சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- அக்-4
by rammalar Yesterday at 19:17

» ஒட்டியும் ஒட்டாமலும் போல்…
by rammalar Thu 3 Oct 2024 - 19:28

» திணிப்பு
by rammalar Thu 3 Oct 2024 - 19:26

» பின்னிருக்கை!
by rammalar Thu 3 Oct 2024 - 19:26

» ஞாபகங்கள் தீ மூட்டும்!
by rammalar Thu 3 Oct 2024 - 19:25

» காதலால் படும் அவதி!
by rammalar Thu 3 Oct 2024 - 19:24

» செம்மொழி
by rammalar Thu 3 Oct 2024 - 19:23

» முகம் பார்க்கும் மண்- புதுக்கவிதை
by rammalar Thu 3 Oct 2024 - 19:19

» புன்னகைக்கத் தெரியாதவன் - புதுக்கவிதை
by rammalar Thu 3 Oct 2024 - 19:18

» பல்சுவை -ரசித்தவை!-அக்டோபர் 3
by rammalar Thu 3 Oct 2024 - 19:16

» புன்னகை!
by rammalar Thu 3 Oct 2024 - 19:12

» வெயிற்கேற்ற நிழல் உண்டு – திரைக்கவிதை
by rammalar Thu 3 Oct 2024 - 19:09

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by rammalar Thu 3 Oct 2024 - 19:06

» இளநீர் தரும் நன்மைகள்
by rammalar Thu 3 Oct 2024 - 19:05

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by rammalar Thu 3 Oct 2024 - 19:04

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by rammalar Thu 3 Oct 2024 - 18:59

» பல்சுவை -ரசித்தவை!
by rammalar Thu 3 Oct 2024 - 18:58

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by rammalar Thu 3 Oct 2024 - 18:57

» கவிதைச்சோலை - அகிம்சை காந்திகள்!
by rammalar Thu 3 Oct 2024 - 3:58

» நம்மிடமே இருக்கு மருந்து - கருப்பு கொண்டைக் கடலை சுண்டல்!
by rammalar Thu 3 Oct 2024 - 3:54

» தினை சர்க்கரைப் பொங்கல்!- நவராத்திரி ஸ்பெஷல் சமையல்!
by rammalar Thu 3 Oct 2024 - 3:52

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-18
by rammalar Wed 2 Oct 2024 - 19:35

» பல்சுவை
by rammalar Wed 2 Oct 2024 - 19:32

» சுதா கொங்கரா வெளியிட்ட ’திருருக்காரியே’ இன்டீ விடியோ
by rammalar Tue 1 Oct 2024 - 13:50

» பூரியா, அப்பளமா..?!
by rammalar Tue 1 Oct 2024 - 7:42

» வெள்ளை நிற புலிகள்
by rammalar Tue 1 Oct 2024 - 7:14

» அம்மா சொன்ன பொய்
by rammalar Tue 1 Oct 2024 - 7:12

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by rammalar Mon 30 Sep 2024 - 14:36

» கோபத்தை அடக்க சிறந்த வழி!
by rammalar Sun 29 Sep 2024 - 5:48

» இரவில் தவிர்க்க வேண்டிய பழங்கள்
by rammalar Sun 29 Sep 2024 - 5:45

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 27
by rammalar Fri 27 Sep 2024 - 6:39

» குறுக்கெழுத்துப் புதிர் -
by rammalar Tue 24 Sep 2024 - 20:16

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 24
by rammalar Tue 24 Sep 2024 - 20:09

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by rammalar Mon 23 Sep 2024 - 14:59

» எந்தெந்த காய்கறிகளை எவ்வாறு பார்த்து வாங்க வேண்டும்?
by rammalar Mon 23 Sep 2024 - 11:55

காதல் இருக்க பயமேன் ...? Khan11

காதல் இருக்க பயமேன் ...?

2 posters

Go down

காதல் இருக்க பயமேன் ...? Empty காதல் இருக்க பயமேன் ...?

Post by கவிப்புயல் இனியவன் Thu 18 Dec 2014 - 16:30

காதல் இருக்க பயமேன் ...?
காதலித்துக்கொண்டே இரு ...
எல்லாமே காதலி தான் ....!!!

நான் விட்ட தவறு ....
காதலியை இதயத்தில் ...
வைத்திருக்காமல் ....
இரத்த சுற்றோட்டமாக ...
வைத்திருந்தது தான் ....!!!

இதயத்தில் காதலியில்லை 
காதல் இருக்கிறது ....!!!
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

காதல் இருக்க பயமேன் ...? Empty Re: காதல் இருக்க பயமேன் ...?

Post by கவிப்புயல் இனியவன் Thu 18 Dec 2014 - 16:55

அவளின் 
அனுமதி இல்லாமல் ....
அவள் இதயத்தை திருடியதான் ...
என் அனுமதி இல்லாமல் ...
என் இதயத்தை தந்துவிட்டால் ,....!!!

காதலோடு ....
இதயத்தை பரிமாறுங்கள் ....
காலமெல்லாம் காதல் ...
வாழும் ....!!!

இதயத்தில் காதலியில்லை 
காதல் இருக்கிறது ....!!!
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

காதல் இருக்க பயமேன் ...? Empty Re: காதல் இருக்க பயமேன் ...?

Post by கவிப்புயல் இனியவன் Thu 18 Dec 2014 - 17:08

ஒவ்வொரு பெண்ணின் ..
இதயத்துக்குள் காதல் ...
பொக்கிஷம் இருக்கிறது ....!!!

என்னவளின் இதயத்துக்குள் ...
காதல் பிரபஞ்சமே இருக்கிறது ...
அதுதான் அவள் கோள்களை போல் ...
என்னை சுற்ற வைக்கிறாள் ...
இடைக்கிடையே வக்கிறமடைகிறாள்....!!!
+
இதயத்தில் காதலியில்லை 
காதல் இருக்கிறது ....!!!
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

காதல் இருக்க பயமேன் ...? Empty Re: காதல் இருக்க பயமேன் ...?

Post by கவிப்புயல் இனியவன் Thu 18 Dec 2014 - 17:20

என்னவளே ஒருமுறை 
சொல் என்னை காதலிக்கிறேன் 
என்று - அன்றிலிருந்து ...
என் மறு பிறவியை பார்ப்பாய் ....!!!

நான் எழுதுவது கவிதை 
என்று நினைக்காதே ....
உன்னிடம் நான் கேட்கும் ...
காதல் விண்ணப்பம் ....!!!
+
இதயத்தில் காதலியில்லை 
காதல் இருக்கிறது ....!!!
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

காதல் இருக்க பயமேன் ...? Empty Re: காதல் இருக்க பயமேன் ...?

Post by கவிப்புயல் இனியவன் Thu 18 Dec 2014 - 17:38

நீ 
என்னை காதலிக்காமல் ....
இருந்துவிட்டு போ ....
எனக்கு ஒரு கவலையும் ...
இல்லை .....!!!

என்னை காதலித்த ...
காலத்தில்  கவிதையையும் ...
காதலித்தாய் - எப்போதும் ...
கவிதையையும் காதலி ...
அதுவே என் காதலி ...!!!
+
இதயத்தில் காதலியில்லை 
காதல் இருக்கிறது ....!!!
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

காதல் இருக்க பயமேன் ...? Empty Re: காதல் இருக்க பயமேன் ...?

Post by நேசமுடன் ஹாசிம் Thu 18 Dec 2014 - 18:24

பிரமாதம் கவிதைக்காதலனாய் கவிதையையும் காதலி இல்லையேல் என்னைக் காதலித்து என்ன பயன் நீ இல்லையேல் காதல் இருக்கு பயமேன் கருவும் கவிதையும் சிறப்பாய் அமைந்து ரசிக்கச்செய்தது அண்ணா தொடருங்கள் பாராட்டுகளும் வாழ்த்துகளும்


காதல் இருக்க பயமேன் ...? Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

காதல் இருக்க பயமேன் ...? Empty Re: காதல் இருக்க பயமேன் ...?

Post by கவிப்புயல் இனியவன் Thu 18 Dec 2014 - 18:33

நேசமுடன் ஹாசிம் wrote:பிரமாதம் கவிதைக்காதலனாய் கவிதையையும் காதலி இல்லையேல் என்னைக் காதலித்து என்ன பயன் நீ இல்லையேல் காதல் இருக்கு பயமேன் கருவும் கவிதையும் சிறப்பாய் அமைந்து ரசிக்கச்செய்தது அண்ணா தொடருங்கள் பாராட்டுகளும் வாழ்த்துகளும்
ஆமாம் கவிதையை காதலிக்கிறேன் 
நீ இல்லாவிட்டால் என்ன ...?
கவிதையே என்றும் என் உயிர் காதலி
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

காதல் இருக்க பயமேன் ...? Empty Re: காதல் இருக்க பயமேன் ...?

Post by நேசமுடன் ஹாசிம் Thu 18 Dec 2014 - 19:23

கே.இனியவன் wrote:
நேசமுடன் ஹாசிம் wrote:பிரமாதம் கவிதைக்காதலனாய் கவிதையையும் காதலி இல்லையேல் என்னைக் காதலித்து என்ன பயன் நீ இல்லையேல் காதல் இருக்கு பயமேன் கருவும் கவிதையும் சிறப்பாய் அமைந்து ரசிக்கச்செய்தது அண்ணா தொடருங்கள் பாராட்டுகளும் வாழ்த்துகளும்
ஆமாம் கவிதையை காதலிக்கிறேன் 
நீ இல்லாவிட்டால் என்ன ...?
கவிதையே என்றும் என் உயிர் காதலி
அதனால்தான் அண்ணா கவிதை கவிதை என்று எம் வாழ்நாட்கள் கழிகிறது நன்றிகள் தொடருங்கள்


காதல் இருக்க பயமேன் ...? Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

காதல் இருக்க பயமேன் ...? Empty Re: காதல் இருக்க பயமேன் ...?

Post by கவிப்புயல் இனியவன் Wed 24 Dec 2014 - 6:23

நேசமுடன் ஹாசிம் wrote:
கே.இனியவன் wrote:
நேசமுடன் ஹாசிம் wrote:பிரமாதம் கவிதைக்காதலனாய் கவிதையையும் காதலி இல்லையேல் என்னைக் காதலித்து என்ன பயன் நீ இல்லையேல் காதல் இருக்கு பயமேன் கருவும் கவிதையும் சிறப்பாய் அமைந்து ரசிக்கச்செய்தது அண்ணா தொடருங்கள் பாராட்டுகளும் வாழ்த்துகளும்
ஆமாம் கவிதையை காதலிக்கிறேன் 
நீ இல்லாவிட்டால் என்ன ...?
கவிதையே என்றும் என் உயிர் காதலி
அதனால்தான் அண்ணா கவிதை கவிதை என்று எம் வாழ்நாட்கள் கழிகிறது நன்றிகள் தொடருங்கள்

தொடர்வேன் நன்றி
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

காதல் இருக்க பயமேன் ...? Empty Re: காதல் இருக்க பயமேன் ...?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum