சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நோபல் பரிசு எப்போது, யாருக்கு, எதற்காக, எந்த நாடு வழங்கியது?
by rammalar Yesterday at 21:00

» வெற்றி என்பது முயற்சியின் பாதி, குறிக்கோளின் மீதி
by rammalar Yesterday at 20:52

» பல்சுவை - 5
by rammalar Yesterday at 20:38

» பார்த்தேன், சிரித்தேன்....
by rammalar Yesterday at 19:23

» வெற்றிக்கான பாதையை கண்டுபிடி!
by rammalar Yesterday at 15:27

» என்னைப் பெற்ற அம்மா - கவிதை
by rammalar Yesterday at 15:25

» நியாயம்... விஸ்வாசம் : சூரி எந்த பக்கம்? கருடன் விமர்சனம்!
by rammalar Yesterday at 7:14

» தெய்வங்கள்!
by rammalar Yesterday at 6:56

» சிறுகதை - சப்தமும் நாதமும்!
by rammalar Yesterday at 5:23

» அமெரிக்காவில் பாம்பை பிடித்த இந்திய வீராங்கனை!
by rammalar Yesterday at 5:15

» மறுபடியும் உனக்கே போன் செய்துட்டேனா? ஸாரி!
by rammalar Yesterday at 2:19

» ‘பீர்’ பயிற்சி எடுக்க வேண்டும்..!
by rammalar Yesterday at 2:11

» ஒவ்வொரு நாளும் புதிய நாளே!- ஊக்கமூட்டும் வரிகள்
by rammalar Sat 1 Jun 2024 - 19:39

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by rammalar Sat 1 Jun 2024 - 19:27

» தேர்தல் - கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by rammalar Sat 1 Jun 2024 - 19:24

» பல்சுவை 5
by rammalar Sat 1 Jun 2024 - 17:48

» பல்சுவை - 4
by rammalar Sat 1 Jun 2024 - 17:06

» இதில் பத்து காமெடிகள் இருக்கு (1to10)
by rammalar Sat 1 Jun 2024 - 10:20

» எதுவுமே செய்யலைன்னு அழுவறாங்க!
by rammalar Sat 1 Jun 2024 - 8:59

» ஹிட் லிஸ்ட் - திரைவிமர்சனம்!
by rammalar Sat 1 Jun 2024 - 6:47

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by rammalar Sat 1 Jun 2024 - 5:29

» உன்னை நம்பு, வெற்றி நிச்சயம்!
by rammalar Sat 1 Jun 2024 - 5:15

» திரைக்கவித்திலகம் கவிஞர்.அ.மருதகாசி - பாடல்கள்
by rammalar Sat 1 Jun 2024 - 5:08

» எங்கிருந்தோ ஆசைகள்... எண்ணத்திலே ஓசைகள்
by rammalar Sat 1 Jun 2024 - 4:51

» கவினுக்கு ஜோடியாகும் நயன்தாரா
by rammalar Fri 31 May 2024 - 15:41

» செய்திகள் -பல்சுவை- 1
by rammalar Fri 31 May 2024 - 15:27

» மட்டற்ற மகிழ்ச்சி...
by rammalar Fri 31 May 2024 - 13:17

» உங்க ராசிக்கு இன்னிக்கு ‘மகிழ்ச்சி’னு போடிருக்கு!
by rammalar Fri 31 May 2024 - 12:57

» செய்திகள் -பல்சுவை
by rammalar Fri 31 May 2024 - 10:35

» பீட்ரூட் ரசம்
by rammalar Fri 31 May 2024 - 10:07

» கவிதைகள்- ரசித்தவை
by rammalar Fri 31 May 2024 - 10:00

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by rammalar Fri 31 May 2024 - 4:22

» பல்சுவை கதம்பம்- பகுதி 2
by rammalar Thu 30 May 2024 - 17:41

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by rammalar Thu 30 May 2024 - 15:38

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by rammalar Thu 30 May 2024 - 15:37

சேனையில் இருப்பவர்கள் இந்த பட்டிமன்றம் நிகழ்ச்சியில் இணையவும் Khan11

சேனையில் இருப்பவர்கள் இந்த பட்டிமன்றம் நிகழ்ச்சியில் இணையவும்

5 posters

Go down

சேனையில் இருப்பவர்கள் இந்த பட்டிமன்றம் நிகழ்ச்சியில் இணையவும் Empty சேனையில் இருப்பவர்கள் இந்த பட்டிமன்றம் நிகழ்ச்சியில் இணையவும்

Post by SAFNEE AHAMED Thu 25 Sep 2014 - 16:12

இன்றைய காலகட்டத்தில் அதிகமான நண்பர்கள் சுயதேவைக்காக எம்மை பயன்படுத்துகின்றார்கள் இது சம்மந்தமாக உங்கள் கருத்து என்ன? (அனுபவம்)  /) /)

இது சம்மந்தமாக எனது முகநூலில் இட்ட பதிவு

Code:
 https://www.facebook.com/safnee.ahamed/posts/628548430576221 
SAFNEE AHAMED
SAFNEE AHAMED
புதுமுகம்

பதிவுகள்:- : 237
மதிப்பீடுகள் : 25

http://www.chenaichudar.com

Back to top Go down

சேனையில் இருப்பவர்கள் இந்த பட்டிமன்றம் நிகழ்ச்சியில் இணையவும் Empty Re: சேனையில் இருப்பவர்கள் இந்த பட்டிமன்றம் நிகழ்ச்சியில் இணையவும்

Post by Nisha Thu 25 Sep 2014 - 17:09

பேஸ்புக் இணைப்பு சரியாக இயங்கவில்லையேப்பா!

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

சேனையில் இருப்பவர்கள் இந்த பட்டிமன்றம் நிகழ்ச்சியில் இணையவும் Empty Re: சேனையில் இருப்பவர்கள் இந்த பட்டிமன்றம் நிகழ்ச்சியில் இணையவும்

Post by சுறா Thu 25 Sep 2014 - 17:13

மரத்தில் பழம் இருந்தால் நிறைய பறவைகள் வரத்தான் செய்யும் அதற்காக மரம் அலுத்துக்கொள்ளுமா? பசு பால் கொடுக்கிறது அது ஏன் எதற்கு என்று கேட்கிறதா? அதுபோல பசுவாக இருப்போம் பிரதிபலக் கருதாமல்.

நட்புக்கு எந்த இலக்கணமும் கிடையாது தாழ்பாளும் கிடையாது. அது தான் நட்பு

தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

சேனையில் இருப்பவர்கள் இந்த பட்டிமன்றம் நிகழ்ச்சியில் இணையவும் Empty Re: சேனையில் இருப்பவர்கள் இந்த பட்டிமன்றம் நிகழ்ச்சியில் இணையவும்

Post by Nisha Thu 25 Sep 2014 - 17:41

சுறா wrote:மரத்தில் பழம் இருந்தால் நிறைய பறவைகள் வரத்தான் செய்யும் அதற்காக மரம் அலுத்துக்கொள்ளுமா? பசு பால் கொடுக்கிறது அது ஏன் எதற்கு என்று கேட்கிறதா? அதுபோல பசுவாக இருப்போம் பிரதிபலக் கருதாமல்.

நட்புக்கு எந்த இலக்கணமும் கிடையாது தாழ்பாளும் கிடையாது. அது தான் நட்பு

அப்போ நட்புஎனில் பிரதி பலன் பாராமல் உதவி செய்யணுமா.. எனக்கு உடனே பத்து இலட்சம் பணம் அனுப்பி வையுங்களேண். நானும் உங்க நட்பில் இருக்கேனா என செக் செய்யணும். ^_ ^_

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

சேனையில் இருப்பவர்கள் இந்த பட்டிமன்றம் நிகழ்ச்சியில் இணையவும் Empty Re: சேனையில் இருப்பவர்கள் இந்த பட்டிமன்றம் நிகழ்ச்சியில் இணையவும்

Post by சுறா Thu 25 Sep 2014 - 17:45

Nisha wrote:
சுறா wrote:மரத்தில் பழம் இருந்தால் நிறைய பறவைகள் வரத்தான் செய்யும் அதற்காக மரம் அலுத்துக்கொள்ளுமா? பசு பால் கொடுக்கிறது அது ஏன் எதற்கு என்று கேட்கிறதா? அதுபோல பசுவாக இருப்போம் பிரதிபலக் கருதாமல்.

நட்புக்கு எந்த இலக்கணமும் கிடையாது தாழ்பாளும் கிடையாது. அது தான் நட்பு

அப்போ நட்புஎனில் பிரதி பலன் பாராமல் உதவி செய்யணுமா.. எனக்கு உடனே பத்து இலட்சம் பணம் அனுப்பி வையுங்களேண். நானும் உங்க நட்பில் இருக்கேனா என செக் செய்யணும். ^_ ^_

சில்லரையாக இல்லாத காரணத்தால் உங்களுக்கு கொடுக்க முடியாத நிலைமையில் உள்ளேன் நண்பியே  i*
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

சேனையில் இருப்பவர்கள் இந்த பட்டிமன்றம் நிகழ்ச்சியில் இணையவும் Empty Re: சேனையில் இருப்பவர்கள் இந்த பட்டிமன்றம் நிகழ்ச்சியில் இணையவும்

Post by Nisha Thu 25 Sep 2014 - 17:49

சரி காசு தான் தர சில்லறை இல்லை!

இந்த கேள்விக்காவது பதிலை சொல்லி உங்க நட்பை நிருபியுங்களேன் அப்பனே.. )*)*)*)*

http://www.chenaitamilulaa.net/t45312p319-topic#429203

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

சேனையில் இருப்பவர்கள் இந்த பட்டிமன்றம் நிகழ்ச்சியில் இணையவும் Empty Re: சேனையில் இருப்பவர்கள் இந்த பட்டிமன்றம் நிகழ்ச்சியில் இணையவும்

Post by காயத்ரி வைத்தியநாதன் Mon 9 Feb 2015 - 9:36

சுறா wrote:மரத்தில் பழம் இருந்தால் நிறைய பறவைகள் வரத்தான் செய்யும் அதற்காக மரம் அலுத்துக்கொள்ளுமா? பசு பால் கொடுக்கிறது அது ஏன் எதற்கு என்று கேட்கிறதா? அதுபோல பசுவாக இருப்போம் பிரதிபலக் கருதாமல்.

நட்புக்கு எந்த இலக்கணமும் கிடையாது தாழ்பாளும் கிடையாது. அது தான் நட்பு
மிகவும் சிறப்பான கருத்து....தங்களின் கருத்தே எமது கருத்தும்...
காயத்ரி வைத்தியநாதன்
காயத்ரி வைத்தியநாதன்
புதுமுகம்

பதிவுகள்:- : 349
மதிப்பீடுகள் : 331

http://thoorikaisitharal.blogspot.in/2012/09/blog-post_8.html

Back to top Go down

சேனையில் இருப்பவர்கள் இந்த பட்டிமன்றம் நிகழ்ச்சியில் இணையவும் Empty Re: சேனையில் இருப்பவர்கள் இந்த பட்டிமன்றம் நிகழ்ச்சியில் இணையவும்

Post by சே.குமார் Mon 9 Feb 2015 - 19:35

நட்புக்குள் தேவை என்ன சுயதேவை என்ன... நட்பு என்று வரும்போது அது கடலாக விரிந்து கிடப்பதால் இந்தக் கேள்வி ஏற்புடையதல்ல...
சே.குமார்
சே.குமார்
புதுமுகம்

பதிவுகள்:- : 1465
மதிப்பீடுகள் : 618

Back to top Go down

சேனையில் இருப்பவர்கள் இந்த பட்டிமன்றம் நிகழ்ச்சியில் இணையவும் Empty Re: சேனையில் இருப்பவர்கள் இந்த பட்டிமன்றம் நிகழ்ச்சியில் இணையவும்

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Back to top

- Similar topics
» பிக் பாஸ் 3 நிகழ்ச்சியில் இந்த நடிகர், நடிகைகள் கலந்துகொள்கிறார்களா?
» பொது பல சேனாவின் நிகழ்ச்சியில் கொழும்பு மேயர். – யாரை திருப்திப் படுத்த இந்த நாடகம்?
» பசித்த நகரத்தில் இருப்பவர்கள்
»  உழைப்புக்குத் தயாராக இருப்பவர்கள் ஒரு போதும் தோற்பதில்லை...
» பருமனாக இருப்பவர்கள் எடையை குறைக்க தினமும் 2 டம்ளர் பால் ?

Permissions in this forum:
You cannot reply to topics in this forum