சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மட்டற்ற மகிழ்ச்சி...
by rammalar Today at 13:17

» உங்க ராசிக்கு இன்னிக்கு ‘மகிழ்ச்சி’னு போடிருக்கு!
by rammalar Today at 12:57

» செய்திகள் -பல்சுவை
by rammalar Today at 10:35

» பீட்ரூட் ரசம்
by rammalar Today at 10:07

» கவிதைகள்- ரசித்தவை
by rammalar Today at 10:00

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by rammalar Today at 4:22

» பல்சுவை கதம்பம்- பகுதி 2
by rammalar Yesterday at 17:41

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by rammalar Yesterday at 15:38

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by rammalar Yesterday at 15:37

» காக்கும் கை வைத்தியம்
by rammalar Yesterday at 13:53

» வரகு வடை
by rammalar Yesterday at 13:40

» கை வைத்தியம்
by rammalar Yesterday at 13:35

» சின்னச் சின்ன கை வைத்தியம்!
by rammalar Yesterday at 13:28

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by rammalar Yesterday at 10:49

» விடுகதைகள்
by rammalar Yesterday at 8:57

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by rammalar Yesterday at 8:50

» ’கடிக்கும் நேரம்’...!
by rammalar Yesterday at 8:41

» மொக்க ஜோக்ஸ்
by rammalar Yesterday at 5:41

» பல்சுவை கதம்பம்- பகுதி 1
by rammalar Yesterday at 5:37

» ஒரே நேர்கோட்டில் 6 கோள்கள்: ஜூன் 3ல் அரிய நிகழ்வு
by rammalar Yesterday at 4:12

» கேபிள் டிவிக்கு முடிவு.. வெறும் ரூ.599 போதும்.. 800 டிவி சேனல்கள்.. 12 ஓடிடி சந்தா.. 3 மாதம் வேலிடிட
by rammalar Yesterday at 4:01

» மாம்பழ குல்ஃபி
by rammalar Wed 29 May 2024 - 15:43

» மரவள்ளிக்கிழங்கு வடை
by rammalar Wed 29 May 2024 - 15:41

» மோர்க்களி
by rammalar Wed 29 May 2024 - 15:40

» பேரிக்காய்- மருத்துவ பயன்கள்
by rammalar Wed 29 May 2024 - 15:30

» லுங்கியில் லண்டன் தெருக்களை வலம்வந்த பெண்ணுக்குப் பாராட்டுமழை
by rammalar Wed 29 May 2024 - 15:26

» சாதி குறித்து பேசியதே இல்லை: ஜான்வி
by rammalar Wed 29 May 2024 - 15:21

» குண்டூர் காரம்- ஸ்ரீலீலா...
by rammalar Wed 29 May 2024 - 15:15

» நிர்வாண காட்சிக்கு விளக்கம் தந்த டிமரி
by rammalar Wed 29 May 2024 - 15:07

» தனுஷ் இயக்கியுள்ள 2-வது படம் ராயன். 1 பார்வை
by rammalar Wed 29 May 2024 - 13:52

» நியாயமா? – ஒரு பக்க கதை
by rammalar Wed 29 May 2024 - 12:07

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by rammalar Wed 29 May 2024 - 9:32

» இது, அது அல்ல -(குட்டிக்கதை)- மெலட்டூம் நடராஜன்
by rammalar Wed 29 May 2024 - 9:06

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by rammalar Wed 29 May 2024 - 3:46

» பல்சுவை-3
by rammalar Tue 28 May 2024 - 20:24

கன்னியாகுமரி மாவட்ட சிறப்புகள் Khan11

கன்னியாகுமரி மாவட்ட சிறப்புகள்

3 posters

Go down

கன்னியாகுமரி மாவட்ட சிறப்புகள் Empty கன்னியாகுமரி மாவட்ட சிறப்புகள்

Post by ahmad78 Fri 6 Mar 2015 - 15:59

எங்க ஊர பத்தி சொல்லட்டாலே மக்கா.
மூணு பக்கமுங்கடலு

தமிழ்நாட்ல பெரிய அலை அடிக்கும் குளச்சல் அரபிகடலு.
தமிழ்நாட்டோட பெரிய சின்னமுட்டம் மீன்பிடி துறைமுகம்.
வயல்வெளி,மலைதொடர்,கடல்வளம்.வனபகுதி
மொத்தத்துல நாஞ்சில் நாடு.
உலகத்துக்கே ரப்பர் ஏற்றுமதில இந்தியாவில 2 இடம்.
படிப்பறிவில தமிழ்நாட்ல 1 இடம்.
தமிழ்நாட்ல 12 சிவன் கோவில் உள்ள ஒரே மாவட்டம்.
350 வருசம் பழமையான கோட்டாறு சவேரியார் தேவாலையம்.
நாகராஜ திருக்கோவில் ,தக்கலை தர்கா,மண்டைகாடு கோயில் ,
வெள்ளிமலை முருகன் கோயில் ,நோய் தீர்கும் தேவசகாயம்
பிள்ளை முட்டிச்சான்பாறை புனிதநீர்,
மதநல்லிணக்கத்தை எடுத்துரைக்கும்
பள்ளியாடி பழையபள்ளி திருத்தலம்,
பத்மனாதபுரம் கோட்டை.
திற்பரப்பு அருவி,பேச்சிபாறை.
சிற்றாறூ,பெருஞ்சாணி,மாம்பழத்துறையாறு அணைக்கட்டுகள்.
ஆசியாவிலே பெரிய மாத்தூர் தொட்டிபாலம்,பலையாறு,பாளாறு,
வள்ளியாறூ,தமிழ்நாட்லயயே பெரிய கோதையாறு பட்டிணம் கால்வாய்.
திருவள்ளுவர் சிலை.
விவேகானந்தர் பாறை.
காந்திமண்டபம்.
இந்து கல்லூரி.
ஆரல்வாய்மொழி காற்றாலை மின் உற்பத்தி நிலையம்.
மகேந்திரகிரி விண்வெளி ஆராய்ச்சி மையம்,
கோதையாறு நீர்மின் நிலையம் தே◌ாவாழை பூ சந்தை,
வட்டகோட்டை.
கவிமணி தேசீக விநாயகம் பிள்ளை,
என்.எஸ் கலைவாணர் போன்றோர்கள்
பிறந்த ஊரு.
தமிழ்நாட்ல பெரிய சுசீந்திரம்
ஆஞ்சிநேயர் கோவில்.
புகழ்பெற்ற சீ.பி .ஹெச் மருத்ததுவமனை சென்னைக்கு அடுத்த
படியாக 70பது களில் இதய
நோய்களுக்கு தமிழகத்தின் ஏன் இந்திய
அளவில் மக்களிடம் பிரலமான மருத்துவ
சாதனை புரிந்த மருந்துவ
மனையை கொண்ட ஊர்.
இந்திய வரை படத்திலே தவிர்க்க
முடியாத ஊரு.
சூரிய ,சந்திர உதயம்
சூரிய சந்திர அஸ்தமனம்
நிகழ்வதை காண உலகளவில்
இங்கு தான் சாத்தியம்.
இந்தியாவில் இந்திய
பெருங்கடலை வரைபடத்தில்
மட்டுமே பார்த்து பழகியதை நேரில்
காண நம் இந்தியாவிலயே குமரிக்குதான்
வரவேண்டும்.
தமிழுடன் ஆங்கிலம் கலக்காத மக்கள்
நிறைந்த ஊர்.
புதியவர்களுக்கு தரமான
சாப்பாட்டிற்கு அதிக விலையால்
பணவிரயத்தை குறைக்கும் ஊர்.
தூய்மையான காற்றை சுவாசிக்கும்
ஒரே மாவட்டம்.
கடவுளின் பெயரால்
மக்களை ஏமாற்றாத மனித கடவுள்கள்
தலைதூக்காத ஒரே மாவட்டம்.
இந்தியா அளவில் பல்வேறு வகையான
சுற்றுலா தளங்களை ஒரே நாளில்
கண்டுகளிக்க குமரிக்கு தான் வர
வேண்டும்.
உறவுமுறைகளை ஆங்கிலத்தில்
அழைக்காத பெரும்பான்மையான
மக்களை கொண்ட ஊர்.
சாதி சண்டையே இல்லாத ஊரு.
தண்ணிக்கு அரசாங்கத்த எதிர் பாக்காத
ஒரே மாவட்டம்.
தேங்காய் உற்பத்தியில் முதலிடம்.
வீட்டுக்கு மூணு தலைமுறை படிப்பறிவு உள்ள
பெரும்பான்மை மக்கள் எங்க
ஊரு தாம்லே.
இந்தியாவிலயே பெரிய வாழைபழ
சந்தை எங்க வடசேரி சந்த தாம்லே.
நேந்திரம் பழ பஜ்ஜி, நேந்திர பழ
சிப்ஸு,பலா சிப்ஸ், குமரி மாவட்டதின்
சுவையை வேறெங்கும் இல்லாத
தனித்துவத்தை எடுத்துரைகும்.
காய்கறி அவியல் ,
பரோட்டா பீப்கறி,அடை பாயாசம்,கருப்பட
்டி, அவித்த மரவள்ளி கிழங்குடன்
காந்தாரி மிளகு சிற்றுண்டி.
மருத்துவகுணம் நிறைந்த சிங்கன்,பேயன்
வாழைபழ வகைகள்.
மீன், கருவாடு, நண்டு, போன்ற
உணவு வகைகளை அதிசயமாக பார்காத
மக்கள்.
தமிழகத்தில் அதிக உள்ளூர்
விடுமுறை கொண்ட மாவட்டம்.
இயற்கை காலநிலைள் மாறாத
மாவட்டம், பருவ மழை பொய்காத
மாவட்டம், கூட்டு குடும்பங்களால்
இன்றும் பெரும்பான்மையாக
பழமைமாறாமல்
வாழ்ந்து கொண்டிருக்கும் மாவட்டம்.
தமிழ் வார்தை உச்சரிப்பில் ழகர,ளகர
பிழையில்லாமல் பேசும் மாவட்டம்.
பிச்சை காரர்கள் அதிகம் இல்லாதா ஊர்.
முதியோர் இல்லம் காணாத ஊர்.
இந்திய அளவில் தினகூலி சம்பளம் அதிக
அளவில் பெறும் தொழிலாளற்கள்
நிறைந்த ஊர்.
தமிழ் பண்பாட்டில் மேற்கத்திய
கலாச்சாம் அதிகம் எட்டிபார்காத ஊர்.
பெண்கள் பாதுகாப்பாக உலவும் ஊர்.
பீசா,பர்கருடன் வாழ்கையை அர்பணிகாத
இவைகள் பிரபலமாகாத ஊர்.
அரசு பள்ளிகளுக்குமூடுவிழா காணாத
மாவட்டம்.
ஆசிரியர்கள் பாலியல்
சர்சைக்கு ஆளாகத ஊர்.
அனைத்து விதமான நோய்கும்
மருத்துவமனைகள் கொண்ட ஊர்.
சித்த மருத்துவகல்லூரி, சுனாமியால்
சூறையாடபட்ட பிறகும் சுறுசுறுபாக
இயங்கும் கடற்கரை கிராமங்கள்.
இது எல்லாத்துக்கும் மேல தீவிரவாத
அச்சுறுத்தல் இல்லாத ஒரே மாவட்டம்
உலகத்துலே நாங்க தாம்லே மக்கா.
இனி பெருமையுடன் சொல்வோம்.
லேய் மக்கா நான்
கன்னியாகுமரி காரேணு


Last edited by ahmad78 on Sun 8 Mar 2015 - 10:38; edited 1 time in total


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

கன்னியாகுமரி மாவட்ட சிறப்புகள் Empty Re: கன்னியாகுமரி மாவட்ட சிறப்புகள்

Post by Nisha Fri 6 Mar 2015 - 16:25

ஊர்ப்புராணம் கவிதை மாதிரி ஒரெழுத்துல்லாம் முறிச்சி முறிச்சி பதிவாகிய மர்மம் என்ன கன்யாகுமாரிக்காரரே! 

இதுவும் கன்யாகுமாரிக்குசும்போ!

பாவம் கன் யாகுமாரி!அழுகை


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

கன்னியாகுமரி மாவட்ட சிறப்புகள் Empty Re: கன்னியாகுமரி மாவட்ட சிறப்புகள்

Post by சே.குமார் Fri 6 Mar 2015 - 18:05

கவிதை மாதிரி சொல்லிட்டீங்க...
நிறைய எழுத்தாளர்கள் இருப்பார்களே...
அதைச் சொல்லக்காணோம்...
சே.குமார்
சே.குமார்
புதுமுகம்

பதிவுகள்:- : 1465
மதிப்பீடுகள் : 618

Back to top Go down

கன்னியாகுமரி மாவட்ட சிறப்புகள் Empty Re: கன்னியாகுமரி மாவட்ட சிறப்புகள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum