சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இணையத்தில் ரசித்த இறைவன்-திரு உருவ படங்கள்
by rammalar Today at 9:42

» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by rammalar Today at 8:17

» எதையும் பார்க்காம பேசாதே...
by rammalar Today at 7:59

» வாழ்க்கையில் ரிஸ்க் எடுக்க கற்றுக்கொள்ளுங்கள்
by rammalar Today at 4:51

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Yesterday at 15:57

» அவளே பேரரழகி...!
by rammalar Yesterday at 7:31

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by rammalar Yesterday at 7:19

» பேசி ! பேசி ஆளை வீழ்த்துவது எப்படி !
by rammalar Yesterday at 7:16

» இன்றைய கோபுர தரிசனம் ????????
by rammalar Yesterday at 7:15

» அழகான ரோஜாக்கள் உங்களுக்காக இங்கே..
by rammalar Yesterday at 7:14

» தட்கலில் டிக்கெட் புக்கிங் செய்ய எளிதான வழிகள் என்ன?
by rammalar Yesterday at 4:05

» ஜொலிப்பதில்லை!
by rammalar Wed 15 May 2024 - 11:40

» ஸ்டார் விமர்சனம்
by rammalar Wed 15 May 2024 - 10:22

» கவினின் 'ஸ்டார்' படத்தை ஓடிடியில் எப்போது, எங்கு பார்க்கலாம்.?
by rammalar Wed 15 May 2024 - 10:14

» சிந்தனை சிதறல்கள் ( மலை இலக்கானால்...)
by rammalar Wed 15 May 2024 - 7:04

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by rammalar Wed 15 May 2024 - 4:10

» சிறுகதை - ஒரு காதலி தாயாகும்போது!
by rammalar Tue 14 May 2024 - 19:44

» வாயுள்ள பிள்ளை பிழைக்கும்!
by rammalar Tue 14 May 2024 - 19:37

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 14 May 2024 - 19:24

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by rammalar Tue 14 May 2024 - 16:18

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by rammalar Tue 14 May 2024 - 16:06

» வீட்டில் தங்கம் சேர வேண்டுமா?
by rammalar Tue 14 May 2024 - 15:53

» ரசித்தவை...
by rammalar Tue 14 May 2024 - 13:49

» ஆரிய பவன்
by rammalar Tue 14 May 2024 - 11:33

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by rammalar Tue 14 May 2024 - 10:54

» இதுதான் கலிகாலம்…
by rammalar Tue 14 May 2024 - 9:34

» வாசமில்லா மலரிது
by rammalar Tue 14 May 2024 - 9:21

» தேனில்லா மலர்...
by rammalar Tue 14 May 2024 - 9:17

» இனிய காலை வணக்கம்
by rammalar Tue 14 May 2024 - 7:36

» சார்! இந்த கிரைன்டர் என்ன விலை?
by rammalar Tue 14 May 2024 - 7:32

» வாழ்வின் வலிகளும் உண்மைகளும்!
by rammalar Tue 14 May 2024 - 7:23

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by rammalar Tue 14 May 2024 - 6:08

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by rammalar Mon 13 May 2024 - 19:05

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by rammalar Mon 13 May 2024 - 18:58

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by rammalar Mon 13 May 2024 - 18:52

அழகு கலையகத்தில் காலாவதியான கிறீம், பவுடர், உபகரணங்கள் மீட்பு Khan11

அழகு கலையகத்தில் காலாவதியான கிறீம், பவுடர், உபகரணங்கள் மீட்பு

3 posters

Go down

அழகு கலையகத்தில் காலாவதியான கிறீம், பவுடர், உபகரணங்கள் மீட்பு Empty அழகு கலையகத்தில் காலாவதியான கிறீம், பவுடர், உபகரணங்கள் மீட்பு

Post by நண்பன் Fri 5 Sep 2014 - 12:15

அழகு கலையகத்தில் காலாவதியான கிறீம், பவுடர், உபகரணங்கள் மீட்பு
* ரூபா பத்து இலட்சம் பெறுமதி
* 30 நிலையங்களுக்கு எதிராக நடவடிக்கை
கொழும்பு, இசிபதன பகுதியில் அமைந்துள்ள பிரபல அழகுக் கலை நிலையமொன்றில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு தேடுதலில் 10 இலட்சம் ரூபா பெறுமதியான காலாவதியான அழகுக் கலை பூச்சுக்கள் மற்றும் உபகரணங்கள் என்பன மீட்கப்பட்டதாக கூட்டுறவு உள்நாட்டு வர்த்தக அமைச்சு தெரிவித்தது.

அமெரிக்கா, இத்தாலி போன்ற நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட மேற்படி கிaம் வகைகள் அதிக விலையானவை எனவும் அவற்றில் சில விற்பனைக்காக தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்ததாகவும் நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபை தெரிவித்தது. இவற்றில் சில கிaம் வகைகளின் லேபல்கள் அகற்றப்பட்டுள்ளதோடு, சிலவற்றில் காலாவதி திகதி மாற்றப்பட்டி ருந்ததாக சுற்றிவளைப்பு அதிகாரி ஜசூர் தெரிவித்தார்.

கடந்த காலங்களில் அழகுக் கலை நிலையங்கள் தொடர்பாக அதிகளவில் முறைப்பாடுகள் கிடைத்திருந்தன. அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவின் ஆலோசனைக்கமைய கடந்த ஒரு மாத காலத்தில் 110 அழகுக் கலை நிலையங்கள் பரிசோதிக்கப்பட்டுள்ளன. இதில் நுகர்வோர் சட்டத்தை மீறும் வகையில் செயற்பட்ட 30 அழகுக்கலை நிலையங்க ளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க இருப்பதாக நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபை தெரிவித்தது.

நுகர்வோரை ஏமாற்றும் வகையில் பாவனையாளர்களுக்கு தரமற்ற, பாவனைக்குதவாத பொருட்களை விற்பனை செய்யும் இடங்களையும் நபர்களையும் பிடிப்பதற்கு நாடு பூராவும் தொடர்ந்து சுற்றிவளைப்புகளை முன்னெடுக்குமாறும், அவ்வாறான வியாபாரிகளுக்கு எதிராக தராதரம் பாராது நடவடிக்கை எடுக்குமாறும் நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபை தலைவருக்கு அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாந்து உத்தரவிட்டுள்ளார்.

தினகரன்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

அழகு கலையகத்தில் காலாவதியான கிறீம், பவுடர், உபகரணங்கள் மீட்பு Empty Re: அழகு கலையகத்தில் காலாவதியான கிறீம், பவுடர், உபகரணங்கள் மீட்பு

Post by பானுஷபானா Sat 6 Sep 2014 - 10:54

பகிர்வுக்கு நன்றி
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

அழகு கலையகத்தில் காலாவதியான கிறீம், பவுடர், உபகரணங்கள் மீட்பு Empty Re: அழகு கலையகத்தில் காலாவதியான கிறீம், பவுடர், உபகரணங்கள் மீட்பு

Post by ahmad78 Sun 7 Sep 2014 - 9:34

இயற்கையானதை விரும்பினால் இந்த நிலைமை வருமா?


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

அழகு கலையகத்தில் காலாவதியான கிறீம், பவுடர், உபகரணங்கள் மீட்பு Empty Re: அழகு கலையகத்தில் காலாவதியான கிறீம், பவுடர், உபகரணங்கள் மீட்பு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum