சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by rammalar Today at 10:11

» அன்னையர் தின வாழ்த்துகள்
by rammalar Today at 6:19

» எதிரி மன்னன் சரியான பாடம் கற்பித்து விட்டான்!
by rammalar Yesterday at 20:23

» குட் பேட் அக்லி - படப்பிடிப்பில் அஜித்!
by rammalar Yesterday at 20:10

» கண்ணப்பா படப்பிடிப்பில் இணைந்த பிரபாஸ்
by rammalar Yesterday at 20:08

» சாய் பல்லவியின் ‘தண்டேல்’ பட காணொளி வெளியானது!
by rammalar Yesterday at 20:04

» அட...ஆமால்ல?
by rammalar Yesterday at 16:02

» மீம்ஸ் - ரசித்தவை
by rammalar Yesterday at 15:50

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by rammalar Yesterday at 10:27

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by rammalar Yesterday at 10:19

» _*தாம்பத்தியம் என்பது....*_
by rammalar Yesterday at 7:23

» #மனதைத்_தொட்ட_பதிவு
by rammalar Yesterday at 7:12

» இவைகளை செய்யாதீர்கள்!
by rammalar Yesterday at 7:06

» அமீரின் உயிர் தமிழுக்கு -விமர்சனம்!
by rammalar Yesterday at 6:39

» வெயிட்டிங்கில் இருந்த சூரி படம் வருது..
by rammalar Yesterday at 6:32

» வாணி ஜெயராம் பாடிய முத்தான, மணியான பாடல்கள்
by rammalar Fri 10 May 2024 - 15:22

» உனக்கு வாழ்க்கை எப்படி போகுது...
by rammalar Fri 10 May 2024 - 4:39

» அடிக்குற வெயிலுக்கு டீ குடிக்கிற கிறுக்கன்!
by rammalar Fri 10 May 2024 - 4:36

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...
by rammalar Thu 9 May 2024 - 14:49

» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Thu 9 May 2024 - 10:24

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Wed 8 May 2024 - 17:17

» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Wed 8 May 2024 - 16:55

» சிறுகதை - காரணம்
by rammalar Wed 8 May 2024 - 16:18

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Wed 8 May 2024 - 15:16

» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Wed 8 May 2024 - 15:15

» அக்கரன் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:10

» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன்‌ தி பேங்க்’
by rammalar Wed 8 May 2024 - 15:08

» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Wed 8 May 2024 - 15:04

» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:01

» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30

» கதம்பம்
by rammalar Tue 7 May 2024 - 14:46

» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 7 May 2024 - 14:32

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue 7 May 2024 - 13:46

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Tue 7 May 2024 - 13:42

» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53

பாரீஸ் சூப்பர் மார்க்கெட் தாக்குதல்: ஹீரோவாக மாறி பலரது உயிர்களை காப்பாற்றிய நபர் Khan11

பாரீஸ் சூப்பர் மார்க்கெட் தாக்குதல்: ஹீரோவாக மாறி பலரது உயிர்களை காப்பாற்றிய நபர்

2 posters

Go down

பாரீஸ் சூப்பர் மார்க்கெட் தாக்குதல்: ஹீரோவாக மாறி பலரது உயிர்களை காப்பாற்றிய நபர் Empty பாரீஸ் சூப்பர் மார்க்கெட் தாக்குதல்: ஹீரோவாக மாறி பலரது உயிர்களை காப்பாற்றிய நபர்

Post by Nisha Mon 12 Jan 2015 - 9:30

பாரீஸ் சூப்பர் மார்க்கெட் தீவிரவாத தாக்குதலில் பலரது உயிரை இஸ்லாமியர் ஒருவர் காப்பாற்றியுள்ளார்.
பிரான்சில் கிழக்கு பாரிஸ் பகுதியில் உள்ள கோஷர் சூப்பர் மார்க்கெட்டிற்குள் கடந்த வெள்ளியன்று நுழைந்த தீவிரவாதி ஒருவன் பலரை பிணைக்கைதியாக பிடித்து வைத்திருந்தான்.

அப்போது தீவிரவாதியிடமிருந்து பலரையும் காப்பாற்றிய கடையின் பணியாளர் ஒருவரை பற்றி பிரான்ஸ் தொலைக்காட்சி ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

மாலியை தாய்நாடாக கொண்ட 24 வயது இஸ்லாமிய இளைஞரான லஸ்ஸானா பதிலி, சம்பவம் நடந்த சூப்பர் மார்க்கெட்டில் பணிபுரிந்து வருகிறார்.

சூப்பர் மார்க்கெட்டில் தீவிரவாதிகள் துப்பாக்கி சூடு நடத்தியவுடன் கடைக்குள் இருந்த 15 வாடிக்கையாளர்களை அடித்தளத்திலுள்ள ஸ்டோர் ரூமிற்கு கொண்டு போய் அனைவரையும் அமைதியாக இருக்கும்படி சொல்லி பாதுகாப்பாக வைத்துள்ளார்.

நான்கு மணி நேரம் கழித்து தீவிரவாதிகள் சோதனையிட வந்து விடுவார்களோ என்ற பயத்தில் சரக்குகளை ஏற்றிச் செல்லும் லிப்ட் வழியாக மாடிக்குப் போய் தப்பிக்கலாம் என்று அவர்களிடம் யோசனை கூறியுள்ளார்.

மக்கள் லிப்ட் இயங்கும் சத்தம் கேட்டு தீவிரவாதி சுடத் தொடங்கி விட்டால் இறந்து விடுவோம் என்று பயந்து வர மறுத்ததால் தைரியமாக பதிலி மட்டும் தப்பித்து வெளியேறியுள்ளார்.

தீவிரவாதி உள்ளே இருந்ததால் இரு கைகளையும் தூக்கியபடி வெளியே வந்த பதிலியை, காவல்துறையினர் கைது செய்து வைத்திருந்தனர்.

பின்னர் காவல்துறைக்கும் தீவிரவாதிக்கும் இடையே நடந்த தாக்குதலில் தீவிரவாதியும் 4 பணயக் கைதிகளும் பலியாகினர்.

உயிர் பிழைத்த பணயக் கைதிகள் ஓடி வந்து பதிலியைக் கட்டிப்பிடித்துப் பாராட்டினர்.

சமூக வலைதளத்தில் தற்போது நாயகனாக போற்றப்படும் பதிலியின் வீரத்திற்குப் பரிசாக பிரான்சின் மிக உயரிய விருதான ‘லீஜியன் ஆப் ஹானர்’ அல்லது பிரெஞ்சு குடியுரிமை வழங்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துவருகிறது.

newsonews.com


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

பாரீஸ் சூப்பர் மார்க்கெட் தாக்குதல்: ஹீரோவாக மாறி பலரது உயிர்களை காப்பாற்றிய நபர் Empty Re: பாரீஸ் சூப்பர் மார்க்கெட் தாக்குதல்: ஹீரோவாக மாறி பலரது உயிர்களை காப்பாற்றிய நபர்

Post by சுறா Mon 12 Jan 2015 - 12:32

உண்மையிலேயே நல்ல மனிதன்.


தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

Back to top

- Similar topics
» தண்டவாளத்தில் விரிசல்: ரயிலை நிறுத்தி பலரது உயிரை காப்பாற்றிய 9 வயது புத்திசாலி சிறுவன்
» முர்டோக் மீது மர்ம நபர் திடீர் தாக்குதல்: பாராளுமன்றத்தில் பரபரப்பு
» உடப்பில் வயோதிப பெண் மீது இனந்தெரியாத நபர் தாக்குதல்
» கடவுள் இருக்கிறாரா...? - சூப்பர் ஸ்டார் சொன்ன சூப்பர் கதை!
» அண்ணா அறிவாலய பிரச்சினையில் கருணாநிதி மாறி, மாறி பேசுகிறார்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum