Latest topics
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!by rammalar Today at 10:11
» அன்னையர் தின வாழ்த்துகள்
by rammalar Today at 6:19
» எதிரி மன்னன் சரியான பாடம் கற்பித்து விட்டான்!
by rammalar Yesterday at 20:23
» குட் பேட் அக்லி - படப்பிடிப்பில் அஜித்!
by rammalar Yesterday at 20:10
» கண்ணப்பா படப்பிடிப்பில் இணைந்த பிரபாஸ்
by rammalar Yesterday at 20:08
» சாய் பல்லவியின் ‘தண்டேல்’ பட காணொளி வெளியானது!
by rammalar Yesterday at 20:04
» அட...ஆமால்ல?
by rammalar Yesterday at 16:02
» மீம்ஸ் - ரசித்தவை
by rammalar Yesterday at 15:50
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by rammalar Yesterday at 10:27
» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by rammalar Yesterday at 10:19
» _*தாம்பத்தியம் என்பது....*_
by rammalar Yesterday at 7:23
» #மனதைத்_தொட்ட_பதிவு
by rammalar Yesterday at 7:12
» இவைகளை செய்யாதீர்கள்!
by rammalar Yesterday at 7:06
» அமீரின் உயிர் தமிழுக்கு -விமர்சனம்!
by rammalar Yesterday at 6:39
» வெயிட்டிங்கில் இருந்த சூரி படம் வருது..
by rammalar Yesterday at 6:32
» வாணி ஜெயராம் பாடிய முத்தான, மணியான பாடல்கள்
by rammalar Fri 10 May 2024 - 15:22
» உனக்கு வாழ்க்கை எப்படி போகுது...
by rammalar Fri 10 May 2024 - 4:39
» அடிக்குற வெயிலுக்கு டீ குடிக்கிற கிறுக்கன்!
by rammalar Fri 10 May 2024 - 4:36
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...
by rammalar Thu 9 May 2024 - 14:49
» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Thu 9 May 2024 - 10:24
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Wed 8 May 2024 - 17:17
» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Wed 8 May 2024 - 16:55
» சிறுகதை - காரணம்
by rammalar Wed 8 May 2024 - 16:18
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Wed 8 May 2024 - 15:16
» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Wed 8 May 2024 - 15:15
» அக்கரன் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:10
» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன் தி பேங்க்’
by rammalar Wed 8 May 2024 - 15:08
» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Wed 8 May 2024 - 15:04
» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:01
» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30
» கதம்பம்
by rammalar Tue 7 May 2024 - 14:46
» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 7 May 2024 - 14:32
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue 7 May 2024 - 13:46
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Tue 7 May 2024 - 13:42
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53
சொல்லிவிட்டேன் ஜாக்கிரதை…! –
4 posters
Page 1 of 1
சொல்லிவிட்டேன் ஜாக்கிரதை…! –
-
பெண்ணின் மனம் பெரும் பாற்கடல்!
குடும்ப நலத்திற்காகப் பெண்ணைக் கடைந்தால்
கனிவான சொல்லும், கற்கண்டு சொல்லும்
கனிந்து வரும்!!
–
இன்னும் கடையக் கடைய
அன்பும் பாசமும் அட்சய பாத்திரமாய்
அள்ளிக் கொடுக்கும்!
–
இன்னும் கடை கடையென
கடைந்து எடுத்தால்
சுழற்சியின் வேகத்தில் சுற்றிய களைப்பில்
சுருண்டு அவளும் படுப்பாள்!
–
குடும்பத்தில் குழப்பங்கள்
ஆலகால விஷமாய் அடுத்து வரும்!
அதை நீங்கள் பயன்படுத்தியே ஆக வேண்டும்
சொல்லி விட்டேன் ஜாக்கிரை..!
–
——————————-
கவிஞர் வசந்தா இராதாகிருஷ்ணன்
நந்தவனத் தென்றல் – கவிதை தொகுப்பிலிருந்து
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 24060
மதிப்பீடுகள் : 1186
Re: சொல்லிவிட்டேன் ஜாக்கிரதை…! –
பெண்கள் நிலை பாவம்
தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Re: சொல்லிவிட்டேன் ஜாக்கிரதை…! –
இன்னும் கடை கடையென
கடைந்து எடுத்தால்
சுழற்சியின் வேகத்தில் சுற்றிய களைப்பில்
சுருண்டு அவளும் படுப்பாள்!
–
குடும்பத்தில் குழப்பங்கள்
ஆலகால விஷமாய் அடுத்து வரும்!
அதை நீங்கள் பயன்படுத்தியே ஆக வேண்டும்
சொல்லி விட்டேன் ஜாக்கிரதை..!
–
எத்தனை நிஜமான வார்த்தைகள்.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சொல்லிவிட்டேன் ஜாக்கிரதை…! –
சொல்லிவிட்டேன் ஜாக்கிரதை...
எத்தனை உண்மையான வரிகள்...
அருமை... அருமை ஐயா...
எத்தனை உண்மையான வரிகள்...
அருமை... அருமை ஐயா...
சே.குமார்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1465
மதிப்பீடுகள் : 618
Similar topics
» ஜாக்கிரதை
» ஓநாய்கள் ஜாக்கிரதை...!!
» முன் ஜாக்கிரதை...!!
» .... WEBCAM ..... ஜாக்கிரதை?!
» நாய்கள் ஜாக்கிரதை!
» ஓநாய்கள் ஜாக்கிரதை...!!
» முன் ஜாக்கிரதை...!!
» .... WEBCAM ..... ஜாக்கிரதை?!
» நாய்கள் ஜாக்கிரதை!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|