சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» காக்கும் கை வைத்தியம்
by rammalar Today at 13:53

» வரகு வடை
by rammalar Today at 13:40

» கை வைத்தியம்
by rammalar Today at 13:35

» சின்னச் சின்ன கை வைத்தியம்!
by rammalar Today at 13:28

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by rammalar Today at 10:49

» விடுகதைகள்
by rammalar Today at 8:57

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by rammalar Today at 8:50

» ’கடிக்கும் நேரம்’...!
by rammalar Today at 8:41

» மொக்க ஜோக்ஸ்
by rammalar Today at 5:41

» பல்சுவை கதம்பம்- பகுதி 1
by rammalar Today at 5:37

» ஒரே நேர்கோட்டில் 6 கோள்கள்: ஜூன் 3ல் அரிய நிகழ்வு
by rammalar Today at 4:12

» கேபிள் டிவிக்கு முடிவு.. வெறும் ரூ.599 போதும்.. 800 டிவி சேனல்கள்.. 12 ஓடிடி சந்தா.. 3 மாதம் வேலிடிட
by rammalar Today at 4:01

» மாம்பழ குல்ஃபி
by rammalar Yesterday at 15:43

» மரவள்ளிக்கிழங்கு வடை
by rammalar Yesterday at 15:41

» மோர்க்களி
by rammalar Yesterday at 15:40

» பேரிக்காய்- மருத்துவ பயன்கள்
by rammalar Yesterday at 15:30

» லுங்கியில் லண்டன் தெருக்களை வலம்வந்த பெண்ணுக்குப் பாராட்டுமழை
by rammalar Yesterday at 15:26

» சாதி குறித்து பேசியதே இல்லை: ஜான்வி
by rammalar Yesterday at 15:21

» குண்டூர் காரம்- ஸ்ரீலீலா...
by rammalar Yesterday at 15:15

» நிர்வாண காட்சிக்கு விளக்கம் தந்த டிமரி
by rammalar Yesterday at 15:07

» தனுஷ் இயக்கியுள்ள 2-வது படம் ராயன். 1 பார்வை
by rammalar Yesterday at 13:52

» நியாயமா? – ஒரு பக்க கதை
by rammalar Yesterday at 12:07

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by rammalar Yesterday at 9:32

» இது, அது அல்ல -(குட்டிக்கதை)- மெலட்டூம் நடராஜன்
by rammalar Yesterday at 9:06

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by rammalar Yesterday at 3:46

» பல்சுவை-3
by rammalar Tue 28 May 2024 - 20:24

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by rammalar Tue 28 May 2024 - 17:14

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by rammalar Tue 28 May 2024 - 17:09

» காதலில் சொதப்புவது எப்படி?
by rammalar Tue 28 May 2024 - 17:05

» நகைச்சுவை கதைகள்
by rammalar Tue 28 May 2024 - 12:02

» பல்சுவை - ரசித்தவை- பகுதி 2
by rammalar Tue 28 May 2024 - 11:19

» எண்ணங்கள் சீரானால் பழக்கங்கள் செம்மையாகும்!
by rammalar Tue 28 May 2024 - 6:26

» மனநிறைவுடன் கூடிய மன அமைதி பாடல்கள்
by rammalar Tue 28 May 2024 - 6:17

» பூமர காத்து -விமர்சனம்
by rammalar Tue 28 May 2024 - 5:10

» வேப்பம் பூவும் எதிர்ப்பு சக்தியும்!
by rammalar Tue 28 May 2024 - 5:05

ஈரானில் தற்காலிக திருமண கலாசாரம்!  Khan11

ஈரானில் தற்காலிக திருமண கலாசாரம்!

Go down

ஈரானில் தற்காலிக திருமண கலாசாரம்!  Empty ஈரானில் தற்காலிக திருமண கலாசாரம்!

Post by நேசமுடன் ஹாசிம் Sat 9 Jul 2011 - 7:36

மேற்கு உலக நாடுகளில் தற்காலிக திருமணங்கள் இடம்பெற்று வருகின்றன. ஆண்கள், பெண்கள் ஒப்பந்த அடிப்படையில் தற்காலிக திருமணங்கள் செய்து கொள்ளலாம்.


குறைந்தது ஒரு மணித்தியாலம் வரை இத்தற்காலிக திருமணங்கள் நீடிக்க முடியும். அதிக பட்சம் 99 வயது வரை நீடிக்கலாம்.


முஸ்லிம்களின் புனித நூலான குர் ஆனில் தற்காலிக திருமணங்கள் பற்றி குறிப்பிடப்பட்டு இருக்கவில்லை. ஆனால் ஈரான், ஈராக் போன்ற நாடுகளில் ஷியா முஸ்லிம்கள் மத்தியில் ஒரு வகையான தற்காலிக திருமண கலாசாரம் நிலவி வருகின்றது.


திருமணம் ஆன அல்லது திருமணம் ஆகாத ஆண்கள், கன்னிமையான அல்லது விவாகரத்துப் பெற்ற அல்லது விதவையான பெண்கள் இங்கு தற்காலிக திருமணங்கள் செய்து கொள்ளலாம். பொதுவாக sigheh அல்லது nekah-e-monghate'e என்கிற பெயர்களால் இத்தற்காலிக திருமணங்கள் அழைக்கப்படுகின்றன.


இத்தற்காலிக திருமணங்களை பதிய தேவை இல்லை. சாட்சிகள் தேவை இல்லை.


பாலியல் சீர்கேடுகள், விபச்சாரங்கள், கள்ளத் தொடர்புகள் ஆகியவற்றை கட்டுப்படுத்துகின்ற மார்க்கமாக தற்காலிக திருமணம் காணப்படுகின்றது.


ஆண்கள் எத்தனை பெண்களை வேண்டுமானாலும் தற்காலிக மணங்கள் செய்து கொள்ளலாம். ஆனால் பெண்கள் ஒரு தற்காலிக திருமண பந்தத்துக்குள் நுழைந்து விடுவார்களானால் அப்பந்தம் முடிவடைகின்ற வரை வேறு திருமண பந்தங்களில் ஈடுபடுகின்றமை முடியாது.


தற்காலிக திருமண தம்பதிகள் இடையில் வேறு ஒப்பந்தங்களுக்குள் நுழைகின்றமையில் மட்டுப்பாடுகள் இருக்கின்றன. குறைந்தது மூன்று மாத காலங்கள் அல்லது இரு மாத விடாய் சக்கர காலங்கள் வரை காத்திருக்க வேண்டும். இக்காத்திருப்புக் காலம் எட்டா என்று அழைக்கப்படுகின்றது.


படித்த மற்றும் நடுத்தர குடும்பங்களைச் சேர்ந்தவர்களுக்கு தற்காலிக திருமண கலாசாரத்தில் பெரிய அளவில் நாட்டம் கிடையாது. மத குருமார் இத்தற்காலிக திருமணங்கள் மூலம் பெண்களை அனுபவிக்கின்றார்கள்.தற்காலிக திருமண கலாசாரத்தை சட்டரீதியான விபச்சாரம் என்று சில பெண்கள் நம்புகின்றனர்.


ஆனால் விவாகரத்துப் பெற்ற அல்லது கணவனை இழந்த பெண்கள் இத்தற்காலிக திருமண கலாசாரம் மூலம் பயன் அடைகின்றார்கள்.
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum