Latest topics
» சிறுகதை - ஒரு காதலி தாயாகும்போது!by rammalar Today at 19:44
» வாயுள்ள பிள்ளை பிழைக்கும்!
by rammalar Today at 19:37
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Today at 19:24
» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by rammalar Today at 16:18
» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by rammalar Today at 16:06
» வீட்டில் தங்கம் சேர வேண்டுமா?
by rammalar Today at 15:53
» ரசித்தவை...
by rammalar Today at 13:49
» ஆரிய பவன்
by rammalar Today at 11:33
» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by rammalar Today at 10:54
» இதுதான் கலிகாலம்…
by rammalar Today at 9:34
» வாசமில்லா மலரிது
by rammalar Today at 9:21
» தேனில்லா மலர்...
by rammalar Today at 9:17
» இனிய காலை வணக்கம்
by rammalar Today at 7:36
» சார்! இந்த கிரைன்டர் என்ன விலை?
by rammalar Today at 7:32
» வாழ்வின் வலிகளும் உண்மைகளும்!
by rammalar Today at 7:23
» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by rammalar Today at 6:08
» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by rammalar Yesterday at 19:05
» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by rammalar Yesterday at 18:58
» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by rammalar Yesterday at 18:52
» கன்னத்தில் விழும் குழி அதிர்ஷ்டத்தின் அறிகுறியா?
by rammalar Yesterday at 10:53
» சாளக்ராமம் என்றால் என்ன?
by rammalar Yesterday at 10:30
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by rammalar Sun 12 May 2024 - 10:11
» அன்னையர் தின வாழ்த்துகள்
by rammalar Sun 12 May 2024 - 6:19
» எதிரி மன்னன் சரியான பாடம் கற்பித்து விட்டான்!
by rammalar Sat 11 May 2024 - 20:23
» குட் பேட் அக்லி - படப்பிடிப்பில் அஜித்!
by rammalar Sat 11 May 2024 - 20:10
» கண்ணப்பா படப்பிடிப்பில் இணைந்த பிரபாஸ்
by rammalar Sat 11 May 2024 - 20:08
» சாய் பல்லவியின் ‘தண்டேல்’ பட காணொளி வெளியானது!
by rammalar Sat 11 May 2024 - 20:04
» அட...ஆமால்ல?
by rammalar Sat 11 May 2024 - 16:02
» மீம்ஸ் - ரசித்தவை
by rammalar Sat 11 May 2024 - 15:50
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by rammalar Sat 11 May 2024 - 10:27
» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by rammalar Sat 11 May 2024 - 10:19
» _*தாம்பத்தியம் என்பது....*_
by rammalar Sat 11 May 2024 - 7:23
» #மனதைத்_தொட்ட_பதிவு
by rammalar Sat 11 May 2024 - 7:12
» இவைகளை செய்யாதீர்கள்!
by rammalar Sat 11 May 2024 - 7:06
» அமீரின் உயிர் தமிழுக்கு -விமர்சனம்!
by rammalar Sat 11 May 2024 - 6:39
‘ஓர் இரவு': கமல் – த்ரிஷாவை இயக்கும் அறிமுக இயக்குநர்
2 posters
Page 1 of 1
‘ஓர் இரவு': கமல் – த்ரிஷாவை இயக்கும் அறிமுக இயக்குநர்
[img][/img]
-
-
கமல்ஹாசன் – த்ரிஷா இணைந்து நடிக்கும் படத்தை
அறிமுக இயக்குநர் ராஜேஷ் இயக்கவுள்ளதாக
தெரிகிறது.
–
‘மன்மதன் அம்பு’, ‘விஸ்வரூபம்’, ‘உத்தம வில்லன்’
உள்ளிட்ட படங்களில் கமலுடன் இணைந்து பணியாற்றி
இருக்கிறார் ராஜேஷ்” என்று படக்குழு தெரிவித்தது.
–
‘ஓர் இரவு’ என்று பெயரிடப்பட்டுள்ள இப்படம் முழுக்க
மொரீஷியஸ் தீவில் படமாக்க திட்டமிட்டு இருக்கிறார்கள்.
இப்படத்தில் த்ரிஷா நாயகியாக நடிப்பது குறித்து பேச்சு
வார்த்தை நடைபெற்று வருகிறது.
–
இப்படம் முழுக்க ஆக்ஷன் கலந்த த்ரில்லர் கதையாகும்.
உலகளவில் உள்ள முக்கிய ஸ்டண்ட் கலைஞர்களை
இப்படத்திற்காக ஒப்பந்தம் செய்ய திட்டமிட்டு இருக்கிறார்
கமல்.
–
இசையமைப்பாளராக ஜிப்ரான் ஒப்பந்தமாகி இருக்கிறார்.
கமல் – ஜிப்ரான் தொடர்ச்சியாக இணைந்து பணியாற்றும்
4-வது படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.
–
———————————-
-
-
கமல்ஹாசன் – த்ரிஷா இணைந்து நடிக்கும் படத்தை
அறிமுக இயக்குநர் ராஜேஷ் இயக்கவுள்ளதாக
தெரிகிறது.
–
‘மன்மதன் அம்பு’, ‘விஸ்வரூபம்’, ‘உத்தம வில்லன்’
உள்ளிட்ட படங்களில் கமலுடன் இணைந்து பணியாற்றி
இருக்கிறார் ராஜேஷ்” என்று படக்குழு தெரிவித்தது.
–
‘ஓர் இரவு’ என்று பெயரிடப்பட்டுள்ள இப்படம் முழுக்க
மொரீஷியஸ் தீவில் படமாக்க திட்டமிட்டு இருக்கிறார்கள்.
இப்படத்தில் த்ரிஷா நாயகியாக நடிப்பது குறித்து பேச்சு
வார்த்தை நடைபெற்று வருகிறது.
–
இப்படம் முழுக்க ஆக்ஷன் கலந்த த்ரில்லர் கதையாகும்.
உலகளவில் உள்ள முக்கிய ஸ்டண்ட் கலைஞர்களை
இப்படத்திற்காக ஒப்பந்தம் செய்ய திட்டமிட்டு இருக்கிறார்
கமல்.
–
இசையமைப்பாளராக ஜிப்ரான் ஒப்பந்தமாகி இருக்கிறார்.
கமல் – ஜிப்ரான் தொடர்ச்சியாக இணைந்து பணியாற்றும்
4-வது படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.
–
———————————-
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 24092
மதிப்பீடுகள் : 1186
Re: ‘ஓர் இரவு': கமல் – த்ரிஷாவை இயக்கும் அறிமுக இயக்குநர்
வரட்டும் பார்க்கனும் கமல் இன்னும் இளமையாகத்தான் இருக்கிறார்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|