Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
தற்காலிக விடுமுறை
4 posters
Page 1 of 1
தற்காலிக விடுமுறை
அன்பு நண்பர்களுக்கு
நாளை முதல் 2 மாதங்களுக்கு என்னால் அடிக்கடி தளத்திற்கு வரமுடியாது.
நாளை ஊருக்கு செல்கிறேன்.
யாருக்காவது என்னால் மனம் புண்பட்டிருந்தால் மன்னிக்கவும்.
முடிந்தளவு வரபார்க்கிறேன்.
பயணம் நல்லவிதமாக அமையவும் போகிற காரியம் நிறைவேறவும் துஆ செய்யவும்.
நாளை முதல் 2 மாதங்களுக்கு என்னால் அடிக்கடி தளத்திற்கு வரமுடியாது.
நாளை ஊருக்கு செல்கிறேன்.
யாருக்காவது என்னால் மனம் புண்பட்டிருந்தால் மன்னிக்கவும்.
முடிந்தளவு வரபார்க்கிறேன்.
பயணம் நல்லவிதமாக அமையவும் போகிற காரியம் நிறைவேறவும் துஆ செய்யவும்.
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Re: தற்காலிக விடுமுறை
பயணம் பாதுகாப்பானதாய் மனசுக்கினிமை தருவதாய் இருக்கும் முஹைதீன்!
இரண்டு மாதம் என்பது நீண்ட விடுமுறை தான்! நாங்கள் உங்களை ரெம்ப மிஸ் செய்வோம். ஆனாலும் குடும்பத்துடன் மகிழ்ச்சியாய் சேர்ந்து இணைந்திடும் நாட்கள் என்பதால் உங்கள் மகிழ்வில் நாங்களும் சந்தோஷப்படுகின்றோம் பா!
பத்திரமாய் சென்று வாருங்கள் இயன்றால் அப்பப்போ சுக நலன்களை மட்டுமாவது அறிவியுங்கள்.
இரண்டு மாதம் என்பது நீண்ட விடுமுறை தான்! நாங்கள் உங்களை ரெம்ப மிஸ் செய்வோம். ஆனாலும் குடும்பத்துடன் மகிழ்ச்சியாய் சேர்ந்து இணைந்திடும் நாட்கள் என்பதால் உங்கள் மகிழ்வில் நாங்களும் சந்தோஷப்படுகின்றோம் பா!
பத்திரமாய் சென்று வாருங்கள் இயன்றால் அப்பப்போ சுக நலன்களை மட்டுமாவது அறிவியுங்கள்.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: தற்காலிக விடுமுறை
உங்கள் பயணத்தை இறைவன் பொருந்திக்கொள்வானாக ஆமீன்
உங்கள் பயணத்தை இறைவன் இலேசாக்கித்தருவானாக ஆமீன்
உங்கள் பயணம் வெற்றி கரமாக அமைய அருள் புரிவானாக ஆமீன்
சென்று வாருங்கள் உறவே
உங்கள் நல்ல மனம் போல் அனைத்தும் நல்லதாகவே நடக்கும்
இன்ஷா அல்லாஹ்.
போன விடுமுறைக்கு போட்டது
உங்கள் பயணத்தை இறைவன் இலேசாக்கித்தருவானாக ஆமீன்
உங்கள் பயணம் வெற்றி கரமாக அமைய அருள் புரிவானாக ஆமீன்
சென்று வாருங்கள் உறவே
உங்கள் நல்ல மனம் போல் அனைத்தும் நல்லதாகவே நடக்கும்
இன்ஷா அல்லாஹ்.
போன விடுமுறைக்கு போட்டது
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: தற்காலிக விடுமுறை
2 படமும் தப்புப்பா
நான் கப்பல்ல போகல
ஏர் இண்டியாலயும் போகல
ஏர் அரேபியால போறேன்.
நான் கப்பல்ல போகல
ஏர் இண்டியாலயும் போகல
ஏர் அரேபியால போறேன்.
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Re: தற்காலிக விடுமுறை
ஓ இந்தப்படகிலா போன தடவை இந்தியா போனார்? விமானத்தில் இடம் கிடைக்கவில்லையாமா?
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: தற்காலிக விடுமுறை
ahmad78 wrote:2 படமும் தப்புப்பா
நான் கப்பல்ல போகல
ஏர் இண்டியாலயும் போகல
ஏர் அரேபியால போறேன்.
நான் இந்தப்பதிவைப்பார்க்கல்லை! நீங்க படகில் தான் போனிங்க என நம்பிட்டேன்பா!
பத்திரமா போய் வாங்க.. அப்படியே மீன் பிடிச்சி குழம்பு வைத்து எனக்கு அனுப்புங்க!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: தற்காலிக விடுமுறை
ஏன் பாஸ் ஏர் அரேபியா எப்படி வசதி? ஏர்லங்கா எப்படி வசதி?ahmad78 wrote:2 படமும் தப்புப்பா
நான் கப்பல்ல போகல
ஏர் இண்டியாலயும் போகல
ஏர் அரேபியால போறேன்.
எனக்கு ரொம்ப பிடித்தது கட்டார் ஏர்வைஸ் அன்ட் எமிரேட்ஸ்.
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: தற்காலிக விடுமுறை
ஏர் அரேபியா நல்ல பிளேட் பட்ஜெட் பிளேட் பச்சதண்ணிகூட கிடையாது. எல்லாம் பணம்கொடுத்துதான் வாங்கனும். ஆனா நல்லா கால நீட்டிட்டு போகலாம்.
ஏர்லங்கா நல்ல சர்வீஸ் சிலவிஷயங்கள் நல்ல இருக்கும் (ரகசியமா சொல்றேன் பெண்கள் என்ன அடிக்க வந்துருவாங்க)
சூப்பர் சர்வீஸ்
கதார் போனதில்ல
ஏர்லங்கா நல்ல சர்வீஸ் சிலவிஷயங்கள் நல்ல இருக்கும் (ரகசியமா சொல்றேன் பெண்கள் என்ன அடிக்க வந்துருவாங்க)
சூப்பர் சர்வீஸ்
கதார் போனதில்ல
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Re: தற்காலிக விடுமுறை
ahmad78 wrote:2 படமும் தப்புப்பா
நான் கப்பல்ல போகல
ஏர் இண்டியாலயும் போகல
ஏர் அரேபியால போறேன்.
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: தற்காலிக விடுமுறை
ahmad78 wrote:ஏர் அரேபியா நல்ல பிளேட் பட்ஜெட் பிளேட் பச்சதண்ணிகூட கிடையாது. எல்லாம் பணம்கொடுத்துதான் வாங்கனும். ஆனா நல்லா கால நீட்டிட்டு போகலாம்.
ஏர்லங்கா நல்ல சர்வீஸ் சிலவிஷயங்கள் நல்ல இருக்கும் (ரகசியமா சொல்றேன் பெண்கள் என்ன அடிக்க வந்துருவாங்க)
சூப்பர் சர்வீஸ்
கதார் போனதில்ல
என்னதிது? பிளேட்
ஏயார் லங்காவில் இலங்கை பெண்கள் இருப்பாங்க!அவங்க சேலை உடுத்தும் முறை இடுப்பு தெரியும். நல்லா சைட் அடிப்பிங்கல்ல! ))& ))& கூடவே ஏர் லங்காவில் தான் நல்லா தண்ணியும் இலவசமாய் கிடைக்குமே! அதும் இலங்கை ஸ்பெஸல் விஸ்கி உட்பட.. _*_*
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: தற்காலிக விடுமுறை
அப்படியா
நான் நல்லபிள்ளப்பா.
(ரகசியத்தை வெளியில சொல்லக்கூடாது நிஷா)
நான் நல்லபிள்ளப்பா.
(ரகசியத்தை வெளியில சொல்லக்கூடாது நிஷா)
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Re: தற்காலிக விடுமுறை
கட்டார் சேர்விஸ் சூப்பர் சாப்பாடும் நல்லம்ahmad78 wrote:ஏர் அரேபியா நல்ல பிளேட் பட்ஜெட் பிளேட் பச்சதண்ணிகூட கிடையாது. எல்லாம் பணம்கொடுத்துதான் வாங்கனும். ஆனா நல்லா கால நீட்டிட்டு போகலாம்.
ஏர்லங்கா நல்ல சர்வீஸ் சிலவிஷயங்கள் நல்ல இருக்கும் (ரகசியமா சொல்றேன் பெண்கள் என்ன அடிக்க வந்துருவாங்க)
சூப்பர் சர்வீஸ்
கதார் போனதில்ல
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: தற்காலிக விடுமுறை
கேள்விபட்டிருக்கிறேன். இன்னும் போனதில்ல.
அடுத்த தடவை போய்டவேண்டியதுதான்
அடுத்த தடவை போய்டவேண்டியதுதான்
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Re: தற்காலிக விடுமுறை
போறது நான்கு மணி நேர விமானப்பயணம்! அதில் சாப்பாடு வேற வேணுமா?
முடியல்லப்பா சாமியோவ்!
முடியல்லப்பா சாமியோவ்!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: தற்காலிக விடுமுறை
காலைல டிபன் சாப்டிட்டு கிளம்பிருவேன். வீடு போய் சேர இரவு 10 மணியாகும். அதுவரை என்ன சாப்பிட?
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Re: தற்காலிக விடுமுறை
எக்கா பிரான்ஸ் கம்பனி பிளைட் klm இதில்தான் நான் ஓமான் போனேன் டிபன் தந்தாங்க 1.30 மணி நேரம் பயணம் தெரியுமாNisha wrote:போறது நான்கு மணி நேர விமானப்பயணம்! அதில் சாப்பாடு வேற வேணுமா?
முடியல்லப்பா சாமியோவ்!
4 மணி நேரம்தான் பயணம் 3 மணி நேரத்திற்கு முன்னாடியே போய் நிக்க வேண்டும் தெரியுமா போடிங்க் பாஸ் எல்லாம் சரியான கூட்டமாக இருக்கும் _*
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: தற்காலிக விடுமுறை
நல்லபடியாக ஊர் வந்து சேர இறைவன் அருள் புரிவானாக....
பயணம் சுகமாக அமைய வாழ்த்துகள் :flower:
பயணம் சுகமாக அமைய வாழ்த்துகள் :flower:
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: தற்காலிக விடுமுறை
நானும் கொழும்பிலிருந்து சென்னைக்கு போனபோது ஒரு மணி நேரப்பயணம் தான்! அந்த ஒரு மணி நேரத்தில் விமானம் மேலே ஏறி இறங்கியதே தெரியாது. ஆனால் நல்ல சாப்பாடு கிடைத்தது என்பது நிஜம்!
ஆனாலும் நான் பயணம் புறப்பட்டால் சாப்பாட்டையும் நீராகாரம் அருந்துவதையும் இயன்றவரை குறைப்பேன் அல்லது தவிர்ப்பேன். அடிக்கடி டாய்லட் தேடி அலைவதை விரும்புவதில்லை. போகும் இடத்தில் சுத்தமான டாய்லட் வசதி இருக்காது எனும் பயமும் உண்டு.
ஆனாலும் நான் பயணம் புறப்பட்டால் சாப்பாட்டையும் நீராகாரம் அருந்துவதையும் இயன்றவரை குறைப்பேன் அல்லது தவிர்ப்பேன். அடிக்கடி டாய்லட் தேடி அலைவதை விரும்புவதில்லை. போகும் இடத்தில் சுத்தமான டாய்லட் வசதி இருக்காது எனும் பயமும் உண்டு.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: தற்காலிக விடுமுறை
ஒரு மணிநேரத்திற்கு சாப்பாடு அவசியமில்லைதான்.
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Similar topics
» தற்காலிக விடுமுறை
» கணனியின் தற்காலிக சேமிப்பகம் (RAM)
» எகிப்துக்கு செல்ல தற்காலிக தடை!
» பஹ்ரைனுக்கு தொழிலுக்கு செல்ல தற்காலிக தடை
» ஈரானில் தற்காலிக திருமண கலாசாரம்!
» கணனியின் தற்காலிக சேமிப்பகம் (RAM)
» எகிப்துக்கு செல்ல தற்காலிக தடை!
» பஹ்ரைனுக்கு தொழிலுக்கு செல்ல தற்காலிக தடை
» ஈரானில் தற்காலிக திருமண கலாசாரம்!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum