Latest topics
» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ் Read more at: https://tamil.oneindia.com/jokes/husband-and-wby rammalar Today at 8:18
» எதையும் பார்க்காம பேசாதே...
by rammalar Today at 7:59
» வாழ்க்கையில் ரிஸ்க் எடுக்க கற்றுக்கொள்ளுங்கள்
by rammalar Today at 4:51
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Yesterday at 15:57
» அவளே பேரரழகி...!
by rammalar Yesterday at 7:31
» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by rammalar Yesterday at 7:19
» பேசி ! பேசி ஆளை வீழ்த்துவது எப்படி !
by rammalar Yesterday at 7:16
» இன்றைய கோபுர தரிசனம் ????????
by rammalar Yesterday at 7:15
» அழகான ரோஜாக்கள் உங்களுக்காக இங்கே..
by rammalar Yesterday at 7:14
» தட்கலில் டிக்கெட் புக்கிங் செய்ய எளிதான வழிகள் என்ன?
by rammalar Yesterday at 4:05
» ஜொலிப்பதில்லை!
by rammalar Wed 15 May 2024 - 11:40
» ஸ்டார் விமர்சனம்
by rammalar Wed 15 May 2024 - 10:22
» கவினின் 'ஸ்டார்' படத்தை ஓடிடியில் எப்போது, எங்கு பார்க்கலாம்.?
by rammalar Wed 15 May 2024 - 10:14
» சிந்தனை சிதறல்கள் ( மலை இலக்கானால்...)
by rammalar Wed 15 May 2024 - 7:04
» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by rammalar Wed 15 May 2024 - 4:10
» சிறுகதை - ஒரு காதலி தாயாகும்போது!
by rammalar Tue 14 May 2024 - 19:44
» வாயுள்ள பிள்ளை பிழைக்கும்!
by rammalar Tue 14 May 2024 - 19:37
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 14 May 2024 - 19:24
» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by rammalar Tue 14 May 2024 - 16:18
» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by rammalar Tue 14 May 2024 - 16:06
» வீட்டில் தங்கம் சேர வேண்டுமா?
by rammalar Tue 14 May 2024 - 15:53
» ரசித்தவை...
by rammalar Tue 14 May 2024 - 13:49
» ஆரிய பவன்
by rammalar Tue 14 May 2024 - 11:33
» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by rammalar Tue 14 May 2024 - 10:54
» இதுதான் கலிகாலம்…
by rammalar Tue 14 May 2024 - 9:34
» வாசமில்லா மலரிது
by rammalar Tue 14 May 2024 - 9:21
» தேனில்லா மலர்...
by rammalar Tue 14 May 2024 - 9:17
» இனிய காலை வணக்கம்
by rammalar Tue 14 May 2024 - 7:36
» சார்! இந்த கிரைன்டர் என்ன விலை?
by rammalar Tue 14 May 2024 - 7:32
» வாழ்வின் வலிகளும் உண்மைகளும்!
by rammalar Tue 14 May 2024 - 7:23
» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by rammalar Tue 14 May 2024 - 6:08
» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by rammalar Mon 13 May 2024 - 19:05
» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by rammalar Mon 13 May 2024 - 18:58
» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by rammalar Mon 13 May 2024 - 18:52
» கன்னத்தில் விழும் குழி அதிர்ஷ்டத்தின் அறிகுறியா?
by rammalar Mon 13 May 2024 - 10:53
அ.தி.மு.க.வின் விரோதப்போக்கினை கண்டித்து ஆர்ப்பாட்டம்
2 posters
Page 1 of 1
அ.தி.மு.க.வின் விரோதப்போக்கினை கண்டித்து ஆர்ப்பாட்டம்
அ.தி.மு.க.வின் விரோதப்போக்கினை கண்டித்து ஆர்ப்பாட்டம்
அ.தி.மு.க. அரசின் மக்கள் விரோதப்போக்கினை கண்டித்து கலைஞர் மு.கருணாநிதி ஆர்ப்பாட்டம் நட்த்தப் போவதாக அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக திமுக தலைவர் கலைஞர் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ள தாவது:
தமிழகத்தை ஆளும் அ.தி.மு.க. அரசு ஏழை எளிய நடுத்தர குடும்பங்களின் வயிற்றில் அடிக்கும் வகையில் வரலாறு காணாத விதமாக பால் விலையை லீட்டருக்குப் பத்து ரூபாய் உயர்த்தியுள்ளது.
அத்துடன் மின்வெட்டு குறித்து மூன்று மாதங்களுக்கு ஒரு முறை அறிக்கை விடும் அரசு தற்போது மின் கட்டணத்தை உயர்த்த முடிவெடுத்து மக்கள் கருத்துக் கேட்கும் முயற்சியிலே ஈடுபட்டுள்ளது.
கடந்த பல நாட்களாகப் பெய்து வரும் பெரு மழையில் விவசாய நிலங்களில் பயிர்கள் மூழ்கி கடும் பாதிப்பை ஏற்படுத்திய நிலையிலும் அரசின் சார்பில் எவ்வித நிவாரணங்களும் இதுவரை அறிவிக்கப்படவில்லை.
தமிழக அ.தி.மு.க. அரசின் தொடர்ந்த மக்கள் விரோதப்போக்கினை கண்டிக்கும் வகையிலும் பால் விற்பனை விலை உயர்வு, மின் கட்டண உயர்வு ஆகியவற்றை திரும்பப் பெறுவதோடு விவசாயிகளுக்கு உடனடியாக போதிய நிவாரண உதவித் தொகையினை வழங்கிட வேண்டுமென்று வலியுறுத்தியும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் அனைத்து மாவட்டத் தலை நகரங்களிலும் எதிர் வரும் 3 ஆம் திகதி காலை 10 மணியளவில் "ஆர்ப்பாட்டப் போர்ப்பாட்டு" நடத்துவ தென்று முடிவு செய்யப்பட்டுள்ளது.
மாவட்டக் கழகச் செயலாளர்கள் தலைமையில் நடைபெறும் இந்த ஆர்ப்பாட்டப் போர்ப்பாட்டில் கழகத் தோழர்கள் அனைவரும் பெருந்திரளாகப் பங்கேற்க வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு கலைஞர் கூறியுள்ளார்.
தினகரன்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: அ.தி.மு.க.வின் விரோதப்போக்கினை கண்டித்து ஆர்ப்பாட்டம்
தகவல் பகிர்வுக்கு நன்றி!
ஏழைகளில் வயிற்றில் அடிப்பதாய் அழுவதும் ஆர்ப்பாட்டம் செய்வதும் அறிக்கை விடுவதும் எதிர்கட்சியில் இருக்கும் போது மட்டும் தானே! ஆளும் காலத்தில் இந்த புரிதல் எங்கே போகுமாம்?
ஏழைகளில் வயிற்றில் அடிப்பதாய் அழுவதும் ஆர்ப்பாட்டம் செய்வதும் அறிக்கை விடுவதும் எதிர்கட்சியில் இருக்கும் போது மட்டும் தானே! ஆளும் காலத்தில் இந்த புரிதல் எங்கே போகுமாம்?
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Similar topics
» மட்டக்களப்பில் துப்பாக்கிச் சூட்டை கண்டித்து ஆர்ப்பாட்டம்
» வன்முறையை கண்டித்து யாழ் நகரில் ஆர்ப்பாட்டம்
» பிரதமரை கண்டித்து டில்லியில் போராட்டம்
» பால் விலை உயர்வை கண்டித்து தி.மு.க. நேற்று ஆர்ப்பாட்டம்
» சமச்சீர் கல்வி: அரசைக் கண்டித்து 26-ல் பள்ளி, கல்லூரி மாணவர்கள் ஆர்ப்பாட்டம்
» வன்முறையை கண்டித்து யாழ் நகரில் ஆர்ப்பாட்டம்
» பிரதமரை கண்டித்து டில்லியில் போராட்டம்
» பால் விலை உயர்வை கண்டித்து தி.மு.க. நேற்று ஆர்ப்பாட்டம்
» சமச்சீர் கல்வி: அரசைக் கண்டித்து 26-ல் பள்ளி, கல்லூரி மாணவர்கள் ஆர்ப்பாட்டம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|