சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by rammalar Yesterday at 10:11

» அன்னையர் தின வாழ்த்துகள்
by rammalar Yesterday at 6:19

» எதிரி மன்னன் சரியான பாடம் கற்பித்து விட்டான்!
by rammalar Sat 11 May 2024 - 20:23

» குட் பேட் அக்லி - படப்பிடிப்பில் அஜித்!
by rammalar Sat 11 May 2024 - 20:10

» கண்ணப்பா படப்பிடிப்பில் இணைந்த பிரபாஸ்
by rammalar Sat 11 May 2024 - 20:08

» சாய் பல்லவியின் ‘தண்டேல்’ பட காணொளி வெளியானது!
by rammalar Sat 11 May 2024 - 20:04

» அட...ஆமால்ல?
by rammalar Sat 11 May 2024 - 16:02

» மீம்ஸ் - ரசித்தவை
by rammalar Sat 11 May 2024 - 15:50

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by rammalar Sat 11 May 2024 - 10:27

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by rammalar Sat 11 May 2024 - 10:19

» _*தாம்பத்தியம் என்பது....*_
by rammalar Sat 11 May 2024 - 7:23

» #மனதைத்_தொட்ட_பதிவு
by rammalar Sat 11 May 2024 - 7:12

» இவைகளை செய்யாதீர்கள்!
by rammalar Sat 11 May 2024 - 7:06

» அமீரின் உயிர் தமிழுக்கு -விமர்சனம்!
by rammalar Sat 11 May 2024 - 6:39

» வெயிட்டிங்கில் இருந்த சூரி படம் வருது..
by rammalar Sat 11 May 2024 - 6:32

» வாணி ஜெயராம் பாடிய முத்தான, மணியான பாடல்கள்
by rammalar Fri 10 May 2024 - 15:22

» உனக்கு வாழ்க்கை எப்படி போகுது...
by rammalar Fri 10 May 2024 - 4:39

» அடிக்குற வெயிலுக்கு டீ குடிக்கிற கிறுக்கன்!
by rammalar Fri 10 May 2024 - 4:36

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...
by rammalar Thu 9 May 2024 - 14:49

» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Thu 9 May 2024 - 10:24

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Wed 8 May 2024 - 17:17

» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Wed 8 May 2024 - 16:55

» சிறுகதை - காரணம்
by rammalar Wed 8 May 2024 - 16:18

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Wed 8 May 2024 - 15:16

» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Wed 8 May 2024 - 15:15

» அக்கரன் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:10

» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன்‌ தி பேங்க்’
by rammalar Wed 8 May 2024 - 15:08

» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Wed 8 May 2024 - 15:04

» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:01

» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30

» கதம்பம்
by rammalar Tue 7 May 2024 - 14:46

» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 7 May 2024 - 14:32

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue 7 May 2024 - 13:46

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Tue 7 May 2024 - 13:42

» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53

தயவு செய்து நல்ல படம் தாங்க ( லிங்கா ) Khan11

தயவு செய்து நல்ல படம் தாங்க ( லிங்கா )

4 posters

Go down

தயவு செய்து நல்ல படம் தாங்க ( லிங்கா ) Empty தயவு செய்து நல்ல படம் தாங்க ( லிங்கா )

Post by கவிதை ரசிகன் Tue 23 Dec 2014 - 6:55

கே எஸ் ரவிக்குமார்
அவர்களின் படம் என்றால் ஒரு கதை வழமையாக இருக்கும் ....
லிங்காவில் 1980 களில் வரும் படக்கதைபோல் காட்சிகள் போல்.. அல்லவா படம் அமைத்து
வெறுப்பேற்றி விட்டார் .

ரஜனி காந்த் என்றால் தமிழ் நாட்டில் ஒரு இமயம் சிகரம் என்றெல்லாம் ஊடகங்களும்
விமர்சனங்களும் கூறிக்கொண்டு இருக்க ...லிங்காவில் திருடன் என்று காட்டியுள்ளாரே ...
ரஜனி ரசிகர்கள் இதை எப்படி சகித்து கொண்டார்கள் ....? வியப்பாக இருகிறது  நகைப்பாகவும்
இருக்கிறது .

ரஜனி காந்த் அவர்களும் பேசிய வார்த்தைகள் மிகவும் தரக்குறைவான வார்த்தைகளாக இருக்கிறது வசனகர்த்தா இதை ஏன் அவதானிக்க தவறினார் ...?

படவாய்ப்பு கிடைத்தால் போதும் என்று  " சந்தானம் " பொருத்தமற்ற நட்பு வட்டத்துடன் நடித்ததும் ....பேரன் பேத்திபோல்  ....கதாநாயகிகள் நடித்ததும் சகிக்கவே முடியல்ல ....

இரு கதா நாயகிகளும் அடிக்கடி சொன்னார்கள் " நிறுத்துங்க நிறுத்துங்க " அப்போதே ரவிகுமார் அவர்கள் படத்தையே நிறுத்தியிருக்க வேண்டும் . ஏன் தப்பு விட்டார் ...?

இனியாவது ரசிகர்களை ஏமாற்றாத முட்டாள் ஆக்காத கதைகளை ரஜனி காந்த அவர்கள்
எடுக்கவேண்டும் என்பதை தான் விரும்புகிறோம் .
கவிதை ரசிகன்
கவிதை ரசிகன்
புதுமுகம்

பதிவுகள்:- : 64
மதிப்பீடுகள் : 10

Back to top Go down

தயவு செய்து நல்ல படம் தாங்க ( லிங்கா ) Empty Re: தயவு செய்து நல்ல படம் தாங்க ( லிங்கா )

Post by நேசமுடன் ஹாசிம் Tue 23 Dec 2014 - 6:58

உண்மைதான் இன்னும் லிங்கா பார்க்க வில்லை விமர்சனங்கள் தடுத்து நிற்கிறது


தயவு செய்து நல்ல படம் தாங்க ( லிங்கா ) Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

தயவு செய்து நல்ல படம் தாங்க ( லிங்கா ) Empty Re: தயவு செய்து நல்ல படம் தாங்க ( லிங்கா )

Post by கவிதை ரசிகன் Tue 23 Dec 2014 - 7:01

நேசமுடன் ஹாசிம் wrote:உண்மைதான் இன்னும் லிங்கா பார்க்க வில்லை விமர்சனங்கள் தடுத்து நிற்கிறது

பார்திடாதீங்க  ......பார்திடாதீங்க ....
லிங்கா பார்திடாதீங்க
கவிதை ரசிகன்
கவிதை ரசிகன்
புதுமுகம்

பதிவுகள்:- : 64
மதிப்பீடுகள் : 10

Back to top Go down

தயவு செய்து நல்ல படம் தாங்க ( லிங்கா ) Empty Re: தயவு செய்து நல்ல படம் தாங்க ( லிங்கா )

Post by கவிதை ரசிகன் Tue 23 Dec 2014 - 7:02

வேலை தளத்தில் இருந்து அவசர அவசரமாக இதை பதிந்தேன் அவ்வளவு கடுப்பு எனக்கு
மீண்டும் சந்திப்போம்
கவிதை ரசிகன்
கவிதை ரசிகன்
புதுமுகம்

பதிவுகள்:- : 64
மதிப்பீடுகள் : 10

Back to top Go down

தயவு செய்து நல்ல படம் தாங்க ( லிங்கா ) Empty Re: தயவு செய்து நல்ல படம் தாங்க ( லிங்கா )

Post by நேசமுடன் ஹாசிம் Tue 23 Dec 2014 - 7:04

கவிதை ரசிகன் wrote:
நேசமுடன் ஹாசிம் wrote:உண்மைதான் இன்னும் லிங்கா பார்க்க வில்லை விமர்சனங்கள் தடுத்து நிற்கிறது

பார்திடாதீங்க  ......பார்திடாதீங்க ....
லிங்கா பார்திடாதீங்க
கத்தாரைப் பொறுத்தவரை புதிய படங்கள் இட்டால் மோள்களில் உள்ள தியட்டர்களில் சென்று பார்ப்பதுண்டு முதல்நாள் சென்று பார்த்த நேரம் டிக்கட் கிடைக்கவில்லை சரி பிறகு பார்க்கலாம் என்று வீடு திரும்பினோம் விமர்சனம் பார்த்து சுத்தமா மறந்தே போய்விட்டது


தயவு செய்து நல்ல படம் தாங்க ( லிங்கா ) Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

தயவு செய்து நல்ல படம் தாங்க ( லிங்கா ) Empty Re: தயவு செய்து நல்ல படம் தாங்க ( லிங்கா )

Post by பாயிஸ் Tue 23 Dec 2014 - 8:22

நேசமுடன் ஹாசிம் wrote:
கவிதை ரசிகன் wrote:
நேசமுடன் ஹாசிம் wrote:உண்மைதான் இன்னும் லிங்கா பார்க்க வில்லை விமர்சனங்கள் தடுத்து நிற்கிறது

பார்திடாதீங்க  ......பார்திடாதீங்க ....
லிங்கா பார்திடாதீங்க
கத்தாரைப் பொறுத்தவரை புதிய படங்கள் இட்டால் மோள்களில் உள்ள தியட்டர்களில் சென்று பார்ப்பதுண்டு முதல்நாள் சென்று பார்த்த நேரம் டிக்கட் கிடைக்கவில்லை சரி பிறகு பார்க்கலாம் என்று வீடு திரும்பினோம் விமர்சனம் பார்த்து சுத்தமா மறந்தே போய்விட்டது
நல்லவேலை 70 றியால் தப்பிடிச்சி
பாயிஸ்
பாயிஸ்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3015
மதிப்பீடுகள் : 650

Back to top Go down

தயவு செய்து நல்ல படம் தாங்க ( லிங்கா ) Empty Re: தயவு செய்து நல்ல படம் தாங்க ( லிங்கா )

Post by கவிப்புயல் இனியவன் Tue 23 Dec 2014 - 16:57

உண்மைதான் மிக ஏமாற்றத்தை தந்த படம் ....

ரஜனி காந்த் அவர்கள் இனி கதாநாயகனாக நடிப்பதை நிறுத்தினால் சிறப்பாக இருக்கும் என்று ..
நினைக்கிறென் . இந்தி சூப்பர் ஸ்ரார் அமிர்தாப்பச்சன் போல் நடிப்பதும் இருப்பதுமே தற்போது 
ரஜனி காந்த் எடுக்க கூடிய முடிவாக இருக்கும் .

இதை விட்டு மீண்டும் நான் யானை இல்லை குதிரை என்று சொல்லிக்கொண்டு நடிப்பதை தவிர்ப்பதே சிறப்பு 

நன்றி
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

தயவு செய்து நல்ல படம் தாங்க ( லிங்கா ) Empty Re: தயவு செய்து நல்ல படம் தாங்க ( லிங்கா )

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum