Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
பருமனாக இருப்பவர்கள் எடையை குறைக்க தினமும் 2 டம்ளர் பால் ?
5 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
பருமனாக இருப்பவர்கள் எடையை குறைக்க தினமும் 2 டம்ளர் பால் ?
தினமும் 2 டம்ளர் பால் குடித்து வந்தால் உடல் எடை குறையும் என்று இஸ்ரேல் ஆராய்ச்சியில் தெரிய வந்துள்ளது. இஸ்ரேலின் நெகிவ் நகரில் உள்ளது பென்&குரியான் பல்கலைக்கழகம். அதன் பேராசிரியர் டானிட் ஷாகர் தலைமையிலான ஆராய்ச்சி குழுவினர், உடல் எடை குறைப்பு பற்றி விரிவான ஆய்வு நடத்தினர். தினமும் மனித உடலுக்கு 580 மில்லி கிராம் விட்டமின்&டி தேவைப்படுகிறது. அது சரியான விகிதத்தில் உடலில் சேர்ந்தால் பருமனாக இருப்பவர்கள் எடையை குறைக்க முடியும் என்று அந்த குழு கருதியது.
இதற்காக 40 முதல் 65 வயது வரையுள்ள குண்டான ஆண், பெண்கள் 300 பேர் தேர்வு செய்யப்பட்டனர். தினமும் 580 மி.கி. விட்டமின்&டி சேரும் அளவுக்கு பால், பால் பொருட்கள் அவர்களது டயட்டில் சேர்க்கப்பட்டது. 2 ஆண்டுகளுக்கு பிறகு நடந்த ஆய்வில் தினமும் 580 மி.கி. வைட்டமின்&டி (2 டம்ளர் பால்) உடலில் சேர்ந்தவர்கள் 6 கிலோ எடை குறைந்திருந்தனர். பாலில் உள்ள கால்சியம் தவிர விட்டமின்&டி, உடல் எடை குறைய அதிக பங்கு வகிக்கிறது என்று பேராசிரியர் டானிட் ஷாகர் தெரிவித்தார்.

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: பருமனாக இருப்பவர்கள் எடையை குறைக்க தினமும் 2 டம்ளர் பால் ?
பால் குடித்து நான் கொழுத்து விட்டேன் :”:
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: பருமனாக இருப்பவர்கள் எடையை குறைக்க தினமும் 2 டம்ளர் பால் ?
நண்பன் wrote:பால் குடித்து நான் கொழுத்து விட்டேன்
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: பருமனாக இருப்பவர்கள் எடையை குறைக்க தினமும் 2 டம்ளர் பால் ?
அக்கா நீங்களுமா?பானுகமால் wrote:நண்பன் wrote:பால் குடித்து நான் கொழுத்து விட்டேன்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: பருமனாக இருப்பவர்கள் எடையை குறைக்க தினமும் 2 டம்ளர் பால் ?
எனக்கு தேவை இல்லனு தான் ஓடுரேன்நண்பன் wrote:அக்கா நீங்களுமா?பானுகமால் wrote:நண்பன் wrote:பால் குடித்து நான் கொழுத்து விட்டேன்
நானே ஒல்லியா தான் இருப்பேன்
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: பருமனாக இருப்பவர்கள் எடையை குறைக்க தினமும் 2 டம்ளர் பால் ?
உள்ளே சம்ஸ் பிஷியாக உள்ளார்!
:here:
:here:
- Spoiler:
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: பருமனாக இருப்பவர்கள் எடையை குறைக்க தினமும் 2 டம்ளர் பால் ?
அப்போ கண்டிப்பாக நீங்கள் பால் குடிங்க அப்பதான் பெருப்பீங்கபானுகமால் wrote:எனக்கு தேவை இல்லனு தான் ஓடுரேன்நண்பன் wrote:அக்கா நீங்களுமா?பானுகமால் wrote:நண்பன் wrote:பால் குடித்து நான் கொழுத்து விட்டேன்
நானே ஒல்லியா தான் இருப்பேன்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: பருமனாக இருப்பவர்கள் எடையை குறைக்க தினமும் 2 டம்ளர் பால் ?
நண்பன் wrote:உள்ளே சம்ஸ் பிஷியாக உள்ளார்!
- Spoiler:
சீக்கிரம் வாங்க டீ போடணும்
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: பருமனாக இருப்பவர்கள் எடையை குறைக்க தினமும் 2 டம்ளர் பால் ?
அக்கா அப்றம் உங்களுக்கு வேலை கூடி விடும் டீ வேண்டாம்பானுகமால் wrote:நண்பன் wrote:உள்ளே சம்ஸ் பிஷியாக உள்ளார்!
- Spoiler:
சீக்கிரம் வாங்க டீ போடணும்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: பருமனாக இருப்பவர்கள் எடையை குறைக்க தினமும் 2 டம்ளர் பால் ?
அப்படி என்றால் நேற்று அக்கா சொன்னது என்னாச்சிபானுகமால் wrote:எனக்கு தேவை இல்லனு தான் ஓடுரேன்நண்பன் wrote:அக்கா நீங்களுமா?பானுகமால் wrote:நண்பன் wrote:பால் குடித்து நான் கொழுத்து விட்டேன்
நானே ஒல்லியா தான் இருப்பேன்
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: பருமனாக இருப்பவர்கள் எடையை குறைக்க தினமும் 2 டம்ளர் பால் ?
என்னவர் சவுதி போனபின் 7கிலோ குறைஞ்சிட்டேன்
குண்டா இருந்தா தான் வருவேன் இல்லனா வரமாட்டேனு சொல்லிட்டாங்க
குண்டா இருந்தா தான் வருவேன் இல்லனா வரமாட்டேனு சொல்லிட்டாங்க
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: பருமனாக இருப்பவர்கள் எடையை குறைக்க தினமும் 2 டம்ளர் பால் ?
எனக்கு ஒரு டீ கிடைக்குமா?பானுகமால் wrote:நண்பன் wrote:உள்ளே சம்ஸ் பிஷியாக உள்ளார்!
- Spoiler:
சீக்கிரம் வாங்க டீ போடணும்
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: பருமனாக இருப்பவர்கள் எடையை குறைக்க தினமும் 2 டம்ளர் பால் ?
நல்ல முடிவு ஐயோ பாவம் {))பானுகமால் wrote:என்னவர் சவுதி போனபின் 7கிலோ குறைஞ்சிட்டேன்
குண்டா இருந்தா தான் வருவேன் இல்லனா வரமாட்டேனு சொல்லிட்டாங்க
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: பருமனாக இருப்பவர்கள் எடையை குறைக்க தினமும் 2 டம்ளர் பால் ?
அப்போ நல்லா சாப்பிடுங்க பால் அதிகமாக குடிங்கபானுகமால் wrote:என்னவர் சவுதி போனபின் 7கிலோ குறைஞ்சிட்டேன்
குண்டா இருந்தா தான் வருவேன் இல்லனா வரமாட்டேனு சொல்லிட்டாங்க
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: பருமனாக இருப்பவர்கள் எடையை குறைக்க தினமும் 2 டம்ளர் பால் ?
100கிலே என்று அதுதான் :”: :”:பானுகமால் wrote:என்ன சொன்னேன்
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: பருமனாக இருப்பவர்கள் எடையை குறைக்க தினமும் 2 டம்ளர் பால் ?
பால் கொண்டு வந்தா தான டீ போடமுடியும்*சம்ஸ் wrote:எனக்கு ஒரு டீ கிடைக்குமா?பானுகமால் wrote:நண்பன் wrote:உள்ளே சம்ஸ் பிஷியாக உள்ளார்!
- Spoiler:
சீக்கிரம் வாங்க டீ போடணும்
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: பருமனாக இருப்பவர்கள் எடையை குறைக்க தினமும் 2 டம்ளர் பால் ?
இப்படி சாப்பிட்டால் எப்படி வருவது தாங்காது சாமி என்றுதான் மாற்றி சொல்றாங்க அக்கா இல்லையா அக்காநண்பன் wrote:அப்போ நல்லா சாப்பிடுங்க பால் அதிகமாக குடிங்கபானுகமால் wrote:என்னவர் சவுதி போனபின் 7கிலோ குறைஞ்சிட்டேன்
குண்டா இருந்தா தான் வருவேன் இல்லனா வரமாட்டேனு சொல்லிட்டாங்க
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: பருமனாக இருப்பவர்கள் எடையை குறைக்க தினமும் 2 டம்ளர் பால் ?
எந்தப்பால் என்று சொல்லுங்கள் இவங்களும் பால்தான் அமலாப்பால் :”: :”:பானுகமால் wrote:பால் கொண்டு வந்தா தான டீ போடமுடியும்*சம்ஸ் wrote:எனக்கு ஒரு டீ கிடைக்குமா?பானுகமால் wrote:நண்பன் wrote:உள்ளே சம்ஸ் பிஷியாக உள்ளார்!
- Spoiler:
சீக்கிரம் வாங்க டீ போடணும்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: பருமனாக இருப்பவர்கள் எடையை குறைக்க தினமும் 2 டம்ளர் பால் ?
பானுகமால் wrote:பால் கொண்டு வந்தா தான டீ போடமுடியும்*சம்ஸ் wrote:எனக்கு ஒரு டீ கிடைக்குமா?பானுகமால் wrote:நண்பன் wrote:உள்ளே சம்ஸ் பிஷியாக உள்ளார்!
- Spoiler:
சீக்கிரம் வாங்க டீ போடணும்
கொண்டு வந்துள்ளேன் அக்கா
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: பருமனாக இருப்பவர்கள் எடையை குறைக்க தினமும் 2 டம்ளர் பால் ?
பால் என்று சொன்னால் பால் (*(:நண்பன் wrote:எந்தப்பால் என்று சொல்லுங்கள் இவங்களும் பால்தான் அமலாப்பால் :”: :”:பானுகமால் wrote:பால் கொண்டு வந்தா தான டீ போடமுடியும்*சம்ஸ் wrote:எனக்கு ஒரு டீ கிடைக்குமா?பானுகமால் wrote:நண்பன் wrote:உள்ளே சம்ஸ் பிஷியாக உள்ளார்!
- Spoiler:
சீக்கிரம் வாங்க டீ போடணும்
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: பருமனாக இருப்பவர்கள் எடையை குறைக்க தினமும் 2 டம்ளர் பால் ?
:,;: :,;:
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: பருமனாக இருப்பவர்கள் எடையை குறைக்க தினமும் 2 டம்ளர் பால் ?
ஏன் பாஸ் என்னாச்சி உங்களுக்கு ஏன் இப்படி ஓடுறீங்க. சாதனை படைக்கநண்பன் wrote: :,;: :,;:
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: பருமனாக இருப்பவர்கள் எடையை குறைக்க தினமும் 2 டம்ளர் பால் ?
நான் பால் கேக்கல
100கிலோ எப்போ சொன்னேன்
100கிலோ எப்போ சொன்னேன்
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Page 1 of 2 • 1, 2
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum