சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நியாயம்... விஸ்வாசம் : சூரி எந்த பக்கம்? கருடன் விமர்சனம்!
by rammalar Today at 7:14

» தெய்வங்கள்!
by rammalar Today at 7:04

» சிறுகதை - சப்தமும் நாதமும்!
by rammalar Today at 5:23

» அமெரிக்காவில் பாம்பை பிடித்த இந்திய வீராங்கனை!
by rammalar Today at 5:15

» மறுபடியும் உனக்கே போன் செய்துட்டேனா? ஸாரி!
by rammalar Today at 2:19

» ‘பீர்’ பயிற்சி எடுக்க வேண்டும்..!
by rammalar Today at 2:11

» ஒவ்வொரு நாளும் புதிய நாளே!- ஊக்கமூட்டும் வரிகள்
by rammalar Yesterday at 19:39

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by rammalar Yesterday at 19:27

» தேர்தல் - கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by rammalar Yesterday at 19:24

» பல்சுவை 5
by rammalar Yesterday at 17:48

» பல்சுவை - 4
by rammalar Yesterday at 17:06

» இதில் பத்து காமெடிகள் இருக்கு (1to10)
by rammalar Yesterday at 10:20

» எதுவுமே செய்யலைன்னு அழுவறாங்க!
by rammalar Yesterday at 8:59

» ஹிட் லிஸ்ட் - திரைவிமர்சனம்!
by rammalar Yesterday at 6:47

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by rammalar Yesterday at 5:29

» உன்னை நம்பு, வெற்றி நிச்சயம்!
by rammalar Yesterday at 5:15

» திரைக்கவித்திலகம் கவிஞர்.அ.மருதகாசி - பாடல்கள்
by rammalar Yesterday at 5:08

» எங்கிருந்தோ ஆசைகள்... எண்ணத்திலே ஓசைகள்
by rammalar Yesterday at 4:51

» கவினுக்கு ஜோடியாகும் நயன்தாரா
by rammalar Fri 31 May 2024 - 15:41

» செய்திகள் -பல்சுவை- 1
by rammalar Fri 31 May 2024 - 15:27

» மட்டற்ற மகிழ்ச்சி...
by rammalar Fri 31 May 2024 - 13:17

» உங்க ராசிக்கு இன்னிக்கு ‘மகிழ்ச்சி’னு போடிருக்கு!
by rammalar Fri 31 May 2024 - 12:57

» செய்திகள் -பல்சுவை
by rammalar Fri 31 May 2024 - 10:35

» பீட்ரூட் ரசம்
by rammalar Fri 31 May 2024 - 10:07

» கவிதைகள்- ரசித்தவை
by rammalar Fri 31 May 2024 - 10:00

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by rammalar Fri 31 May 2024 - 4:22

» பல்சுவை கதம்பம்- பகுதி 2
by rammalar Thu 30 May 2024 - 17:41

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by rammalar Thu 30 May 2024 - 15:38

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by rammalar Thu 30 May 2024 - 15:37

» காக்கும் கை வைத்தியம்
by rammalar Thu 30 May 2024 - 13:53

» வரகு வடை
by rammalar Thu 30 May 2024 - 13:40

» கை வைத்தியம்
by rammalar Thu 30 May 2024 - 13:35

» சின்னச் சின்ன கை வைத்தியம்!
by rammalar Thu 30 May 2024 - 13:28

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by rammalar Thu 30 May 2024 - 10:49

» விடுகதைகள்
by rammalar Thu 30 May 2024 - 8:57

எங்கள் அன்பு றினோஸ் வீட்டுதங்கம் ஷபானாவுக்கு பிறந்த நாளாம்! Khan11

எங்கள் அன்பு றினோஸ் வீட்டுதங்கம் ஷபானாவுக்கு பிறந்த நாளாம்!

4 posters

Go down

எங்கள் அன்பு றினோஸ் வீட்டுதங்கம் ஷபானாவுக்கு பிறந்த நாளாம்! Empty எங்கள் அன்பு றினோஸ் வீட்டுதங்கம் ஷபானாவுக்கு பிறந்த நாளாம்!

Post by Nisha Wed 3 Sep 2014 - 13:50

எங்கள் ஷபானாவுக்கு பிறந்த நாளாம்
வாழ்த்தலாமா உறவுகளே!

எங்கள் அன்பு றினோஸ் வீட்டுதங்கம் ஷபானாவுக்கு பிறந்த நாளாம்! 10649673_713134578724106_3015767224309126663_n


நாளாம் நாளாம் திரு நாளாம், 
மங்கையவள் இப்பூமியில் உதித்த பொன்நாளாம்
குடும்பத்தின் குலவிளக்காய்  தாய்க்கு திருமகளாய் 
உடன் பிறந்தோர்க்கு ஆருயிர் சோதரியாய்..
தந்தைக்கோ மனம் குளிர்விப்பளாய் 
வீட்டுக்கே  திருமகளாய் உதித்த நாள் இதுவல்லோ! 

மங்கைக்கிவள்  மனம் போலே  மாலையிட்டார் எங்கள் ரினோஸ். 
அழகழகாய் இரு செல்வங்கள் கையில் தவழும் காலம் இன்று 
குழந்தைக்கே குழந்தையான  குலமகளை வாழ்த்தி  நானும் 
உளமார வாழ்த்துகின்றேன்  மகளே நீ வாழி!
கணவன் குழந்தைகள் உற்றம் சுற்றம் 
கூடவே துணையிருக்க கூடி மகிழும் நாளும் வரும் மகளே! 
மகிழ்வுடனே  காத்திருப்பாய்!மனமார வேண்டுகின்றேன்.
மங்கலமாய் நீ வாழ்வாய்! வரும் காலம்  இனிதாகும்!

அன்பு றினோஸ் மனைவி ஷாபானாவுக்கு 
எங்கள் அனைவரினதும் பிறந்த நாள் நல் வாழ்த்துகள்


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

எங்கள் அன்பு றினோஸ் வீட்டுதங்கம் ஷபானாவுக்கு பிறந்த நாளாம்! Empty Re: எங்கள் அன்பு றினோஸ் வீட்டுதங்கம் ஷபானாவுக்கு பிறந்த நாளாம்!

Post by rinos Wed 3 Sep 2014 - 13:56

அன்பான வாழ்த்து நல்ல நேரம் ஒரு நிமிடம் லேட்டாகி இருந்தால் இந்த வாழ்த்தை நான் படித்திருக்க மாட்டேன்

என் அன்பு மனைவிக்கு இப்படி அன்பான வாழ்த்துக் கிடைத்தது மிக்க சந்தோசம் எவ்வளவு கவலைகள் இருந்தாலும் இது போன்ற சந்தர்ப்பங்களில் நாங்கள் மகிழ்ந்து கொள்வோம் இன்று எனது மனைவிக்கு கிடைத்த அக்கா உங்கள் வாழ்த்து விலை மதிப்பற்றது

கண்டிப்பாக உங்களுடன் இரவைக்கு பேசியே ஆக வேண்டும் எனது உள்ளம் நிறைந்த நன்றிகள் அக்கா
உங்கள் அன்பைப் பற்றி கேள்விப்பட்டிருக்கிறேன் இப்போது உணர்கிறேன் அக்கா கண்ணீரோடு சொல்கிறேன் ஆண்டவன் உங்களுக்கு நல்ல ஆரோக்கியம் தர வேண்டும்
எனது சார்பாகவும் எனது குடும்பம் சார்பாகவும்
கோடி கோடி நன்றிகள் அக்கா )* )*
rinos
rinos
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 9854
மதிப்பீடுகள் : 129

Back to top Go down

எங்கள் அன்பு றினோஸ் வீட்டுதங்கம் ஷபானாவுக்கு பிறந்த நாளாம்! Empty Re: எங்கள் அன்பு றினோஸ் வீட்டுதங்கம் ஷபானாவுக்கு பிறந்த நாளாம்!

Post by Nisha Wed 3 Sep 2014 - 14:02

அட! இதெதுக்கு கண்ணீரும் கவலையும்! நல்ல நாள்  பெரு நாளெனில்  நான்கு பேர் மனமார நன்றாயிரு என் வாழ்த்தினால் அவ்வாழ்த்து அவர்களை மனம் மகிழசெய்வதுடன் வாழவும் வைக்குமாம். 

அதிலும்  ஆளுக்கொரு திசையில் பணம் பணம் என அன்பு, பாச்ம பண்பு அனைத்தினையும் மறந்து   ஓடும் இந்த நாட்களில் இம்மாதிரி வாழ்த்துக்கள் தானே இனிவரும் காலங்களில் நம்மை உயிர்ப்பிக்கும் டானிக்

அது தான்  நான் உங்கள் அனைவரின்வீட்டு விஷேசங்களையும் குறிக்க சொன்னேன். முன்கூட்டியே தெரிந்திருந்தால் இன்னும் சிறப்பாய் வாழ்த்தி இருப்பேன்.

இது  அவசர அவசரமாய் ஐந்தே நிமிடத்தில் போட்டது! ஸாரி.. ஷபானாவுக்கு எங்கள் வாழ்த்துக்களை சொல்லுங்கள்.   உங்கள் மனைவி யார் என தெரியாது இருந்தாலும் ஷபானாவை சம்ஸின் தங்கையாய் முன்னரே நான் அறிந்திருந்தேன்!


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

எங்கள் அன்பு றினோஸ் வீட்டுதங்கம் ஷபானாவுக்கு பிறந்த நாளாம்! Empty Re: எங்கள் அன்பு றினோஸ் வீட்டுதங்கம் ஷபானாவுக்கு பிறந்த நாளாம்!

Post by பானுஷபானா Wed 3 Sep 2014 - 14:40

அன்பு வாழ்த்துகள் ஷபானா எங்கள் அன்பு றினோஸ் வீட்டுதங்கம் ஷபானாவுக்கு பிறந்த நாளாம்! Z
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

எங்கள் அன்பு றினோஸ் வீட்டுதங்கம் ஷபானாவுக்கு பிறந்த நாளாம்! Empty Re: எங்கள் அன்பு றினோஸ் வீட்டுதங்கம் ஷபானாவுக்கு பிறந்த நாளாம்!

Post by நண்பன் Wed 3 Sep 2014 - 15:40

அடடடடடா என் தோழி ஷபானாவுக்கு நிஷா அக்கா ஐந்தே நிமிடத்தில் வாழ்த்தெழுதி அசத்தி விட்டார்களே அடடடா

ஐந்து நிமிடத்தில் எழுதியா வாழ்த்தா இது ஆறு மணி நேரம் சிந்தித்து எழுதினது போன்றுள்ளது என்னை நினைத்து சொல்லி விட்டேன் நிஷா அக்கா கண்டுக்காதிங்க..!

என் அன்புத் தோழிக்கு அருமையான வாழ்த்து மிக்க சந்தோசமாக உள்ளது வாழ்த்திய உள்ளத்திற்கும் கண்ணீர் விட்ட சொந்தங்களுக்கும் எனது உள்ளம் நிறைந்த வாழ்த்துக்கள்..

எங்கள் அன்பு றினோஸ் வீட்டுதங்கம் ஷபானாவுக்கு பிறந்த நாளாம்! Happydqvஎங்கள் அன்பு றினோஸ் வீட்டுதங்கம் ஷபானாவுக்கு பிறந்த நாளாம்! Happydqvஎங்கள் அன்பு றினோஸ் வீட்டுதங்கம் ஷபானாவுக்கு பிறந்த நாளாம்! Happydqv


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

எங்கள் அன்பு றினோஸ் வீட்டுதங்கம் ஷபானாவுக்கு பிறந்த நாளாம்! Empty Re: எங்கள் அன்பு றினோஸ் வீட்டுதங்கம் ஷபானாவுக்கு பிறந்த நாளாம்!

Post by Nisha Wed 3 Sep 2014 - 22:48

அதான் காலையிலேயே வாழ்த்து திரி  ஒன்றை போட்டு ஊருலகத்தில் இருக்கும் எல்லோரையும் வாழ்த்தினிங்களே  அப்பூ! 

அதை விடவா இது  உசத்தி! உங்கள் அன்பில் மெய் சிலிர்க்குதைய்யா.. மேனி  உயிர்க்குதேயைய்யா .. வாழ்த்து போடும் போது யாருக்கு வாழ்த்து என போட்டிருந்தால் காலையிலேயே வாழ்த்தி இருந்திருப்போம்ல.. ))&


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

எங்கள் அன்பு றினோஸ் வீட்டுதங்கம் ஷபானாவுக்கு பிறந்த நாளாம்! Empty Re: எங்கள் அன்பு றினோஸ் வீட்டுதங்கம் ஷபானாவுக்கு பிறந்த நாளாம்!

Post by நண்பன் Thu 4 Sep 2014 - 10:29

Nisha wrote:அதான் காலையிலேயே வாழ்த்து திரி  ஒன்றை போட்டு ஊருலகத்தில் இருக்கும் எல்லோரையும் வாழ்த்தினிங்களே  அப்பூ! 

அதை விடவா இது  உசத்தி! உங்கள் அன்பில் மெய் சிலிர்க்குதைய்யா.. மேனி  உயிர்க்குதேயைய்யா .. வாழ்த்து போடும் போது யாருக்கு வாழ்த்து என போட்டிருந்தால் காலையிலேயே வாழ்த்தி இருந்திருப்போம்ல.. ))&
தவறுக்கு வருந்துகிறேன் அக்கா இனி மேல் அப்படி நடக்காது


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

எங்கள் அன்பு றினோஸ் வீட்டுதங்கம் ஷபானாவுக்கு பிறந்த நாளாம்! Empty Re: எங்கள் அன்பு றினோஸ் வீட்டுதங்கம் ஷபானாவுக்கு பிறந்த நாளாம்!

Post by Nisha Thu 4 Sep 2014 - 12:07

மன்னிப்புக்கு அவசியமில்லைப்பா.. 

சும்மா சொன்னேன்!


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

எங்கள் அன்பு றினோஸ் வீட்டுதங்கம் ஷபானாவுக்கு பிறந்த நாளாம்! Empty Re: எங்கள் அன்பு றினோஸ் வீட்டுதங்கம் ஷபானாவுக்கு பிறந்த நாளாம்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum