 13 Aug 2014 - 13:33

ராகவா wrote:
நேசமுடன் ஹாசிம் wrote:காதலித்துப்பார் கவிதை பிறக்கும் 
காதலித்துப்பார் இன்பம் இருக்கும் 
காதலித்துப்பார் விண்ணில் பறப்பாய் 
காதலித்துப்பார் தனிமையை ரசிப்பாய் 
காதலித்துப்பார் அழகாய்த் தெரிவாய் 
காதலித்துப்பார் உன்னை இழப்பாய் 
காதலித்துப்பார் வலியும் உணர்வாய் 


நல்ல கவிதை சார் காதலின் சுகம் தெரியாதோரால் 
உண்டாக்கப்படுவது வலி
கவிஞர்களின் அழகு கவிதையே கொஞ்சம் ரசிப்போம்...
கவிக்கவி...பாராட்டுக்கள் கவிஞர் ஹாசிம் அண்ணா....
அன்புக்கு நன்றி ராகவா


காதலித்துப்பார் வலி தெரியும் Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

காதலித்துப்பார் வலி தெரியும் Empty Re: காதலித்துப்பார் வலி தெரியும்

Post by கவிப்புயல் இனியவன் Wed 13 Aug 2014 - 13:55

காதலின் போது நேரே 
வந்தால் அருகில் வருவாய் 
அருகில் வந்தால் புன்னகை 
தந்தாய் ....!!!

ஏனடி இப்போ நான் 
நேரில் வரும்போது 
விலகி செல்கிறாய் ....?
நெருஞ்சி முள் காலில் 
இருப்பது தெரியாது
வலியோ 
தாங்க முடியாது ....!!!
நீயும் அப்படிதான் 
நினைவுகளை தந்து 
முள்ளாய் குற்றுகிறாய் ...!!!



கே இனியவன் 
காதலித்துப்பார் வலி தெரியும்
கவிதை தளம்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

காதலித்துப்பார் வலி தெரியும் Empty Re: காதலித்துப்பார் வலி தெரியும்

Post by கவிப்புயல் இனியவன் Wed 13 Aug 2014 - 13:59

ராகவா wrote:
கவிதை ரசிகன் wrote:அருமை
உங்கள் கவிதை வரும் வரை காத்திருந்தேன்
பார்த்தது விட்டேன்  சென்று வருகிறேன் 
மீண்டும் வருவேன் சேனையில் சேர்வேன்
தம்பி....நான் எதிர்ப்பார்த்தேன் உங்களை பதிலை...
இனியவன் அண்ணாவின் பதிவை பார்க்காமல் உங்களுக்கு நாளே போகாது போல...
நன்றி தம்பி மற்றவர்களின் பதிவையும் கொஞ்சம் பார்க்கனும் ...அன்பு வேண்டுகோள்..
உண்மை அதுபோல் செய்யவும் கவி ரசிகரே
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

காதலித்துப்பார் வலி தெரியும் Empty Re: காதலித்துப்பார் வலி தெரியும்

Post by ராகவா Wed 13 Aug 2014 - 14:13

காதலித்துப்பார்
தினமும் நீ பார்க்கும்
சூரியனை இளஞ்கதிரால்
உலகே இருளை விலக்கி
பார்க்கும் இடமெல்லாம்
பரவசத்தை கொடுத்து
நம்மை என்றும்
காலையில் கோழி
கூவ உன்னையும்
அடுத்த வேலைக்கு அனுப்பும்..
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

காதலித்துப்பார் வலி தெரியும் Empty Re: காதலித்துப்பார் வலி தெரியும்

Post by நண்பன் Wed 13 Aug 2014 - 15:53

ராகவா wrote:காதலித்துப்பார்
தினமும் நீ பார்க்கும்
சூரியனை இளஞ்கதிரால்
உலகே இருளை விலக்கி
பார்க்கும் இடமெல்லாம்
பரவசத்தை கொடுத்து
நம்மை என்றும்
காலையில் கோழி
கூவ உன்னையும்
அடுத்த வேலைக்கு அனுப்பும்..
ராகவா கவிதை சொன்னிங்களா ராசா  )* 


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

காதலித்துப்பார் வலி தெரியும் Empty Re: காதலித்துப்பார் வலி தெரியும்

Post by Nisha Wed 13 Aug 2014 - 15:58

உங்களுக்கு எப்படி சார் தெரியிது?


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

காதலித்துப்பார் வலி தெரியும் Empty Re: காதலித்துப்பார் வலி தெரியும்

Post by கவிப்புயல் இனியவன் Thu 14 Aug 2014 - 16:52

Nisha wrote:உங்களுக்கு எப்படி சார் தெரியிது?
அதுதான் காதல்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

காதலித்துப்பார் வலி தெரியும் Empty Re: காதலித்துப்பார் வலி தெரியும்

Post by நண்பன் Thu 14 Aug 2014 - 17:16

Nisha wrote:உங்களுக்கு எப்படி சார் தெரியிது?
விடுங்க அக்கா ராகவனால் நான் சிரித்துக்கொண்டிருக்கிறேன் நீங்க வேற ^_ 


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

காதலித்துப்பார் வலி தெரியும் Empty Re: காதலித்துப்பார் வலி தெரியும்

Post by கவிதை ரசிகன் Sat 16 Aug 2014 - 10:47

ராக்வன் அண்ணா கவிக்கு கவி பகுதியில் நீங்கல் கவிதை போடுஙக்ள் அப்போதான் ரசிக்க நல்லா இருக்கும் எல்லா பகுதியிலும் போடவேண்டாம்
அழகில்லை  இது என் தாழ்மையான வேண்டுகோள்
நன்றி
கவிதை ரசிகன்
கவிதை ரசிகன்
புதுமுகம்

பதிவுகள்:- : 64
மதிப்பீடுகள் : 10

Back to top Go down

காதலித்துப்பார் வலி தெரியும் Empty Re: காதலித்துப்பார் வலி தெரியும்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum