Latest topics
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!by rammalar Today at 10:11
» அன்னையர் தின வாழ்த்துகள்
by rammalar Today at 6:19
» எதிரி மன்னன் சரியான பாடம் கற்பித்து விட்டான்!
by rammalar Yesterday at 20:23
» குட் பேட் அக்லி - படப்பிடிப்பில் அஜித்!
by rammalar Yesterday at 20:10
» கண்ணப்பா படப்பிடிப்பில் இணைந்த பிரபாஸ்
by rammalar Yesterday at 20:08
» சாய் பல்லவியின் ‘தண்டேல்’ பட காணொளி வெளியானது!
by rammalar Yesterday at 20:04
» அட...ஆமால்ல?
by rammalar Yesterday at 16:02
» மீம்ஸ் - ரசித்தவை
by rammalar Yesterday at 15:50
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by rammalar Yesterday at 10:27
» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by rammalar Yesterday at 10:19
» _*தாம்பத்தியம் என்பது....*_
by rammalar Yesterday at 7:23
» #மனதைத்_தொட்ட_பதிவு
by rammalar Yesterday at 7:12
» இவைகளை செய்யாதீர்கள்!
by rammalar Yesterday at 7:06
» அமீரின் உயிர் தமிழுக்கு -விமர்சனம்!
by rammalar Yesterday at 6:39
» வெயிட்டிங்கில் இருந்த சூரி படம் வருது..
by rammalar Yesterday at 6:32
» வாணி ஜெயராம் பாடிய முத்தான, மணியான பாடல்கள்
by rammalar Fri 10 May 2024 - 15:22
» உனக்கு வாழ்க்கை எப்படி போகுது...
by rammalar Fri 10 May 2024 - 4:39
» அடிக்குற வெயிலுக்கு டீ குடிக்கிற கிறுக்கன்!
by rammalar Fri 10 May 2024 - 4:36
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...
by rammalar Thu 9 May 2024 - 14:49
» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Thu 9 May 2024 - 10:24
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Wed 8 May 2024 - 17:17
» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Wed 8 May 2024 - 16:55
» சிறுகதை - காரணம்
by rammalar Wed 8 May 2024 - 16:18
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Wed 8 May 2024 - 15:16
» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Wed 8 May 2024 - 15:15
» அக்கரன் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:10
» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன் தி பேங்க்’
by rammalar Wed 8 May 2024 - 15:08
» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Wed 8 May 2024 - 15:04
» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:01
» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30
» கதம்பம்
by rammalar Tue 7 May 2024 - 14:46
» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 7 May 2024 - 14:32
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue 7 May 2024 - 13:46
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Tue 7 May 2024 - 13:42
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53
கண்டிப்பாக படிங்க! கல்யாணத்துக்கு வாங்க!
5 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
கண்டிப்பாக படிங்க! கல்யாணத்துக்கு வாங்க!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: கண்டிப்பாக படிங்க! கல்யாணத்துக்கு வாங்க!
அடடா இது உண்மையா? அருமையா இருக்கே
தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Re: கண்டிப்பாக படிங்க! கல்யாணத்துக்கு வாங்க!
அட படித்து முடிக்க முன்னமே சிரித்து விட்டேன் ^_ ^_ ^_
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: கண்டிப்பாக படிங்க! கல்யாணத்துக்கு வாங்க!
தாரளாமாக வாங்க நலம்தானே?Muthumohamed wrote:கண்டிப்பாக வருவேன் சிரிக்க நானும் ரெடி
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: கண்டிப்பாக படிங்க! கல்யாணத்துக்கு வாங்க!
நண்பன் wrote:தாரளாமாக வாங்க நலம்தானே?Muthumohamed wrote:கண்டிப்பாக வருவேன் சிரிக்க நானும் ரெடி
மிக்க நலம் அண்ணா நீங்க நலமா ?
Re: கண்டிப்பாக படிங்க! கல்யாணத்துக்கு வாங்க!
நானும் நலம் தம்பி உங்கள் நலமறிந்ததில் மகிழ்ச்சிMuthumohamed wrote:நண்பன் wrote:தாரளாமாக வாங்க நலம்தானே?Muthumohamed wrote:கண்டிப்பாக வருவேன் சிரிக்க நானும் ரெடி
மிக்க நலம் அண்ணா நீங்க நலமா ?
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: கண்டிப்பாக படிங்க! கல்யாணத்துக்கு வாங்க!
இப்பலாம் கல்யாணத்துக்குப் போனா ஒரு படத்தோட ஷூட்டிங் போன மாதிரி இருக்கு அவ்வளவு காமெடி செய்றாங்க
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: கண்டிப்பாக படிங்க! கல்யாணத்துக்கு வாங்க!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: கண்டிப்பாக படிங்க! கல்யாணத்துக்கு வாங்க!
மேகப் கலைஞ்சா கிழவியா போயிடுவாங்களா? அல்லது கிழவிக்கு மேகப் போட்டு ஏமாத்திட்டாங்களா?
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: கண்டிப்பாக படிங்க! கல்யாணத்துக்கு வாங்க!
அப்படித்தான் இருக்கும் பானு!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: கண்டிப்பாக படிங்க! கல்யாணத்துக்கு வாங்க!
மூஞ்சி மட்டும் தான் கிழவி மாதிரி இருக்கு *#
தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Re: கண்டிப்பாக படிங்க! கல்யாணத்துக்கு வாங்க!
சுறா wrote:மூஞ்சி மட்டும் தான் கிழவி மாதிரி இருக்கு *#
நிஷா அடிக்க வருவாங்கனு தானே ஓடுறிங்க ^_ ^_ ^_
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: கண்டிப்பாக படிங்க! கல்யாணத்துக்கு வாங்க!
என்னாது நிஷா அக்கா வருவாங்களா? எதுக்கு? *#பானுஷபானா wrote:சுறா wrote:மூஞ்சி மட்டும் தான் கிழவி மாதிரி இருக்கு *#
நிஷா அடிக்க வருவாங்கனு தானே ஓடுறிங்க ^_ ^_ ^_
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Re: கண்டிப்பாக படிங்க! கல்யாணத்துக்கு வாங்க!
சுறா wrote:என்னாது நிஷா அக்கா வருவாங்களா? எதுக்கு? *#பானுஷபானா wrote:சுறா wrote:மூஞ்சி மட்டும் தான் கிழவி மாதிரி இருக்கு *#
நிஷா அடிக்க வருவாங்கனு தானே ஓடுறிங்க ^_ ^_ ^_
நீங்க சொன்ன வசனத்துக்கு தான் i*
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: கண்டிப்பாக படிங்க! கல்யாணத்துக்கு வாங்க!
உங்களுக்கு புரிஞ்சிடுச்சா? அக்கா ஒரு டியூபு லைட்டு அதுக்கு ஒன்னும் புரியாது {_பானுஷபானா wrote:சுறா wrote:என்னாது நிஷா அக்கா வருவாங்களா? எதுக்கு? *#பானுஷபானா wrote:சுறா wrote:மூஞ்சி மட்டும் தான் கிழவி மாதிரி இருக்கு *#
நிஷா அடிக்க வருவாங்கனு தானே ஓடுறிங்க ^_ ^_ ^_
நீங்க சொன்ன வசனத்துக்கு தான் i*
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Re: கண்டிப்பாக படிங்க! கல்யாணத்துக்கு வாங்க!
சுறா wrote:உங்களுக்கு புரிஞ்சிடுச்சா? அக்கா ஒரு டியூபு லைட்டு அதுக்கு ஒன்னும் புரியாது {_பானுஷபானா wrote:சுறா wrote:என்னாது நிஷா அக்கா வருவாங்களா? எதுக்கு? *#பானுஷபானா wrote:சுறா wrote:மூஞ்சி மட்டும் தான் கிழவி மாதிரி இருக்கு *#
நிஷா அடிக்க வருவாங்கனு தானே ஓடுறிங்க ^_ ^_ ^_
நீங்க சொன்ன வசனத்துக்கு தான் i*
யாரப் பார்த்து ட்யூப்லைட்டுனு சொன்னிங்க... #* #* எங்க நிஷா அறிவுக்கடல் தெரியுமில்ல !_
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: கண்டிப்பாக படிங்க! கல்யாணத்துக்கு வாங்க!
இந்த கல்யாண பத்திரிக்கை எப்படி இருக்கு.?
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: கண்டிப்பாக படிங்க! கல்யாணத்துக்கு வாங்க!
பானுஷபானா wrote:சுறா wrote:உங்களுக்கு புரிஞ்சிடுச்சா? அக்கா ஒரு டியூபு லைட்டு அதுக்கு ஒன்னும் புரியாது {_பானுஷபானா wrote:சுறா wrote:என்னாது நிஷா அக்கா வருவாங்களா? எதுக்கு? *#பானுஷபானா wrote:சுறா wrote:மூஞ்சி மட்டும் தான் கிழவி மாதிரி இருக்கு *#
நிஷா அடிக்க வருவாங்கனு தானே ஓடுறிங்க ^_ ^_ ^_
நீங்க சொன்ன வசனத்துக்கு தான் i*
யாரப் பார்த்து ட்யூப்லைட்டுனு சொன்னிங்க... #* #* எங்க நிஷா அறிவுக்கடல் தெரியுமில்ல !_
ஏன் டியூட் லைட்?
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: கண்டிப்பாக படிங்க! கல்யாணத்துக்கு வாங்க!
Nisha wrote:
இந்த கல்யாண பத்திரிக்கை எப்படி இருக்கு.?
எப்படியெல்லாம் யோசிக்கிறாங்கய்யா ^_
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: கண்டிப்பாக படிங்க! கல்யாணத்துக்கு வாங்க!
Nisha wrote:பானுஷபானா wrote:சுறா wrote:உங்களுக்கு புரிஞ்சிடுச்சா? அக்கா ஒரு டியூபு லைட்டு அதுக்கு ஒன்னும் புரியாது {_பானுஷபானா wrote:சுறா wrote:என்னாது நிஷா அக்கா வருவாங்களா? எதுக்கு? *#பானுஷபானா wrote:சுறா wrote:மூஞ்சி மட்டும் தான் கிழவி மாதிரி இருக்கு *#
நிஷா அடிக்க வருவாங்கனு தானே ஓடுறிங்க ^_ ^_ ^_
நீங்க சொன்ன வசனத்துக்கு தான் i*
யாரப் பார்த்து ட்யூப்லைட்டுனு சொன்னிங்க... #* #* எங்க நிஷா அறிவுக்கடல் தெரியுமில்ல !_
ஏன் டியூட் லைட்?
ட்யூப்லைட் கண்ணடிச்சு எரியும்ல அதை சொல்கிறார்.
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: கண்டிப்பாக படிங்க! கல்யாணத்துக்கு வாங்க!
அதை ஏன் எனக்கு சொல்கின்றார்?
நான் டியூப் லைட்டா? சுறாவுக்கு என்னைப்பார்த்தா என்ன தோணுதாம்?
நான் டியூப் லைட்டா? சுறாவுக்கு என்னைப்பார்த்தா என்ன தோணுதாம்?
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: கண்டிப்பாக படிங்க! கல்யாணத்துக்கு வாங்க!
Nisha wrote:அதை ஏன் எனக்கு சொல்கின்றார்?
நான் டியூப் லைட்டா? சுறாவுக்கு என்னைப்பார்த்தா என்ன தோணுதாம்?
சாதரணமா சொன்னா புரியாதவங்களுக்கு விளக்கித் தான் சொல்லனும் அதுக்கு நீ ஒரு ட்யூப்லைனு சொல்வாங்க.
அதைத் தான் உங்களுக்கு சொல்லி இருக்கார் என்ன ஏதுனு விசாரிங்க. தண்டனை பார்த்து பதமா குடுங்க பாவம் சுறாண்ணா *#
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: கண்டிப்பாக படிங்க! கல்யாணத்துக்கு வாங்க!
பானுஷபானா wrote:Nisha wrote:அதை ஏன் எனக்கு சொல்கின்றார்?
நான் டியூப் லைட்டா? சுறாவுக்கு என்னைப்பார்த்தா என்ன தோணுதாம்?
சாதரணமா சொன்னா புரியாதவங்களுக்கு விளக்கித் தான் சொல்லனும் அதுக்கு நீ ஒரு ட்யூப்லைனு சொல்வாங்க.
அதைத் தான் உங்களுக்கு சொல்லி இருக்கார் என்ன ஏதுனு விசாரிங்க. தண்டனை பார்த்து பதமா குடுங்க பாவம் சுறாண்ணா *#
கடவுளே! இந்த விளக்கம் எனக்குப்புரியும் பானு! டியூட் லைட் எரிய ரெம்ப நேரம் எடுக்கும். ஆனால் எரிய ஆரம்பித்தால் பிரகாசம் தானே!
அதிருக்கட்டும் என்னை உங்க சுறா அண்ணா எதுக்காக ட்யூட் லைட் என்கின்றார்?
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: கண்டிப்பாக படிங்க! கல்யாணத்துக்கு வாங்க!
Nisha wrote:பானுஷபானா wrote:Nisha wrote:அதை ஏன் எனக்கு சொல்கின்றார்?
நான் டியூப் லைட்டா? சுறாவுக்கு என்னைப்பார்த்தா என்ன தோணுதாம்?
சாதரணமா சொன்னா புரியாதவங்களுக்கு விளக்கித் தான் சொல்லனும் அதுக்கு நீ ஒரு ட்யூப்லைனு சொல்வாங்க.
அதைத் தான் உங்களுக்கு சொல்லி இருக்கார் என்ன ஏதுனு விசாரிங்க. தண்டனை பார்த்து பதமா குடுங்க பாவம் சுறாண்ணா *#
கடவுளே! இந்த விளக்கம் எனக்குப்புரியும் பானு! டியூட் லைட் எரிய ரெம்ப நேரம் எடுக்கும். ஆனால் எரிய ஆரம்பித்தால் பிரகாசம் தானே!
அதிருக்கட்டும் என்னை உங்க சுறா அண்ணா எதுக்காக ட்யூட் லைட் என்கின்றார்?
அதைத் தான் ஏன் அப்படி சொல்றீங்கனு சண்டை போட்டிருக்கேனே பாருங்க.
நீங்க தான் அவரிடம் கேட்கனும்
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Page 1 of 2 • 1, 2
Similar topics
» பெண் புன்னகையின் பின்னே கண்டிப்பாக படிங்க!
» வாங்க வாங்க.... படிச்சு சிரிச்சிட்டுதான் போகணும்!
» வாங்க! வாங்க!! வகை வகையான மொறுமொறு தோசை சாப்பிடலாம்
» கல்யாணத்துக்கு முன்னாடி லவ் பண்ணி இருக்கியா?
» நான் இதை, நம்ம கல்யாணத்துக்கு அடுத்த நாளே தெரிஞ்சுக்கிட்டேன்…!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|