சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by rammalar Yesterday at 19:05

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by rammalar Yesterday at 18:58

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by rammalar Yesterday at 18:52

» கன்னத்தில் விழும் குழி அதிர்ஷ்டத்தின் அறிகுறியா?
by rammalar Yesterday at 10:53

» சாளக்ராமம் என்றால் என்ன?
by rammalar Yesterday at 10:30

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by rammalar Sun 12 May 2024 - 10:11

» அன்னையர் தின வாழ்த்துகள்
by rammalar Sun 12 May 2024 - 6:19

» எதிரி மன்னன் சரியான பாடம் கற்பித்து விட்டான்!
by rammalar Sat 11 May 2024 - 20:23

» குட் பேட் அக்லி - படப்பிடிப்பில் அஜித்!
by rammalar Sat 11 May 2024 - 20:10

» கண்ணப்பா படப்பிடிப்பில் இணைந்த பிரபாஸ்
by rammalar Sat 11 May 2024 - 20:08

» சாய் பல்லவியின் ‘தண்டேல்’ பட காணொளி வெளியானது!
by rammalar Sat 11 May 2024 - 20:04

» அட...ஆமால்ல?
by rammalar Sat 11 May 2024 - 16:02

» மீம்ஸ் - ரசித்தவை
by rammalar Sat 11 May 2024 - 15:50

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by rammalar Sat 11 May 2024 - 10:27

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by rammalar Sat 11 May 2024 - 10:19

» _*தாம்பத்தியம் என்பது....*_
by rammalar Sat 11 May 2024 - 7:23

» #மனதைத்_தொட்ட_பதிவு
by rammalar Sat 11 May 2024 - 7:12

» இவைகளை செய்யாதீர்கள்!
by rammalar Sat 11 May 2024 - 7:06

» அமீரின் உயிர் தமிழுக்கு -விமர்சனம்!
by rammalar Sat 11 May 2024 - 6:39

» வெயிட்டிங்கில் இருந்த சூரி படம் வருது..
by rammalar Sat 11 May 2024 - 6:32

» வாணி ஜெயராம் பாடிய முத்தான, மணியான பாடல்கள்
by rammalar Fri 10 May 2024 - 15:22

» உனக்கு வாழ்க்கை எப்படி போகுது...
by rammalar Fri 10 May 2024 - 4:39

» அடிக்குற வெயிலுக்கு டீ குடிக்கிற கிறுக்கன்!
by rammalar Fri 10 May 2024 - 4:36

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...
by rammalar Thu 9 May 2024 - 14:49

» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Thu 9 May 2024 - 10:24

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Wed 8 May 2024 - 17:17

» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Wed 8 May 2024 - 16:55

» சிறுகதை - காரணம்
by rammalar Wed 8 May 2024 - 16:18

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Wed 8 May 2024 - 15:16

» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Wed 8 May 2024 - 15:15

» அக்கரன் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:10

» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன்‌ தி பேங்க்’
by rammalar Wed 8 May 2024 - 15:08

» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Wed 8 May 2024 - 15:04

» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:01

» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30

சிறு கவிதைகள் சில... Khan11

சிறு கவிதைகள் சில...

+4
பாயிஸ்
Nisha
நேசமுடன் ஹாசிம்
சே.குமார்
8 posters

Go down

சிறு கவிதைகள் சில... Empty சிறு கவிதைகள் சில...

Post by சே.குமார் Tue 27 Jan 2015 - 19:02

சிறு கவிதைகள் சில... SadhguruSpot-24thJuly2014-3

நனைத்த மழை
சந்தோஷத்தைக்
கொடுக்கவில்லை...
ஒழுகும் அரசுப் பேருந்து..!

*
மரங்களை மட்டுமின்றி
விலங்குகளையும் இழந்து
விதவையானது காடு..!

*
சந்தோஷத்தில்
குதிக்கும் மீனின்
கண்ணுக்குத் தெரியவில்லை
காத்திருக்கும் கொக்கு..!

*
சாதிச் சங்கப்
பலகைகள் தாங்கி
சமத்துவபுரம்..!

*
மழையில் நனைந்த
உன்னால்
நனைந்தது மனசு..!

*
முழங்கிய வானம்
இசைக்க வில்லை...
ஏக்கத்தில் விவசாயி..!

*
மரணத்தை நோக்கி
பைக்கில் பயணம்...
அறியாமல் பிராய்லர்...!

*
குழந்தையாய்
குதூகலித்தது மனசு...
எதிரே ஐஸ்வண்டி..!

******

இன்னும் வரும்...
சே.குமார்
சே.குமார்
புதுமுகம்

பதிவுகள்:- : 1465
மதிப்பீடுகள் : 618

Back to top Go down

சிறு கவிதைகள் சில... Empty Re: சிறு கவிதைகள் சில...

Post by நேசமுடன் ஹாசிம் Tue 27 Jan 2015 - 19:09

அத்தனையும் முத்துக்கள் 
ஆழமான கருத்துகள் தாங்கி நிற்கிறது 

தொடருங்கள் சகோ நன்றிகள்


சிறு கவிதைகள் சில... Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

சிறு கவிதைகள் சில... Empty Re: சிறு கவிதைகள் சில...

Post by சே.குமார் Tue 27 Jan 2015 - 20:05

அன்பின் ஹாசிம்...
தங்கள் தொடரும் கருத்துக்கு நன்றி சகோதரா...
சே.குமார்
சே.குமார்
புதுமுகம்

பதிவுகள்:- : 1465
மதிப்பீடுகள் : 618

Back to top Go down

சிறு கவிதைகள் சில... Empty Re: சிறு கவிதைகள் சில...

Post by Nisha Tue 27 Jan 2015 - 20:19

ஹைக்கூ போல் இதுவா எதுவா என யோசிக்க வைக்கும் கவிதைகள். குறுங்கவிதைகள் அனைத்தும் அருமை குமார். 

நலமாக இருக்கின்றீர்களா?

உங்கள் வீட்டு விஷேச நாட்களை  இங்கே பகிருங்களேன்!
அப்படியே உங்களை குறித்தும்   நம்மை நாம் அறிவோம் திரியில் பகிருங்கள். திரியின் கடைசியில் கேள்விகள் உண்டு. அவைகளை பிரித்து  உங்கள் வசதிப்படி  பகுதி பகுதியாகவோ மொத்தமாகவே பதியலாம்.


Last edited by Nisha on Tue 27 Jan 2015 - 20:23; edited 1 time in total


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

சிறு கவிதைகள் சில... Empty Re: சிறு கவிதைகள் சில...

Post by நேசமுடன் ஹாசிம் Tue 27 Jan 2015 - 20:22

சே.குமார் wrote:அன்பின் ஹாசிம்...
தங்கள் தொடரும் கருத்துக்கு நன்றி சகோதரா...
மிக்க மகிழ்ச்சி தொடர்வோம் இதே பாசத்துடன்


சிறு கவிதைகள் சில... Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

சிறு கவிதைகள் சில... Empty Re: சிறு கவிதைகள் சில...

Post by பாயிஸ் Tue 27 Jan 2015 - 20:38

மிக அருமையாகவுள்ளது தொடருங்கள் இன்னும் தாருங்கள்
பாயிஸ்
பாயிஸ்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3015
மதிப்பீடுகள் : 650

Back to top Go down

சிறு கவிதைகள் சில... Empty Re: சிறு கவிதைகள் சில...

Post by கவிப்புயல் இனியவன் Tue 27 Jan 2015 - 20:38

நேசமுடன் ஹாசிம் wrote:அத்தனையும் முத்துக்கள் 
ஆழமான கருத்துகள் தாங்கி நிற்கிறது 

தொடருங்கள் சகோ நன்றிகள்
அருமையாக உள்ளது தொடருங்கள்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

சிறு கவிதைகள் சில... Empty Re: சிறு கவிதைகள் சில...

Post by காயத்ரி வைத்தியநாதன் Wed 28 Jan 2015 - 9:20

மிகவும் அசத்தலான குளிரவைக்கும் வரிகள்..தொடரட்டும் :)
காயத்ரி வைத்தியநாதன்
காயத்ரி வைத்தியநாதன்
புதுமுகம்

பதிவுகள்:- : 349
மதிப்பீடுகள் : 331

http://thoorikaisitharal.blogspot.in/2012/09/blog-post_8.html

Back to top Go down

சிறு கவிதைகள் சில... Empty Re: சிறு கவிதைகள் சில...

Post by ahmad78 Wed 28 Jan 2015 - 10:30

குறுங்கவிதையிலும் ஆழமான கருத்துக்கள்.


தொடருங்கள் .......................


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

சிறு கவிதைகள் சில... Empty Re: சிறு கவிதைகள் சில...

Post by rammalar Wed 28 Jan 2015 - 10:55

கவிதைகள் அருமை...
-
சிறு கவிதைகள் சில... Images?q=tbn:ANd9GcRVjznp5UioYn2LZkqr8fEdTqFSrWrYKiAZveja_BJMQp1ujFchdg
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 24067
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

சிறு கவிதைகள் சில... Empty Re: சிறு கவிதைகள் சில...

Post by சே.குமார் Wed 28 Jan 2015 - 15:12

நேசமுடன் ஹாசிம் wrote:அத்தனையும் முத்துக்கள் 
ஆழமான கருத்துகள் தாங்கி நிற்கிறது 

தொடருங்கள் சகோ நன்றிகள்
வணக்கம் சகோதரா...

தங்கள் கருத்துக்கு மிக்க நன்றி.
சே.குமார்
சே.குமார்
புதுமுகம்

பதிவுகள்:- : 1465
மதிப்பீடுகள் : 618

Back to top Go down

சிறு கவிதைகள் சில... Empty Re: சிறு கவிதைகள் சில...

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum