Latest topics
» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?by rammalar Today at 19:05
» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by rammalar Today at 18:58
» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by rammalar Today at 18:52
» கன்னத்தில் விழும் குழி அதிர்ஷ்டத்தின் அறிகுறியா?
by rammalar Today at 10:53
» சாளக்ராமம் என்றால் என்ன?
by rammalar Today at 10:30
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by rammalar Yesterday at 10:11
» அன்னையர் தின வாழ்த்துகள்
by rammalar Yesterday at 6:19
» எதிரி மன்னன் சரியான பாடம் கற்பித்து விட்டான்!
by rammalar Sat 11 May 2024 - 20:23
» குட் பேட் அக்லி - படப்பிடிப்பில் அஜித்!
by rammalar Sat 11 May 2024 - 20:10
» கண்ணப்பா படப்பிடிப்பில் இணைந்த பிரபாஸ்
by rammalar Sat 11 May 2024 - 20:08
» சாய் பல்லவியின் ‘தண்டேல்’ பட காணொளி வெளியானது!
by rammalar Sat 11 May 2024 - 20:04
» அட...ஆமால்ல?
by rammalar Sat 11 May 2024 - 16:02
» மீம்ஸ் - ரசித்தவை
by rammalar Sat 11 May 2024 - 15:50
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by rammalar Sat 11 May 2024 - 10:27
» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by rammalar Sat 11 May 2024 - 10:19
» _*தாம்பத்தியம் என்பது....*_
by rammalar Sat 11 May 2024 - 7:23
» #மனதைத்_தொட்ட_பதிவு
by rammalar Sat 11 May 2024 - 7:12
» இவைகளை செய்யாதீர்கள்!
by rammalar Sat 11 May 2024 - 7:06
» அமீரின் உயிர் தமிழுக்கு -விமர்சனம்!
by rammalar Sat 11 May 2024 - 6:39
» வெயிட்டிங்கில் இருந்த சூரி படம் வருது..
by rammalar Sat 11 May 2024 - 6:32
» வாணி ஜெயராம் பாடிய முத்தான, மணியான பாடல்கள்
by rammalar Fri 10 May 2024 - 15:22
» உனக்கு வாழ்க்கை எப்படி போகுது...
by rammalar Fri 10 May 2024 - 4:39
» அடிக்குற வெயிலுக்கு டீ குடிக்கிற கிறுக்கன்!
by rammalar Fri 10 May 2024 - 4:36
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...
by rammalar Thu 9 May 2024 - 14:49
» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Thu 9 May 2024 - 10:24
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Wed 8 May 2024 - 17:17
» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Wed 8 May 2024 - 16:55
» சிறுகதை - காரணம்
by rammalar Wed 8 May 2024 - 16:18
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Wed 8 May 2024 - 15:16
» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Wed 8 May 2024 - 15:15
» அக்கரன் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:10
» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன் தி பேங்க்’
by rammalar Wed 8 May 2024 - 15:08
» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Wed 8 May 2024 - 15:04
» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:01
» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30
உலகின் நீண்ட உயரமான கண்ணாடி நடை பாலம்; சீனாவில் அடுத்த மாதம் திறப்பு..
3 posters
சேனைத்தமிழ் உலா :: தகவலறை :: உலகவலம்
Page 1 of 1
உலகின் நீண்ட உயரமான கண்ணாடி நடை பாலம்; சீனாவில் அடுத்த மாதம் திறப்பு..
உலகின் நீண்ட உயரமான கண்ணாடி நடை பாலம்; சீனாவில் அடுத்த மாதம் திறப்பு..
சீனாவில் ஜாங்ஜியாஜீ பகுதியில் உலகிலேயே மிக நீளமான, உயரமான கண்ணாடி நடை பாலம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த பாலத்தின் தரைப்பகுதி கண்ணாடியால் அமைக்கப்பட்டுள்ளது. இதனால் பாலத்தின் நேர் கீழே உள்ள பள்ளத்தாக்கை கண்டு பிரமிக்க முடியும். மேலும் இந்த பாலத்திலிருந்து காலில் கயறு கட்டிக் கொண்டு குதிக்கும் பங்கி ஜம்ப் என்ற சாகசத்திற்கும் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. இந்த பாலம் இரண்டு உயரமான மலை உச்சிகளுக்கு இடையே அரை கிலோ மீட்டர் நீளத்திற்கு தலையை சுற்ற வைக்கும் உயரத்தில் ( 980 அடி) அமைந்துள்ளது.
உலகிலேயே நீளமான, உயரமான கண்ணாடி நடை பாலம் என்ற பெயரை இது தட்டிச் செல்ல இருக்கிறது. ஜாங்ஜியாஜீ தேசிய பூங்கா பகுதியில் அமைக்கப்பட்டுள்ள இந்த கண்ணாடி நடை பாலம், அடுத்த மாதம் பொதுமக்கள் உபயோகத்திற்காக திறக்கப்பட உள்ளது. இந்த பாலத்தின் மீது ஒரே நேரத்தில் 800 பேர் மட்டுமே அனுமதிக்கப்படுவர். இந்த கண்ணாடி நடைபாலத்தின் மீது பேஷன் ஷோ நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது. இந்த தேசிய பூங்காவில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மணல் தூண்கள் உள்ளன என்பது மற்றொரு சிறப்பம்சம்.

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: உலகின் நீண்ட உயரமான கண்ணாடி நடை பாலம்; சீனாவில் அடுத்த மாதம் திறப்பு..
azhaka irukkku pakirvukku nanri
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: உலகின் நீண்ட உயரமான கண்ணாடி நடை பாலம்; சீனாவில் அடுத்த மாதம் திறப்பு..
கண்ணாடி உடைந்து விழுந்தால் என்னாகும்?
நான் இந்த பக்கம் போகவே மாட்டேன்பா!
நான் இந்த பக்கம் போகவே மாட்டேன்பா!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: உலகின் நீண்ட உயரமான கண்ணாடி நடை பாலம்; சீனாவில் அடுத்த மாதம் திறப்பு..
ஏன் இப்படி சிந்திக்கிறீர்கள் மேடம் நல்லதாக சிந்தித்தால் நல்லது நடக்கும் .
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: உலகின் நீண்ட உயரமான கண்ணாடி நடை பாலம்; சீனாவில் அடுத்த மாதம் திறப்பு..
*சம்ஸ் wrote:ஏன் இப்படி சிந்திக்கிறீர்கள் மேடம் நல்லதாக சிந்தித்தால் நல்லது நடக்கும் .
ஆமாங்க சார்! கண்ணாடி பாலத்தில் நின்றுகிட்டு நல்லதா சிந்திக்கணுமா? ஆளை விடுங்க! எனக்கு சும்மாவே மேலிருந்து கீழ் நோக்கி பார்த்தால் தலை கிடு கிடுக்கும் இதில் கண்ணாடியில் பார்த்தால். அப்படியே தொபுக்கடீர் தான்! அஸ்க்கு புஸ்க்கு.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: உலகின் நீண்ட உயரமான கண்ணாடி நடை பாலம்; சீனாவில் அடுத்த மாதம் திறப்பு..
வாருங்கள் சென்று பார்க்கலாம் பாலத்தை
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: உலகின் நீண்ட உயரமான கண்ணாடி நடை பாலம்; சீனாவில் அடுத்த மாதம் திறப்பு..
நான்கு பேருக்கு விமான டிக்கட் , ஹோட்டல் சாப்பாடு எல்லாம் ஒழுங்கு செய்து விட்டு அனுப்புங்கள் சம்ஸ்!
உங்கள் செலவில் சென்று பார்த்து வர அழைத்தால் நாங்கள் மாட்டேனென்றா சொல்வோம். சும்ம்ம்ம்ம்ம்ம்ம்மா கீழே நின்றாவது பாலத்தினை பார்த்து போட்டு எடுத்துட்டு வந்திருவோம்ல!
உங்கள் செலவில் சென்று பார்த்து வர அழைத்தால் நாங்கள் மாட்டேனென்றா சொல்வோம். சும்ம்ம்ம்ம்ம்ம்ம்மா கீழே நின்றாவது பாலத்தினை பார்த்து போட்டு எடுத்துட்டு வந்திருவோம்ல!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: உலகின் நீண்ட உயரமான கண்ணாடி நடை பாலம்; சீனாவில் அடுத்த மாதம் திறப்பு..
Nisha wrote:நான்கு பேருக்கு விமான டிக்கட் , ஹோட்டல் சாப்பாடு எல்லாம் ஒழுங்கு செய்து விட்டு அனுப்புங்கள் சம்ஸ்!
உங்கள் செலவில் சென்று பார்த்து வர அழைத்தால் நாங்கள் மாட்டேனென்றா சொல்வோம். சும்ம்ம்ம்ம்ம்ம்ம்மா கீழே நின்றாவது பாலத்தினை பார்த்து போட்டு எடுத்துட்டு வந்திருவோம்ல!
டிக்கட் எடுக்க தங்களின் முழு விபரங்களை அனுப்பங்கள்.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: உலகின் நீண்ட உயரமான கண்ணாடி நடை பாலம்; சீனாவில் அடுத்த மாதம் திறப்பு..
விபரமெல்லாம் எதுக்காம்? பாஸ்போட் காப்பி மட்டும் போதும் தானே?
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: உலகின் நீண்ட உயரமான கண்ணாடி நடை பாலம்; சீனாவில் அடுத்த மாதம் திறப்பு..
Nisha wrote:விபரமெல்லாம் எதுக்காம்? பாஸ்போட் காப்பி மட்டும் போதும் தானே?
ம் சரி அனுப்புங்கள்
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: உலகின் நீண்ட உயரமான கண்ணாடி நடை பாலம்; சீனாவில் அடுத்த மாதம் திறப்பு..
முதலில் கட்டார் வர டிக்கட் போட்டு அனுப்புங்க.. கட்டாரில் வைத்து நான் பாஸ்போட்டையே கையில் தரேன்.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: உலகின் நீண்ட உயரமான கண்ணாடி நடை பாலம்; சீனாவில் அடுத்த மாதம் திறப்பு..
Nisha wrote:முதலில் கட்டார் வர டிக்கட் போட்டு அனுப்புங்க.. கட்டாரில் வைத்து நான் பாஸ்போட்டையே கையில் தரேன்.
இன்னும் 10 நிமிடத்தில் விமான நிலையம் செல்ல வேண்டும்
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: உலகின் நீண்ட உயரமான கண்ணாடி நடை பாலம்; சீனாவில் அடுத்த மாதம் திறப்பு..
அது சரிதான்!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: உலகின் நீண்ட உயரமான கண்ணாடி நடை பாலம்; சீனாவில் அடுத்த மாதம் திறப்பு..
எது சரி மேடம்
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Similar topics
» மிக உயரமான கண்ணாடி பாலம்
» உலகின் மிக நீண்ட கயிற்றுப் பாலம்
» உலகின் உயரமான உணவகம் டுபாயில் திறப்பு
» உலகின் அதி நீளமான பாலம் சீனாவில் இன்று திறந்துவைப்பு
» உலகில் உயரமான பாலம் மெக்சிகோவில்
» உலகின் மிக நீண்ட கயிற்றுப் பாலம்
» உலகின் உயரமான உணவகம் டுபாயில் திறப்பு
» உலகின் அதி நீளமான பாலம் சீனாவில் இன்று திறந்துவைப்பு
» உலகில் உயரமான பாலம் மெக்சிகோவில்
சேனைத்தமிழ் உலா :: தகவலறை :: உலகவலம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|