Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
ஒரு நாளைக்கு ரூ.2500: கோவையில் பரவும் வாடகை மனைவி கலாசாரம்
4 posters
Page 1 of 1
ஒரு நாளைக்கு ரூ.2500: கோவையில் பரவும் வாடகை மனைவி கலாசாரம்
ஆயிரம்தான் இருந்தாலும் அன்பான மனைவி போல வருமா! என்ற எண்ணம் கொண்ட
கணவன்மார்கள் எவ்வளவோ பேர் இருக்க. அவசரத்துக்கும் ஆத்திரத்துக்கும்,
உல்லாசமாக இருக்க சில தடம்மாறிய நபர்கள் வாடகை மனைவிகளை தேடி செல்கின்றனர்.
அழையா விருந்தாளியாக எய்ட்சை வாங்கி வருகின்றனர்.
இத்தகைய
வாடகை மனைவி கலாசாரம் கோவையில் பெருகி வரும் அதிர்ச்சி தகவல்
தெரியவந்துள்ளது. குறிப்பாக கோவை மாநகரில் செல்வபுரம், பீளமேடு உள்ளிட்ட
பகுதிகளில் இதற்கென்று தனி புரோக்கர்கள் வலம் வருகின்றனர். இத்தகைய
புரோக்கர்கள் தங்களிடம் உல்லாசத்தை தேடி வரும் ஆசாமிகளின் செல்போன்
நம்பர்களை வைத்துக் கொண்டு வெளி மாநிலங்களில் இருந்து அழகிகள் அழைத்து
வந்து விருந்து வைக்கின்றனர்.
அழகிகளுக்கு ஒரு
நாளைக்கு ரூ.2500 வீதம் வழங்கப்படுகிறது. இவர் களை புறநகர் பகுதியில் உள்ள
தனி பங்களாக்களில் தங்குவதற்கு ஏற்பாடு செய்கின்றனர். கணவன்- மனைவி போல
போய் தங்கி தேவைகளை முடித்து விட்டு நல்ல பிள்ளைகளாய் அதிகாலை வேளையில்
திருட்டு கோழிகள் பறந்து விடுகிறது.
புரோக்கருக்கு
தனி கமிஷன், தங்கும் வீட்டுக்கு வாடகை தனி மற்றப்படி காலை, மதியம், இரவு
சாப்பாடு (சைவம், அசைவம்), மது, சிகரெட் என என்ன வசதி வேண்டுமேமா
அனைத்தையும் நேரத்துக்கு அழைப்பு மணி அடித்து கொடுத்து போக “அல்லக்கை”
ஆசாமி ஒருவன் என அனைத்தும் புரோக்கர்களின் ஏற்பாடு. இத்தகைய வாடகை மனைவி
கும்பல்கள் மூலம்தான் கோவையில் இளைஞர்களும், கல்லூரி மாணவர்களும்,
குடும்பஸ்தர்களும் சீரழிந்து வருவதாக போலீஸ் கமிஷனர் அமரேஷ் புஜாரிக்கு
ரகசிய தகவல் கிடைத்தது.
அவரது உத்தரவின் பேரில்
செல்வபுரம் இன்ஸ்பெக்டர் ராஜன் சிறப்பு படை அமைத்து கண்காணித்து வந்தார்.
இன்று காலை செல்வபுரம் பஸ் நிலையத்தில் சந்தேகத்துக்கிடமான வகையில் சுற்றி
திரிந்த 2 பெண்களை பிடித்து பெண் போலீஸ் உதவியுடன் விசாரித்தார். அவர்கள் 2
பேரும் வாடகை மனைவிகளாக செல்லும் அழகிகள், அமுதா, உஷா என்பதும் அவர்களை
ஜெயக்குமார் என்ற புரோக்கர் அழைத்து வந்துள்ளதும், அவர்கள் காரில் வரும்
வாடிக்கையாளர்களுக்காக காத்திருப்பதும் தெரியவந்தது.
உடனடியாக
அழகிகள் 2 பேரையும் புரோக்கர் ஜெயக்குமாரையும் கைது செய்தனர். போலீஸ்
விசாரணையில் ஒரு நாளைக்கு ரூ.2500 வாடகை பேசி அழகிகளை வாடகை மனைவிகளாக
அனுப்பி வந்தது தெரிய வந்தது. தொடர்ந்து அவர்கள் 3 பேரையும் கோர்ட்டில்
ஆஜர்படுத்தி மருத்துவ பரிசோதனை செய்து ஜெயிலில் அடைக்கப்பட்டனர். வாடகை
மனைவி கலாசாரத்தை ஒழிக்க போலீஸ் கமிஷனர் அமரேஷ் புஜாரி எடுத்து வரும்
முயற்சிகளுக்கு பெண்கள் அமைப்பினர் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: ஒரு நாளைக்கு ரூ.2500: கோவையில் பரவும் வாடகை மனைவி கலாசாரம்
வாடகை வீடு மாதிரி இப்போ மனைவி வந்தாச்சு ...நல்ல வாழ்க்கை முன்னேற்றம்
gud boy- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2147
மதிப்பீடுகள் : 290
Re: ஒரு நாளைக்கு ரூ.2500: கோவையில் பரவும் வாடகை மனைவி கலாசாரம்
விபசாரத்தின் மறு பெயரா இது ? (*(: (*(:
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: ஒரு நாளைக்கு ரூ.2500: கோவையில் பரவும் வாடகை மனைவி கலாசாரம்
மானங்கெட்ட வாழ்கைக்கு இப்படி ஒரு பெயரா? (*(: (*(:
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Similar topics
» வாடகை சைக்கிள் போல வாடகை எலக்டிரிக் கார்
» கலாசாரம் எனும் வெற்று வார்த்தை
» கலாசாரம் எனும் வெற்று வார்த்தை
» ஈரானில் தற்காலிக திருமண கலாசாரம்!
» மாறிவரும் துப்பாக்கி கலாசாரம், இந்தியா!
» கலாசாரம் எனும் வெற்று வார்த்தை
» கலாசாரம் எனும் வெற்று வார்த்தை
» ஈரானில் தற்காலிக திருமண கலாசாரம்!
» மாறிவரும் துப்பாக்கி கலாசாரம், இந்தியா!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum