Latest topics
» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?by rammalar Yesterday at 16:08
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Yesterday at 16:01
» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by rammalar Yesterday at 4:01
» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by rammalar Yesterday at 3:57
» லக்கி பாஸ்கர்-படத்தின் முதல் பாடல் வெளியானது!
by rammalar Yesterday at 3:46
» நடிகர் திலீபன் புகழேந்திக்கு ஜோடியாக 5 கதாநாயகிகள்!
by rammalar Yesterday at 3:38
» `துண்டு ஒரு தடவைதான் தவறும்!' - ஹெட்டை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறிய இந்தியா
by rammalar Yesterday at 3:18
» AUS vs AFG புள்ளிப்பட்டியல் - இந்தியாவுக்கு ஆப்பு வைத்த ஆப்கானிஸ்தான்.. ஆஸி. அரை இறுதி வாய்ப்பு காலி
by rammalar Mon 24 Jun 2024 - 6:46
» அயோத்தியில் பாஜக தோல்வி எதிரொலி: ஹனுமன் கோயில் மடத் தலைவர் போலீஸ் பாதுகாப்பு வாபஸ்
by rammalar Mon 24 Jun 2024 - 6:40
» விண்ணிலிருந்து பூமிக்கு திரும்பும் ஏவுகலன் சோதனை வெற்றி! ISRO சாதனை!
by rammalar Mon 24 Jun 2024 - 6:35
» படித்ததில் ரசித்தது-
by rammalar Sun 23 Jun 2024 - 10:56
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி...
by rammalar Sun 23 Jun 2024 - 6:27
» அப்பாவின் பாசம் - புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:55
» புறக்கணிப்பு - புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:52
» இரவின் மொழியில்...(புதுக்கவிதை)
by rammalar Sat 22 Jun 2024 - 15:50
» ’கடி’ ஜோக்ஸ்
by rammalar Sat 22 Jun 2024 - 15:18
» கிளி-மயில், என்ன வேறுபாடு?
by rammalar Sat 22 Jun 2024 - 15:17
» தினந்தோறும் இறைவனை வழிபடும் முறைகள்
by rammalar Sat 22 Jun 2024 - 15:16
» மூக்குத்தி அம்மன்- 2ம் பாகம்
by rammalar Sat 22 Jun 2024 - 15:15
» கன்னட நடிகை வீடியோவால் சைபர் கிரைம் விசாரணை
by rammalar Sat 22 Jun 2024 - 15:14
» ஆன்மிக சிந்தனை
by rammalar Sat 22 Jun 2024 - 15:12
» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:11
» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:11
» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:10
» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:09
» செல்லக்கோபம் – புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:08
» நித்தம் நித்தம் மாறுகின்றது எத்தனையோ...
by rammalar Sat 22 Jun 2024 - 12:54
» ஜூன் 22: இன்று ஓரளவு குறைந்த தங்கம் விலை!
by rammalar Sat 22 Jun 2024 - 11:30
» வீட்டை எதிர்த்து தான் கல்யாணம் பண்ணுனேன்.. நடிகை தேவயானி
by rammalar Sat 22 Jun 2024 - 11:14
» சட்னி சாம்பார் - வெப் சீரிஸ்
by rammalar Sat 22 Jun 2024 - 10:42
» மீனாட்சி சவுத்ரி
by rammalar Sat 22 Jun 2024 - 7:31
» பயனுள்ள வீட்டு குறிப்புகள்
by rammalar Fri 21 Jun 2024 - 19:47
» உங்க வீட்டுக்கு கருவண்டு வந்தால் என்ன நடக்கும்னு தெரியுமா?
by rammalar Fri 21 Jun 2024 - 15:12
» உலக இசை தினம்
by rammalar Fri 21 Jun 2024 - 4:47
» சர்வதேச யோகா தின வாழ்த்துக்கள்!
by rammalar Fri 21 Jun 2024 - 4:43
இரகசிய கூட்டமொன்றை ஒட்டுக் கேட்க முயற்சித்த ஜனாதிபதி பாதுகாப்புப் பிரிவு!
Page 1 of 1
இரகசிய கூட்டமொன்றை ஒட்டுக் கேட்க முயற்சித்த ஜனாதிபதி பாதுகாப்புப் பிரிவு!
![இரகசிய கூட்டமொன்றை ஒட்டுக் கேட்க முயற்சித்த ஜனாதிபதி பாதுகாப்புப் பிரிவு! Maithri_went_parli_001](https://2img.net/h/www.tamilwin.com/photos/thumbs/2015/04/maithri_went_parli_001.jpg)
ஜனாதிபதியின் இரகசிய கூட்டமொன்றை யாருக்கும் தெரியாமல் ஒட்டுக்கேட்ட முயற்சித்த ஜனாதிபதி பாதுகாப்புப் பிரிவின் பிரதான பிரதிப் பொலிஸ்மா அதிபர் எஸ்.எம். விக்ரமசிங்க, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கடுமையாக வாங்கிக் கட்டிக்கொண்டுள்ளார்.
அரசியல் சாசனத் திருத்தங்கள் தொடர்பில் நாடாளுமன்ற அறையொன்றினுள் கூட்டமொன்று நடைபெற்றுள்ளது.
ஜனாதிபதிப் பாதுகாப்புப் பிரிவின் பொறுப்பாளர் சிரேஸ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர், எஸ்.எம். விக்ரமசிங்க இந்தக் கூட்டத்தில் பேசப்படும் விடயங்களை ஒட்டுக் கேட்க முயற்சித்துள்ளார்.
இதனை அறிந்து கொண்ட ஜனாதிபதி அவரை அழைத்து கடுமையாக திட்டி உடனடியாக அந்த இடத்தை விட்டு வெளியேறுமாறு உத்தரவிட்டுள்ளார்.
கடந்த 26ம் திகதி இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக கொழும்பு ஊடகமொன்று தகவல் வெளியிட்டுள்ளது.
ஜனாதிபதி, பிரதமர் கட்சித் தலைவர்கள் இந்த இரகசிய கூட்டத்தில் பங்கேற்றிருந்தனர் எனத் தெரிவிக்கப்படுகிறது.
நன்றி .tamilwin
![](https://i.servimg.com/u/f19/18/80/30/70/end_ba10.gif)
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
![-](https://2img.net/i/fa/m/tabs_less2.gif)
» ஜனாதிபதி ஒபாமாவின் இரகசிய பேருந்து!
» முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா எதிர்க்கட்சி உறுப்பினர்களுடன் இரகசிய பேச்சுவார்த்தை
» அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலை மோசடிகள் குறித்து ஜனாதிபதி புலனாய்வு பிரிவு விசாரணை
» மதுபோதையில் மனைவிக்கு தீவைக்க முயற்சித்த கணவன் கைது! April 28th, 2012 அன்று பிரசுரிக்கப்பட்டது.
» ஸ்கைப் உரையாடல்களை ஒட்டுக் கேட்கும் முயற்சியில் பாதுகாப்பு அமைச்சு
» முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா எதிர்க்கட்சி உறுப்பினர்களுடன் இரகசிய பேச்சுவார்த்தை
» அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலை மோசடிகள் குறித்து ஜனாதிபதி புலனாய்வு பிரிவு விசாரணை
» மதுபோதையில் மனைவிக்கு தீவைக்க முயற்சித்த கணவன் கைது! April 28th, 2012 அன்று பிரசுரிக்கப்பட்டது.
» ஸ்கைப் உரையாடல்களை ஒட்டுக் கேட்கும் முயற்சியில் பாதுகாப்பு அமைச்சு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|