சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஒவ்வொரு நாளும் புதிய நாளே!- ஊக்கமூட்டும் வரிகள்
by rammalar Today at 19:39

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by rammalar Today at 19:27

» தேர்தல் - கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by rammalar Today at 19:24

» பல்சுவை 5
by rammalar Today at 17:48

» பல்சுவை - 4
by rammalar Today at 17:06

» இதில் பத்து காமெடிகள் இருக்கு (1to10)
by rammalar Today at 10:20

» எதுவுமே செய்யலைன்னு அழுவறாங்க!
by rammalar Today at 8:59

» ஹிட் லிஸ்ட் - திரைவிமர்சனம்!
by rammalar Today at 6:47

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by rammalar Today at 5:29

» உன்னை நம்பு, வெற்றி நிச்சயம்!
by rammalar Today at 5:15

» திரைக்கவித்திலகம் கவிஞர்.அ.மருதகாசி - பாடல்கள்
by rammalar Today at 5:08

» எங்கிருந்தோ ஆசைகள்... எண்ணத்திலே ஓசைகள்
by rammalar Today at 4:51

» கவினுக்கு ஜோடியாகும் நயன்தாரா
by rammalar Yesterday at 15:41

» செய்திகள் -பல்சுவை- 1
by rammalar Yesterday at 15:27

» மட்டற்ற மகிழ்ச்சி...
by rammalar Yesterday at 13:17

» உங்க ராசிக்கு இன்னிக்கு ‘மகிழ்ச்சி’னு போடிருக்கு!
by rammalar Yesterday at 12:57

» செய்திகள் -பல்சுவை
by rammalar Yesterday at 10:35

» பீட்ரூட் ரசம்
by rammalar Yesterday at 10:07

» கவிதைகள்- ரசித்தவை
by rammalar Yesterday at 10:00

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by rammalar Yesterday at 4:22

» பல்சுவை கதம்பம்- பகுதி 2
by rammalar Thu 30 May 2024 - 17:41

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by rammalar Thu 30 May 2024 - 15:38

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by rammalar Thu 30 May 2024 - 15:37

» காக்கும் கை வைத்தியம்
by rammalar Thu 30 May 2024 - 13:53

» வரகு வடை
by rammalar Thu 30 May 2024 - 13:40

» கை வைத்தியம்
by rammalar Thu 30 May 2024 - 13:35

» சின்னச் சின்ன கை வைத்தியம்!
by rammalar Thu 30 May 2024 - 13:28

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by rammalar Thu 30 May 2024 - 10:49

» விடுகதைகள்
by rammalar Thu 30 May 2024 - 8:57

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by rammalar Thu 30 May 2024 - 8:50

» ’கடிக்கும் நேரம்’...!
by rammalar Thu 30 May 2024 - 8:41

» மொக்க ஜோக்ஸ்
by rammalar Thu 30 May 2024 - 5:41

» பல்சுவை கதம்பம்- பகுதி 1
by rammalar Thu 30 May 2024 - 5:37

» ஒரே நேர்கோட்டில் 6 கோள்கள்: ஜூன் 3ல் அரிய நிகழ்வு
by rammalar Thu 30 May 2024 - 4:12

» கேபிள் டிவிக்கு முடிவு.. வெறும் ரூ.599 போதும்.. 800 டிவி சேனல்கள்.. 12 ஓடிடி சந்தா.. 3 மாதம் வேலிடிட
by rammalar Thu 30 May 2024 - 4:01

தற்காலிக விடுமுறை Khan11

தற்காலிக விடுமுறை

4 posters

Go down

தற்காலிக விடுமுறை Empty தற்காலிக விடுமுறை

Post by ahmad78 Wed 5 Nov 2014 - 8:27

அன்பு நண்பர்களுக்கு

நாளை முதல் 2 மாதங்களுக்கு என்னால் அடிக்கடி தளத்திற்கு வரமுடியாது.

நாளை ஊருக்கு செல்கிறேன்.

யாருக்காவது என்னால் மனம் புண்பட்டிருந்தால் மன்னிக்கவும்.

முடிந்தளவு வரபார்க்கிறேன்.

பயணம் நல்லவிதமாக அமையவும் போகிற காரியம் நிறைவேறவும் துஆ செய்யவும்.

படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

தற்காலிக விடுமுறை Empty Re: தற்காலிக விடுமுறை

Post by Nisha Wed 5 Nov 2014 - 9:01

பயணம் பாதுகாப்பானதாய் மனசுக்கினிமை தருவதாய் இருக்கும் முஹைதீன்!

இரண்டு மாதம் என்பது நீண்ட விடுமுறை தான்! நாங்கள் உங்களை ரெம்ப மிஸ் செய்வோம். ஆனாலும் குடும்பத்துடன் மகிழ்ச்சியாய் சேர்ந்து இணைந்திடும் நாட்கள் என்பதால் உங்கள் மகிழ்வில் நாங்களும் சந்தோஷப்படுகின்றோம் பா!

பத்திரமாய் சென்று வாருங்கள் இயன்றால் அப்பப்போ சுக நலன்களை மட்டுமாவது அறிவியுங்கள்.

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

தற்காலிக விடுமுறை Empty Re: தற்காலிக விடுமுறை

Post by நண்பன் Wed 5 Nov 2014 - 10:49

தற்காலிக விடுமுறை Airindia787

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

தற்காலிக விடுமுறை Empty Re: தற்காலிக விடுமுறை

Post by நண்பன் Wed 5 Nov 2014 - 10:50

உங்கள் பயணத்தை இறைவன் பொருந்திக்கொள்வானாக ஆமீன்
உங்கள் பயணத்தை இறைவன் இலேசாக்கித்தருவானாக ஆமீன்
உங்கள் பயணம் வெற்றி கரமாக அமைய அருள் புரிவானாக ஆமீன்

சென்று வாருங்கள் உறவே 

உங்கள் நல்ல மனம் போல் அனைத்தும் நல்லதாகவே நடக்கும்
இன்ஷா அல்லாஹ்.

தற்காலிக விடுமுறை Happy-Journey-2525

போன விடுமுறைக்கு போட்டது

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

தற்காலிக விடுமுறை Empty Re: தற்காலிக விடுமுறை

Post by ahmad78 Wed 5 Nov 2014 - 10:59

2 படமும் தப்புப்பா

நான் கப்பல்ல போகல

ஏர் இண்டியாலயும் போகல

ஏர் அரேபியால போறேன்.

படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

தற்காலிக விடுமுறை Empty Re: தற்காலிக விடுமுறை

Post by Nisha Wed 5 Nov 2014 - 11:00

ஓ இந்தப்படகிலா போன தடவை இந்தியா போனார்? விமானத்தில் இடம் கிடைக்கவில்லையாமா?

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

தற்காலிக விடுமுறை Empty Re: தற்காலிக விடுமுறை

Post by Nisha Wed 5 Nov 2014 - 11:01

ahmad78 wrote:2 படமும் தப்புப்பா

நான் கப்பல்ல போகல

ஏர் இண்டியாலயும் போகல

ஏர் அரேபியால போறேன்.

நான் இந்தப்பதிவைப்பார்க்கல்லை!  நீங்க படகில் தான் போனிங்க என நம்பிட்டேன்பா! 

பத்திரமா போய் வாங்க.. அப்படியே மீன் பிடிச்சி குழம்பு வைத்து எனக்கு அனுப்புங்க!

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

தற்காலிக விடுமுறை Empty Re: தற்காலிக விடுமுறை

Post by நண்பன் Wed 5 Nov 2014 - 11:04

ahmad78 wrote:2 படமும் தப்புப்பா

நான் கப்பல்ல போகல

ஏர் இண்டியாலயும் போகல

ஏர் அரேபியால போறேன்.
ஏன் பாஸ் ஏர் அரேபியா எப்படி வசதி? ஏர்லங்கா எப்படி வசதி?

எனக்கு ரொம்ப பிடித்தது கட்டார் ஏர்வைஸ் அன்ட் எமிரேட்ஸ்.

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

தற்காலிக விடுமுறை Empty Re: தற்காலிக விடுமுறை

Post by ahmad78 Wed 5 Nov 2014 - 11:11

ஏர் அரேபியா நல்ல பிளேட் பட்ஜெட் பிளேட் பச்சதண்ணிகூட கிடையாது. எல்லாம் பணம்கொடுத்துதான் வாங்கனும். ஆனா நல்லா கால நீட்டிட்டு போகலாம்.

ஏர்லங்கா நல்ல சர்வீஸ் சிலவிஷயங்கள் நல்ல இருக்கும் (ரகசியமா சொல்றேன் பெண்கள் என்ன அடிக்க வந்துருவாங்க)

சூப்பர் சர்வீஸ்

கதார் போனதில்ல

படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

தற்காலிக விடுமுறை Empty Re: தற்காலிக விடுமுறை

Post by நண்பன் Wed 5 Nov 2014 - 11:12

ahmad78 wrote:2 படமும் தப்புப்பா

நான் கப்பல்ல போகல

ஏர் இண்டியாலயும் போகல

ஏர் அரேபியால போறேன்.

தற்காலிக விடுமுறை 10682618_728251787263581_427959389_o

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

தற்காலிக விடுமுறை Empty Re: தற்காலிக விடுமுறை

Post by Nisha Wed 5 Nov 2014 - 11:18

ahmad78 wrote:ஏர் அரேபியா நல்ல பிளேட் பட்ஜெட் பிளேட் பச்சதண்ணிகூட கிடையாது. எல்லாம் பணம்கொடுத்துதான் வாங்கனும். ஆனா நல்லா கால நீட்டிட்டு போகலாம்.

ஏர்லங்கா நல்ல சர்வீஸ் சிலவிஷயங்கள் நல்ல இருக்கும் (ரகசியமா சொல்றேன் பெண்கள் என்ன அடிக்க வந்துருவாங்க)

சூப்பர் சர்வீஸ்

கதார் போனதில்ல

என்னதிது? பிளேட் 

ஏயார் லங்காவில் இலங்கை பெண்கள் இருப்பாங்க!அவங்க சேலை உடுத்தும் முறை இடுப்பு தெரியும். நல்லா சைட் அடிப்பிங்கல்ல! ))& ))&   கூடவே ஏர் லங்காவில் தான் நல்லா தண்ணியும்  இலவசமாய் கிடைக்குமே! அதும் இலங்கை ஸ்பெஸல் விஸ்கி உட்பட.. _*_*

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

தற்காலிக விடுமுறை Empty Re: தற்காலிக விடுமுறை

Post by ahmad78 Wed 5 Nov 2014 - 11:21

அப்படியா

நான் நல்லபிள்ளப்பா.
(ரகசியத்தை வெளியில சொல்லக்கூடாது நிஷா)

படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

தற்காலிக விடுமுறை Empty Re: தற்காலிக விடுமுறை

Post by நண்பன் Wed 5 Nov 2014 - 11:23

ahmad78 wrote:ஏர் அரேபியா நல்ல பிளேட் பட்ஜெட் பிளேட் பச்சதண்ணிகூட கிடையாது. எல்லாம் பணம்கொடுத்துதான் வாங்கனும். ஆனா நல்லா கால நீட்டிட்டு போகலாம்.

ஏர்லங்கா நல்ல சர்வீஸ் சிலவிஷயங்கள் நல்ல இருக்கும் (ரகசியமா சொல்றேன் பெண்கள் என்ன அடிக்க வந்துருவாங்க)

சூப்பர் சர்வீஸ்

கதார் போனதில்ல
கட்டார் சேர்விஸ் சூப்பர் சாப்பாடும் நல்லம் சூப்பர்

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

தற்காலிக விடுமுறை Empty Re: தற்காலிக விடுமுறை

Post by ahmad78 Wed 5 Nov 2014 - 11:24

கேள்விபட்டிருக்கிறேன். இன்னும் போனதில்ல.

அடுத்த தடவை போய்டவேண்டியதுதான்

படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

தற்காலிக விடுமுறை Empty Re: தற்காலிக விடுமுறை

Post by Nisha Wed 5 Nov 2014 - 11:28

போறது நான்கு மணி நேர விமானப்பயணம்! அதில் சாப்பாடு வேற வேணுமா? 

முடியல்லப்பா சாமியோவ்!

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

தற்காலிக விடுமுறை Empty Re: தற்காலிக விடுமுறை

Post by ahmad78 Wed 5 Nov 2014 - 11:29

காலைல டிபன் சாப்டிட்டு கிளம்பிருவேன். வீடு போய் சேர இரவு 10 மணியாகும். அதுவரை என்ன சாப்பிட?

படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

தற்காலிக விடுமுறை Empty Re: தற்காலிக விடுமுறை

Post by நண்பன் Wed 5 Nov 2014 - 12:02

Nisha wrote:போறது நான்கு மணி நேர விமானப்பயணம்! அதில் சாப்பாடு வேற வேணுமா? 

முடியல்லப்பா சாமியோவ்!
எக்கா பிரான்ஸ் கம்பனி பிளைட் klm இதில்தான் நான் ஓமான் போனேன் டிபன் தந்தாங்க 1.30 மணி நேரம் பயணம் தெரியுமா

4 மணி நேரம்தான் பயணம் 3 மணி நேரத்திற்கு முன்னாடியே போய் நிக்க வேண்டும் தெரியுமா போடிங்க் பாஸ் எல்லாம் சரியான கூட்டமாக இருக்கும்  _*

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

தற்காலிக விடுமுறை Empty Re: தற்காலிக விடுமுறை

Post by பானுஷபானா Wed 5 Nov 2014 - 13:42

நல்லபடியாக ஊர் வந்து சேர இறைவன் அருள் புரிவானாக....

பயணம் சுகமாக அமைய வாழ்த்துகள் :flower:
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

தற்காலிக விடுமுறை Empty Re: தற்காலிக விடுமுறை

Post by Nisha Wed 5 Nov 2014 - 14:25

நானும் கொழும்பிலிருந்து சென்னைக்கு போனபோது ஒரு மணி நேரப்பயணம் தான்! அந்த ஒரு மணி நேரத்தில் விமானம் மேலே ஏறி இறங்கியதே தெரியாது. ஆனால் நல்ல சாப்பாடு கிடைத்தது என்பது நிஜம்! 

ஆனாலும் நான் பயணம் புறப்பட்டால் சாப்பாட்டையும் நீராகாரம் அருந்துவதையும் இயன்றவரை குறைப்பேன் அல்லது தவிர்ப்பேன்.  அடிக்கடி  டாய்லட் தேடி அலைவதை விரும்புவதில்லை.  போகும் இடத்தில் சுத்தமான டாய்லட் வசதி இருக்காது எனும் பயமும் உண்டு.

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

தற்காலிக விடுமுறை Empty Re: தற்காலிக விடுமுறை

Post by ahmad78 Wed 5 Nov 2014 - 14:55

ஒரு மணிநேரத்திற்கு சாப்பாடு அவசியமில்லைதான்.

படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

தற்காலிக விடுமுறை Empty Re: தற்காலிக விடுமுறை

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum